நல்லா இருக்கேன் சகோ விரைவில் தாயகம் திரும்ப இருக்ககேன் ஆடு வளர்க்க ஆசை அதற்க்கு போதுமான தகவல் நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவும் ரொம்பவே நன்று (You r my inspiration bro thanks)
வணக்கம், எனக்கு ஆடு வளர்ப்பு ஆர்வம் இருக்கு ஆனா விவசாயத்தை பற்றியோ மற் தீவன தயாரிப்பு முறைகளோ தெரியாது.சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லை. இந்த தொழிலில் சொந்தமாக விவசாய நிலம் தேவைப்படுமா? இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி இங்கு தீவன பயிர்களை விளைவிக்க முடியுமா..இதற்க பட்ஜட் எவ்வளவு செலவாகும்
ஆஸ்பெஸ்டாஸ் ஷுட் அமைத்து அதன் மீது தென்னை மர தோகைகளை மேல்புறம் விரித்தால் போதும் வெயில் காலத்திலும் சரி குளிர்காலத்திலும் சரி சௌகரியமாகத்தான் இருக்கும்
உங்களுக்கு சிமெண்ட் சீட் சவுகரியமா இருந்ததா அதையே பயன்படுத்திக்கலாம் இது வந்து பாத்தீங்கன்னா நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் அவரோட வீட்டுக்கு கூரையாக டாடா சீட் போட்டிருந்தாரு அத பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் வந்து இந்த சீட்டை ஆடு பண்ணைக்கு போட்டிருக்காங்க உங்களுக்கு சிமெண்ட் ஷீட் நல்லா இருந்துச்சுன்னா அதையே கூட பயன்படுத்தலாம்
வணக்கம் தம்பி ! சுருக்கமாக நன்கு புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள்.ஆடு மாடுகளைப் பற்றியே கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் கால்நடைகளுக்குத் தேவையான கொட்டகை அமைப்பது பற்றிய தகவல்களையும் தந்து ,புதிதாக பண்ணை ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள் நன்றிகள். பனைமரச் சட்டங்கள் எங்கு கிடைக்கிறது என்ற தகவல்களை சொன்னால் எம் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆட்டுப்பண்ணை தோல்வி அடைய காரணங்கள்| goat farm loss
ruclips.net/video/Qbz2UwiEwrA/видео.html
நீங்கள் சொல்ல வேண்டியதை 6 நிமிடத்தில் மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி சொல்லியதற்கு வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍
சுருக்கமாகவும் மேலும் விளக்கமாகவும் ஆட்டு கொட்டகை அமைக்க தேவையான பொருளும் அதன்
விலை விவரமும் சொன்னது அருமை நண்பா.
Super ippadi than nanum kattanum nu yosichutu irunthean 👍👍👍
மிக மிக நன்றி நான் யோசித்தேன் கொட்டகை அமைக்க நீங்கள் தீரவை சொல்லிட்டீங்க நன்றி வாழ்க வளமுடன்
நன்றி மிக முக்கியமான விஷயம் தான் இந்த தகவல்
Very useful information. It can be also used to build a house. So that homeless people will get own house.
தரமான விளக்கம் சகோ! ❤️
Thank you for sharing details 🎉🎉🎉🎉
சிறந்த பதிவு நண்பா 👍 வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவாக sonneergal நன்றி. உங்கள் போன் number thanthal நல்லது.
அருமை தோழரே வாழ்த்துக்கள்
I am the fan of Vimalraj....😎
Cristal clear review good information 👏👌👍
Welcome back.. After a long time!!!
Arumai arputhamana pathivu
Very nice video
நலமா சகோ நிண்டா நாட்களுக்கு பிறகு தெளிவா ஒரு பதிவு...
நலமாக இருக்கிறேன் சகோ நீங்கள் நலமா
நல்லா இருக்கேன் சகோ விரைவில் தாயகம் திரும்ப இருக்ககேன் ஆடு வளர்க்க ஆசை அதற்க்கு போதுமான தகவல் நீங்கள் தரும் ஒவ்வொரு பதிவும் ரொம்பவே நன்று (You r my inspiration bro thanks)
Great 👍, pls share idea to put temperavari grassing area fencing for 🐐
Tata sheet thickness(mm) என்ன என்று கூறமுடியுமா?
Super info nanba.. keep doing 👏👏
Very useful information 👍🙏
Arumayana Vilakkam
Very nice video thank you
Arumai bro.
தம்பி வெகு நாட்கள் ஆகிவிட்டது உங்களை பார்த்து.
அருமை..,
Very useful message
சூப்பர்
Super
Super information
Ithula 12ft cement post use panna Paran amaika mudiyuma
I plan to build like yours.
very nice bro keep it up
இதுஎந்தா
ஊர்என்றுதேரிவிக்கவும்
பேன்நம்பர்
பதிவுசெய்யவும்
Super🙏🙏🙏
சூப்பர் ப்ரோ
அருமை
Super bro
Very good explanation
Good
தரையில் காங்கிரேட் போடலாமா?
Useful
Bro intha entha oorula irukkuthunu solunga bro I'm erode
Nice
Panel sheet போடலாமா
வணக்கம், எனக்கு ஆடு வளர்ப்பு ஆர்வம் இருக்கு ஆனா விவசாயத்தை பற்றியோ மற் தீவன தயாரிப்பு முறைகளோ தெரியாது.சொந்தமாக விவசாய நிலம் கூட இல்லை. இந்த தொழிலில் சொந்தமாக விவசாய நிலம் தேவைப்படுமா? இராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பகுதி இங்கு தீவன பயிர்களை விளைவிக்க முடியுமா..இதற்க பட்ஜட் எவ்வளவு செலவாகும்
Cal 7502999555
Bro is this shed hight ok ,
Bro unga vdo intro epdi panninga
SUPER
🎉
Bro aadu paruvathirku vara ena saivathu
Cement best
👍👍👌👌👍
விலை விவரம் குறைவாக சொல்லப்ட்டுள்ளது.
இந்த கொட்டகை எந்த ஊரில் உள்ளது
🙏🙏🙏🙏
இது சிக்கனமான கொட்டகை.
பாராட்டுகிறேன்.
Bro ithu entha oru evalo bro rate vanthuchu
Watch full video
@@modernvivasayi6010 bro avaroda mobile number konjam thanga
@@modernvivasayi6010 Maduraila tata sheet 0.40 mm... One sheet 1480 rs bro.. Unga areala rate evlo bro??
மழை சரல் உள்ளே வரும் ...
👍👌💐
Kidai enna rate bro
First view
Entha sheet ahh irunthaalum veyil kaalathula aduppukulla irukka maathirithaa irukkum...
420x26=12200??????(Rs:10920)
Anna small goat how many rupees
Per kg 400
@@modernvivasayi6010 Bro 11 feet width 20 feet lenth Evvalu selavu Agum Bro
She'd poduravanga number pls
Ipo intha shead poda nun na min 50 k vanum 😂😂😂
ஆஸ்பெஸ்டாஸ் ஷுட் அமைத்து அதன் மீது தென்னை மர தோகைகளை மேல்புறம் விரித்தால் போதும் வெயில் காலத்திலும் சரி குளிர்காலத்திலும் சரி சௌகரியமாகத்தான் இருக்கும்
உங்களுக்கு சிமெண்ட் சீட் சவுகரியமா இருந்ததா அதையே பயன்படுத்திக்கலாம் இது வந்து பாத்தீங்கன்னா நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் அவரோட வீட்டுக்கு கூரையாக டாடா சீட் போட்டிருந்தாரு அத பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் வந்து இந்த சீட்டை ஆடு பண்ணைக்கு போட்டிருக்காங்க உங்களுக்கு சிமெண்ட் ஷீட் நல்லா இருந்துச்சுன்னா அதையே கூட பயன்படுத்தலாம்
நீங்க சொல்லறது வாஸ்தவந்தான் மழை காலத்திற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும்
இந்த கொட்டகை எனக்கு 2.அமைத்து கொடுக்க வேண்டும். Cell no pl
அய்யா எனக்கும் ஒரு கொட்ட அமைத்து தர வேண்டும் இடம் தாராபுரம்
Inga 1adi 100.rs. Post
கான்டக்ட் நம்பர்
வணக்கம் தம்பி !
சுருக்கமாக நன்கு புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள்.ஆடு மாடுகளைப் பற்றியே கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் கால்நடைகளுக்குத் தேவையான கொட்டகை அமைப்பது பற்றிய தகவல்களையும் தந்து ,புதிதாக பண்ணை ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு உதவியிருக்கிறீர்கள் நன்றிகள்.
பனைமரச் சட்டங்கள் எங்கு கிடைக்கிறது என்ற தகவல்களை
சொன்னால் எம் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நன்றி ஐயா
Small goat how many rupees
Sir number sollunga nanga padanum
அண்ணா உங்கள் நம்பர் வேண்டும்
Nega entha broo phone number
Send mobile number ennku. Thoup erakurathu enku seng thurvangala
Bro it's which area??can i get the worker's now??need to.put the same shed.share your contact number details
Super
Good
Super
Super
Good