Это видео недоступно.
Сожалеем об этом.

எப்படி அழைக்கிறமோ அப்படியே வருவாள் அன்னை வாராஹி | Vilakkukadai | RL Handicrafts

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2023
  • எப்படி அழைக்கிறமோ
    அப்படியே வருவாள் அன்னை வாராஹி
    Buy This Products Here 👇🏻
    www.vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.gl/RK7GZxXdeDjBX...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukadai.com/
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    RUclips - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/profile/4406006...
    Moj - mojapp.in/@vilakkukadai?refer...

Комментарии • 83

  • @alagualagu1821
    @alagualagu1821 Год назад +7

    எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை அம்மா வாராஹி அம்பாள உங்க கடையில் அதுவும் உங்க கையாலதான் வாங்க வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை.சீக்கிரம் நடக்க தாய் எனக்கு அருள் புரிய வேண்டும்.

  • @villagemanpanaichennal2335
    @villagemanpanaichennal2335 Год назад +13

    அம்மா வராஹி எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் அம்மா என் வறுமை நீங்க வேண்டும் அம்மா எனக்கு குழந்தை இல்லை என்று என் சொந்தம் அனைவரும் என் மனதை ரொம்ப காயப்படுத்தரக உனக்கு இன்னும் குழந்தை இல்லையா என்று சொல்லக என் கணவர் ரொம்ப நல்ல மனிதன் என்னை ஒரு மகாராணி போல் வைத்து இருக்கிற வராஹி அம்மா உன்னை நம்பி இருக்கும் அம்மா என் வீட்டுக்கு வராஹி அம்மவை விளக்கு கடையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து இருக்க ரோம் ராஜலக்ஷ்மி மேடம் வராஹி இடம் எனக்கு குழந்தை பாக்கியம் தர சொல்லுக மேடம் ப்ளீஸ் மேடம் வராஹி அம்மா துணை

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  Год назад +4

      அம்பாள் ஆசியுடன் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் அம்மா 🙏

    • @shaliniprakash6533
      @shaliniprakash6533 Год назад +3

      இனி கவலை வேண்டாம். அம்மாவை முழுமையாக மனதார நம்பி நம்பிக்கையோடு வழி பட்டு வாருங்கள். நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். பொறுமை அவசியம். இதற்கு நானே சாட்சி. 10 வருடம் கழித்து எனக்கு அம்மாவின் அருளால் குழந்தை பாக்யம் கிடைத்துள்ளது. நமோ வராஹி.

    • @villagemanpanaichennal2335
      @villagemanpanaichennal2335 Год назад +1

      @@shaliniprakash6533 ரொம்ப நன்றி மேடம் 🙏

    • @shaliniprakash6533
      @shaliniprakash6533 Год назад

      @@villagemanpanaichennal2335 Om namo varahi...🙏

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Год назад +5

    வாழ்க வளமுடன் அம்மா🌹🌹 லட்சம் முறை கேட்டாலும் சலிக்காது அம்மாவை பற்றி🌹🌹🌹சொல்லி கொண்டே இருங்கள் அவளை பற்றி🌹🌹🌹 வாழ்க வளமுடன்❤❤❤

  • @srivairapriya6720
    @srivairapriya6720 4 месяца назад

    Entha miracle kekanunu en kanula pattu eriku amma romba tks ma.... Enga vetuku amma 2 days munadi than unga kadaila erunthu vantha... Vanthathula erunthu enaku ponu ella ava vanthathula erunku en ponnu kita pesura mari konjitey eruken avala❤❤❤ avalavu santhisama eruku... 14 varusama en husband stoke vanthu mudiyama erukaru ñega engalukakavum vedikonga.... 🙏🙏🙏🙏

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 Год назад +2

    நன்றி சகோதரி 💞🙏

  • @deepas6070
    @deepas6070 Год назад +2

    உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது வைக்கிறது சகோதரி நீங்கள் சொல்லும்போது உங்கள் கண்களிலிருந்து நீர் வரும்போது என் கண்ணில் இருந்து இயல்பாக வந்துவிட்டது. உங்கள் கடையில் வராகி விளக்கு வாங்கி வைத்து பூஜை செய்கிறேன் அதில் தினம்தோறும் அந்த ஜோதியில் அம்பாளுடைய திருமுகம் தெரிகிறது வாராகி நமஸ்தே

  • @jeevananthamjeeva4528
    @jeevananthamjeeva4528 Год назад +6

    நிற்கதி இன்றி நிற்கும் எனக்கு நீயே துணை Vara Amma ❤️😘 ஓம் நமோ வாராஹி வராக குருவே சரணம் 🙏🙏 love you Vara Amma 😘❤️🙏🙏

  • @jeyagiri1228
    @jeyagiri1228 Год назад

    Actually after a little time i was today watched your video, due to some official issue I was much depressed and the issues is office to be opened even on Sundays is my pressure but people won't believe i received an answer from you by sharing your experience which is much motivated me highly.....namo varahi....
    In all the videos i use to comment but for last few days i was not watching any videos and not able to comment....
    Ambaal namma enna ninaikromo adhai apdiyae sariyana nerathula enaku unga roobathila pala murai sollirkanga.....nandri nandri

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +1

    Varahi Om om varahi Amma potri super 🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹

  • @natarajj3883
    @natarajj3883 Год назад +2

    அருமை. வாழ்க வளமுடன்.

  • @ranis8727
    @ranis8727 Год назад +1

    வழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 5 месяцев назад +1

    Thank u for ur kind and sincere talk ,filled with divinity ,waiting eagerly to come there from Bangalore 🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @charumithraukg_athirumurug3710
    @charumithraukg_athirumurug3710 9 месяцев назад +2

    அம்மா தஞ்சை வாராகி பார்க்க எப்ப வரிங்க

  • @shanthidhamotharan586
    @shanthidhamotharan586 Год назад +1

    Amma varage en veetuku epo varuveka. En maganuku nalla varan amia vandum amma. Bless 🙏.

  • @saravathi5906
    @saravathi5906 Год назад

    Beautiful massage sairam

  • @SagaselviSaga
    @SagaselviSaga 6 месяцев назад +1

    Amma varagi thaya potri

  • @bharathysekar8814
    @bharathysekar8814 10 месяцев назад +1

    மகாலட்சுமி இரண்டு நாட்களுக்கு முன் தேடி தேடி வந்தோம் .நல்லதே நடக்கும்.

  • @ManiKandan-cn2zn
    @ManiKandan-cn2zn Год назад +2

    சூப்பர் சிஸ்டர் 🙏

  • @RubinivenkatesanRubini-zq4qe
    @RubinivenkatesanRubini-zq4qe 10 месяцев назад

    சூப்பர் madam வளமுடன் வாழ்க

  • @mathupandian9484
    @mathupandian9484 Год назад +2

    Enga anni enaku january la varahi vangi kuduthanga na amman a kumbudurathala perusa vendamnu solliten....aprom ella u tube vedio layum varahi pathi kelvi paten....oru nal nengalum varahi pathi pesum podu summa naduvula varaikum thalli viten apo nenga na kamatchi bakthai varahiyum kamatchiyum onnu dan ...enaku irunda kura unarchiya avale vandu neekunanu sonninga....en manasula irunda kuzhapathuku unga moolam pathil sonna....ipo na varahi amma vangi simple a ashada navarathiri pannen.....

  • @tamilarasis4275
    @tamilarasis4275 Год назад +1

    Your telling true mam 💯🙏🙏

  • @yaminikailayaruban9147
    @yaminikailayaruban9147 Год назад

    Excellent amma, I’m waiting for your videos from canada

  • @dhanalaksmi6739
    @dhanalaksmi6739 Год назад +2

    Super amma

  • @arunprasad123loves8
    @arunprasad123loves8 Год назад +2

    Supper amma

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 6 месяцев назад +2

    அம்மா வணக்கம் எனது மகனுக்கு35வயது திருமணம் நடக்கவேண்டும் என்று வாராகிஅன்னையிடம்கேளுங்கள்அம்மாமிகுந்தமனவருந்ததுடன்நன்றிஅம்மாமகன்பெயர்நிவிசன்நாங்கள்பிரான்சில்இருக்கிறொம்நன்றிஅம்மா

  • @nivethap1298
    @nivethap1298 Год назад +1

    Super mam👌👌👌👌👍💐💐💐

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Год назад +2

    Namo varahi...

  • @apple-ji4ku
    @apple-ji4ku Год назад +1

    Unga pechu kekka kekka vaaragi. Amman nanum vangi vaikanum sister. Adhum unga kadaila vandhu dhan vanganum
    Nan ippo Singapore la irukan akka

  • @umas7920
    @umas7920 Год назад

    Romba nalla video potrukeenga amma .enaku unga video paarkura appa ellam varahi amma enaku edho msg solla varamadriye iruku ma.naan apadiye aluthuten. Naan iruken unaku nee kavalapadhadha soldra madriye irukuma .romba Nandri ungaluku.
    Jai varahi.

  • @rgomthi4376
    @rgomthi4376 Год назад +1

    Om Amma enakku marriage 9 years kulanthai bhagyam vendum Amma 🙏👣👣

  • @sujakumar7453
    @sujakumar7453 Год назад +1

    Amma varahi maa potti Amma 🙏🙏🙏🙏🙏

  • @amuthavallid5968
    @amuthavallid5968 Год назад +1

    ஓம்ஸ்ரீ வாராஹி அம்மா துணை அம்மா எனக்கும் சந்தணம் கிடைக்குமா ஈரோடு அமுதா மேஸ்சேஜ்பண்ணுங்க சிஷ்டர் வசிக்கிறேன்

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 5 месяцев назад +1

    🙏🙏🙏

  • @rajeshwarikarunanithy6020
    @rajeshwarikarunanithy6020 Год назад +1

    True amma100℅

  • @kannatha548
    @kannatha548 Год назад +1

    500 தான் நானும் வாராஹி அம்மா வாங்கினேன் நமோ வாராஹி அம்மா சமயபுரம் மகாமாரியம்மா அம்பிகே

  • @thusharaymand770
    @thusharaymand770 Год назад

    Namo Varaki 🙏🙏🙏🙏🙏

  • @RadhaRadha-si5en
    @RadhaRadha-si5en Год назад

    Sister nanga unga kadaila dha april month 23 en varahi thai amma silai vangitu vanthen dhinamum morning evening pooja pannitu vanthen April 30 sunday morning en kanvula vanthu amma panagam, arunthuvathu pola kanavu vanthathu nanum adhepola eveing pooja pannitu ammaku manjal neer kudutha amma kudikuranga iam so happy sister ana oru dout sister sollunga pls antha water keela thattula iruku adhu epdi sister sollunga

  • @santhachellapillai8218
    @santhachellapillai8218 Год назад

    Namo Varahi 🙏🏽

  • @matavaanvijayakumar2985
    @matavaanvijayakumar2985 Год назад +1

    Can you do Thanjai real varahi in pancha logam

  • @gopimaha6199
    @gopimaha6199 Год назад

    Wow

  • @queenchil6641
    @queenchil6641 Год назад +2

    Mam nenga very great ❤❤❤❤

  • @vanivani8335
    @vanivani8335 Год назад

    ಸೂಪರ್ 👌👌

  • @leelarajijesubalan7886
    @leelarajijesubalan7886 Год назад +1

    Amma varahi thaye pottri

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran1188 Год назад

    Akka enaku varahi Amman neega Pooja seithu kudukanum ungala parthala enaku oru positive vibe iruku neenga sollumpothu enaku Kan kalgrichu enaku varahi Amman vanum 1000 la kadaikuma panja logam la

  • @sujithkumar.b5289
    @sujithkumar.b5289 9 месяцев назад +1

    Iam your fan mam

  • @ramaligammuthukrishnan2278
    @ramaligammuthukrishnan2278 Год назад +1

    Mam unga Shop varagi Amman daily updated pannuga please

  • @gayathrithirupathi9877
    @gayathrithirupathi9877 Год назад

    Amma varahi Amman veetla vethu valipadalama

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 Год назад +1

    Amma enakkum 7 years kuzhandha illa enakkum idhe problem dha please blessed me

  • @navaneeth3633
    @navaneeth3633 Год назад

  • @sivasiva-el8cd
    @sivasiva-el8cd Год назад

    Enaku ammala kupdanum asai..Ana enaku Amman selai na asa patta mathiri kedaika mattuthu amma... Unka shop la iruthu varaki vaganum asai enna price varum epdi vagurathu sluga mam .. from Coimbatore

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 Год назад +1

    Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏 Om namo varagi Amman potri 🙏

  • @sangeektvm
    @sangeektvm 6 месяцев назад +1

    I am your big fan and really like your speeches, I am from tiruvannamalai. One question, If we eat non-veg at home, can we keep varahi statue at home ? Please reply me madam

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад

    Enammaaaa. En piyan balamurugan nalla padikanum ammmaaaa... En husband health problems Sari aganum

  • @shanmugaraji474
    @shanmugaraji474 4 месяца назад +1

    Andhal vigragam eruntha photo anupuga akka

  • @Kaira_41
    @Kaira_41 Год назад +2

    Aunty varagiki amman ku epadi poojai pananum soluga please

  • @rajima3011
    @rajima3011 7 месяцев назад +1

    Miga arumai🪷 🙏🪷

  • @kannatha548
    @kannatha548 Год назад +1

    அம்மா எனக்கு எனக்கு சமயபுரம் மகாமாரியம்மா வேண்டும் எட்டுகை நாக குடை எலுமிச்சை மாலை அம்மா மடியில் இருக்க வேண்டும்

  • @amohanapriya9414
    @amohanapriya9414 Год назад

    Varaki silai venum amma

  • @sanvichannel6036
    @sanvichannel6036 Год назад +1

    வணக்கம் அம்மா பள்ளூர் போகனும் root சொல்லுங்கள் அம்மா நான் உங்கள ரொம்ப நாள் Follow பண்ரேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  Год назад

      அரக்கோணத்தில் இருந்து பக்கம் அம்மா. எனக்கு Bus root தெரியாது

  • @csk_lover_7
    @csk_lover_7 Год назад

    Varahi ammbal migavum sakthi vainthaval unmai amma

  • @RadhaRadha-si5en
    @RadhaRadha-si5en Год назад +2

    En kanavaruku velai kidaika vendum konjam prey pannikonga sister

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts  Год назад

      அம்பாள் அனுக்கிரகத்தால் விரைவில் நல்ல வேலை கிடைக்கும் அம்மா🙏

  • @kannatha548
    @kannatha548 Год назад

    உறையூர் வெக்காளி அம்மா

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 Год назад +2

    Mam nengal kadavuleean deiveega child mam 🙏 Om namo varagi Amman potri 🙏