சைபிரியா பணியில் நடன காலடியுடன். காதலும், உலக அரசியலும் பேசும் நாவல். *சாவுசோறு, சிறுகதை சாமானியன் வாழ்க்கை சொல்லும் கதைகள். *தவிர்க்கப்பட்டவர்கள், மலம் அள்ளும் தொழிலாளர் வலிகள் அழுகைகள், கட்டுரை. *இது கருப்பர் காலம் கவிதை தொகுப்பு *டோமினிக் முழுக்க முழுக்க நடிகர்கள் வலியை பேசும் சிறுகதைகள் பாவா நூல்கள். என் பரிந்துரை. ❤
1) இடர்களையாய்... ( சிறுகதைத் தொகுப்பு - கௌதம் பதிப்பகம்) 2) கூடாரம் மறுத்த கல்யாணம் ( குறு நாவல்கள்- கௌரா குழுமத்தின் எம் ஜே பதிப்பகம்) 3) பிசி ( புதிர் மற்றும் அறிவியல் - கௌரா குழுமத்தின் எம் ஜே பதிப்பகம்) உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா?
எனக்கு தமிழ்தேசியபுத்தகங்கள் வரலாற்று அரசியல் பொருளியல் புத்தங்கள் படிக்க ஆசை ஆனால் இலங்கையில் அவை இல்லை
மண்டியிடுங்கள் தந்தை யே மிகவும் ௮ருமை நான் படித்துவிட்டேன் ரஷ்ய மொழி பெயர்ப்பு நூல்கள் நானும் விரும்பி படிப்பேன் தொடர வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அக்கா...
வெண்ணிற இரவுகள் மொழிபெயர்ப்பு நற்றிணை மற்றும் எதிர் வெளியீடு வேறு மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளன....
நன்றி
நீர்விளக்கு பென்னிகுக் நாவல்
புதுமையான நாவல் தேனி மாவட்டம் சார்ந்த நூல் மற்றும் கள ஆய்வு படங்கள் உள்ளது
பரிந்துரைக்கு நன்றி நண்பரே...
சைபிரியா பணியில் நடன காலடியுடன். காதலும், உலக அரசியலும் பேசும் நாவல்.
*சாவுசோறு, சிறுகதை சாமானியன் வாழ்க்கை சொல்லும் கதைகள்.
*தவிர்க்கப்பட்டவர்கள், மலம் அள்ளும் தொழிலாளர் வலிகள் அழுகைகள், கட்டுரை.
*இது கருப்பர் காலம் கவிதை தொகுப்பு
*டோமினிக் முழுக்க முழுக்க நடிகர்கள் வலியை பேசும் சிறுகதைகள் பாவா நூல்கள்.
என் பரிந்துரை.
❤
நன்றி
Pudhumai pithan short stories vasichutu review panunga bro.
Already padichiten... Review namma channel la irukku nanba
வணக்கம், நான் எழுதிய புத்தகங்களை விமர்சிக்க முடியுமா? படித்துப் பாரத்து தரமாக இருந்தால் அதை விமர்சியுங்கள்...
நிச்சயமாக நண்பா..
1) இடர்களையாய்... ( சிறுகதைத் தொகுப்பு - கௌதம் பதிப்பகம்)
2) கூடாரம் மறுத்த கல்யாணம் ( குறு நாவல்கள்- கௌரா குழுமத்தின் எம் ஜே பதிப்பகம்)
3) பிசி ( புதிர் மற்றும் அறிவியல் - கௌரா குழுமத்தின் எம் ஜே பதிப்பகம்) உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா?
மிகவும் நல்ல புத்தகத்தேர்வு, நன்றி சகோதரா 📚🙏
நன்றி நண்பரே
Best wishes
Thank you
Vettai naaigal ❤
Nice location for books💐👍
Thank you
Super bro
நண்பா,என்ன அவசரம்...மெதுவாக,தெளிவாக பேசலாமே
சரி நண்பா... நன்றி
👍👍👍👍👍
👍
சாதி பெருமை பேசும் சமுதாயத்தில் உங்கள் வாசிப்பின் பங்களிப்பு என்ன????
Puriyala nanba