நிலக்கடலைக்கு சரியான மருந்துகள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை |groundnut pest and disease management

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 23

  • @kaVi53221
    @kaVi53221 10 дней назад +2

    வணக்கம் நண்பரே...
    நான் யூட்யூபில் தங்களது காணொளியை காண்பேன்..
    நிறைய தகவல்கள் கிடைக்கும் அதன் மூலம் விவசாயத்தில் ஈடுபட விரும்பினேன்..
    நான் விவசாயத்தில் ஈடுபட்டு ஒரு வருடம் ஆகிறது
    நான் எனது வயலில் வெங்காயம் வைத்துள்ளேன் வெங்காயம் பல்லு பிரிந்த நிலையில் உள்ளது... இந்த சமயத்தில் ssp உரம் போடலாமா கூறுங்கள் நண்பரே...🙏🙏🙏

  • @AgmGovindaraj
    @AgmGovindaraj 10 дней назад +1

    வீடியோ எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.. சரியான சமயத்தில் வந்தது .
    🙏 நன்றி 🙏

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 10 дней назад +1

    Thank you Anna 🎉❤ Kovil Patti vivasayi ❤❤

  • @gokulm4390
    @gokulm4390 9 дней назад +1

    Bro sorry to say this nilakadalaiku neenga oru oru time um video podura apo marunthoda combo mathi soluranala etha follow pandrathu pls advice....

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 дней назад

      பருவத்திற்கு எற்றார் போல் மாறும்

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 10 дней назад +1

    சார்நன்றிகள்பல

  • @puratchiraja
    @puratchiraja 5 дней назад

    Anna vidyuth marunthu adikalama kadaia sediyoda valarchiya katupaduthi nerya kai vaikum nu solranga, appadi adikalam enral entha naalil adika vendum.

  • @fakeworld1810
    @fakeworld1810 9 дней назад +1

    Bro naa 30 days la neega sonna second maruthu kudutha 50 days agiduchu eppa yanna maruthu adikala puchi thiguthu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 дней назад

      இப்போ என்ன பிரச்சனை?

  • @karthikselvam9543
    @karthikselvam9543 День назад

    மருந்து பெயர்கள் வேண்டும்

  • @vsa3647
    @vsa3647 10 дней назад +1

    நெல் கதிர் பூ வரும் நேரத்தில் போரான் மருந்து அடிக்கலாமா ஏக்கருக்கு என்ன அளவில் குடுக்கலாம்.

  • @mohamedibrahimsarbudeen2919
    @mohamedibrahimsarbudeen2919 10 дней назад

    சார் நீங்க 80 வது நாள் அடிக்க வேண்டிய மருந்து Cypers இந்த மருந்துக்கு அடுத்து ஏதோ மருந்து சொன்னீங்க அது சரியாக புரியவில்லை தயவு செய்து திரும்ப சொல்லுங்க சார்

    • @sridhar8959
      @sridhar8959 10 дней назад

      டெபுகோனோசோல்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 дней назад

      Tebuconazole 25.9%

    • @puratchiraja
      @puratchiraja 5 дней назад

      Anna vidyuth marunthu adikalama kadaia sediyoda valarchiya katupaduthi nerya kai vaikum nu solranga, appadi adikalam enral entha naalil adika vendum