நெல் இலை சுருட்டுப்புழு, குருத்துப்புழு பரவல் காரணம் என்ன? | Paddy leaf folder & Stem borer pests

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 97

  • @vcvinoth2763
    @vcvinoth2763 Год назад +3

    வீடியோ அருமை சார் நான் சொன்னதுபோல உங்களுக்கு பின்புரம் image தெளிவாக உள்ளது பயனுள்ளதாக அமைகிறது
    வினோத்.திருவாருர் மாவட்டம் ❤

  • @devainbaraj3032
    @devainbaraj3032 13 дней назад

    🎉 super na innum naraiya vedio upload pannunga

  • @Dinesh-op5tf
    @Dinesh-op5tf Год назад +8

    Co R 50 இரண்டு வருடமாக எந்த பூச்சி மருந்தும் அடிப்பதில்லை.அருமையாக உள்ளது.

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Год назад +24

    நாங்க எல்லாம் புழுவை வீரியம் ஆக்கவில்லை மருந்து கடைகளில் கொடுக்கிற மருந்துகளை தான் வாங்கி அடிக்கிறோம், நாங்கள் இலைகளைப் பறித்து கொண்டு போய் மருந்து கடைகளில் கொடுக்கிறோம் அவர்கள் அதற்கு ஏற்றால் போல் மருந்துகளை தருகிறார்கள் இதில் எங்கள் மேல் எந்த தவறு இல்லை, நீங்கள் சொல்லும் மருந்துகளை கடையில் கேட்டால் அவர்கள் இதெல்லாம் தேவையில்லை, இந்த கம்பெனி மருந்து தான் இருக்கிறது இதுவே போதும் என்கிறார்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் கேட்கும் மருந்து எங்களிடம் இல்லை இந்த மருந்து தான் இருக்கிறது வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது.😊😊😊

    • @vijayakumark2856
      @vijayakumark2856 Год назад

      1:18 1:18

    • @prakash1057
      @prakash1057 Год назад +2

      Online la order podunga bro

    • @simmav7229
      @simmav7229 Год назад +1

      Company vera irukkalam but avara sollum chemical check panni vangunga bro

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 Год назад +5

    Video and sound quality is improved. Advance Congratulations for 1 lakh subscribers.❤

  • @venkatesanvenkatesan1750
    @venkatesanvenkatesan1750 Год назад +1

    நிலக்கடலைக்கு மருந்து வீடியோ போடுங்க sir...

  • @DineshrajA-q2g
    @DineshrajA-q2g 23 дня назад

    Athu yethum panna vena bro potash pota seri aidum

  • @senthilkumar2364
    @senthilkumar2364 Год назад

    நன்றி....

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Год назад +1

    நன்றி நண்பரே. லெம்டாசைலோத்தின் 5Ec. கார்டாப்ஐட்ரோகுளோரைடு 50 Sp சேர்த்து அடிக்கலாமா? அவசியம் பதில் போடவும்.

  • @sivasamySubramanian-gj8tn
    @sivasamySubramanian-gj8tn Год назад

    ❤❤❤❤❤😊 EXLEND SIR

  • @Mathikkumar
    @Mathikkumar 2 месяца назад

    Super brother 💐💐💐💐

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Год назад +2

    ஆனைகொம்பன் & இலை சுருட்டுப் புழுவிற்கு மருந்து கடைகளில் கொடுத்த மருந்து ஆல் அவுட் என்ற மருந்து.

  • @loganathanthana1970
    @loganathanthana1970 11 месяцев назад

    கோரோஜன் டெக்னிக்கல் எஃப் எம் சி ஓகே அதிக டோஸ் கொடுக்கும் போது பயிர்கள் வளர்ச்சி குன்றிய நிலையில் வருகிறது அளவீடு ரெம்ப முக்கியம் என் அனுபவத்தில் சொல்கிறேன் நன்றி

  • @yoganathansanthosam2379
    @yoganathansanthosam2379 Год назад +1

    Deligate use panalama

  • @nightlight5049
    @nightlight5049 2 месяца назад

    உண்மைதான் வரட்டா கோ போட்டபிறகு என் வயலில் இடை சுருட்டுப் புழு அதிகமாக வந்துள்ளது virtago போடுவதற்கு முன்னரும் மருந்து அடித்தேன் பிறகு மீண்டும் அடித்துள்ள சுருட்டுப் புழுவிற்கு virtago போட்டதனால் தான்

  • @4CAREBALA
    @4CAREBALA Год назад +1

    ஐயா வீரிய ஒட்டு வெள்ளரிக்காய் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா 😢😢😢😢

  • @NimalanathanJanarthan
    @NimalanathanJanarthan Год назад +1

    பங்கசு, பிடைநாசி இரன்டையும் அடிக்கலாமா

  • @nightlight5049
    @nightlight5049 2 месяца назад

    Amistar top பற்றி சொல்லுங்கள் இது எப்பொழுது அடிக்க வேண்டும்

  • @kamalakannankamalakannan3456
    @kamalakannankamalakannan3456 Год назад

    கத்தரிக்கு சாகுபடிக்கு update video போடுங்க அண்ணா

  • @apsk100
    @apsk100 Год назад

    Sir could you please tell about the ratio of medicine for Drown spary

  • @saravanakrishna7552
    @saravanakrishna7552 Год назад +3

    Chlorophyphos + silica ottu pasa adicha good control

  • @calvinjose7878
    @calvinjose7878 Год назад

    Advance Happy New Year sir.

  • @MuthuKumar-y8t9c
    @MuthuKumar-y8t9c Год назад

    Usefull

  • @veeraveera5808
    @veeraveera5808 6 месяцев назад +1

    Monocrotophos use pannalama anna

  • @allrichguna5974
    @allrichguna5974 Год назад

    தலைவா, coragen + hamla 550 (chlory+cyber) use pannalama...

  • @gowthamraina7034
    @gowthamraina7034 Год назад +1

    அண்ணா வணக்கம் ஏ டி டி 54,பிபிடி 5204இரண்டு ரகத்தின் அறுவடை நாட்கள் ஒன்றாக வருமா?

  • @saravananj1339
    @saravananj1339 Год назад

    watermelon pathi ouru video poodungha

  • @Nagesh-m7o
    @Nagesh-m7o Год назад

    small onion downy midewக்கு மருந்து சொல்லுக்கு சார் 60days

  • @இளாமாணிக்கம்

    வெள்ளை பொன்னி பூ வரும் நேரம் பொட்டாஷ் உடன் அம்மோனியம் சல்பேட் கொடுக்கலாமா உயரமாக வளர்ந்த வயல் சாய்ந்துவிடுமா

  • @GajendranR-hw6hv
    @GajendranR-hw6hv Год назад

    Ast 21 seed kidaikkuma?

  • @lingamganesh9769
    @lingamganesh9769 Год назад

    Saral mazai allathu aadhiga Pani polivil aazipathu kadinam .

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +1

    அரசு விவசாய துறை எங்கும் இல்லை

  • @sasimech69
    @sasimech69 Год назад

    நான் பிப்ரோனில் 0.3% நடவு செய்து 30ஆம் நாள் போட்டேன் பிறகு மின்சன்டோ எக்ஸ்ட்ரா 25ml/ ஏக்கர் 45ஆம் நாள் பயண்படுத்தினேன் பாதிப்பு சரி ஆகிவிட்டது

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 Год назад

    MPR 606 பயிர்நடவு செய்து 20 முதல் 25 நாட்கள் ஆகிறது. முதல் மருந்தாக இதை பயன்படுத்தலாமா ? .அல்லது வேறு மருந்துகளை பயன்படுத்தலாமா lambda + CARTAP sp + Tricyclazole.

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 Год назад +1

      சார் இது எல்லாமே வீரியம் மிக்கது... கவனம்... இப்பொழுது தேவையில்லை....
      புரபன்பாஸ் +சைபர்மெத்திரின்
      அடிக்கலாம்.. தனியாக அடுத்து
      ஹெக்சகனசோல் +வேலிடா மைசின் பயன்படுத்துங்கள்...

    • @ayyasamyramasamy4477
      @ayyasamyramasamy4477 2 месяца назад

      பிப்ரோனில் குருணை போட்டால் இலை சுருட்டு குழுவிற்கு எதிர்ப்பு சக்தி உருவாக்காதா?

  • @lingamganesh9769
    @lingamganesh9769 Год назад

    Paier aadhiga nearukam irundhal puluvai thaduka mudiyathu.

  • @srinivasanr5207
    @srinivasanr5207 Год назад

    சகோதரரே வணக்கம் உங்கள் தகவலை தொடர்ந்து கவனிக்கிறேன்.வணக்கம்

  • @rassal9836
    @rassal9836 2 месяца назад

    Sir நான் பைட்டோசில் போட்டேன். இலை சுருட்டு புழு, குறுத்து புழு கொஞ்சம் இருக்கு, இப்போ மழை பொழியுது பூச்சி கண்ட்ரோல் ஆகுமா?

  • @Anbu-h5y
    @Anbu-h5y Год назад +1

    Swall kinsta company okva

  • @RuthraKotti-j1u
    @RuthraKotti-j1u 7 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @karunakaran4303
    @karunakaran4303 Год назад

    நண்பா தற்பொழுது கதிர் வந்து கொண்டிருக்கிறது. இந்த பூச்சி தொல்லை உள்ளது. தற்பொழுது மருந்தை அடிக்கலாமா..?

  • @rajkantha8243
    @rajkantha8243 Год назад

    வணக்கம் சார் குருணை என்றால் என்ன?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 месяцев назад

      குறுகிய கால பயிர், கோடை பயிர்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    மருந்து கடைகளுக்கு நல்ல வியாபாரம்

  • @premkumar-yr9xm
    @premkumar-yr9xm Год назад

    Minecto Xtra -20ml+ profenophos 200ml pothum good result...

  • @kesavarajana6883
    @kesavarajana6883 Год назад

    Monocorotophos pathi sollunga bro

  • @RajKumar-f9l6m
    @RajKumar-f9l6m Год назад

    Bayer vayago 50ml and chlori&cyber 150 ml

  • @rajaappu2100
    @rajaappu2100 2 месяца назад

    எலி தொல்லை அதிகமாக உள்ளது என்ன செய்ய வேண்டும்

  • @gtbru1986
    @gtbru1986 22 дня назад

    ஒங்க வீடியோ பார்த்துட்டு நான் குருணை போடுவதை நிறுத்திட்டு நட்ட 50வது நாள் கோரோஜான் டெக்னிக் மற்றும் புரபனபாஸ் சைபர் மெத்தேன் ஒட்டு பசையோடு சேர்த்து அடிச்சேன் ஆனால் குடுத்து புழு கன்ட்ரோல் ஆகல இதுக்கு முன்னாடி குருனை போட்ட போது இருந்த பாதிப்போட இப்ப பாதிப்பு அதிகமாக இருக்கு தயவு செய்து அனுபவ பர்வமாக பார்த்து வீடியோ போடுங்கள் தயவு செய்து விவசாயிகளை ஆலோசனை என்ற பெயரில் நட்டத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  22 дня назад

      என்ன அளவுனு சொல்ல முடியுமா?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  22 дня назад

      என்ன அளவுனு சொல்ல முடியுமா?

    • @gtbru1986
      @gtbru1986 22 дня назад

      @@vivasayapokkisham கோரோஜான் டெக்னிக் ஏக்கர் 40 ml புரபன பாஸ் ஏக்கர் 200ml என்ற அளவில் சிலிக்கான் ஒட்டு பசையுடன் அடித்தேன் எவ்வித பலனும் இல்லை வெண் கதிர் நிறைய வருது இப்போது மீண்டும் கோரோஜான் டெக்னிக்குடன் SP சேர்த்து அடித்துள்ளேன்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  22 дня назад

      எத்தனாவது நாள் அடிச்சீங்க?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  22 дня назад

      Corogen என்ன கம்பெனி?

  • @m.jayaseelan2396
    @m.jayaseelan2396 Год назад

    Delegate- 50ml /acre 100litre water

  • @sselladuraik9144
    @sselladuraik9144 Год назад

    சார் பொட்டாஷ் உரம் பயன்படுத்தினால் இந்த பூச்சி தாக்குதல் மிக குறைவாக உள்ளது

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад

    யூரியா அதிகம் பயன்படுத்தப்படுகிறது ஒரு முக்கிய காரணம்

  • @senthilkumar2364
    @senthilkumar2364 Год назад

    நெற்பயிரில் பூ வரும் போது 13.0.45 அல்லது SOP எது சிறந்தது என்று விளக்கம் கூறுங்கள்.

  • @anbuarasan6327
    @anbuarasan6327 10 месяцев назад

    Brother ukka number koda neega kodutha number pogala

  • @poonchezhiyanv
    @poonchezhiyanv Год назад +1

    Urea adhigama poduradhu dhaan karanam

  • @balajibalaji5596
    @balajibalaji5596 Год назад

    யானை கொம்பனுக்கு சொல்லுங்க

  • @rkalaivanan4707
    @rkalaivanan4707 Год назад +1

    Phendal plus

  • @jaiganeshujaiganeshu4796
    @jaiganeshujaiganeshu4796 Год назад

    Npv வைரஸ் மருந்து இலைசூருட்டுபுழு குருத்து புழு சாகடிக்கும்மா ஒரு எக்கருக்கு என்ன அளவு தெளிக்கனும்
    NPV வைரஸ் மருந்து எங்கு கிடைக்கும்

  • @Manickaraj-f1n
    @Manickaraj-f1n Месяц назад +1

    The Facebook group of the

  • @ravichandranm759
    @ravichandranm759 Месяц назад

    நல்ல செய்தியா சொல்றீங்க ஆனா கேள்வி பதில் போட்டு வளவள கொல கொலவெனு சொல்றீங்க

  • @kaleeswaran7025
    @kaleeswaran7025 8 месяцев назад

    Sar unga number plz

  • @soundarshanmugam2013
    @soundarshanmugam2013 Год назад

    Coragen totally waste
    Don't use anyone