வெளிநாட்டில் பிள்ளைகள்... கோடிகளில் சொத்து... `ஆனால்..' பெற்றோருக்கும் நேர கூடாத நிலை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 25

  • @margaretammal5690
    @margaretammal5690 25 минут назад +3

    பெரும்பாலும் முதியவர்கள் தனிமையிலேதான் அதுவும் பிள்ளைகளோடு இருந்தாலும் மாடியில் ஒருஅறையில் தனியாக(பழைய பொருட்கள்ஒதுக்குவதுபோல) பலரைப் பார்க்கமுடிகிறது. இதுதான் பிள்ளைகளின் தனிக்குடித்தனத்தின் ட்ரெண்டிங்கான வாழ்க்கை.

  • @thinokarthi
    @thinokarthi 55 минут назад +6

    இரண்டு பேர் மட்டும் தொடங்கிய வாழ்க்கை இறுதி நாட்களில் இரண்டு பேர் மட்டுமே தனித்து வாழ்ந்து வாழ்க்கை முடிவுக்கு வருகிறது

  • @mynewdreammusic
    @mynewdreammusic Час назад +7

    பணத்தை வைத்து வாழலாம் என நினைத்தால் பதில்
    நரகம்

  • @srajammal958
    @srajammal958 18 минут назад

    ஐந்து அறிவு படைத்த பறவை ஆடு மாடு கூட தன் குழந்தைகளை பொறுப்போடு வளர்த்து ஆளாக்கி பின் அதனதன் வாழ்க்கையை பார்த்து கொள்கிறது. ஆனால் மனிதன் மட்டுமே வயதான பின் இப்படி?

  • @agstv2141
    @agstv2141 56 минут назад +4

    வணக்கம் நலம் நாடுவதும் அஃதே நிற்க
    பணம் மட்டுமே வாழ்க்கையில் வை
    வாழ்க்கைக்குபணம்தேவைதான்பணமே வாழ்க்கையா காது
    பெரியவர் தன் பிள்ளைகளை
    படுக்கவைத்து ஆளாக்கிய உள்ளார்
    ஆனால் பண்பாடு சத்தியம்
    தர்மம்
    நீதிபோதனை
    ஆத்திச்சூடி
    சொல்லி வளர்க்கப்பட வில்லை
    எல்லாம்
    ஆங்கிலவழி கல்வியாக
    இருக்கும்
    இவர்கள்களுக்கு
    அறம். போதிக்கப்படவில்லைபணம்சம்பாதித்துஎன்னபயன்
    ??????????????????
    ஏன் இந்த பெரியவர்
    வள்ளுவனையும்
    வள்ளலாரையும்
    படித்து அறம் செய்து
    ஏழைமக்களைநண்பர்களாக்கு. வாழ்க்கையை
    இனிமையாக
    இன்பமாக கழகத்திருக்கலாம்எனக்கு வயது72என்பிள்ளைகளுக்கு
    அமெரிக்காவுக்கு வேலைக்கு அதிகபட்சம் ஈட்ட வாய்ப்பு வந்தும்
    என் மகன்கள் அயல்நாடு போகவில்லை
    காரணம்
    தாய் தந்தையை
    அருகில் இருந்து பராமரிக்க வேண்டும்
    என்ற உயர்ந்த எண்ணம்
    அதுவே தமிழர் பண்பாடு
    மனிதநேயமபணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயம்
    கொஞ்சநாள் மட்டும் பணம் ஈட்டி விட்டு பெற்றோர்களை கவனிக்க திய்நாடு திரும்பவேண்டும்
    அப்படிச் செய்வது இல்லை
    பணம்
    ஆடம்பரம்
    அயல்நாட்டு கலாச்சார அடிமைகள்
    பெரியவர் தன் மனைவியோடு இருந்துவாழ்ந்துதன்மக்களைமறக்கப்பழகி
    சமூக நலனில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சேர்ந்து இன்பமாக வாழ்ந்திருக்க முடியும்
    இப்போது
    அவர் மனைவி நிலையை எண்ணிப்பாருங்கள்???தன் துணை இல்லையே அந்த அம்மையார் மனம் என்ன பாடுபடும்.
    மனிதநேயம் உள்ள மக்களை மனிதர்களை
    உருவாக்குவோம்
    அறம்செயவிரும்புஅவர்ஆன்மா இறைநிழலில்அமைதியுற
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்
    இவண்
    ஆதி அறிவூடைநம்பி
    தமிழர் நாடு
    வாழ்க தமிழ்!
    வளர்க மனிதநேயம்!!
    உத்தமன் ஆகுக!ஓங்குக!!
    வணக்கம்

    • @kumaranengineeringworks
      @kumaranengineeringworks 29 минут назад +1

      பணம் என்னடா பணம்..வறட்டு கவுரவம் பாவ செயல்கள் முதுமையில் தனிமை நரக வாழ்க்கை.

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq 7 минут назад

    வெளிநாட்டு வேலை நாட்டத்தை ஏற்படுத்தியவர்கள் பெற்றோர் தானே.ஆனால் தங்களது குழந்தைகளை எந்த நாட்டிலும் கூடவே தான் வைத்திருக்கிறார்கள். பெற்றோர் மட்டும் வேண்டாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.என்ன சொல்ல😢😢😢😢😢😢

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 18 минут назад +1

    True children dont take care i mean even datrs ....ty just ignore parents ...😮😮😮😮aiyo paavam ....omg😮😮😮😮parentsa ignore panra children adhae vedhanaya anubhavi paanga😢😢😢😢Amma neenga yenkitta vanga I will take care ....i took care of my mom who was a stroke patient for 38 yrs ...most children are worst ty only want money n property 😮😮😮😮😮😮

  • @narayanan5804
    @narayanan5804 Час назад +4

    வயதானவர்கள் ஏன் பிள்ளைகளோடு சேர்ந்து இருக்க மாட்டேன் பிடிவாதம், திமிறு

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 56 минут назад +3

      வெளிநாட்டில் வாழ்பவர்கள் யாரும் கூட
      அம்மா அப்பா வை வைத்து கொள்வதில்லை...

    • @1serpentina
      @1serpentina 16 минут назад

      They dont know anyone there, children will be busy and after u become old, u find difficult to adjust with anyone people and fear. Children should make them feel belonged and reduce their loneliness. But there also they get a lone room and children r busy. It's not their fault, their whole generation lived here and even u would be afraid to go to unknown place where ur children leave u alone too

  • @heartyreynold1911
    @heartyreynold1911 Минуту назад

    The solution is love your neighbour.....But everyone keeps to themselves....their home...their money.......thier pride.....So No Vhoice

  • @sheelahenry9035
    @sheelahenry9035 Час назад +3

    They should have gone and stated in a nice costly senior citizen homes they were financially comfortable

    • @riyabejoy5158
      @riyabejoy5158 50 минут назад

      Costly senior citizen homes isn't going to address their loneliness or inability not to take care of themselves with dignity. Looks like you didn't understand the jist.

  • @SjkumarKumar-b8j
    @SjkumarKumar-b8j 45 минут назад

  • @eashwar22
    @eashwar22 Час назад

    Couldn't believe.

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 6 часов назад +1

    Ada pavamay

  • @truthalwayswinss
    @truthalwayswinss 4 часа назад +1

    What to say... very shocking and heartbreaking

  • @PothupaniPonnusami
    @PothupaniPonnusami 5 часов назад

    So sad

  • @karminekarmine1349
    @karminekarmine1349 5 часов назад

    😢

  • @haridossamereshameresh3717
    @haridossamereshameresh3717 35 минут назад

    They want leave every single money for the sons . Well educated people should think they future and enjoy rest of life. 😢😢😢😢😢

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Час назад

    Heartbreaking news