நல்லறம் அறக்கட்டளை சார்பில் பேரூர் படித்துறை தர்பண மண்டபம் |நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- நல்லறம் அறக்கட்டளை சார்பில் பேரூர் படித்துறை தர்பண மண்டபம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா.
இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் சிரவையாதீனம் குருமகா சன்னிதானங்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள். நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் திரு. அன்பரசு அவர்களும் நல்லறம் அறக்கட்டளையின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் ஆகிய திரு எஸ்.பி வேலுமணி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்
#siravaiaadheenam #koumaramadalayam #kaumaramadalayam #youtubevideo #shorts #shortsfeed #trending #live #livestream #murugan #omsaravanabava
இந்த உள்ளடக்கம் சிரவை ஆதீன கெளமார மடாலயத்திற்கு காப்புரிமை உள்ளது .எந்தவொரு அங்கீகரிக்கப்படாத மறுஉருவாக்கம், மறுவிநியோகம் அல்லது மறு பதிவேற்றம் ஆகியவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. பின்வரும் உள்ளடக்கத்தின் காப்புரிமையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!