"24 வயசு பையன் செஞ்ச Magic-னால என் வாழ்க்கையே...?" - Rajalakshmi's Unbelievable Success Story

Поделиться
HTML-код

Комментарии • 245

  • @gnanasekaran352
    @gnanasekaran352 2 года назад +22

    விளக்குகடை தமிழகத்தின் கலங்கரை விளக்கமாக வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shakthivel5093
    @shakthivel5093 2 года назад +8

    மகிழ்ச்சியாக உள்ளது.
    உங்களது விடாமுயற்சியும், இணையரின் உறுதுணையும், பொறுமையான, தெளிவான உச்சரிப்பும், பொருட்கள் பற்றி தேவையான விளக்கங்களும் நீங்கள் மேலும் மேலும் சாதிப்பீர்கள். அதற்கு அந்த இறைவனும் துணையிருப்பார்.
    வாழ்த்துகள் சகோதரி.

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 2 года назад +4

    விக்கிரகங்கள் சிலைகளை உருவாக்கிய விஸ்வகர்மா சமுதாயமக்களுக்கு முதலில் நன்றி உரித்தாகட்டும்🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +11

    Semma madam 👍உங்க வாழ்க்கையில ஒரு திருவள்ளுவர் சிலை விளக்கு ஏற்றி வைத்து இருக்கு... Excellent & Congrats Madam 🎉🎉🎉🎉

  • @maalvadiwon7615
    @maalvadiwon7615 2 года назад +22

    எளிய பின்னணியில் இருந்து வாழ்க்கை நீரோட்டத்தின் சுழல்களின் திசைகளுக்கேற்ப துடுப்பைச் செலுத்தி இலக்கை அடைந்த உங்கள் முயற்சி பாராட்டுகுரியது. தமிழகத்தின் எதிர்காலம் வளமாக அமைய உங்களைப் போன்ற இல்லத்தரசிகளின் பங்கு பெரிதும் உதவும்.

  • @mavelraj5321
    @mavelraj5321 Год назад +3

    உங்களோட மாமனார், கணவர் எல்லோரும் உங்களோட வெற்றிக்கு பின்னாடி இருக்கிறார்கள், நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி. வாழ்த்துக்கள்.

  • @SriYogaNarasimmar
    @SriYogaNarasimmar 2 месяца назад +1

    இன்னும் எத்தனை நாட்களில் கடையை மூட போரவர்கள் இல்ல இன்னும் சில காலங்கலில் அனைத்து மாவட்டங்களிலும் கடையை திரக்கப்போரவர்கள்.
    டாடா ஜூடியோ, டி மார்ட், பிக் பஜார் கடைகளை எதிர்பார்த்து காத்திருந்தது போல் விரைவில் உலக மக்கள் விளக்கு கடையை தங்கள் இடங்களில் எதிர்பார்ப்பார்கள் ❤❤❤❤❤

  • @greenforest3744
    @greenforest3744 2 года назад +26

    Super.... அருமையான வளர்ச்சி.... முயற்சி யுடையோர் இகழ்ச்சி யடையார்...

  • @pem6583
    @pem6583 2 года назад +5

    வாழ்த்துகள் சகோதரி.... மென்மேலும் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 2 года назад +3

    அருமை! சமூக வலைத்தளத்தின் பயன் இது தான்! செய்தி சென்று சேரட்டும். சிந்தனையைத் தூண்டட்டும்!

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 2 года назад +10

    This is the real success story of a humble family woman. My fullest appreciation and I wish for its grand success.

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад +13

    U R, a big inspiration to all. People had to learn from you,

  • @Padaithalaivi
    @Padaithalaivi 2 года назад +1

    🙏🙏🙏 அருமை மிகவும் பிடித்தது போல் இருந்தது நான் கடவுள் நேர்ல பார்த்து பேல் இருந்து ❤️❤️❤️🙏🙏🙏💐💐💐

  • @venunandagopal6874
    @venunandagopal6874 2 года назад +1

    ஆத்மார்த்தமான முயற்சியே வெற்றி.வாழ்க வளமுடன்.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 года назад +4

    Miga Azagagavum Perumaiyagavum Irukiradhu, Sahodari! Ellam Nam Kadavul Anugraham🙏🏽🙏🏽🙏🏽

  • @ReVathi-qs4gy
    @ReVathi-qs4gy 9 месяцев назад +1

    மேடம் வாழ்கா வளமுடன் ரெம்ப ஆசையா யிருக்கு உங்க கடைக்கு வரனும்

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 года назад +10

    சகோதரி. நான் இலங்கை. உங்கள். விடியோ. பார்த்தேன். ரொம்ப. நல்லா. இருக்கு வாழ்த்துகள். முருகன் துணை இருப்பார் எனக்கும். அந்த. பொருள்கள். சில. வாங்கி. சின்னதாய். ஒரு. வியாபாரம். செய்யனும் ஆசை. பார்ப்போம். முருகன். வழிகாட்டுவார். நன்றி சகோதரி வாழ்த்துகள் 👍👍👍🤝🤝💐💐💐💐🙏🙏

  • @anandakathir2633
    @anandakathir2633 2 года назад +20

    அற்புதம் அம்மா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் பணி போல உங்கள் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை. 👌💐😊👏

  • @kalakkalkands2041
    @kalakkalkands2041 2 года назад +8

    தங்களின் அபாரமான முயற்சி வெற்றி பெற எங்களின் வாழ்த்துகள்..

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 года назад +6

    வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன்
    என்னசொல்றதுன்னுதெரியல
    அப்படியிருக்குஉங்கஉழைப்பு
    சாதிப்பவர்கள்எல்லாம்சிங்கப்பெண்தானே
    கல்வியில்தேடல்இருந்துகிட்டே
    இருந்தால்அடுத்தநகர்வுக்குகொண்டுசெல்லும்
    வாழ்க்கையில்ஒவ்வொருஅனுபவத்திலும்
    பெறுவதுகற்றல்கற்றல்கற்றல்
    அருமையாகவும்கோர்வையாகவும்
    உங்கஅனுபவத்தைசொன்னவிதம்
    அற்புதமாக இருந்தது.இன்னும்இன்னும்சிறந்த
    இந்ததொழாகட்டும்வேறுஎந்த
    தொழிலாகட்டும்அதில்வெற்றியும்வளர்ச்சியும்
    காணவேண்டும்எனகுருஅருளும்இறையருளும்
    துணையிருக்கும்.நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts 2 года назад

      நன்றி அம்மா தங்களது வாழ்த்து எங்களை மேன் மேலும் உற்சாகப்படுத்தி வளர்க்கும் அம்மா நன்றி அம்மா ❤️🙏

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi 2 года назад +8

    மிகவும் அர்ப்புதமான கடை இல்லை கோவில் 🙏👏👏👏

  • @deepark3748
    @deepark3748 2 года назад +1

    Nice madam. Pakkaradhukku romba romba nalla irukku.ungaloda valarchi innum adhigama aganum.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +7

    24 வயசு பையனின் talent உங்க கடை வடிவைப்பிலே தெரியுது.. Super 👍

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 года назад +1

    Super Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 года назад +5

    Hard work grand success. Valgavalamudan.Because of u the nation stands.

  • @arasankulampapakkudi9048
    @arasankulampapakkudi9048 Год назад

    வாழ்கவளமுடன் தங்கச்சி
    சக்திகளை கூப்பிடு இப்படிஒரு விழா நடத்தின விதம் மிகவும் அருமை கடையை வச்சோம் வீயபாரம் பார்த்தோம் இல்லாம இப்படிகூடபன்னமுடியுமுனு ரொம்ப சந்தோஷம் மா என்னைக்கும் இப்படியே இருங் தங்கச்சி

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +7

    Excellent! Truly inspiring story. 👌💐

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 2 года назад +10

    Because of u r husband u had achieved good husband keep supporting u r wife

    • @BharataTamilPillai
      @BharataTamilPillai 2 года назад

      Pooya pongu... husband keduthu vidama summaa irunthale ellame nalla padiya nadakum..

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 года назад +7

    Mumbai Natarajan: Very interesting to know your dream came true with a design of Architectural person. All the best in your business to excel more in life.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад

    Amma Excellent Video Collection super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍❤️❤️❤️❤️❤️

  • @geethajalisathish8812
    @geethajalisathish8812 Год назад

    ரொம்ப சந்தோஷம் மா, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் மேலும் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்க collection எல்லாமே மிகவும் அற்புதம்.

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 года назад +1

    Hard work now at a time successful. You are stand nation congratulation madam

  • @mohang.k7499
    @mohang.k7499 2 года назад +4

    Excellent narration...good photography..induces to visit the shop....

  • @rajinarayanan2745
    @rajinarayanan2745 2 года назад +3

    Beautiful story & vazhga valamudan 🙏

  • @mathithiruppathi
    @mathithiruppathi 2 года назад +4

    முயற்சி திருவினையாக்கும் என்ற தாரக மந்திரத்தை மெய்ப்பித்த மாதர் குல திலகம் அம்மையாரை வாழ்த்தி மகிழ்கின்றேன் 🙏

  • @PABuildersNkl
    @PABuildersNkl 2 года назад +1

    Arumai, sirappu 👌💐💐💐💐

  • @kamalakumarijaganathan5905
    @kamalakumarijaganathan5905 2 года назад +7

    Superb Madam. First Congrats for your completion of Graduation. And madapalli I like always, studying pillaiyar pleasant looks

  • @vedictech7125
    @vedictech7125 2 года назад +9

    உண்மை. உழைப்பு.. உயர்வு... வாழ்த்துகள்..💐💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +4

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை அம்மா துணிவே துணை சூப்பர் அம்மா

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts 2 года назад

      உண்மை தான் அம்மா. நன்றி அம்மா ❤️🙏

  • @rksnair2860
    @rksnair2860 Год назад

    Good to know this shop which is one-stop shop for all divine articles . Excellent place.

  • @latharavigopal8773
    @latharavigopal8773 2 года назад +4

    Wish you all the best. This is what women power n confidence

  • @sitalakshmikrishnamoorthy9437
    @sitalakshmikrishnamoorthy9437 2 года назад +2

    Great Madam, simply superb

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 года назад

    Vaazhthukal sis... husband keduthu vidama summaa irunthale ellame nalla padiya nadakum..

  • @vijiveppalodai8381
    @vijiveppalodai8381 2 года назад

    வாழ்த்துக்கள் அக்கா 💐💐 நானும் வேப்பலோடை தான் பெருமையை இருக்கு... நீங்கள் பாண்டியா புரம் தான அக்கா..

  • @Vallavampigay
    @Vallavampigay 2 года назад +1

    Supper omsakthyom .valga valamudan valththukkal sister.

  • @kalaiaraisikaruppiah6279
    @kalaiaraisikaruppiah6279 2 года назад +2

    Hi
    Miga arumaiyaga ullathu unggal kadai vadivamaippu.....antha 24 vayathu paiyanukkum unggalukkum Vaalthukkal. GBU

  • @jksb5050
    @jksb5050 2 года назад +1

    Kalai vanakkam sister 🙏🙏🙏🙏shadhanai peani nenga very very super and cute speech

  • @janakivishwanathan7041
    @janakivishwanathan7041 2 года назад +3

    Super madam. I am from Mumbaii. Next time when I visit Chennai I will make it a point to. Visit your temple Shop. May god bless you .

  • @vijayarajendran6292
    @vijayarajendran6292 2 года назад +2

    Very inspiring.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 года назад +2

    மிகவும் அருமை அருமையோ அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @akisamy8797
    @akisamy8797 2 года назад +1

    சூப்பர் சிஸ்டர்.vaazthukkal 🙏

  • @jayasudhashanmuganathan9896
    @jayasudhashanmuganathan9896 2 года назад +4

    சிங்கப்பெண்ணே👍👍👍💪💪💪

  • @btsmani8750
    @btsmani8750 2 года назад +1

    Nice mem,, very nice .your too hard work.
    with your success. so, more you success,an all the best
    By:
    BTS mani

  • @Pushpalatha-vy4ez
    @Pushpalatha-vy4ez 8 месяцев назад

    சிறிய அளவில் விளக்கு காண்பிக்க வும்

  • @RavindranRavi-u6g
    @RavindranRavi-u6g 5 месяцев назад

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தெருவில் பேப்பர் கூழினால் பல அழகிய பொம்மைகள் தயாரிப்பு

  • @meenakshisundaram3110
    @meenakshisundaram3110 2 года назад +1

    Great

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 2 года назад +5

    All the best for ur future project .God bless u my friend

  • @t.1785
    @t.1785 2 года назад +2

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @madrasulagam
    @madrasulagam 2 года назад +1

    மிக சிறந்த முயற்சி தோழி

  • @malathybabu663
    @malathybabu663 2 года назад +4

    Paarkkave nalla mariyaadhai tharum dheivigamana thotram. Eppodhume ippadiye magizchiyaga irungal.

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 2 года назад +7

    Amma indha padivu pakavum kekavum nalla irundhadu Amma unmeile ningo oru role model for a women 🙏🙏🙏🙏🙏🙏
    Jai varahi potri potri 🙏🙏🙏🙏🙏❤️

  • @johithaakakshini7471
    @johithaakakshini7471 2 года назад +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 Proud Woman

  • @UdayaKumar-lq2db
    @UdayaKumar-lq2db 10 месяцев назад

    Super mam great job❤

  • @JOTHI-u8v
    @JOTHI-u8v 2 месяца назад

    Super mam❤

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 2 года назад +2

    Hi great and wonderful things very good architect plan and I see some plastic bucket please remove that continue keep well and nature's greetings to proceed well thanks.

  • @amaravathivelayutham7465
    @amaravathivelayutham7465 2 года назад

    Super nice speach vallthukal

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 года назад +2

    Sister. Neeinga uinga husbandkku tha nks solanum thadai solamal uingala nambe thunaiyaga neratharkkaga. Bro. Thanks.

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts 2 года назад +1

      உண்மை தான் அம்மா. நன்றி அம்மா, ❤️🙏

  • @vallinayagi.
    @vallinayagi. 2 года назад +1

    God bless you pa om Sri sai appa thunai vaalga valamudan

  • @Priyapriya20085
    @Priyapriya20085 2 года назад +1

    அக்கா அருமை அருமைநானும் அதே ஊருதான் அக்கா

  • @padmanabhaiyer8717
    @padmanabhaiyer8717 2 года назад +1

    Excellent!

  • @chandrachandra8972
    @chandrachandra8972 2 года назад +2

    Wonderful Raji mam..

  • @shivabalamurugan2432
    @shivabalamurugan2432 2 года назад

    Fantastic mam

  • @ramaraomurali3021
    @ramaraomurali3021 2 года назад +1

    வாழ்த்துக்கள்.

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 2 года назад +1

    Amma vanakam
    Rajalakshmi Amma ninga unmeile singapen Amma ningo mathha pengaluku mun udharanama irukirengo Amma 🙏🏻🙏🏻
    Andha thaye varahi asigalodu innum ningo sukaram thodanum Amma valthugal valthugal amma

    • @Vilakkukadai_RLHandicrafts
      @Vilakkukadai_RLHandicrafts 2 года назад

      நன்றி அம்மா தங்களது வாழ்த்து எங்களை மேன் மேலும் வளர்க்கும் அம்மா நன்றி அம்மா 🙏❤️

  • @rajalakshmichairmansamy9130
    @rajalakshmichairmansamy9130 2 года назад +1

    Valthukkal Rajalakshmi

  • @anithasubramanian1367
    @anithasubramanian1367 2 года назад +3

    என் தோழி மென்மேலும் வளர வாழ்த்துகள்…

  • @sweetykutty2104
    @sweetykutty2104 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Anitha0593
    @Anitha0593 2 года назад +4

    நல்ல எளிமை

  • @irissammalmuniappan1152
    @irissammalmuniappan1152 2 года назад +2

    Vazaha valamudan sis

  • @umanilakantan7999
    @umanilakantan7999 2 года назад +1

    Congratulations

  • @abisiva87
    @abisiva87 2 года назад +1

    Valthukal

  • @umasubramanian4551
    @umasubramanian4551 2 года назад +2

    Inspiring

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +2

    அருமை 👍 சகோதரி 😍

  • @deepaksk9939
    @deepaksk9939 2 года назад +1

    Arumai

  • @revasudha1234
    @revasudha1234 Месяц назад

    ❤❤❤🙏🙏🙏nice

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +1

    நன்றி வணக்கம்

  • @thulasimani5550
    @thulasimani5550 2 года назад +7

    The credit goes to your husband and your efficient effort God bless your family 🙏

  • @kidsdraw1517
    @kidsdraw1517 2 года назад +1

    Vanakkam sis nan malaysian.nan panjaloaga kamachi vilakku ondru vaganum...so konjam periya sizele alaganatha konjam designna vendum.neenga enakku oru vilakku anuppe mudiyuma? price+shipping evalavu solla mudiyuma sister?.thanks sis.

  • @padmarajendran7039
    @padmarajendran7039 2 года назад +1

    Super

  • @velasubramanian
    @velasubramanian 2 года назад +1

    Arumaiiiyo arumaiiii

  • @meena410
    @meena410 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @rajeshwari3380
    @rajeshwari3380 2 года назад +2

    Excellent ma

  • @naveenchichu
    @naveenchichu 9 месяцев назад

    Madam ur website ther to online purchase?

  • @rajeshwarinair2998
    @rajeshwarinair2998 2 года назад +3

    Where. Is. Your. Husband.? You. Must show. The. Great. Man. Back. Of. You. He. Was. Back. Of. You. That. Is. Way. You. Got. All. These. My. Best. Wishes. To. You. And. Complet. Familyy

  • @chenpagapandianbalasubrama4003
    @chenpagapandianbalasubrama4003 2 года назад

    Super mam....keep it up

  • @arivuchudarsivabalan1176
    @arivuchudarsivabalan1176 2 года назад +1

    Valgavalamudan sis

  • @keerthanakannapiran2513
    @keerthanakannapiran2513 2 года назад

    Super mam
    Address please

  • @bala.murugan
    @bala.murugan 2 года назад +2

    Super madam nanum dry pannran madam yennagu konjam sollunga madam pls

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +1

    Hi mam congratulations super 🙏🙏🙏👍👍👍

  • @monolishamona2162
    @monolishamona2162 10 месяцев назад

    How to make this business.. in our place -Pathanaickenpalayam