சுவையான பாலக்கீரை கூட்டு | Palak keerai Sidedish recipe | Spinach
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Palak keerai kootu recipe | பாலக்கீறை கூட்டு
சுவையான பாலக்கீரை கூட்டு செய்வது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்
INGREDIENTS :
• Palakkeerai ( spinach )
• 75g Split moong dal
• 50g Bengal gram
• 600ml water
• Turmeric powder
• 50ml oil
• 1tsp Mustard & urad dal
• 1tsp Fennel seed
• 2 Onion
• 2 Tomato
• 3 Green chilli
• 1.5tsp Ginger garlic paste
• 1/4tsp Roasted fennel seed powder
• Oil - as required
• Salt - as required
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
ரொம்ப நன்றி. உங்கள் வீடியோவின் உதவியால் இன்று பாலக் கீரை கடையல் நல்ல விதமாக வந்தது.
பொறுமையாக அருமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள்.
நன்றி அண்ணா உங்களோட வழியை பின்பற்றி செய்தேன் ஏகனருளால் அருமையாக இருந்தது
I tried this recipe super 👍👍.Tq
உங்கள் சமையல் எல்லாம் சூப்பரா இருக்குது பிரதர்
நான் செஞ்சே, சூப்பர், செம, இந்நேக்கு சாதம் அதிகமா சாப்பிட்டேன் 👍🥰
Really
சிறப்பு நன்றி அய்யா
Anna today I tried came out super
Anna innaiku panune super.....
annabalaji.samyal.super.
ரொம்ப நன்றி ஆ
அருமை
A well done Palak Keerai Kootu with Dhal. God bless
Super anna na first time ippothan palak kerai try panna poren tqq anna your video helpful super
Superb taste 👍👌🙏
Very nice sir,good explanation, easy to understand
Super Anna, ippo ellam unga video parthu nalla samaika aarambithuviten, thank you so much
Good morning sir healthy green receipe👍
Very nice explanation sir. Instead of kadalai parupu shall we also use thuvaram paparu sir?
Super
அண்ணா உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை நீங்கள் விழுப்புரமா பேச்சு அப்படி உள்ளது 😊
👌அருமை😊
Love it
Super vanga sapitalam
அருமை அண்ணன் 👍👍
Super sir👌
Super annaa
Very nice Anna super
அண்ணா நீங்கள் ஏன் குக் வித் கோமாளி பங்கேற்கவில்லை 👍🏼👍🏼
Adu la yellam dubakkur daan
நம்ம பாலாஜி.ஹீரோ
He is standing in his own business don't want to stay others response & he is the social healthy food preparation person.... Let he do that
ஐயா காம்போடு போடக்கூடாதா
👍👍👍
Why sir, remove the middle,what happened if I add whole greens as such .it takes time sir
Super balu
சூப்பர் அண்ணா ❤❤👌🤗
Vanakkam Anna 🙏🏼looks yummy yummy 😋
Can we use toor daal
Super Anna keep it up👌
Super👌👌👌
சார் அருமை, பூண்டு சேர்கலாமா
Palak na pasilei keerai same ah sir
Yum, looks amazing!
Chance?
Same method as araikeerai
Intha keera eppu vanganalum over uh marunthu smell adikuthu y
Thank you so much sir
50 ml oil அதிகம்
இந்த முறையில் குழம்பு நல்லாயில்லை
Poi
அருமை