#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #BREAKING || கள்ளச்சாராய மரணங்கள் - தாமாக விசாரணை..! | DMKFAILS | KALLAKURICHI | KALLASARAYAM
    #newsj #newsjtamil #dmkatrocity #kallasarayam #kallakurichi #kallakurichideath
    #newsj #newsjtamil
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our RUclips channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Комментарии • 16

  • @farithhithava7234
    @farithhithava7234 3 месяца назад +9

    நீதிமன்றம் நேர்மையாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.அது மட்டும் அல்ல மொத்த சாராய கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு போட வேண்டும்

  • @farithhithava7234
    @farithhithava7234 3 месяца назад +10

    இனி தமிழ்நாட்டில் சாராயம் ஒரு சொட்டு கூட இல்லாமல் ஆக வேண்டும்

  • @adyarrajj285
    @adyarrajj285 3 месяца назад +4

    *இப்போதாவது நீதித்துறை இறந்த குடும்பம் மீது கருணையோடும் அதற்கு காரணமான குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு நன்றி வாழ்த்துக்கள்*
    *இதன் மூலம் நீதிமன்றம் மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகின்றது* 🙏🙏🙏

  • @sridharsreenivasan1539
    @sridharsreenivasan1539 3 месяца назад +3

    Excellent decision by the Highcourt 🙏

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад +2

    ஒண்ணுமே நடக்காத மாதிரி அமெரிக்கா புறப்பட்டுட்டாரு 😅😅😅😅 ஸ்டாலின்

  • @vijilotus5572
    @vijilotus5572 3 месяца назад +6

    முதலில் கோணவாயனை பதவியை விட்டு நீக்கி கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 3 месяца назад +1

    மாட்டிக் கொண்ட பொம்மை மண்டையன் ... அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனி சுடலை தூங்கின மாதரிதான்..

  • @kpsivam5792
    @kpsivam5792 3 месяца назад +1

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை பொய்யான தகவல்

  • @sunram1
    @sunram1 3 месяца назад +1

    நீதியும் உயிருடன் இருக்கும் நிலை உணரும் தருணம்.

  • @Bas.635
    @Bas.635 3 месяца назад +3

    இதுவே தாமதம்.இருந்தாலும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி நீதிமன்றம் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.

  • @preethyboban9035
    @preethyboban9035 3 месяца назад +2

    👋👋👋 🙏🙏🙏

  • @PerumalAyyakannu-wu1fz
    @PerumalAyyakannu-wu1fz 3 месяца назад +1

    Chennai Neethi thuraikk nannri 😊😊😊

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 3 месяца назад +1

    AIADMK IS THE BEST PARTY

  • @vijayashanthis2067
    @vijayashanthis2067 3 месяца назад +1

    நன்றி

  • @subramanianmk43
    @subramanianmk43 3 месяца назад +3

    Ayya Edappadyar Makkal deivam