Neenga solratha pattha ponnuku aasaiye urimaye erukakudatu... last episode varakum eshwar rai dominating character ethula adhiyaium eppadi... vara vara entha story ah kekakudathunu thonuthu... thank you
கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா ஈஸ்வர சுத்தமா பிடிக்கல ஈஸ்வர் என்ற பெயர் கேட்டவே ரொம்ப எரிச்சலா இருக்கு சாரி உங்களை கஷ்டப்படுத்தும் சொல்லல இது என்னுடைய கருத்து அவ்வளவுதான்
இதுக்கு முன்னாடி உங்க கதையை நிறைய படிச்சிருக்க கேட்டு இருக்கேன் ஆனா என்னமோ இந்த கதையில் வர ஈஸ்வர மட்டும் எனக்கு பிடிக்கல ரொம்ப ஈகோ ஏதோ பொண்ண காணம் அந்த பதட்டத்துல அஞ்சு அண்ணன் அடிச்சிட்டான் அதுக்காக தேவையில்லாம அஞ்சு அண்ணனை எதிரியா பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது எனக்கு இந்த கதையோட ஹீரோவா அஞ்சு விட அண்ணனாதான் பெஸ்டா தெரியுது தன்னோட தங்கச்சிக்காக எந்த அளவுக்கு இறங்கி போறாரு பட் ஈஸ்வர் தேவை இல்லாம அது இது ஈகோ அவங்க கீழே இருக்குறவங்க அவங்களுக்கு இணை இல்லன்னு ஒரு மாதிரி மட்டமா நினைக்கிறார் அது எனக்கு சுத்தமா பிடிக்கல
டெய்லி அப்லோட் பண்றிங்க ரொம்ப சந்தோசம்
Plz daily upload pannunga mam
Neenga solratha pattha ponnuku aasaiye urimaye erukakudatu... last episode varakum eshwar rai dominating character ethula adhiyaium eppadi... vara vara entha story ah kekakudathunu thonuthu... thank you
Nice thinamum upload pannuringa romba santhosam❤❤
Yen ipdi konduporenga? Anju easwar sandayava pothu.. santhosama vainga. Anju consive atha check panapoirukanga. Ipa annakuda pakavum adutha sandai starting ❤
Super
Today episode varalaye
Wait next part
இந்த கதை நன்றாக செல்கின்றன ஆனால் பாரதி என்ற பெண்ணை பிடித்த இல்ல
கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா ஈஸ்வர சுத்தமா பிடிக்கல ஈஸ்வர் என்ற பெயர் கேட்டவே ரொம்ப எரிச்சலா இருக்கு சாரி உங்களை கஷ்டப்படுத்தும் சொல்லல இது என்னுடைய கருத்து அவ்வளவுதான்
இதுக்கு முன்னாடி உங்க கதையை நிறைய படிச்சிருக்க கேட்டு இருக்கேன் ஆனா என்னமோ இந்த கதையில் வர ஈஸ்வர மட்டும் எனக்கு பிடிக்கல ரொம்ப ஈகோ ஏதோ பொண்ண காணம் அந்த பதட்டத்துல அஞ்சு அண்ணன் அடிச்சிட்டான் அதுக்காக தேவையில்லாம அஞ்சு அண்ணனை எதிரியா பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது எனக்கு இந்த கதையோட ஹீரோவா அஞ்சு விட அண்ணனாதான் பெஸ்டா தெரியுது தன்னோட தங்கச்சிக்காக எந்த அளவுக்கு இறங்கி போறாரு பட் ஈஸ்வர் தேவை இல்லாம அது இது ஈகோ அவங்க கீழே இருக்குறவங்க அவங்களுக்கு இணை இல்லன்னு ஒரு மாதிரி மட்டமா நினைக்கிறார் அது எனக்கு சுத்தமா பிடிக்கல
👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹
❤❤❤❤❤
🎉🎉🎉❤❤❤
❤😅😅
Pothum anju romba paavam ore mathiri story poguthu . Eswar character konjam change pannuinga. Marupadium pblm vennam