திடீரென மறைந்த Nethran...கடைசியாக பார்க்க வந்த சின்னத்திரை பிரபலங்கள் | Emotional Moments

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 309

  • @dhivyan4562
    @dhivyan4562 День назад +554

    ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் சிரித்து அவர்களை வேதனை படுத்த வேண்டாம்

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 День назад +735

    அவர் ஒரு நல்ல நடிகர் ..எல்லோரும் ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த மாதிரி இருக்காங்க... யார் கண்களிலும் சோகமும் இல்லை கவலையும் இல்லை...

  • @Gokart2024
    @Gokart2024 День назад +148

    அவ்வளவு தான் உலகம். அடித்து கொண்டு அழுதது அந்த காலம் அடுத்தது என்ன என்று செல்வது இந்த காலம்

  • @preethiprasanth5205
    @preethiprasanth5205 День назад +81

    நல்ல நடிகர் மறைவு.. ஆழ்ந்த இரங்கல்.. 😔😔🙏🙏.. நேத்ரன் ஆத்மா சாந்தி அடையனும்...i miss u sir.😢

  • @CghVvh-p3z
    @CghVvh-p3z День назад +67

    அவரின் ஆத்மா இறைவன் அடியில் நித்திய இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றேன்.

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 15 часов назад +8

    Malayalam news paper இல் உடனே வருத்தம் தெரிவித்து இருந்தனர், ஆனால் தமிழில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை

  • @kuttydumma6422
    @kuttydumma6422 День назад +340

    Ada பாவிகளா என்ன da சிரிச்சிட்டு இருக்கீங்க சரத் கேமரா வா patha உடனே அப்டியே reaction மாத்திட்டான்

    • @kanmani5130
      @kanmani5130 День назад +10

      Crct athane...cha pavam nethran....konjam kuda feel ila....

    • @SanjeeviNivi2023
      @SanjeeviNivi2023 День назад +4

      Adhan parunga chaa ena manusanga evangalam

  • @ArivalaganAlagan-yu2cz
    @ArivalaganAlagan-yu2cz День назад +57

    இழந்த அவங்க குடும்பத்துக்கு தான் வழி அதிகமா தெரியும் ஒரு நாளைக்கு வந்துட்டு போறவங்களுக்கு அவங்களுடைய வழி என்ன தெரியும் தயவுசெய்து கேளுங்கள் ஒருத்தவங்க இறந்தவங்க வீட்டுல இப்படி சிரிக்காதீங்க

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal День назад +20

    நல்ல ஒரு நடிகர் அவர் ஆத்துமா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏

  • @shalinisugapriya485
    @shalinisugapriya485 День назад +27

    அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @saranachiyar
    @saranachiyar День назад +80

    ஒரு பொண்ணு தான் அழுதுட்டே இருக்கு மத்தவன்லாம் கடமைக்கு கருப்பு dress போட்டு வந்துருக்கு

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 День назад +196

    டி வி யில் போட்டால் என்ன போடவேஇல்லை அவரும் ஒரு நடிகர் தானே போட்டால் என்ன மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது

    • @shivanyaalokesh1107
      @shivanyaalokesh1107 День назад +1

      அவர் family மருத்துட்டாங்க

    • @arul9260
      @arul9260 День назад +1

      இன்று நியூஸ் ல போட்டாங்க ப்ரோ

  • @nishamultifashion2476
    @nishamultifashion2476 День назад +186

    ஒரு சில பேர் தான் சோகமா இருக்காங்களே மத்தவங்க நலம் விசாரிச்சுட்டு இருக்கிற மாதிரி தெரியுது

    • @sangeethasangee9024
      @sangeethasangee9024 День назад +3

      Hmm. Yes 😔

    • @sowmiyak3340
      @sowmiyak3340 День назад

      Adhuliyum indha sarath palla pottuttu illicchittrukkan camera va pattha udannae sogama irukka madiri acting pandran enna polappoo therila aalum mogariyum paaru punda mavanae nee ellam avaru kaal thoosikku Samam da nee Ellam enna da karuppu erumbu

    • @KannakiKannaki-pi8br
      @KannakiKannaki-pi8br День назад

      enakkum intha vali irukku ennudaiya iraththapo ennudaiya Thambi wife guda ippati than iruthanga antha Vali innum enakku pogave illa 😭

    • @dr.kanimozhisweety1044
      @dr.kanimozhisweety1044 22 часа назад

      Namakum adhae nilaimaidha

  • @SathyaSathya-s4y
    @SathyaSathya-s4y День назад +66

    Oruthi poo vachitu eruka😢😢😢😢

    • @saanvikagj1236
      @saanvikagj1236 День назад +3

      😢😢😢ena ipdi iruka parunga antha munda

    • @savithirib8720
      @savithirib8720 День назад +3

      எஸ்.எதுக்குவராங்க.சீன் போட வராங்களா

    • @Ank29
      @Ank29 20 часов назад

      Avanga shooting la irundu varanga

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q День назад +25

    என்ன இப்டி இருக்கறாங்க அது எப்படி பா சிரிப்பு வருது உங்களுக்கு. அதுல ஒருத்தி பூ வச்சிட்டு போறா.

    • @arulsakthi1874
      @arulsakthi1874 4 часа назад

      @@NavomiNavomi-w4q amapa பூ வச்சிட்டு போரா அறிவு கெட்டவ

  • @ABHlSHEK
    @ABHlSHEK День назад +118

    sarath sirichitu irukan

  • @sandhiya1317
    @sandhiya1317 День назад +61

    காதலேன்னா கத்திரிக்காயா சீரியல இருந்து அவர் நடிப்பு பிடிக்கும் நான் சின்ன வயசா இருந்தப்ப வந்த சீரியல் 😢😢😢 RIP sir🙏🙏🙏🙏

    • @silentheart3885
      @silentheart3885 День назад +4

      நானும் பார்த்து இருக்கேன்

  • @marymercy8167
    @marymercy8167 День назад +122

    இழவு வீட்டுல. என்னடா சிரிப்பு வேண்டி கிடக்கு. சிரிச்சுட்டு இருக்க. எதுக்கு இங்க. வரீங்க.

  • @manimegalaim6515
    @manimegalaim6515 День назад +8

    ஸ்ரீ நல்லா ஆறுதலா பேசினார் அவர்கள் எல்லாம் ரொம்ப நல்ல நண்பர்கள்.இப்ப ஒரு தம்பி அவர் பெயர் தெரியல மூஸ்லீம் சகோதரர் அவர் இப்ப நடிக்கவந்தாலும்.நல்ல எண்ணம் இருக்குபாராட்டனும்.பிக்பாஸில் இருக்கும் தீபக்கிற்கு தெரிய வாய்பில்லை வெளியில் வந்தால் ரொம்ப ரொம்ப வருத்தபடபோகிறார் ஏன் என்றால் அவர் முகத்தைகூட பார்க்கமுடியவில்லையே என்று.

  • @sathishkumar9156
    @sathishkumar9156 День назад +87

    நிறைய பேர் சிரித்து கொண்டு இருக்கின்றனர்

  • @gayuuug8470
    @gayuuug8470 День назад +16

    Ena sharath orae siripa irukaru i gues he forgot to which place he came after seeing camera he reduced the smile

  • @yasodhams4858
    @yasodhams4858 День назад +123

    அனைவரும் சிரிந்து கொண்டு இருக்கறாங்க 🤦‍♀️ பாவம்

    • @kanmani5130
      @kanmani5130 День назад +1

      Che ivanlam manusana

    • @TaMarA-786
      @TaMarA-786 День назад +1

      Some are smiling can't believe this absolute no athicks on how to behave in a funeral house

    • @carolinejohnson3064
      @carolinejohnson3064 15 часов назад

      Selfish fellow s

  • @lydiyadevakumarip2368
    @lydiyadevakumarip2368 День назад +40

    சிரித்துக்ககொண்டு. இருக்க. இவர்கள். திருமணவீட்டிருக்குசென்றுஇருக்கவேண்டும்நிறைபேர்சிரித்துக்கொண்டு. இருக்கிறார்கள்

  • @ganeshchannel
    @ganeshchannel День назад +39

    yaarum Varuthapadramariye Theriyalaye

  • @AnthonyRajasekar-bx2pg
    @AnthonyRajasekar-bx2pg День назад +61

    எல்லாரும் சிரிச்சுக்கிட்டு இருக்காங்க ஒரு சில பேர் தான் அழுதாங்க😿😢😭

  • @NITHIpoojas1113
    @NITHIpoojas1113 День назад +9

    Ungal aathma shanthi adaya kadulkita vendreom sir.Rest in peace 😢

  • @GopinathGopinath-g5q
    @GopinathGopinath-g5q День назад +8

    Paavam ganesan serial super acting sir Miss you sir 😢

  • @AyyanarS-e5o
    @AyyanarS-e5o 2 часа назад

    Yesappa ungalukku Aruthala iruppanga😢😢 neenga kavala padathinga sister karthar nichayam ungalukku thunaiya iruppanga nanga ellarum ungalukkaga unga pasangalukaga prayer pannikkirom ✝️✝️✝️

  • @chithra94
    @chithra94 День назад +14

    Rip sir ur a great dancer😢

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 23 часа назад +2

    கல்லீரல் புற்றுநோய் அவ்வளவு எளிதில் வெளியில் தெரிவதில்லை. எனது உறவினர் ஒருவருக்கு இப்படி தான் கடைசி ஸ்டேஜ்க்கு முதல் ஸ்டேஜில் தான் தெரியவந்தது

  • @vanajavanaj3739
    @vanajavanaj3739 День назад +20

    Very good actor. Condolence to the family members. Om shanthi

  • @VBLove-ib4vf
    @VBLove-ib4vf День назад +31

    Oruththar seththu poittaaru inga sirichutu nikkuthiga, enna jenmangalo

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 16 часов назад +3

    எதோ ஓரிருவர் சிரிப்பதை வைத்து குறை கூறுவது தவறு பல பேர் மனம் வருந்தி கன் கலங்குவதை பார்க்க முடிகிறது.

  • @MailemaMailema
    @MailemaMailema День назад +23

    நல்லா நடிகர்😢😢😢

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 часа назад

    ஒரு நாள் 10 நாள் ஒரு மாசம் அவ்ளோதான் மறந்துடுவாங்க எல்லாரும் மறந்துடுவாங்க😢😢😢

  • @SKDANIEL722
    @SKDANIEL722 16 часов назад

    I could see people smiling and talking with each other ,as if they had come for a wedding

  • @KokilaRaju
    @KokilaRaju День назад +7

    May his soul rest in peace 😢😢😢

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw День назад +19

    Sarath paithigaraney.enna da ipti sirikgara.neelam oru manusana da

  • @BhavM-t1l
    @BhavM-t1l День назад +4

    Ada paavingala etho function vantha maathiri siritchitu irukkinga😢

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 День назад +1

    So sad God only should give their family courage be bold and strong

  • @Vaijayanthimala-m7m
    @Vaijayanthimala-m7m День назад +4

    Nalla actor

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf День назад +4

    கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் இல்லையா பாவம் அந்த நடிகர் பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள்

  • @albismifashion7013
    @albismifashion7013 День назад +41

    அடுத்த நொடி நிச்சயமற்றது

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 День назад +8

    கண்ணீர் அஞ்சலி 😭😭😭

  • @janices7059
    @janices7059 День назад +3

    May his soul rest in peace. He didn't see both his girls getting married.

  • @15jay24
    @15jay24 День назад +31

    Sirikirathuka vareenga.

  • @Saranya1988-b3x
    @Saranya1988-b3x День назад +3

    Kastama iruku

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 17 часов назад

    😢😢😢ஆழ்ந்த இரங்கள்

  • @Chitragowri-tt5fr
    @Chitragowri-tt5fr 20 часов назад +1

    Sir rip 🙏 😮miss u lots

  • @shanthishanthii4710
    @shanthishanthii4710 День назад +4

    Ohhhh entha ponnu poni serial la avruku daughter vanthavga pavam avga mattum than nejamava feel panraga

  • @suveththa1020
    @suveththa1020 День назад +1

    Deepest empathy 😢

  • @princyjames8950
    @princyjames8950 День назад +2

    Oru second sirikiradha vachu istathuku comment apa matha neram aludha feel panranganu arthama its all in everyone life closed one feel for days and months then avalo dan veliya kamika matanga adukaga avangalukum feel ilaya ila camera kaga aludhute irukanuma.. First of all dont just comment anyone by see just a min or second videos or photos.

  • @amudaamudha4788
    @amudaamudha4788 День назад +6

    Rest in peace 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Shankarks24
    @Shankarks24 День назад +14

    Rip very good actor.He is a family oriented person. He participated dance jodi dance.

  • @sugamathi3320
    @sugamathi3320 День назад +7

    Rip sir 😭

  • @aabsaabs2156
    @aabsaabs2156 День назад +2

    RIP Nethran sir

  • @jammu5389
    @jammu5389 18 минут назад

    Romba kashtappatar hospital a.
    Sudden aga anadhu illaiye.

  • @arulsakthi1874
    @arulsakthi1874 День назад +13

    பன்னாடைங்க அவங்க அவங்களுக்கு வந்தா தெரியும் எல்லா நாயும் சிரிக்குதுங்க

  • @பிங்கி-ப7ந
    @பிங்கி-ப7ந День назад +19

    பூ வச்சிகிட்டு சாவுக்கு வருத்துங்க😢

  • @Ambika-u2j
    @Ambika-u2j 18 часов назад

    Nethran sir dance vijay jodila maraka mudiathu bo boom shakalaka serial sun tv la 6: 30 maniku maraka mudiathu vera level acting i miss u anna

  • @DhanalakshmiStore
    @DhanalakshmiStore День назад +1

    எல்லோரும் சிரிச்சுகிட்டு இருக்கீங்க 😡😡😡😡😡😡😡

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k День назад +2

    Rempa vethanaya tha iruku 😭😭😭

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu День назад

    Our Deepest Condolences
    May Rest in peace his soul

  • @FathimaKani-n6g
    @FathimaKani-n6g День назад +14

    Yennaga da gumbal gumbala ninnu dirichitu irukanuga😢😢

  • @ramyamurugesan7022
    @ramyamurugesan7022 День назад +6

    Ena iruthalum sonatha patham ma iruthu ellamrum epadi iruka mattaga , avagaluku ellam evaru oru member avlo than feel . Athan ellarum epadi irukaga

  • @pratiks4688
    @pratiks4688 День назад

    எல்லாம் சிரித்து பேசி கொண்டு இருக்கிறார்கள் RIR

  • @AnandhiT.Anandhi
    @AnandhiT.Anandhi День назад +4

    Rip actor vijay tv very very good actor❤❤❤preblam serial acting per actor good heart 😭😭😭😭😭😭😭😭😭

  • @aysha6410
    @aysha6410 День назад +21

    Death vituku varatukunu oru dressing sense antha vituku porapa knjm normal dress potu ponum etho function ku varamari dress potuvaranga

    • @ashvini-cq2dv
      @ashvini-cq2dv День назад +2

      Shooting la irruithu apdiyae vantrupanga

  • @MahiMahi-cf4cb
    @MahiMahi-cf4cb День назад +4

    அவங்க எல்லாரும் சூட்டிங் ல இருந்து அப்டியே வந்துருக்காங்க உங்க இஷ்டத்துக்கு கமெண்ட்ஸ் பண்ணாதீங்க 🤬

  • @SIGMA10014
    @SIGMA10014 День назад +1

    Miss you anna

  • @SKDANIEL722
    @SKDANIEL722 16 часов назад

    May his soul RIP 😭😭😭🙏🙏🙏

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 13 часов назад

    இறந்தவங்க வீட்ல இப்படியா இருப்பாங்க ஜென்மங்களே இல்ல இதுங்களா

  • @manishking4572
    @manishking4572 День назад +4

    💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @KokilaRaju
    @KokilaRaju День назад +6

    Ennoda appavum cancer la dhan erandharu😖😖😖😖😖😖😖😖😖😖😖

  • @Praj234
    @Praj234 День назад +23

    Karuppu dress potta mattum pothuma.

  • @Ruthuran-if5ub
    @Ruthuran-if5ub День назад

    Avar magatha parkalamnu ninachen enna video edukuringa vanthavanga ellaraium katringa ivangala epponalum parkalam😮

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA День назад

    2024மார்ச்ஜன்வரைதெரடர்பார்த்தேன்ஜன்வரைபிறகுபார்க்கவில்லைசரியாதெரடர்யை.....

  • @saffrondominic4585
    @saffrondominic4585 День назад +5

    Om Shanti 🙏

  • @chakravarthyarasan1979
    @chakravarthyarasan1979 День назад +4

    🌹🌹🌹😭😭😭

  • @preethisivakumarr.b7473
    @preethisivakumarr.b7473 22 часа назад

    Nalla dancer

  • @AnandhiT.Anandhi
    @AnandhiT.Anandhi День назад +9

    Rip very good❤❤😢😢

  • @pearlcity252
    @pearlcity252 День назад +8

    Rest in peace😢

  • @VarshaGeorge-rl5uz
    @VarshaGeorge-rl5uz 17 часов назад

    2.23 real pain😢

  • @KanthimathyMohan
    @KanthimathyMohan Час назад

    Rip my brother

  • @OmeshOmesh-b5c
    @OmeshOmesh-b5c День назад +3

    😭😭😭

  • @mithunmounika2818
    @mithunmounika2818 17 часов назад

    😢😢

  • @jaisibijaisibi5318
    @jaisibijaisibi5318 21 час назад

    I miss you sir

  • @mahasuma2424
    @mahasuma2424 День назад +1

    Jee boomba nnu സീരിയൽ സൂപ്പറാാ നടിച്ചു asathinange....athil irundhu niraya സീരിയൽ...but ithu avanga daughter's kku periya losd😢😢😢

  • @jeyasudha2271
    @jeyasudha2271 День назад

    Rip miss you sir😭😭😭😭

  • @Muthu701
    @Muthu701 22 часа назад

    வெளிய உக்காந்திருக்க கூட்டம் எதுக்கு சிரிக்குது. இங்கிதம் இல்லாத ஜென்மங்கள்

  • @AnandiAnandi-b6f
    @AnandiAnandi-b6f 23 часа назад

    25 second paithiyam poo vachidu vanthurukku😳😳

  • @sankaralakshmi-y5n
    @sankaralakshmi-y5n День назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchismile3932
    @kamatchismile3932 День назад +10

    First vandha ponnu poovoda varaka enga varomnu therichuthan vandhsgala

    • @madina3973
      @madina3973 День назад +2

      Serial costume apdiye varanga but antha plastic poo ah yeduka time ilama pochu pola

  • @harinimahalakshmi8535
    @harinimahalakshmi8535 День назад

    Nalla nadigar. RIP Sir

  • @balaprabha1273
    @balaprabha1273 День назад +3

    Om shanthi Om Shanti Om Shanti nethran sir

  • @abiabirami5980
    @abiabirami5980 15 часов назад

    😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 17 часов назад

    பர்ஸ்ட் வர ரோஸ் கலர் புடவை கட்டிட்டு வர பொன்னு தலைல பூ வெச்சி கிட்டு வராங்க இது எலவு வீடா இல்லை கல்யாணம் வீடா ஒரு எலவும் புரியல கடைசி மரியாதை கூட சரியா குடுக்கமாட்டிகராங்க🤦🤦🤦

  • @sunithac1450
    @sunithac1450 День назад

    Rest in peace sir😢

  • @visaok2595
    @visaok2595 19 часов назад

    Om shanthi

  • @SuthaSutharaja
    @SuthaSutharaja 3 часа назад

    கடமைக்கு வந்த கூட்டம் போல் உள்ளது சி