160 ரூபாய்க்கு வீட்டுக்கே Hotboxல் வரும் அசைவ விருந்து | கலக்கும் சகோதரிகள் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • NL HOME FOODS
    chennai
    For orders: 8825522647
    Delivery areas : kolathur, perambur, villivakkam, periyar nnagar
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 322

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Год назад +35

    NL HOME FOODS - chennai
    For orders: 88255 22647
    Delivery areas : kolathur, perambur, villivakkam, periyar nnagar

  • @kannankaruppaiah8675
    @kannankaruppaiah8675 Год назад +30

    கண் கலங்கி விட்டது எனக்கு அவ அம்மா அவளுக்கு நா அம்மா என்ற வரிகள் most beautiful word in last my 1000 whatch vidios thanks 🎉

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 Год назад +11

    அன்னை மடி ஒன்றாயினும்
    அன்பு வழி மாறாது அன்னையை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் உறவுடனும் உரிமையுடனும் பரிவுடன் பாசத்துடனும் என்றென்றும் வெல்க இச்சகோதரிகள்.... வாழ்த்துகள்.

  • @vanthonisamy4745
    @vanthonisamy4745 2 месяца назад +1

    வாழ்த்துகள் சகோதரிகளே. மிகக் குறைந்த கட்டணத்தில் வீட்டுக்கே உணவு கொண்டு கொடுப்பது சிறப்பு தான். வளர்ந்து வாழ்வாங்கு வாழ பொருளீட்ட வாழ்த்துகள். எச் சூழலிலும் உழைப்பை மறக்காதீர்கள். உங்கள் மகிழ்ச்சி நிலைத்து நிற்க இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

  • @armugamrmugam3060
    @armugamrmugam3060 Год назад +33

    உங்கள் வளர்ச்சிக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் நன்றி சகோதரிகளே. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @dhanamk1282
    @dhanamk1282 2 месяца назад +1

    பாசமுள்ள அக்கா தங்கை இருவருக்கும் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் சேவை

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Год назад +4

    உழைப்பில் முன்னேற்றம் கிடைக்கும் வாழ்க
    வாழ்த்துக்கள்.. சகோதரி

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 Год назад +2

    அன்போடு பேசுகிறாள் அழகான வாழ்க்கை வாழ்கிறாள் all the best

  • @baraniphotography8212
    @baraniphotography8212 Год назад +8

    MSF ன் வர்ணனை கேட்பதே தனி சுகம்...
    அதிலும் இந்த சகோதரிகளின் அன்பும் பாசமும்...
    வார்த்தைகள் இல்லை...
    வாழ்த்துவதற்கு...
    அதே அன்பும் பாசமும் பற்றுதலும் கலந்து செய்யக் கூடிய உணவும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...
    சகோதரிகள் நோயற்ற வாழ்வும்... குறைவற்ற செல்வமுமாய் வாழ வாழ்த்துகிறேன்...
    மேலும் சகோதரிகளின் N L Home Foods நிறுவனம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...🙏🍁🪷🙏

  • @sridharmayiladuthurai8775
    @sridharmayiladuthurai8775 6 месяцев назад +2

    மிகச்சிறந்த சேவை வாழ்க வளமுடன் 🙏

  • @vinakutty8645
    @vinakutty8645 Год назад +4

    வாழ்த்துக்கள் அக்கா... கண்டிப்பா தொடர்ந்து முயற்சி செய்திட்டுங்கள் உங்கள் லட்சியம் நிறைவேறும்... வாழ்க வளமுடன்

  • @marisamy4654
    @marisamy4654 Год назад +12

    பாசப்பறவைகளுக்கு(சகோதரிகளுக்கு) வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @marichamymookkiah6523
    @marichamymookkiah6523 Год назад +2

    நாங்கள் செங்கல்பட்டில் இருக்கிறோம் உங்கள மாதிரி சர்வீஸ் செய்கிறவர்கள் யாரும் இல்லை

  • @csureshsuresh9245
    @csureshsuresh9245 Год назад +2

    அருமை அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் உங்களின் இப்படி ஒரு முயற்சிக்கு கொடணகொடி நன்றி. அண்ணா ஒரு சிரிய வேண்டுகோள். பட்டுக்கோட்டை சுற்றி இதுபோன்ற தகவல் தந்தால் எணக்கு பயன்படும் அண்ணா 🥰🥰🥰🙏🙏🙏

  • @shajsalim3208
    @shajsalim3208 Год назад +8

    அருமை நல்ல சகோதரி கள் மென் மேலும் வளற வாழ்த்துக்கள் 👌👌

  • @sgopi29
    @sgopi29 8 месяцев назад +1

    @MSF your work always noble ....I have used there service it is good
    Thanks to endorse the home foods ...
    Best part your are not moneyminded ....

  • @thyagarajan5334
    @thyagarajan5334 Год назад +2

    நான்.. பரத்ராஜ்..அப்பா...நீங்க...ரெண்டு..பேரும்..பெரிய..லெவலுக்கு..வருவீங்க...never..give.up..run..

  • @niumathullahhajara1674
    @niumathullahhajara1674 Год назад +1

    Valthukal sahothari neengal nalla padiya irukka en allahuvidam pirarthanai seihiren

  • @junaith4147
    @junaith4147 Год назад +3

    தேனீ இல்லையேல் தேன் இல்லை. உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை. நல்ல அதிர்ஷ்டம் கிட்டட்டும்.

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Год назад +2

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வணக்கம்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Год назад +3

    இந்த சகோதரிகள் ஒற்றுமை அவர்கள் செயல்பாடுகளில் தெரிகிறது. தொடர்ந்து ஒற்றுமையுடன் மிக உயரிய இடத்திற்கு வர வாழ்த்துக்கள் 🎉

  • @vikram8836
    @vikram8836 Год назад

    தாங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். என்று என் மனதார எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @sibi_n
    @sibi_n Год назад +1

    ivlo vairakiyama rendu perum hard work panrapo success seekiramavae ungala thedi varum ., all the best ladies

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +8

    அருமை MSF! நீங்கள் மற்றும் மிக சிலர்,தானும் வளர்ந்து மற்றவர்களின் வியாபாரத்தையும் வளர்த்து விடுகின்றனர்.95% Food'Log channel நண்பர்கள் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு
    பெயருக்கு Review கொடுக்கின்றனர்.அவர்கள் பரிந்துரைத்த ஹோட்டலில் போய் சாப்பிட்டால் மோசமாக இருக்கும்.only for viewers & subscribers க்காக Channel நடத்துக்கின்றனர்.இவர்கள் மத்தியில் MFS ன் முயற்சி பாராட்டுக்குரியது.(21.6.23)

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 Год назад +1

    God Blessing always with you for Bright Future

  • @niumathullahhajara1674
    @niumathullahhajara1674 Год назад +1

    Valthukal sahothari neengal nalla padiya irukka en allahuvidam pirarthanai seihiren 🎉

  • @lalithasrinivasan9029
    @lalithasrinivasan9029 Год назад +1

    Thanking is a nice quality,God bless you sisters, keep rocking

  • @nagarasan
    @nagarasan Год назад +1

    தோழர் உங்கள் இன்றைய காணொளி தொடக்கம்___பணத்தை நோக்கி ஓடும் இன்றைய நாளில் ??/அதிரடியாக உள்ளது !!😮😊

  • @naksiya
    @naksiya Год назад +4

    After seen this video we ordered food for them without rice
    We received the food with delivery charges for 25 RS to Thiru vka nagar.
    Curry all are in liquid only chill powder smell came
    Quantity is too less and it's comes in a plastic box not in hot box.
    Totally disappointed with the food.
    While informing to them they telling today more order so got confused.
    RUclips's are giving more hype.

  • @pushpapushpa7690
    @pushpapushpa7690 Год назад +2

    வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @palanivelugovindaraju8152
    @palanivelugovindaraju8152 Год назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk Год назад +1

    Pondicherry same ithae mathri pandranga romba arumai ah iruku

  • @sumathyavadi162
    @sumathyavadi162 Год назад +5

    Very happy to see you both sisters. God bless you for your future endeavors.

  • @agroheritageculturetourismtalk

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே பாராட்டுக்கள் நன்றிங்க

  • @Geethanjaliaudionovels
    @Geethanjaliaudionovels Год назад

    நல்வாழ்த்துக்கள் சகோதரிகளே.. வாழ்க வளமோடும் நலமோடும் ❤ நாங்க ஜிகேஎம் காலனியில் இருக்கும் போது நீங்க ஆரம்பிக்கலை. இப்போ நாங்க ஆவடிக்கு குடிபெயர்ந்துவிட்டோம். ஆவடி பகுதியில் இதுபோல் நல்ல உணவு கிடைத்தால் இங்கு ஷேர் செய்யவும். நன்றி MSF...

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Год назад +1

    Hai Sasi and Lavanya.This is Sundar Praveena s cousin.Excellent and all the best.

  • @shakilav1046
    @shakilav1046 Год назад +2

    All the best for 2 lovable sisters

  • @indirajith
    @indirajith Год назад +1

    God bless Sisters...!

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 2 месяца назад

    Superb..................................

  • @prithikrithiprithikrithi4309
    @prithikrithiprithikrithi4309 Год назад +1

    Super sister's life long nega akka thagaiya epadiye erukanum .... Na Vellore sister ennala oder poda mudiyathu but one day unga samiyal epadi nu teast panniduven

  • @Ksk-15
    @Ksk-15 10 месяцев назад

    Real Hard work sisters. You have chosen good industry. No doubt definitely God Bless you all with lots of happiness and all aspects. Please expand few areas. 🎉🎉🎉🎉🎉
    .

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Год назад +9

    MSF guys, u r wonderful in finding such hidden gems.
    Happy wishes to NL team 👍

  • @jacquelinewilliams4533
    @jacquelinewilliams4533 Год назад

    Super. You both will come up in your life.
    LOVING FAMILY. I AM JEALOUS OF your relationship.
    Good Luck. God bless you abundantly.

  • @kangurathinam7946
    @kangurathinam7946 4 месяца назад

    God.bless.you.both

  • @Bala.922
    @Bala.922 Год назад +2

    Really great SISTERS 🎉🎉🎉🎉🎉

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 Год назад +3

    All the best Sisters

  • @praveenkumar3520
    @praveenkumar3520 Год назад +3

    Super sis good business UGA food sapdanum asaiya iruku but na St Thomas mount la iruka delivery pannuvigala sis

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 Год назад +1

    All the best sisters. My prayers for your next level. I will be your customer

  • @presillasundar5827
    @presillasundar5827 10 месяцев назад +1

    God bless u and ur family Sis.

  • @varadharajanv8189
    @varadharajanv8189 Год назад +1

    வாழ்க வளமுடன்! வாழ்த்துக்கள்!!

  • @d.s.danielnkl7905
    @d.s.danielnkl7905 Год назад +1

    Super Sisters May God your Work

  • @balaji-zk3wb
    @balaji-zk3wb 6 месяцев назад

    Super neenga unga work la innum nalla nilaiku Vara en valtukal

  • @manoharansubbiah5208
    @manoharansubbiah5208 Год назад +1

    Super sisters valga valamudan

  • @aprav
    @aprav Год назад +10

    Dear Sisters: Your noble intentions, determined & sincere efforts and amazing sisterly bonding will definitely help you achieve all your dreams!
    May you both keep growing together! 💐
    Thanks to MSF for showcasing yet another wonderful & inspiring business. 👏

  • @sairampasupuleti6369
    @sairampasupuleti6369 Год назад +1

    I really appreciate u people.

  • @pushpasaro349
    @pushpasaro349 11 месяцев назад

    Very nice thank you God bless you sister s

  • @pavithrap6913
    @pavithrap6913 Год назад +3

    Superb sisters

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад

    God bless your both hearts 🙏🙏🙏

  • @uvanmusik5590
    @uvanmusik5590 Год назад +6

    Anna nagar, ayanavaram location'la nalla catering service podunga bro ! Pls🙏

  • @makeoverbysindhu
    @makeoverbysindhu Год назад +1

    I know her.. Sasi akka so proud of you... Best wishes

  • @hemamalinivenkatraman8997
    @hemamalinivenkatraman8997 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @mariasheela8639
    @mariasheela8639 Год назад +1

    My best wishes to you sisters

  • @sanjaydhanapal2897
    @sanjaydhanapal2897 Год назад +2

    Mass Amma 🥺❤️

  • @karpagamgnanasekar3022
    @karpagamgnanasekar3022 Год назад +1

    God bless you

  • @arumugams5416
    @arumugams5416 Год назад +1

    Very good சிஸ்டர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @deneshpanda1662
    @deneshpanda1662 Год назад +1

    God bless these ladies

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +1

    Vazhthukal sister super 👌 ❤

  • @manickampadmanabhan9353
    @manickampadmanabhan9353 Год назад +1

    vazthukal sister

  • @deenadayalan8183
    @deenadayalan8183 Год назад +1

    Best wishes

  • @parvathykugan1285
    @parvathykugan1285 8 месяцев назад

    🙏 ஒற்றுமையே பலம்.உங்க உடல் நலத்துக்காக 5mins சின்ன யோகா பண்ணிக்கோங்க siisters.also free yoga in isha yoga 🔱

  • @umaiskid
    @umaiskid Год назад

    God bless you sisters

  • @user-zb4dz2tp1g
    @user-zb4dz2tp1g 4 месяца назад +1

    ALL THE BEST GOD BLESSING YOU AND YOUR FAMILY

  • @tigersiva5471
    @tigersiva5471 Год назад

    Super sister's we support to rise a twin star's in the foodie sky very soon. May God fill your dreams to reach the life goal. My tasty salute for your home delivery service. Lucky am in Villivakkam so Let's welcome with my order in one fine noon day. Thanks

  • @sresaaihaare855
    @sresaaihaare855 Год назад

    U r cooling the stamoch.u r doing good job .famous is nothing service is god loving

  • @user-zg2km4sx1g
    @user-zg2km4sx1g Год назад +1

    கீழ்ப்பாக்கம் பகுதியில் கிடைத்தால் நன்றாக இருக்கும். super

  • @GMeghasrikalaivani
    @GMeghasrikalaivani Год назад

    கண்டிப்பாக இது வெற்றி வாழ்த்தூக்கள்

  • @dhanapala9533
    @dhanapala9533 Год назад +1

    அக்கா வணக்கம் வாழ்க வளமுடன் எங்களுக்கு மேடவாக்கம் குளோபல் ஆஸ்பிடல் அருகில் இரண்டு சாப்பாடு நான் வெஜ்கிடைக்குமா அக்கா நாளை ஞாயிற்றுக்கிழமை 25-6-2023,,கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை உங்கள் உணவு கிடைக்கும் அனைவரும் வாழ்க வளமுடன் நன்றி அக்கா

  • @vallipalani6760
    @vallipalani6760 11 месяцев назад

    Super super vera leval vazhthukkal

  • @loveall7810
    @loveall7810 7 месяцев назад

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளுக்கு.
    முகப்பேர் கிழக்கு 7-H பஸ் நிலையம் அருகே உணவு தர முடியுமா?
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @rajmohamed2400
    @rajmohamed2400 5 месяцев назад

    சூப்பர் அம்மா.

  • @rajeshwarirajeswari5459
    @rajeshwarirajeswari5459 Год назад

    No word's stay blessed always be healthy and safe 💐💐👍👍🙌🙌🙌

  • @vasudevan9689
    @vasudevan9689 5 месяцев назад

    Iam very happy to see this. I'm in CAMBODIA now. But I'm living in Poombugar nagar Kolathur 16th street. I'm coming to India next month. Need lunch for me. Kindly help me. Thanks sister.

  • @dineshk1987
    @dineshk1987 Год назад +2

    Congratulations 🎉

  • @SocratesSellam
    @SocratesSellam Год назад +2

    இடையிடையே இசை இடையூறாக உள்ளது

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Год назад

      அடுத்த முறை அப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்... நன்றி❤

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Год назад +4

    God bless sisters❤very reasonable at present scenario. MSF As usual Rocks.

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 Год назад

    பார்க்கும்போது மிக சந்தோசமாக உள்ளது.

  • @Mohanraj-xu3gz
    @Mohanraj-xu3gz Год назад +1

    💕👌👍🤔🤔🎉🎊🍬🍫 super 💕
    Good idea 👍 God bless your family 🎉❤️

  • @munirathnam2937
    @munirathnam2937 Год назад +1

    Keep it up sister/GOD bless

  • @sharanbabu4539
    @sharanbabu4539 10 месяцев назад

    Mam you 2 sisters should reach your goals and to do wonders in this field mam

  • @vdr551
    @vdr551 Год назад

    All the best. Great start..prayers and wishes.

  • @vasanthamalliga3488
    @vasanthamalliga3488 Год назад +1

    Best wishes for your great future 😊

  • @ganesank9019
    @ganesank9019 Год назад

    Good morning, now only I seened your food processing program I pray GOD to appreciate and reach your goal for further on going days. Shortly I also want to order "once"to taste

  • @rashiqameer2096
    @rashiqameer2096 Год назад +1

    Super 👍👌

  • @m.revathim.revathi903
    @m.revathim.revathi903 Год назад +1

    super sisters. Good luck❤

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Год назад

    God bless you sisters keep it up with the same spirit.

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦🤳💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @mosesraaj3155
    @mosesraaj3155 Год назад +2

    Maintain the quality & quantity. Delivery should on time.

  • @valarmathir6923
    @valarmathir6923 Год назад +2

    Nice nice akka

  • @gopinathramanathan
    @gopinathramanathan Год назад

    சகோதரிகள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @Rekha76612
    @Rekha76612 Год назад +1

    Great job