கலியுகம் மாதிரி நிழல்யுகம். அதுல இவர் தான் பிரம்மரா? இல்ல சாத்தானா? Series in Mr Tamilan Voice Over

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Комментарии • 191

  • @anniesofi1121
    @anniesofi1121 4 месяца назад +40

    Unga sirippa ketta ennakum sirippu varutha .... thank you😊.............romba nalla sirikiringa😊........

    • @S.Yasodha
      @S.Yasodha 4 месяца назад +6

      Ama avar siripukku 😂naangalum admai

    • @ebenezerebe081
      @ebenezerebe081 4 месяца назад +4

      Loose koomuta

    • @selvamayan
      @selvamayan 3 месяца назад +1

      thats very fake laugh

  • @shankarr2908
    @shankarr2908 4 месяца назад +132

    நான் இப்போ தான் வேள்பாரி உங்க குரல் கேட்டேன்... 🥹 எனமோ உள்ள புகுது பணிடுச்சு.... எழுத்தாளர் வெங்கடேசன் நன்றி... உங்களுக்கும் நன்றி...முடிஞ்சா இந்த மாரி ரொம்ப அறம் நிரம்பிய கதை பேசுங்க🙏

    • @elakkiyasundararaj9700
      @elakkiyasundararaj9700 4 месяца назад +14

      இவர் கதை சொல்லி நம்மள பல நேரம் அழுகை வச்சுருவாரு இந்த சேனல் உங்களை வரவேற்கிறேன் 😊😊

    • @shankarr2908
      @shankarr2908 4 месяца назад +4

      ஆம் 😭 அவர் ஆத்மார்த்தங்கள் பேசறாரு .. அதான் நாமல கட்டி போட்டுருது...

    • @bwcreation9914
      @bwcreation9914 4 месяца назад +6

      Aama bro indha anna voice keatudhan daily thoongura velpaari super

    • @venkataki1444
      @venkataki1444 4 месяца назад +5

      இவரு voicela வேல்பாரி கம்பீரம் சூப்பர்

    • @rithcutz7483
      @rithcutz7483 4 месяца назад +2

      Velpaari கதையை 3 முறை முழுதாக கேட்டு விட்டேன்... இப்போ நீன் sonna pinnadi மீண்டும் கேக்க thonuthu.... Asur bgm ah Indru வரை ringtone ah vachuruka...❤🎉

  • @user-monkeymeme
    @user-monkeymeme 4 месяца назад +15

    தோழரே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உங்க வீடியோஸ் பார்த்து கொண்டு வருகிறேன் ...உங்களை விரும்பும் ரசிகர்களில் நா ஒருவன் ..எத்தன்யோ வெளிநாட்டு படங்களை விமாசரிகும் நீங்கள் அயோத்தி போன்ற படங்களை பேச வேண்டும் ..இப்படிக்கு உங்களில் ஒருவன்

  • @ArunaSelvan02
    @ArunaSelvan02 4 месяца назад +2

    உதவி full uh irukum hahaha.... Super bro

  • @geetham579
    @geetham579 4 месяца назад +3

    Anna ... notification varum pothu elam puthu padam theater la poi paakura mathiro oru fell anna... ivlo nala nan thaniya than movie review ketten... 😊😊😊 VELPARRI STORY .... 😊😊😊 ketathil irunthu en husbandum unga fan .... 😊😊😊

  • @susibalanTamizh-bi8wx
    @susibalanTamizh-bi8wx 4 месяца назад +4

    Hi pro ongka sirippa ketta yanakku siruppu varuthu tq pro 🎉❤😘

  • @prakashsusi4873
    @prakashsusi4873 2 месяца назад

    உங்கள் குரல் கேட்கும்போது எல்லா கவலைகளையும் மரக்கசெய்கிறது நன்றி அண்ணா.

  • @AkbarKhan-lq2vb
    @AkbarKhan-lq2vb 4 месяца назад +17

    ஒவ்வொரு காதபாதிரின் வசனங்களையும் பேசவேண்டும்.. ஒவ்வொரு காதபாதிரின் முக உணர்ச்சிகளையும் பேசவேண்டும்...மிக கடுமையான பணி ...வாழ்த்துகள்..

  • @nancy_official
    @nancy_official 4 месяца назад +11

    உங்க குரலில் கேட்கும் போது என்னை அறியாத சந்தோசம் ❤❤

  • @MeenaMeena-rl4iw
    @MeenaMeena-rl4iw 4 месяца назад +1

    Nice story good explanation💚💚💚💚💚

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    பாலா அண்ணா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட சொல்லி இன்றோடு 200 நாட்கள் ஆகின்றன
    எப்போது போடுவிங்க

    • @funblogwithavin8910
      @funblogwithavin8910 4 месяца назад +2

      2 years aanalum podamaataru sir romba busy 😂

    • @cinema646
      @cinema646 4 месяца назад

      ​@@funblogwithavin8910😊😊😊😊😊❤❤❤a❤❤❤❤❤❤❤a❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ aw❤❤

  • @muhammadesmaeel9766
    @muhammadesmaeel9766 4 месяца назад +2

    14:10. "நிழல்கள் ரவி"😂

  • @Prabuff95
    @Prabuff95 4 месяца назад +10

    அருமையான படம் அண்ணா இன்னைக்கும் இரண்டு லட்டு தந்த போல இருக்கு

  • @kanaku.kkanaku.k8506
    @kanaku.kkanaku.k8506 4 месяца назад +2

    உங்க சிரிப்பு கேட்கும்போது சிரிப்பு வருது 🤭🤭🤭🤭👉😊👌

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 4 месяца назад +4

    முழு விமர்சனம் பார்க்க முடியாமல் கொஞ்சம்க் கொஞ்சமாக பார்க்கும் நபர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @vinothavino7142
    @vinothavino7142 4 месяца назад +1

    ஹாய் அண்ணா உங்கள் வீடியோ உதவி ஃபுல்லா இருக்கு😂😂😂😂❤❤❤

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 4 месяца назад +1

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 4 месяца назад +2

    super serial thanks for giving mr tamilan

  • @k.njanani11d11
    @k.njanani11d11 Месяц назад

    Thala your voice is super 🎉🎉🎉❤❤❤❤❤

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 4 месяца назад +1

    Super movie bro onga explanation super ❤❤❤

  • @nashoknashok7143
    @nashoknashok7143 4 месяца назад +1

    Super super

  • @manjulamanju3362
    @manjulamanju3362 3 месяца назад

    Unmayave sammaya explain panninga anna.....oru maathiri feel.....atha solla mudiyala.....but great job anna ungaludayathu

  • @gajeskarthik5436
    @gajeskarthik5436 4 месяца назад

    Season 2 vantha udane potunga .. kathai super aa irukku ❤

  • @ManiMani-uz6cl
    @ManiMani-uz6cl 4 месяца назад +1

    Bro unga voice la story kettathan enakku ni8 dinner sapta thonuthu

  • @mariswaranr8712
    @mariswaranr8712 4 месяца назад +4

    Super ❤

  • @MalathiMalathi-y3u
    @MalathiMalathi-y3u 4 месяца назад +34

    துணிகளை மடித்து கொண்டு வேலை பார்க்கும் இல்லத்தரசிகள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @ManiKandan-xv9un
    @ManiKandan-xv9un 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤sama

  • @Yvasan5
    @Yvasan5 4 месяца назад +2

    சூப்பர் சீரியஸ்

  • @aarti_-ht8oi
    @aarti_-ht8oi 4 месяца назад +1

    உதவிful......😂😂😂

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 4 месяца назад +2

    ஹாய் நண்பா ,
    LIGHT HOUSE படத்தோட கதைய போடுங்க நண்பா யாரும் போட மாட்டுறாங்க ப்ளீஸ் 😊

  • @amutharani_ammu
    @amutharani_ammu 4 месяца назад

    Ok i am waiting ❤

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 4 месяца назад

    பரந்தூர் மக்களின் வாழ்தாரதிற்காக அவர்களை விமான நிலைய ஆபத்தில் இருந்து பாதுகாக்க ஒரு வீடியோ போடுங்கள் இப்படிக்கு உங்கள் ரசிகன்(Subscriber)

  • @pubgp.r..tamilan8038
    @pubgp.r..tamilan8038 3 месяца назад

    Udhavi full😅😅😅

  • @naveenb.a4244
    @naveenb.a4244 4 месяца назад

    Sema Udhavi Full la

  • @Sivakumer81
    @Sivakumer81 4 месяца назад +7

    மேஜிக்கல் திரைப்படம் பண்ணுங்க ப்ரோ

  • @devibabu1421
    @devibabu1421 4 месяца назад +2

    super bro 🙏🏽🙏🏽

  • @paulraj1930
    @paulraj1930 3 месяца назад

    Make many Web series video bro
    I like it 👍

  • @vedalamchannal3880
    @vedalamchannal3880 4 месяца назад +1

    தலைவா சிவன் ஸ்டோரி போலவே மகாபாரதம் ஸ்டோரியும் போடுங்க தலைவா

  • @mohamedshifan6026
    @mohamedshifan6026 4 месяца назад +1

    Ayyo pavam 😅

  • @rajendhranraj8680
    @rajendhranraj8680 4 месяца назад +3

    அண்ணா ஜூன் 17 HOUSE OF DROGAN season 2 மறந்துடாதீங்க

  • @santhoshkumars885
    @santhoshkumars885 4 месяца назад

    உண்மையில் இன்றைய நிலையில் நம்மை போல சராசரி மனிதர்களுக்கு வாழ்க்கை நிம்மதி கிடைக்கறது இல்லை.

  • @professorkishore1236
    @professorkishore1236 4 месяца назад +2

    Bro thalaimai saeyalagam series podunga bro😂

  • @Deadpool-007-A
    @Deadpool-007-A 4 месяца назад

    Yow unaku Vara Vara romba thike dhu ya

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 4 месяца назад +2

    Thanks bro Bala ❤❤❤❤❤❤

  • @karuppasamyn2493
    @karuppasamyn2493 4 месяца назад +1

    Anna kunjarathammal story unga voice la irukratha podunga Anna ...

  • @HariharasuthanHari-y7x
    @HariharasuthanHari-y7x Месяц назад

    அம்மா

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 месяца назад

    Movie review excellence

  • @seelars3490
    @seelars3490 4 месяца назад

    Anne next movie , munjha .
    Intha padatha podunga

  • @MS.RajithaMS.Rajitha
    @MS.RajithaMS.Rajitha 4 месяца назад

    Intha video nalla uthavifull ah irunthathu bro😂

  • @KaniMozhii-so9ff
    @KaniMozhii-so9ff 4 месяца назад +1

    House of the dragons s2 podunga bro

  • @P.sP.s-ly1bw
    @P.sP.s-ly1bw 4 месяца назад +2

    Bro first comment

  • @sanjanar6944
    @sanjanar6944 4 месяца назад +1

    Anna, very big fan of you ne❤.... Lot's of love from Tanjaur, anne oru small request, pls post some novels or any stories related to Pandiyans also ne!...just like you told the story of Cholas ( ponniyin selvan)... Unga valarchiki anda andavan tunai ❤, nanum! 🙌🏻😁

  • @Selvakumar-tf9wi
    @Selvakumar-tf9wi 4 месяца назад

    Super

  • @vacreate5869
    @vacreate5869 4 месяца назад

    Anna neega movie review pannupothu serichite soldrathu romba nalla eruku. Seripu thana varuthu.😂😅. Anna na Kerala but unga movie review romba pidikum.

  • @3265suresh
    @3265suresh 4 месяца назад +1

    Ondalla eridalla kannada movie podunga bro 😮😮😮

  • @2RAJ21
    @2RAJ21 4 месяца назад +3

    Semma 😍😍😍

  • @ManiMani-uz6cl
    @ManiMani-uz6cl 4 месяца назад

    Bro unga voice la karnan story podunga bro plsssss😢😢

  • @BENBarathP
    @BENBarathP 4 месяца назад

    My brother acted in this series. So proud ❤

  • @varsha2814
    @varsha2814 4 месяца назад

    "Ayo paavo " 😅

  • @balajibali8534
    @balajibali8534 4 месяца назад

    அண்ணே வேள்பாரி மாதிரியான கதைகளை போடுங்க

  • @ManikandanA-b2l
    @ManikandanA-b2l 4 месяца назад

    Hell bound TV series போடு நண்பா 👍👍👍🥰🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @anbuarasan9820
    @anbuarasan9820 4 месяца назад

    Dark series podunga bro

  • @rojad1627
    @rojad1627 4 месяца назад

    Udhaviiiifull😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂

  • @shadiyashabeer6128
    @shadiyashabeer6128 4 месяца назад

    Nice movie

  • @dinakarandheena7188
    @dinakarandheena7188 4 месяца назад

    Corona dhavan malayalam movie podunga

  • @eswarip1
    @eswarip1 4 месяца назад

    Extra ordinary series. Ending unexpected shadow born. Non stop review by Mr Tamilan super

  • @Dayana_MJ
    @Dayana_MJ 4 месяца назад

    Nilalgal Ravi ya😂😂😂

  • @manojkumar4965
    @manojkumar4965 4 месяца назад +1

    ❤❤❤❤ first comment

  • @essakimuthuthikash1227
    @essakimuthuthikash1227 4 месяца назад

    The gangster the cop the devil intha படத்த பத்தி ரொம்ப நாளாக keken ப்ரோ

    • @umarfarook4691
      @umarfarook4691 4 месяца назад +1

      Already potaru bro check panni parunga

    • @essakimuthuthikash1227
      @essakimuthuthikash1227 4 месяца назад

      @@umarfarook4691 இல்லயே pro link send பண்ணுங்க pro please

  • @jamunasanjeevi783
    @jamunasanjeevi783 4 месяца назад

    Bro unga voice la oru vasekaram eruku 💯🤓🤓🤓

  • @ShruthiSha-m6o
    @ShruthiSha-m6o 3 месяца назад

    Anna munjya movie explain podunge please

  • @aktamil2464
    @aktamil2464 4 месяца назад

    ❤❤

  • @asrafdimitriv
    @asrafdimitriv 4 месяца назад

    Breaking bad series poduga bro

  • @Blue-Eye7070
    @Blue-Eye7070 4 месяца назад +1

    அந்த கதை முடிஞ்சு🙃🙃...இங்கே வந்தாச்சு😊😊😅😅

  • @kanidon3432
    @kanidon3432 4 месяца назад +2

    Podu innaiku ore naala 2 video😊😊

  • @karthikarthi5508
    @karthikarthi5508 4 месяца назад

    Mass this series ❤ bro🎉

  • @ramachandran1716
    @ramachandran1716 3 месяца назад

    Radha Krishna serial podunga bro.!!

  • @nishanthn1949
    @nishanthn1949 2 месяца назад

    Anna vantaa

  • @Technologyrockz00
    @Technologyrockz00 4 месяца назад

    Serial killer movie podunga bro

  • @mandaimandai1094
    @mandaimandai1094 4 месяца назад

    நிழல்கள் ரவி😂

  • @karthikajeyakumar3686
    @karthikajeyakumar3686 4 месяца назад

    ஏஞ்சலினா படம் போடுங்க

  • @NITHISHXXX
    @NITHISHXXX 4 месяца назад

    Bro Wednesday web series Pathi sollunga

  • @nsyedharun9860
    @nsyedharun9860 3 месяца назад

    Bro munjya movie review panuka bro pls

  • @MMRCherai.3234
    @MMRCherai.3234 4 месяца назад +1

    House of dragon season 2 release aitu bro.atha konjam paesunga.

  • @jawahar874
    @jawahar874 4 месяца назад

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢

  • @nandhinimanikandan8960
    @nandhinimanikandan8960 4 месяца назад

    ஹாய் அண்ணா நீங்க எப்போதுமே சீரியஸான கதையா சொல்றீங்க ஒரு பங்கான கதையை போடுங்க நான் ப்ளீஸ் அண்ணா❤

  • @Pradeeppradeep-ed1uw
    @Pradeeppradeep-ed1uw 4 месяца назад

    Shakahari kannada padam review podunga bro

  • @Miller34574
    @Miller34574 4 месяца назад

    chernobyl mini series pathi pesuinga ala anna❣❣❣,,,

  • @vidhyavidhyasangar882
    @vidhyavidhyasangar882 4 месяца назад

    Anna Siva sakthi series podunga Anna plzzzz

  • @simbagaming7126
    @simbagaming7126 4 месяца назад

    Anna eppo unga reveal panuvinga unga voice super anna

  • @AliaAlia-u2c
    @AliaAlia-u2c 3 месяца назад

    😮

  • @sivaguru726
    @sivaguru726 4 месяца назад

    👌

  • @SatishkumarvSasi-xk7ix
    @SatishkumarvSasi-xk7ix 4 месяца назад

    Brother na ungalode big fan ❤❤

  • @bindhyakiruphagaran8933
    @bindhyakiruphagaran8933 4 месяца назад

    Radhakrishnan serial podunga please 🥺

  • @SumithraSen-ou7ws
    @SumithraSen-ou7ws 4 месяца назад

    Anna munjya movie

  • @anithaanitha2894
    @anithaanitha2894 4 месяца назад

    Anna ❤

  • @Vijayakumar-qb9kz
    @Vijayakumar-qb9kz 4 месяца назад

    Breaking bird series potunga bro

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 4 месяца назад

    Udhaviful...kaiwash... ellam 😂

  • @BHARU-gy6lt
    @BHARU-gy6lt 4 месяца назад

    Anna neenga swine sacrifice movie ya pesunga

  • @YusufSaara-ju5uq
    @YusufSaara-ju5uq 4 месяца назад

    Anna enaku radha krishna vijey tv seriyal full eippisods explain painnuga pleaseeeeeeess replay painnuga