உயிருள்ள தாவரங்களை கொன்று சாப்பிடுவது சரியா? | குருஜி மித்ரேஷிவா

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 174

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 лет назад +7

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @dharshinipriya1813
    @dharshinipriya1813 5 лет назад +7

    இதுவரை "ந" யாரிடமும் உணவை பற்றி கேட்காத தெளிவுரை ஐயாவின் உரை என்னுள் ஒரு மாற்றம் "ந"ன்றி சற்குருவே வணக்கம்🙏

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 Год назад +1

    தெளிவுக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @ranjinis4289
    @ranjinis4289 5 лет назад +10

    I am an eggetarian. U always had this question in my mind. It is clarified today. Vera level explanation..👏👏👏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад +1

    🌺🥀🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🥀🌺

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 4 года назад +1

    நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 года назад +1

    மிகவும் அற்புதம் நன்றி

  • @Paintwalla
    @Paintwalla 5 лет назад +2

    அழகான விளக்கம் ஐயா,,,
    ராஜேஷ் கண்ணை,மதுரை

  • @அன்புஅமுதமொழி

    அற்புதம் அருமையான விளக்கம் நன்றி மகிழ்ச்சி.

  • @shankarprasad1977
    @shankarprasad1977 5 лет назад +6

    Namaskaram Guruji. Very well explained on why plant-based foods keeps our body healthy and increase our life span. Thank you so much 🙏🙏🙏

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 года назад

    Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 года назад +1

    Thanks for guruji 🙏💓

  • @indianvandemataram8138
    @indianvandemataram8138 5 лет назад +4

    Guruji u gave a very well explanatuon for all the topics thanks for the information

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад +1

    நன்றி குருஜி...

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 года назад +1

    Nandri Guruji 🙏🙏🙏

  • @sethilkumarsenthil9004
    @sethilkumarsenthil9004 4 года назад +1

    Excellent GURUJI thank u very much

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 года назад +1

    Thank u sir🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thank to ulchemy teams giving wonderful information ℹ️ videos
    How to adopt with nature

  • @SathishSathish-vs7qh
    @SathishSathish-vs7qh 5 лет назад +1

    Your great guru G I respect to ur speech

  • @bhuvaneshkasirajan258
    @bhuvaneshkasirajan258 4 года назад

    Cha chanceeh illa sema explanation no one can explain nature more than him...

  • @umapathie5804
    @umapathie5804 5 лет назад +6

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri

  • @srisai3521
    @srisai3521 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 года назад

    நன்றி

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 5 лет назад +2

    Thank you guruji

  • @vanigakural4395
    @vanigakural4395 3 года назад

    NALLA VILAKKAM AYYA...

  • @velmuruganr4020
    @velmuruganr4020 3 года назад

    கேள்விக்கு சரியான பதில் கிடைக்கல

  • @27bykarthi
    @27bykarthi 5 лет назад

    Super Guruji Sir

  • @s.srinivas3115
    @s.srinivas3115 5 лет назад

    Aarumai Guru Ji sirandha Villakam

  • @barathkumarbv549
    @barathkumarbv549 5 лет назад +1

    Excellent. Thank you 🥰

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 лет назад +1

    மிகவும் அற்புதமான அருமையான அழகான பதிவு குருஜி நன்றி மகிழ்ச்சி எண்ணம் போல் வாழ்க வளமுடன் 👌👍🤚🙏

  • @arunkartheic3899
    @arunkartheic3899 4 года назад

    Thank you 🙏 🙏 🙏

  • @tvfarming1410
    @tvfarming1410 5 лет назад +6

    உஷ்...அப்பா தலைசுத்துது எனக்கு 40 வயதாகிடுச்சு இன்னும் மனிதனுக்கு ஏற்ற உணவு என்னனு தெரியல!!! ஆலுக்கு ஒரு வெரைட்டி சொல்ராங்க , மனிதரைத் தவிர வேறு எந்த உயிரினத்திலும் இப்படி உணவிற்காக குழப்பங்கள் இல்லை...!!!! உண்டபின் ஜீரணமாகி மீண்டும் பசித்தால் அது ஏற்ற உணவே..... எனவே நம் மனது என்ன நினைக்கிறதோ அதை செயல் படுத்துவதே சிறந்தது , மத்ததெல்லாம் இறைவன் பார்த்துக்குவான்..... எண்ணம் போல் வாழ்வாங்கு வாழுங்கள்

  • @rameshrio9178
    @rameshrio9178 4 года назад

    Nandry ji

  • @ramanmuthupandithar308
    @ramanmuthupandithar308 3 года назад

    Thank you 🙏

  • @sharmilar1304
    @sharmilar1304 5 лет назад +1

    Nandri 👌🙏🏼🙏

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 5 лет назад

    அருமை அய்யா.

  • @m.dineshkumar3980
    @m.dineshkumar3980 5 лет назад +4

    Beaf sapten digist nalla aguthu yen. Veg matum spdanum.

  • @puvaneswaran2767
    @puvaneswaran2767 4 года назад

    Nandri

  • @bootalk-1943
    @bootalk-1943 5 лет назад

    நன்றிகள் பல 🙏🙏🙏

  • @adhithyagovindasamy1675
    @adhithyagovindasamy1675 5 лет назад

    Rightly said

  • @sureshkumar-ik5om
    @sureshkumar-ik5om 5 лет назад

    Well wizard ....guru ji

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 5 лет назад

    Super guru ji

  • @vnothks7186
    @vnothks7186 3 года назад

    Guruji😍🙏

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 года назад +2

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 года назад

    thank you

  • @vithyatharan463
    @vithyatharan463 5 лет назад

    Arumai Guruji 👌

  • @gurukarthi5648
    @gurukarthi5648 3 года назад +1

    Thanks Guruji 🙏 Non veg sappidalama kudatha Guruji pls sollunga 🙏

  • @yokeshraj6833
    @yokeshraj6833 5 лет назад +4

    Ayya manidhan thondriya kalathula mirugatha vetaiyadi saptanga Ayya apa avanga enna Ayya

  • @OdinHardware
    @OdinHardware 5 лет назад +2

    👌👌👌

  • @sakthivelperumal1514
    @sakthivelperumal1514 5 лет назад +4

    நீங்க சொல்றது சரி தான் குருஜி .....நான் வெஜ் சாப்பிடலாமா வேணாமா அது சொல்லுங்க

  • @gowthams8606
    @gowthams8606 5 лет назад +5

    always 1st coment

  • @shatikshatik5375
    @shatikshatik5375 Год назад

    But I'm confused 🤔aadu maadu pull tinna padaithaan iraivan..pull saapidugirathu.
    Singam puli mirugathai unna padaikkappaddatu...mirugathai saapidugirathu...but manithan saiva unavai unpathukku maddu me padaikkap paddirunthal...yenn athigalathileye mirugangalay vedaiyaadi undraan? 🧐
    Ondrum puriyavillay.
    Anyway I'm vegetarian.
    Because i like so much vegetables and fruits... so many verities.

  • @harishrajappa1385
    @harishrajappa1385 5 лет назад

    Wonderful sir

  • @ohmygod1209
    @ohmygod1209 5 лет назад +2

    Nature

  • @mouleshruvd847
    @mouleshruvd847 5 лет назад +3

    குருஜி,உங்களை பாராட்டமுடியுமா? நன்றி சொன்னா போதுமா?

  • @srinivasan5757
    @srinivasan5757 5 лет назад

    nice G

  • @santhoshraj9159
    @santhoshraj9159 4 года назад

    Super boss

  • @rameshsanthi322
    @rameshsanthi322 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurugand6699
    @balamurugand6699 5 лет назад

    Sir please vallalar uranadai pakuthi

  • @gurusaran541
    @gurusaran541 5 лет назад

    Thank you sir good

  • @AnbeeSivam
    @AnbeeSivam 5 лет назад +2

    How do we identify whether it is good or bad?
    If same thing happen to us, if it causes pain then we consider as a bad. (Exception always there). If we cut our hand / leg, it causes lot of pain and it will not re-grow. Same thing happen to animals. If we cut our nail or hair, it grows again and again. Same thing happen to plants.
    God assiged eating habit (i.e what to eat) to all the soul except human. Instead God has given thinking power to human. Think and ignore whatever we should not eat
    I cannot teach anybody anything. I can only make them think
    - Socrates

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 лет назад

    Thank you sir

  • @devsya
    @devsya 5 лет назад +3

    Manushanukku thaavaram thaan unavu ...Mirukathukku unnoru mirugam unavu nu solreenga..Athukkaga padaikkapattathunu solreenga...Apo Kariya kilikrathuku Singathukku irukka cannine teeth yean manushanukkum irukku..(Idhukkum karumbu saapda nu mokka badhil varum) .Maadu madri blunt canine and molars incisor oda yean padaikkapatrukaan. Ithu thaan manushanoda unavunu entha olasuvadila eluthivachaanga...Bongu aatama irukku..

  • @rishi8874
    @rishi8874 5 лет назад

    Sincere Thanks to *Sivayogi* RUclips channel nu போடுங்க ஐயா

  • @gunanithim9537
    @gunanithim9537 2 года назад

    🙏🙏🙏🙏

  • @mathivanants935
    @mathivanants935 5 лет назад

    Super

  • @tamizatamiza6042
    @tamizatamiza6042 5 лет назад +1

    சிங்கம் புல்லை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது.மான் கறியை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது.ஆனால் மனிதன் இரன்டையும் சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும்.ஆதி மனிதன் காட்டுவாசியாக இருந்தபோது வேட்டையாடி தான் சாப்பிட்டான் எதை காய்கறிகளையா இல்லை மிருகங்களை.எங்கள் வீட்டின் அருகில் அவர் குடும்பமே சைவம் ஆனால் அவர் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் அவர் மனைவிக்கு உடம்பு முழுவதும் தோல் வியாதி.இறைவன் மனிதன் சைவம் அசைவம் இரட்டை சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும்படிதான் படைத்திருக்கிறார்.

    • @mirash7549
      @mirash7549 5 лет назад +1

      ஒரு நபரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வது முட்டாள்தனம்.இந்தியாவிலேயே மாடு மற்றும் பிற விலங்கினங்கள் இறைச்சியை அதிகம் உண்ணும் மாநிலம் கேரளம்.அதே போன்று அந்த நாட்டில் தான் அதிக இதய நோய் மற்றும் மார்பு புற்றுநோய் மன அழுத்தம் போன்றவை உள்ளன.இது தான் சரியான கணக்கெடுப்பு.ஒரு நபரை கணக்கிட்டால் அவருக்கு வேரா ஏதாவது பிரச்னை இருக்கலாம்

    • @web3.0crypto58
      @web3.0crypto58 5 лет назад

      அப்படினா உன் குழந்தையை வெட்டி கூறு போட்டு சாப்பிட்டு மகிழ்

  • @MuthuKumar-nb2rf
    @MuthuKumar-nb2rf 5 лет назад

    Pls explain about astrology and law of attraction Guruji

  • @manudravidan6721
    @manudravidan6721 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarm5088
    @kumarm5088 5 лет назад

    Ayya 🙏arumayana Pathive📌📌📌✌ anal entha ketta palakkamum ellama niraya ber earakuranga yen?🤔

  • @revathim3866
    @revathim3866 4 года назад

    Dr time ku sapdunum soluragha

  • @nikolateslacode369nikolate8
    @nikolateslacode369nikolate8 5 лет назад

    Truth

  • @smoothgaming1410
    @smoothgaming1410 4 года назад +1

    Asaivam sapiduvathu sariya thavara..? sollunga guruji !

    • @Gameing2913
      @Gameing2913 Год назад

      தவறு அவைகளின் வலியை உணராமல் சாப்பிட்டால் தப்பு

  • @anusha346
    @anusha346 Год назад

    Egg is vegetarian food?

  • @gowthamraj7661
    @gowthamraj7661 5 лет назад

    Sir. Please answer me. What would be your opinion about eating meat?

  • @rexsoosan303
    @rexsoosan303 5 лет назад +1

    manithan oru anaithunni. thaavaraunni kedaiyaathu. athumatumilaamal.. entha uyirum innoru uyiruku unamaaga aavatharkaaga padaika padavillai. erumai singathin unavendraal atharku yen kombugal, discovery channel paarungal, singathai virathiya erumai videos niraya irukum. ella uyirum vaazhave piranthirukindrana. athai inoru uyir unavaaga eduthu kolvathu thavirka mudiyathathu. athai sari thavaru endra varaiyaraikull kondu varuvathu thevaiyatrathu.

  • @sspsps920
    @sspsps920 5 лет назад +3

    Ayya.. don't confused people out there..

  • @josephpaulraj5145
    @josephpaulraj5145 4 года назад

    Non veg sapida kudada?

  • @vasanthakumar9727
    @vasanthakumar9727 5 лет назад

    Semma

  • @cj826
    @cj826 5 лет назад +9

    My daddy arumugam 75 vaiasula 1 adda mulusa saputuraru

    • @Sasikumar-ht2yi
      @Sasikumar-ht2yi 5 лет назад +3

      U mean village food factory

    • @cj826
      @cj826 5 лет назад

      @@Sasikumar-ht2yi yes

  • @jagansivan9160
    @jagansivan9160 5 лет назад

    Apa kanna panar non vegla abishagam panna ray appum sivaperuman athutaru y

  • @TheMksha
    @TheMksha 5 лет назад +1

    நகங்கள் உடையவை அனைத்தும் மாமிச உண்ணி
    மனிதனும்
    ஆனால் அளவு என்பது முக்கியம்

    • @sivakumartrichy3155
      @sivakumartrichy3155 2 года назад

      Human body needs only Tastes
      Not good.
      Human body needs only pranan
      1. Earth p
      2. Water p
      3. Metal p
      4. Fire p
      5 . Sky p

  • @vijay.s35
    @vijay.s35 3 года назад

    🙏♥️💐

  • @Sasikumar-ht2yi
    @Sasikumar-ht2yi 5 лет назад +2

    Eating non veg for me it's not good
    And I don't want to eat and then u will be calm by being vegetarian experience it feel it before commenting anything.

  • @amuthakaveri7162
    @amuthakaveri7162 5 лет назад +1

    Food waste aagumae apo atha enna pandrathu

  • @mirash7549
    @mirash7549 5 лет назад +5

    சாமிக்கு சரியான விளக்கம் குடுக்க முடிய வில்லை.இதனை ஆன்மீகமாக கூறாமல் விஞ்சாணமாய் கூறினால் நிச்சயம் சரியான விடை கிடைக்கும்.மனிதன் தாவரத்தை உண்ணவேண்டும் என்பதற்கு விஞ்சாணத்தில் சரியான பதில் உள்ளது.பிற விலங்கினங்களை உண்பதால் அவைகளின் மரபணு மனித உடலில் கலக்கிறது.இது மனகுழப்பத்திற்கு வழிவகுக்கும்.

  • @darshands3278
    @darshands3278 2 года назад

    👏💓

  • @sscreation7672
    @sscreation7672 5 лет назад +2

    Udal edai kooduvadhu punishment nu solringa. Apo body weak ah iruku nu nerya per irukangaley adhu varama? Enaku idhai thelivu paduthunga please

    • @kesavaking
      @kesavaking 4 года назад

      Balance is the perfect
      Not lean and not fat

  • @muthukrishnan9527
    @muthukrishnan9527 5 лет назад

    ஐயா வணக்கம் அல்கெமி பங்கேற்க விரும்புகிறேன் எப்பொழுது நடைபெறும்

  • @kramalin
    @kramalin 5 лет назад +5

    Please make a trip to slaughter house and then decide, if you want to continue to eat flesh or not. For me, anyone who are in touch of their real self will be moved unlike some who have not evolved spiritually

  • @AbdulRahman-in5hu
    @AbdulRahman-in5hu 5 лет назад +3

    why we had both side sharp teeth like carnivorus

    • @crizyfxtube
      @crizyfxtube 5 лет назад +1

      Abdul Rahman
      Valid and undeniable point

    • @balaramanan2805
      @balaramanan2805 5 лет назад +1

      @@crizyfxtube because we were omnivores in the ancient times. But Its morally incorrect for our spiritual awakening.

    • @phoenixrise999
      @phoenixrise999 5 лет назад

      Sarvanan Suraya no , appdi illa neega asaanji last video paarunga u understand
      Same topic thaan
      U search RUclips asaanji

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 5 лет назад

      Sharp teeth....we do not have canine teeth...... apart from Carnivorous.....

  • @mycreativationinartandcraf1137
    @mycreativationinartandcraf1137 3 года назад

    இந்த அல் கெமி குரூப்பில் நான் எப்படி சேருவது .அய்யா எந்த மாவட்டம் ங்க

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 года назад +1

      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நீங்க கலந்துக்கணும்ணு நினைச்சீங்கன்னா இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள், தற்போதைய நிகழ்ச்சிகள் எங்கு நடக்கும் என்கிற விவரத்தை பெற்றுக் கொள்ளுங்கள் -
      bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

    • @mycreativationinartandcraf1137
      @mycreativationinartandcraf1137 3 года назад

      @@Ulchemyprogram நன்றி

  • @SkadiNjord
    @SkadiNjord 5 лет назад +9

    I have watched few of your videos some are really good, helpful and rational. But here it seems like you didn’t understand the evolution really well, Humans are omnivores by nature. Basic evidence is our diverse teeth.Also chemically, we lack cellulases which many herbivores have, but we have sucrose which helps in digestion of fruits.Another interesting fact is that we have a very powerful liver and strong ability to smell, which suggests humans may have evolved as scavengers. Now, humans are evolving to be a herbivore(more precise vegan). So as you said in one of your earlier videos there is nothing right or wrong. You can be a herbivore or omnivore or vegan, it’s once’s choice of survival.

    • @arunraja1545
      @arunraja1545 4 года назад +4

      You r speaking in the perspective of material alone, he was speaking on consciousness. Wat he was saying is rite. Our body really don't need food actually it needs prana, Which can be found more in fruits and it will be none in non veg food. Eating non veg food may give you a great body but not a pleasent one. Try pranic food for 6 months and c the difference. And evolution is occured due to the stress of the enivironment or the alignment of mind towards the environment. It is not the true nature that's y we r still evolving not achieved the truth. If we need to achieve the truth we should reversely understand the conceptss

    • @keerthivasanmanu
      @keerthivasanmanu 2 года назад +1

      @@arunraja1545 Agreed

  • @jc-learningeveryday9446
    @jc-learningeveryday9446 5 лет назад

    Before cultivating our ancestors hunt and ate. Not veg. They lived better thAn us.longer than us..... 🍗🍗🍗

  • @MrRobinhood361
    @MrRobinhood361 5 лет назад +6

    I don't acpt this statement.humans can digest veg and non veg. Early days people use to eat raw meat . Later they found serials

    • @deeparaissas7321
      @deeparaissas7321 5 лет назад +3

      Early days human ate only raw fruits vegetables and serals.... Later that they used to eat fleshes...

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 5 лет назад

    Arivuval verupaduirukirathu

  • @hafeezmohamed6677
    @hafeezmohamed6677 5 лет назад +6

    சார் மனிதன் சர்வ பட்சினி, மனிதனின் பற்களில் மட்டும் தான் கோரை பற்களும்(எ.க சிங்கம்) முன் பற்களும்(எ.கமாடு) உண்டு, தங்கள் கூற்றை சரிபார்க்கவும்....

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 лет назад

      well said

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 5 лет назад +2

      கோரை பற்கள் மனிதனுக்கு எங்கு உள்ளது.... சிங்கம் புலி போல ...முன்பு ஒரு காலத்தில் அது இருந்து இருக்கலாம்....தற்போது பரிணாம வளர்ச்சி அடைந்து அது மறைந்து விட்டது..... நீங்கள் சொல்லும் மனித கோரை பல் .... சிங்கம் புலி போன்ற விலங்குகளின் கோரை பல்லில் இருந்து வேறுபட்டது......

    • @deeparaissas7321
      @deeparaissas7321 5 лет назад

      @@saththiyambharathiyan8175 crt 🧡

    • @parthibanv530
      @parthibanv530 Год назад

      Apdina stone table laam sapdu

  • @velmuruganr4020
    @velmuruganr4020 3 года назад

    உலகமே தவறான முறையில் உருவாகிடிச்சி கடவுள் இல்லை.

  • @sasivartanmunisamy9802
    @sasivartanmunisamy9802 5 лет назад

    Plant eat panarathu tappu illa... From 1 arivu to 6arivu

  • @marimm8668
    @marimm8668 5 лет назад

    Ithu unmai

  • @suresh2378
    @suresh2378 5 лет назад +1

    Which veda or bible or Quran you code ? Or you bringing a new book