முட்டையின் வெள்ளைக்கரு,சோற்றுக்கற்றாழை,தயிர்,சுண்ணாம்பு கொண்டு செட்டிநாட்டு பூச்சு தயாரிக்கும் முறை
HTML-код
- Опубликовано: 21 янв 2025
- சோற்றுக்கற்றாழை,தயிர் தண்ணீர்,முட்டையின் வெள்ளைக்கரு,சுண்ணாம்பு கொண்டு செட்டிநாட்டு முட்டை பூச்சு தயாரிக்கும் முறை
ஒருமுறை இந்த செட்டிநாட்டு முட்டை பூச்சு வீட்டின் உட்புறச் சுவர்களில் செய்தால் நூற்றாண்டுகளை கடந்தும் பெயிண்ட் அடிக்க தேவையில்லை | How Chettinad Egg Lime Plaster Made? Chettinadu plastering Chettinad Egg-Lime Plaster • சுவர்களில் செட்டிநாட்ட...
பல நூற்றாண்டுகளாக செட்டிநாட்டு வீடுகளின் உட்புற சுவர் பிளாஸ்டர்களில் சோற்றுக்கற்றாழை,தயிர் தண்ணீர்,முட்டையின் வெள்ளைக்கருவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.கண்ணாடி போன்ற, பளபளப்பான உட்புறச் சுவர்கள், பழங்காலத்திலிருந்தே கொளுத்தும் வெப்பத்தைத் குறைக்கும் தன்மை கொண்டது இந்த செட்டிநாட்டு சுண்ணாம்பு முட்டை பூச்சு முறை.
செட்டிநாட்டு முட்டையின் வெள்ளைக் கருப் பூச்சு நுட்பத்தை தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்து வரும் லியோ அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை தன்னுடன் இது மறைத்துவிட கூடாது என்பதற்காக நம்முடன் பகிர்ந்து கொண்டார்..
லியோ 95854 34308
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
வாழ்த்துக்கள் நண்பரே வண்ண நிறங்கள் கொண்ட ரசாயன பூச்சுகளால் ஏற்படும் உடல் நோய்கள் மற்றும் செட்டிநாடு பூச்சு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த உங்கள் பதிவு பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊
அருமையான பதிவு..... நன்றி
Good effort bro thanks
மதுரை திருமலை நாயக்கர் மகால் தூண்கள் இப்படி தான் செய்யப்பட்டுள்ளது. இப்போது போய் தொட்டு பார்த்தாலும் அப்படியே இருக்கும்.
வாழ்த்துக்கள் -Sri umamaheswari interlock bricks, Salem dt
சார் பயிற்சி கொடுக்கறிங்களா??
Sir if possible can you tell how much it cost to build 800sqft house.
அண்ணா இத சிமெண்ட் பூசுக்கு பயன்படுத்தலாமா
முடியாது ஒட்டாது
எந்த ஊராக இருந்தாலும் நீங்க வந்து வீடு கட்டி கொடுப்பிகளா
😮😮 So Aloevera juice + mayonnaise + seashells powder = natural paint...😂😂😂
Sorry just for fun.. Anyways thank you guys.🤝👍