Kavitha jawahar speech | joe malloori motivational speech | மிகச்சிறந்த தமிழ் பேச்சு | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 45

  • @babuvarghese7520
    @babuvarghese7520 6 месяцев назад +1

    Sooppar
    Sooppar
    Sooppar
    Romba nalla peacch
    Dearest, kavitha madam varudangalaka
    Ungal peacchai keadkum oru malayali.
    Keralavil ulla kottayam
    Entra ooril irunth intha
    Peacchai keadkirean.
    U tooyoobukku nantri
    Ungalukkum oru big salyoot!
    ❤❤❤❤❤❤❤
    Kottayam Babu
    Babus Creations
    Nattaseri, kottayam.
    🏹 2.4.2024.🎯

  • @sivasankarank3785
    @sivasankarank3785 2 месяца назад

    உங்கள் குரல் வல்லமை கேட்டு தஞ்ஜம் அடைந்தேன் உங்கள் காலடியில் வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 2 месяца назад

    🎉 மல்லூரி அவர்களின் அருமையிலும் அருமை யான அழகான வார்த்தை கோர்வைகளின் தமிழ் பேச்சைக் கேட்டு மனம் நெகிழ்ந்துபோனைன்.
    ஆஹா என்ன இனிமை.தொடரட்டும் இப் பணி.வாழ்க வளமுடன் வணக்கம்

  • @manivelraaj2787
    @manivelraaj2787 7 месяцев назад +21

    Joe மல்லூரி உன் தமிழ் பேச்சுக்கு நான் அடிமை,தங்கு தடையின்றி தமிழ் அருவியாய் பொங்கும் உந்தன் தமிழ் பேச்சு மங்காத மாணிக்கமாய் எங்கள் செவிகளுக்கு காணிக்கையை தந்த காந்த குரலுக்கு என் நன்றி

  • @Pdushendran
    @Pdushendran 7 месяцев назад +3

    வாசிக்க, பேச உம் தமிழ் வேண்டும், தொரட்டும் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் ,நன்றி 👍💪💪🙏

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 7 месяцев назад +1

    உண்மையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நல்ல நல்ல மிக மிக அருமையான அழகான தமிழ் பேச்சு நல்ல கருத்துக்கள் கதைகள் என பேசிய இருவரும் தமிழ் தாயின் உருவம் எனவே நாமும் நம் தாய் தமிழை காத்து தமிழ் பேசுவோம் நன்றி இவர்கள் நீடூழி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து தமிழ் நாட்டின் தமிழ் மொழியை ஓங்க செய்யட்டும் மீண்டும் நன்றி பல கோடிகள்

  • @msrpkt9187
    @msrpkt9187 7 месяцев назад +5

    நல்லதோர் சிறப்பான நிகழ்வு தமிழோடு வாழ்வோம்

  • @anguchamy998
    @anguchamy998 2 месяца назад

    ஜோ மல்லூரி அவர்களுக்கு நன்றிகள் பல

  • @kannanvaruvel2728
    @kannanvaruvel2728 7 месяцев назад +4

    மல்லூரி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்❤

  • @dhayalan.k4409
    @dhayalan.k4409 6 месяцев назад

    கவிதா ஜவகர் ஜே மல்லூரி அவர்கள் பேசிய அந்த இனிமையான தமிழைக் கேட்டு என் மனம் நிறைவடைகிறது

  • @narayanikv8673
    @narayanikv8673 4 месяца назад

    Madam kavitha speech excellent

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 месяца назад

    Mrs kavidha speech is original
    Today we going coimbatore

  • @sivasankar4028
    @sivasankar4028 7 месяцев назад +2

    அனைவரும் அருமை அருமை என்னா பேச்சு...தமிழ் குழந்தை உங்கள் வார்த்தை ஜாலத்தில் துள்ளி விளையாடுகிறது....

  • @s.m.selvamkoliyar4219
    @s.m.selvamkoliyar4219 7 месяцев назад

    ஜோமல்லூரி திருமதி கவிதா ஜவாகர் பேச்சு அருமை.வாழ்க பல்லாண்டு.

  • @eswaranc9541
    @eswaranc9541 7 месяцев назад

    The superb & excellent speech of shri. Joe Malloori for others to absorb & follow. Joe Malloori's full potential should be facilitated for the upliftment of Tsmil society in particular & human society in general. Ms. Kavitha Jawahar's excellent speech is a feast to the mind.

  • @venkatesann4674
    @venkatesann4674 7 месяцев назад +1

    Iruvarukkum vazhthukkal

  • @mvelanganni410
    @mvelanganni410 6 месяцев назад +1

    சகோதரி நான் 30:30 சங்கரன்கோவில் நிறைய நல்லவிபரமான விசயங்களே ❤🎉

  • @paulrajarunachalam-l7t
    @paulrajarunachalam-l7t 7 месяцев назад +4

    அருமையான தெளிவான பேச்சு

  • @sasidharank4412
    @sasidharank4412 6 месяцев назад

    நன்றிங்க நன்றிங்க.

  • @LogambalA
    @LogambalA 2 месяца назад

    🎉superspeech🎉🎉🎉🎉

  • @iyyappang-3345
    @iyyappang-3345 7 месяцев назад +1

    Super pitch

  • @murugesanc5530
    @murugesanc5530 7 месяцев назад +1

    Supper,,Supper,,Medem,,Speech,,

  • @Pdushendran
    @Pdushendran 7 месяцев назад +2

    யாரையா நீ,ஜோ மல்லூரி , நான் என்னையும் அறியாமல் உன் வாயில் விஷும், தமிழ்ப் பேசும் போது நான் உன் அடிமை,நிறைய முறை,வந்து நில், உன்னை கான சபாவில் இருக்கிறேன் 🙏💪💪👍

  • @robertantony5873
    @robertantony5873 7 месяцев назад +1

    Mrs. Kavitha Jawahar madam is good speech

  • @hajamydeenhaja4724
    @hajamydeenhaja4724 7 месяцев назад

    Super 👍

  • @Fgu-yl6ok
    @Fgu-yl6ok 7 месяцев назад

    Your thamizh speech was very nicely

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад

    Quality...... Rip.... Nakakl..... 1971.......

  • @srinivasan4832
    @srinivasan4832 7 месяцев назад +1

    Joe Malloori i fell down in your feet

  • @narayanikv8673
    @narayanikv8673 4 месяца назад

    👍👏🙏

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 7 месяцев назад +7

    சொல்லரசி கவிதா மற்றும் ஜோ மல்லூரி ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @ravisubburam1108
    @ravisubburam1108 6 месяцев назад

    🙏

  • @jesuraj5450
    @jesuraj5450 7 месяцев назад +1

    joemalloorioru Bookwriter.

  • @brm4453
    @brm4453 7 месяцев назад +2

    Neyyoor is a well developed hospital now. With international cancer center, Nursing school etc.

  • @subramaniyansubramaniyan4436
    @subramaniyansubramaniyan4436 7 месяцев назад

    Speech. Good

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 6 месяцев назад

    Enjoy by listening @1.75x

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад

    DKM..... 1921... Tamail 1949......

  • @Kamaraj-p6n
    @Kamaraj-p6n 7 месяцев назад

    Manithakulam.puriyatha.setril.ulandukondu.kidakkirathu.aethanai.arivumethaigal.chinthanaiyai.uottinalumchinthikka.madargal.jaiphim

  • @rengarajansrinivasan3047
    @rengarajansrinivasan3047 7 месяцев назад

    kavitha jawahar kasukku pasathay.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 6 месяцев назад

      Enna jenmangalapoa neenga? Nee pesi kaasu vaangen !(athu sari poramsithan pada mudiyum thiramai eppadi varum,!)

  • @mkngani4718
    @mkngani4718 6 месяцев назад

    Tamil tamil ant tamil

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 6 месяцев назад

    Arumaiyaana puthhakangalai waste paper kadaikkaararidam virkkum nalla ullamum ippoovulagil vundu.

  • @AbinayaM-r7q
    @AbinayaM-r7q 2 месяца назад

    கவிதாமேடம்உங்கள்பேச்சுசூப்பர்சூப்பர்

  • @muruganp1761
    @muruganp1761 6 месяцев назад

    பிரேயர் வகுப்பு க்கு செருப்பு போட அனுமதி இல்லை