நான் வாங்கிய புத்தகங்கள் | சென்னை புத்தகக் கண்காட்சி 2023 | Tamil Book Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 27

  • @vigneshbala4590
    @vigneshbala4590 Год назад +1

    Big fan of ur work naa

  • @vikugfhf8769
    @vikugfhf8769 Месяц назад +1

    2:25 sorry wrong information..adhu periya maruthu pandiyar paiyan durai samy ah naadu kadathuna story book ...velunachiyar marumagan la naadu kadatha padala

  • @saransundar4637
    @saransundar4637 Год назад +1

    Super collection

  • @பட்டிக்காட்டான்-ய8ந

    Naanum vankitte Thaai marxim Karki

  • @Tholkappiar
    @Tholkappiar Год назад +1

    குமரித்துறைவி மிகவும் போரிங்கான புத்தகம். நேர விரயம்.

    • @TamilBookReview
      @TamilBookReview  Год назад

      அப்படியா...

    • @Tholkappiar
      @Tholkappiar Год назад

      @@TamilBookReview படித்துவிட்டு நீங்களே சொல்லுங்க, நான் சரியா என்று.

  • @suriyalee1705
    @suriyalee1705 Год назад +1

    1801 படித்து விட்டு காலா பாணி படியுங்கள்

    • @TamilBookReview
      @TamilBookReview  Год назад

      நிச்சயமாக... நன்றி நண்பரே..

  • @Selvam_Raja
    @Selvam_Raja Год назад +2

    நான் திருவண்ணாமலை... தாய் புத்தகத்தை online -ல் வாங்க முடியாதா? தெரிந்தால் சொல்லுங்கள். மேலும் நீங்கள்சொன்ன புத்தகங்களின் விலையை Book fair ல் குறைக்கவில்லையா? அது எல்லாம் அதன் அசல் விலை தானே...

    • @TamilBookReview
      @TamilBookReview  Год назад

      தற்போது தாய் புத்தகம் Book Fair ல் மட்டுமே கிடைக்கிறது நண்பா... Online ல் கிடைக்க நாட்கள் ஆகலாம்... நான் குறிப்பிட்ட புத்தகங்களின் விலை அதனுடைய அசல் விலை.... கண்காட்சியில் நீங்கள் குறைவாக வாங்கலாம்... 10% தள்ளுபடி உள்ளது... சில ஸ்டால்களில் இன்னும் குறைவாகவும் இருக்கும்... நன்றி..

    • @Selvam_Raja
      @Selvam_Raja Год назад

      @@TamilBookReviewபதிலளித்தற்கு நன்றி நண்பா...
      திருவண்ணாமலையில் மார்ச்-ல் Book Fair ஆரம்பம்... அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும் நான்..
      நீங்களும் அசல் விலையில் தான் வாங்கினீர்களா?

    • @user-wx8nk6wt8p
      @user-wx8nk6wt8p Год назад

      தாய் நாவல் தற்போது Amazon தளத்தில் கிடைக்கிறது.

    • @Selvam_Raja
      @Selvam_Raja Год назад

      ​@@user-wx8nk6wt8pதேடிப் பார்த்தேன் Bro... 400 Rs. ல தான் இருக்கு... சீர் வாசகர் வட்டத்தின் புத்தகம் Link இருந்தால் பகிரவும்...

    • @kalaiarasi_sri
      @kalaiarasi_sri Год назад

      Thai book panuval website la kidaikuthu

  • @daree2dream
    @daree2dream 10 месяцев назад +1

    தாய் book online kidaikuma ah

  • @shyam_maroon
    @shyam_maroon Год назад +1

    அண்ணா.. 50 குறுங்கதைகள் 110 பக்கங்கள் book print செய்ய 15k கேட்கிறார்கள்.. நியாயமான விலை ஆ இது? Mrp எவளோ போடலாம் அண்ணா?

    • @TamilBookReview
      @TamilBookReview  Год назад

      நல்ல விலை தான்... PRINT செய்துகொள்ளுங்கள்... விலையை முடிவு செய்வது... உரிமையாளர் மட்டுமே... முடிவு செய்யுங்கள்...

    • @shyam_maroon
      @shyam_maroon Год назад +1

      @@TamilBookReview நன்றி அண்ணா