1977 ஆம் ஆண்டு கிராமத்திலிருந்து பொங்கி வந்து இனிமை தந்த தெம்மாங்கு பாடல்கள் | 1977 Themmangu Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • செவ்வந்தி பூ முடிச்ச ...
    மல்லுவேட்டி ...
    பருத்தி எடுக்கையில ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • КиноКино

Комментарии • 387

  • @ArchunanP-md2fd
    @ArchunanP-md2fd 20 дней назад +3

    👍❤நல்ல கருத்துக்கள் பாடல் எனக்கு பிடிக்கும்

  • @VELMURUGAN-mm7sq
    @VELMURUGAN-mm7sq 2 месяца назад +7

    அணைத்து lஅருமையான பாடல்கள்

  • @nandakumarkuppanaickar7634
    @nandakumarkuppanaickar7634 Год назад +12

    அன்றும் இன்றும் என்றும் இனிமையான பாடல்கள்

  • @karthik-jf9jr
    @karthik-jf9jr 4 года назад +26

    சூப்பர் சூப்பர் .எவ்ளோ அருமையான பாடல் .

  • @babubhuvanesh6109
    @babubhuvanesh6109 3 года назад +16

    பாடல் அனைத்தும் அருமை

  • @super8239
    @super8239 3 года назад +6

    அருமையான பாடல்கள் நன்றி

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 Год назад +5

    சிவக்குமார், சுதாகர் பாடல்கள் அருமையானது

  • @ganesanthaverganesanthaver5023
    @ganesanthaverganesanthaver5023 Год назад +20

    . அருமையான பதிவு👌👌👌🥰🥰சூப்பர் பாடல்கள்

  • @BalaKrishnan-o6y
    @BalaKrishnan-o6y 11 дней назад

    அருமை

  • @opttheerthanarajan1791
    @opttheerthanarajan1791 2 месяца назад +3

    இலை மறை காயாக காதலை சொல்லும் இந்த பாடல் தொகுப்பு அன்றைய இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம்!

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад +6

    பாடல்வரிகளுக்கேற்ற காட்சிகள். 👍🏻அருமை. !

  • @victoriamary5036
    @victoriamary5036 2 года назад +3

    அருமை யான பாடல் வரிகள் நன்றி

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 4 года назад +4

    சூப்பர் பாடல் பதிவு அருமையாக இருந்தது

  • @ushajayakumar6536
    @ushajayakumar6536 2 года назад +88

    90களுக்கு பிறகு வந்த பாடல்களை விட இந்த பாடல்கள் அனைத்துமே முத்துக்கள் தான். பிறகு வந்த பாடல்கள் அனைத்துமே பாடல்களை விட இசையின் ஓசை தான் அதிகம். பாடல்கள் புரியாததால் மனதில் பதிவதில்லை. அன்றைய பாடல்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

    • @Harish-hg3qf
      @Harish-hg3qf 2 года назад +5

      00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000a3e

    • @varadharajansubramaniyan8668
      @varadharajansubramaniyan8668 2 года назад

      🚟

    • @raguld7671
      @raguld7671 2 года назад +4

      O k

    • @raguld7671
      @raguld7671 2 года назад +1

      @@Harish-hg3qf ok

    • @selvarajsavarimuthu1116
      @selvarajsavarimuthu1116 9 месяцев назад +1

      😊❤

  • @9025-l6g
    @9025-l6g 4 года назад +98

    அந்தக் காலத்து பாடல்களின் சுவையே தனிதான் பாடல்களின் ஒவ்வொரு வரியும் தெளிவாக புரியும் ஆனால் இப்போது வரும் பாடல்கள் வெறும் சத்தம் மட்டுமே கேட்கிறது பாடலின் வரிகள் ஒன்றுமே புரியவில்லை அதுமட்டுமில்லாமல் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கொடுமையால் பழைய பாடல்களின் சுவையைக் கெடுத்து விடாதீர்கள் எந்த வயதினரும் எப்போது கேட்டாலும் திகட்டாத தெள்ளமுதம் பழைய பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்க வளமுடன் நன்றி

    • @thirunavukkaraukuppusamy9937
      @thirunavukkaraukuppusamy9937 4 года назад +4

      Pandiselvi says she songssupear

    • @தென்புலம்-ட6ர
      @தென்புலம்-ட6ர 4 года назад +2

      இப்ப, உள்ளவனுங்க தமிழ் மொழியை அழிப்பதற்காக பாட்டெழுதுகின்றனர் அதிலும் வைரமுத்துவும் அவன் மகனும் மிக அதிகமாக அழிக்க முனைகின்றனர்

    • @kasim5813
      @kasim5813 4 года назад +2

      @@தென்புலம்-ட6ர
      Pass

    • @dhinadhina1501
      @dhinadhina1501 4 года назад

      Opp
      O

    • @ShivaShiva-ud6qu
      @ShivaShiva-ud6qu 4 года назад

      Jg.

  • @vetriselven3871
    @vetriselven3871 2 года назад +1

    Super select அருமை

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 11 месяцев назад +2

    மச்சான பாத்திங்களா1975 கிட் சொர்க்கம் லட்டு
    15வயது கிராமம் நெல்லை

  • @kannan7201
    @kannan7201 2 месяца назад +1

    🎉❤சூப்பரா சூப்பர்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 2 года назад

    Arumai arumai. Vazhga vazhamudan

  • @subramaniama4260
    @subramaniama4260 4 года назад +13

    அருமை அற்புதம் ஆனந்தம் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajaeswarir7554
    @rajaeswarir7554 8 месяцев назад +2

    Super❤❤❤

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 года назад +10

    Excellent song my best school days.i never forget my life time.

    • @maduraigds
      @maduraigds 2 года назад +2

      மலரும் நீங்கா நினைவுகள் அருமையான பாடல்கள்

  • @sivasumanoj220
    @sivasumanoj220 4 года назад +7

    அருமை மிக அருமை

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 года назад +5

    All songs ate good selection congreltaion continue Thanks

  • @celangovan5967
    @celangovan5967 3 года назад +14

    Pair dances were very fine,Music also good.Thank You.

  • @ganesanjothi811
    @ganesanjothi811 Год назад +6

    பழைய நினைவுகள் பருவநிலை நினைவுகள் மனசே மனசே மயங்கும் இசைக்கருவிகள் அருமை தொடரட்டும் உங்கள் பணி

  • @ramasamyu5935
    @ramasamyu5935 2 года назад +4

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்
    மனம் மகிழ்ந்தேன்

  • @trshanthi2542
    @trshanthi2542 2 года назад +17

    என்றும் எப்போதும் மனதிற்கு நிம்மதி அளிக்கும் பாடல்

  • @Stranger2576
    @Stranger2576 Год назад +8

    Those 70s songs.. simply awesome n nostalgic.. only by our reowned Isai Puyal Maestro Isaignaani Illaiyaraaja Sir..

  • @tlatha3215
    @tlatha3215 3 года назад +13

    மலரும் நினைவுகள் அனைத்தும்....என்றன்றும் நிலைத்து இருக்கும் பாடல்கள்... காலத்தால் அழியாதா பாடல்கள்...

  • @krmuthushanthi6482
    @krmuthushanthi6482 Год назад +2

    Intha padal kal ketkum pothu mikka santhosam.

  • @gopalanmallika7122
    @gopalanmallika7122 3 года назад +12

    அருமையான பாடல்கள் இளமை மீண்டும் வராதா

  • @balajid4430
    @balajid4430 3 года назад +30

    இந்த பாடல்களை கேட்கும் போது இளமை காலத்திலேயே இருப்பது போன்ற இனிமையான உணர்வு...

  • @grksrl5960
    @grksrl5960 2 года назад +11

    உங்களுக்கு ஏதாவது வரம் ஒன்று வேண்டும் என்று கடவுள் கேட்டால் 1970 முதல் 1995 வரை-- இருந்த வாழ்க்கையை & வாழ்க்கை முறையை பார்த்து வாழ வேண்டும் என்கிற வரத்தை கேளுங்கள்.

  • @sponmariappan3264
    @sponmariappan3264 3 года назад +14

    மல்லுவேட்டீ மடிச்சிகட்டும் .... அருமையானபாடல் எனக்குபிடிக்கும்

  • @sandiyasandiya5075
    @sandiyasandiya5075 4 дня назад

    Supper

  • @sekark578
    @sekark578 2 месяца назад +5

    நான் கல்லூரியில் படித்து விட்டு வரும்போது பார்த்த படம்

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 18 дней назад

    Very nice songs

  • @vigneshviki5240
    @vigneshviki5240 2 года назад +3

    காலத்தால் அழியாதபாடல் அனைத்து பாடல் ரெம்பபுடிக்கும்

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Месяц назад

    Good 👍❤

  • @paramananthamp1508
    @paramananthamp1508 Год назад +5

    அருமையான மிகவும் பிடித்த பாடல்கள்

  • @RaviRavi-is1qj
    @RaviRavi-is1qj 4 года назад +15

    முத்துமுத்தான பாடல்கள்!💐

  • @KaruppaiyanKaruppu-w1s
    @KaruppaiyanKaruppu-w1s 2 месяца назад

    ❤ super

  • @kumarsrikanth6877
    @kumarsrikanth6877 Год назад

    Good morning v namaste 🙏

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 4 года назад +30

    1977ஆண்டின் இனிமை கலந்த பாடல்கள் அருமை

    • @usharanis8459
      @usharanis8459 4 года назад +2

      Kx Hz

    • @JOTHIMANIPHLalitha
      @JOTHIMANIPHLalitha 4 года назад +3

      Hai Hai

    • @antonysamysamy6839
      @antonysamysamy6839 Год назад

      1977 என்பது மிகச் சரியான வருடம் இன்றைய இளைஞர்களுக்கு இது மிக மகிழ்ச்சியான பாடல் ஆம் மறக்க முடியாத

  • @ConfusedIndoorPlant-rp6ve
    @ConfusedIndoorPlant-rp6ve 6 месяцев назад +1

    Super super

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 4 года назад +27

    இன்னும் 1000வருடம் ஆனாலும் கிராமத்தை அடிச்சுக்க முடியாது

    • @settuambika2740
      @settuambika2740 4 года назад +5

      L

    • @muthumariyappan8123
      @muthumariyappan8123 4 года назад +1

      Super songs

    • @madhanch8616
      @madhanch8616 4 года назад

      @@settuambika2740 rrrrrrrrrrrrrrrrr

    • @soundararajank1940
      @soundararajank1940 4 года назад

      No

    • @sriramachandranpillai
      @sriramachandranpillai 2 года назад

      கிராமத்தில் வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த அனுபவம் 👌👍

  • @prabhaharangovindaraju5508
    @prabhaharangovindaraju5508 3 года назад +1

    இனிமையான
    இனியபாடல்கள்கேட்டுகொண்டேஇருக்கலாம்

  • @malsamyondi4723
    @malsamyondi4723 3 года назад +23

    இந்த பாடல்களை கேட்டு கோன்டு இருந்தால் மனசுல ஓருவித சந்தோசம்

  • @nileimpex8513
    @nileimpex8513 4 года назад +13

    மனதைக் மணக்கும் பாடல்களை கேட்கும் போது காலங்கல் பின்னுக்குத் செல்கிறது

  • @kunakuna1300
    @kunakuna1300 Год назад +2

    எப்ப இந்த பாட்டுகள கேட்டாலும் எனக்கு எங்க ஊரு ஞாபகம் வருகிறது😢

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 2 года назад +1

    Super nice song 🙏👌👌🙏

  • @Rajakani-cs1sk
    @Rajakani-cs1sk 3 года назад +10

    எத்தனை முறை இந்த பாடல் கேட்டலும் மனம் நிம்மதி ???

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +13

    அத்தனை பாடல்களும் முத்துக்கள் 👌

  • @GoodGoodne-oq3yu
    @GoodGoodne-oq3yu 2 года назад +1

    Super 👌

  • @mohanavel5726
    @mohanavel5726 4 года назад +16

    மனதை மயக்கும் காதல் பாடல்கள் அருமை

  • @prajanrajan8257
    @prajanrajan8257 Год назад +2

    old is gold very nice songs

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 года назад +6

    அற்புதமான பாடல்கள்.

  • @vidhyathirunavukkarasu3758
    @vidhyathirunavukkarasu3758 4 года назад +10

    சூப்பர்

  • @kannansanthanakrishnan8873
    @kannansanthanakrishnan8873 4 года назад +7

    இனிய கீதங்கள் ரசணையின் காலம் அதுவே. காலத்தால் அழியாத கோலம் தான்.

  • @dharshikkutty1509
    @dharshikkutty1509 5 месяцев назад

    Arumai namai palaiya kalathirukku kondu sellum

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Год назад +1

    Very good 👍

  • @senthilk5161
    @senthilk5161 4 года назад +16

    Super song Old is gold

  • @kumarsrikanth6877
    @kumarsrikanth6877 Год назад +3

    GOOD SONG

  • @madasamyu6110
    @madasamyu6110 2 года назад +9

    என்றுமே காலத்தால் அழியாத காவிய பாடல்கள். இன்று கேட்பதிலும் எவ்வளவு ஆனந்தம் மிக்க மகிழ்ச்சி.

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 года назад +79

    இப்ப 55 வயதுள்ளவர்களுக்கு இந்த பாடல்கள் அனைத்தும் சொர்கமான நினைவுகள்...

    • @MohanK1074
      @MohanK1074 2 года назад +8

      Even people in 40s remember all these songs 😊

    • @elango6760
      @elango6760 2 года назад +6

      சரியான கனிப்பு எனக்குவயது 55 மறக்கமுடியாத நினைவுகள்

    • @SivaKumar-vn5nr
      @SivaKumar-vn5nr 2 года назад +6

      கரெக்டா சொன்னீங்க

    • @natarajsanthosh7323
      @natarajsanthosh7323 2 года назад

      @@SivaKumar-vn5nr q m ., , zz🦁🇦🇩🇧🇸

    • @vcp1366
      @vcp1366 2 года назад +2

      @@MohanK1074 lp

  • @DURAISAMYDURAI-e1g
    @DURAISAMYDURAI-e1g 5 месяцев назад

    Arumai

  • @rameshtvk5089
    @rameshtvk5089 4 года назад +16

    Semma ..super super..lovely song

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 3 года назад +2

    All song 🎵super pandian Singapore

  • @sivakarthick-i3q
    @sivakarthick-i3q 4 месяца назад +1

    Super songs

  • @sbsabari6554
    @sbsabari6554 4 года назад +17

    👌🏻 அருமை

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP 3 года назад +9

    பசுமையான நினைவுகள்.

  • @PrakashPrakash-wz5oo
    @PrakashPrakash-wz5oo 3 года назад +13

    பாடலாசிரியரின் மனம் ❤️❤️❤️

  • @balakrishananbala3764
    @balakrishananbala3764 4 года назад +4

    Nice song 👌

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +29

    செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ௭னக்கு மிகமிக பிடித்த பாடல்

  • @palanisamym258
    @palanisamym258 4 года назад +4

    Very nice

  • @senthilvel3025
    @senthilvel3025 3 года назад

    அருமை பாடல்

  • @Pinea_pples
    @Pinea_pples 5 месяцев назад

    Even our தமிழ் song liked by us friends.thx

  • @shivakotikavitha1664
    @shivakotikavitha1664 4 года назад +2

    Super

  • @snsubatel
    @snsubatel Год назад +15

    என்றென்றும் இனிமை

  • @BharaniThangaraj-il6nl
    @BharaniThangaraj-il6nl 3 месяца назад

    All songs superhits

  • @motondi3629
    @motondi3629 Год назад

    ARUMAIYANA PAADALGAL

  • @rocksraman3978
    @rocksraman3978 4 года назад +11

    நான் 7 வயதில் கேட்ட பாடல்கள்

  • @sarvans4666
    @sarvans4666 Год назад +2

    Super song ❤❤❤

  • @navarasasaravana2044
    @navarasasaravana2044 Год назад +1

    Song sing dance music super

  • @anishra9139
    @anishra9139 3 года назад +6

    All songs are very Nice to hear. I was 8 years old that time. We can hear these songs in radio and in the marriage houses. Now we have cell phones, carvan radios, that time we were very happy to hear these songs. Daily I used to hear old songs in RUclips. Weekend long time I hear these songs. Anyhow iam very very HAPPY🎂🙏😁

  • @BAlaMurugan-jw6iw
    @BAlaMurugan-jw6iw 3 месяца назад

    Old is gold ❤

  • @cinnukutty2003
    @cinnukutty2003 4 года назад +12

    என்றும் தித்திக்கும் பாடல்கள்

  • @vksvlogyt2285
    @vksvlogyt2285 2 года назад

    Very super

  • @dhamotharanm3854
    @dhamotharanm3854 2 года назад

    Really I got flash back of my school and college days events of my situation how I cheated my parents to see these songs of film and arrangements of bullock carts illegal

  • @marimuthu7323
    @marimuthu7323 2 года назад

    Suppar

  • @baskars119
    @baskars119 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahulhameed9445
    @sahulhameed9445 3 года назад +16

    அருமையான பாடல்கள் ஆனால் இன்று கிராமங்கள் அழிகிறது ஏன் விவசாயிகள் லாபம் இல்லை இது இங்கு மட்டும் இல்லை உலகம் முழுக்க கிராமங்கள் தவிக்கின்றனர்

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 4 года назад +1

    Wonderful here the songs clear the covid19

  • @paramasivan7675
    @paramasivan7675 4 года назад +6

    Border knitting super

  • @charuvideos7104
    @charuvideos7104 4 года назад +6

    👌👍

  • @MuthuMuthu-hs2gr
    @MuthuMuthu-hs2gr 4 года назад +5

    Spr.....

  • @amhussaingood5453
    @amhussaingood5453 3 месяца назад

    Iliyaraja music clearly destroyed hindi songs domination in our Tamil Nadu. Thanks to Raja sir.

  • @SenthilKumar-ny9yt
    @SenthilKumar-ny9yt Год назад

    மகராஜர் நீங்க நல்லா இருக்கனும்.

  • @sekarcreation4743
    @sekarcreation4743 4 года назад +2

    சூப்பர் சாங்