Kashmir ivlo azhaga irukum nu nenachadhe ila. Thanks for choosing the best season. Ivlo azhaga colourful ah tamil youtubers yarum capture panala idhu varaikum, ellarume full snow la povanga verum vellaiya irukum oore😂 Keep rocking akka! You ll be viral soon! ❤️🙌🏻
Nice video sister. மிக இயற்கையான பயண வர்ணனை. அதனால்தான் நம்ம ஒரு இடத்துக்கு போனால் கூட வர்றவங்க பேசுற மாறியே இருக்கு. 20:56 Shikara factory'a shawl pannuvaanganu neenga sollithaan theriyum.🤣🤣🤣 By the way is the travel itinerary comfortable or too congested?
ஆனால் இந்த மாதிரி டூர் வீடியோ போடுகிறவர்கள் எல்லோருமே எப்போதும் சிக்கன் மற்றும் என்வி மட்டுமே சாப்பிடுவதைப்பார்க்கிறோம், உதாரணம் war2go ப்ரதர். நீங்க் வெஜ் சாப்பிடமாட்டீர்களா? என்னென்ன வெஜ் கிடைக்குதுன்னு நீங்கள் யாருமே சொல் வது கிடையாது. அதனால் கேட்டேன்.
Kashmir ivlo azhaga irukum nu nenachadhe ila. Thanks for choosing the best season. Ivlo azhaga colourful ah tamil youtubers yarum capture panala idhu varaikum, ellarume full snow la povanga verum vellaiya irukum oore😂
Keep rocking akka! You ll be viral soon! ❤️🙌🏻
Thank you so much ma 🥰
Akila 👌
Video editing 👌👌
Kashmir beauty 👌👌👌
மொத்தத்தில் interesting video .
Thank you sir
Super sis ungalala nangalum kashmir ah paathutom
Welcome pa 😄
Super colourful video
Thank you 🥰
Wowww beautiful sharing
Thank you
its like in heaven 10 eyes not enough super akila
Yes 🙌
Tulip Garden is beautiful. Nice video coverage. I guess you have lot more videos in stock.
Aduthu Kashmir food videos varum bro
@@akilakannanvlogs Thanks.
Very interesting video sister.we are also going to wayanad on 13th may
Oh super enjoy 😀
Nice video
🤗🤗
Lengthy video வா இருக்கும் போல. பொறுமையா பாத்துட்டு comment போடுvom.
Surprise yaar. Today video? கலக்கல் ah இருக்கும் போல 🤩
Yes yes full a parunga
Nice vlog❤
Thank you 😊
Such a wounderful places reallysuperb video for ur subcribers sister
Thank you bro 🙂
Nice video sister. மிக இயற்கையான பயண வர்ணனை. அதனால்தான் நம்ம ஒரு இடத்துக்கு போனால் கூட வர்றவங்க பேசுற மாறியே இருக்கு. 20:56 Shikara factory'a shawl pannuvaanganu neenga sollithaan theriyum.🤣🤣🤣 By the way is the travel itinerary comfortable or too congested?
comfortable
Kashmir video innum iruka
Kashmir food review videos iruku
super
thanks
How much total expenses
Full details pls
Kashmir ku December 28 apo pogalaama sis.. Kids oda porom❤
Neenga nala kuli thanguveengana pogalam.beacuse athu peak winter 🥶
Super
Thank you 🥰
Ss travel dinner video podunga
coming soon
Recently addicted to your videos nice editing may I know the total cost of the trip
Thank you 🤩 2.lac 30k
Boading safe oh kid, s
Yes
Hi Ananth rave u lik
Nighty podalama mam
Oh yes
👍
🥰
Sleeper illa shoe
Shoe
காஷ்மீர் இடம் சூப்பர் but boat la போகும் போது கூட காசு காலி ஆகிடும் போல😂boat la வந்து நகை விக்கிறாங்கப்பா 😂செம bussiness
Yes 😂😂
Tulip 🌷 garden is beautiful. Akila Madam you look like Kashmir Lady. Good work 👏. Ashwin Karthi 🔥 age 40 from Chennai Tiruvancheri 600126.
Ha ha thank you sir 😄
Vegetarian items ஏ கிடையாதா அம்மா? வெஜ் மட்டும் சாப்பிடுகிறவர்கள் காஷ்மீருக்கு போகவே கூடாதா?
Kidaikum sir butter nan ku nanga nonveg gravy vangna neenga paneer gravy vangi sapdunga
ஆனால் இந்த மாதிரி டூர் வீடியோ போடுகிறவர்கள் எல்லோருமே எப்போதும் சிக்கன் மற்றும் என்வி மட்டுமே சாப்பிடுவதைப்பார்க்கிறோம், உதாரணம் war2go ப்ரதர். நீங்க் வெஜ் சாப்பிடமாட்டீர்களா? என்னென்ன வெஜ் கிடைக்குதுன்னு நீங்கள் யாருமே சொல்
வது கிடையாது. அதனால் கேட்டேன்.