இப்போ நான்... அடுத்து அண்ணாமலை தந்தை கழகம் செல்கிறேனா? Trichy Surya Interview | BJP | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2022
  • #TrichySurya #minnambalam #suryasiva #daisysaran #kesavavinayagam #bjp #annamalai #dmk
    இப்போ நான்... அடுத்து அண்ணாமலை தந்தை கழகம் செல்கிறேனா? திருச்சி சூர்யா பேட்டி
    Anchor - Aara
    Camera man - Manikandan & Suresh Kumar
    Editing - Emilson Paul
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥News Link: minnambalam.com/politics/2022...
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    Tamil News, Minnambalam, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, AIADMK, Live News, Cinema News, Cinema Updates, Politics, Political
    #Minnambalam #MinnamblamNews #MinnamblamChannel #MinnambalamRUclips #MinnambalamRUclipsChannel #MinnambalamNewsChannel

Комментарии • 39

  • @vinisha8952
    @vinisha8952 29 дней назад

    Anchor should work a lot on his questions speech and content... Surya is very strong speaker... Anchor Should not struggle to place is questions

  • @suuressh5257
    @suuressh5257 Год назад +2

    தென்னாமல கர்நாடகா க்கு போய்ட்டா நாடு நல்லா இருக்கும்

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 Месяц назад

    உங்கள் சிந்தனைக்கு ஏற்ப ஒரு
    அறம் சார்ந்த உண்மைப் பொருளை உணர்த்தும் வகையில் செயல் படவேண்டும் என்று நினைக்கிறேன்.

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +3

    anchor struggling to talk

  • @m.kandasamy2619
    @m.kandasamy2619 Год назад +2

    ஊழல் அமர் பிரசாத் துள்ளரான்

  • @user-jf5th8fj8j
    @user-jf5th8fj8j Месяц назад +1

    Suriya sir neeha BJP welcomes

  • @vinothjagan6803
    @vinothjagan6803 Год назад +2

    இவரை தயவு செய்து திமுகவில் சேர்க்க வேண்டும். இவர் அரசியலுக்கு தகுதியானவர்

  • @m.kandasamy2619
    @m.kandasamy2619 Год назад +2

    அமர்பிரசாத்தை உட்டு சாத்து சூரியா

  • @dhilipanexpo4110
    @dhilipanexpo4110 Год назад +1

    வடிவேலுவ மேற்கோள் காட்டாம பேசுரதே இல்ல சூர்யா..

  • @ramanathand2322
    @ramanathand2322 Год назад +2

    எங்கே போனீங்க சூர்யா

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Месяц назад

    Kriminal No 1 outside Bjpku nalathu Aduthu No 2 A m Bjpku Romba nalathu

  • @sivakumarsiva2980
    @sivakumarsiva2980 Месяц назад

    😂😢

  • @adyarrajj285
    @adyarrajj285 Год назад

    திமுகவில் மாணவர் அணியில் ராஜீவ் காந்தி தலைவராக ஆனாலும் எழிலரசன் தொடர்ந்து செயலாளராக தான் இருக்கிறார் ஆனால் பாஜகவில் அப்படி பட்ட நிலை இல்லை

  • @Sidhusundar
    @Sidhusundar Год назад

    DMK - உடன் கூட்டணி என்ற ஒற்றை குறிக்கோள் இருந்தால் 2 MP சீட் உறுதி. இல்லையேல் 0, இங்கு தாமரை வளராது. அப்புறம் எப்படி மலரும்?

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Месяц назад

    Thaivusaithu Tharam keta ivara yarum serkadinga

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Месяц назад

    Ivaru Rowdies Arasiyal A m Warroom T nadu Bjpku kedu

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +1

    Always annamalai anna🔥🔥🔥

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Год назад

    தம்பி சூர்யா நீ வந்து கழகத்தை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை! பேசாமல் தந்தையின் கவுரவத்தை காப்பாற்று ! உன் அவசர புத்தியால் உன் தந்தை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி ருந்தார் என்று அவரிடம் மன்னிப்பு கேள் ! இபபோதாவது உன்னை புரிந்து கொண்டு கொண்டாயே! இப்போது பா ஜ க வில் சேர்ந்து வீணாக போகும் இளைஞர்களுக்கு நீ பாடமாக ஆனது வரவேற்க தக்கது

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 Год назад

    Appan pera keduthutu ponanavanuku Arimugam thevaielai

  • @sangarshivahari142
    @sangarshivahari142 Год назад

    சூர்யா DMK vittuவந்தவுடன் அந்த
    கட்சியை குறை கூறினீர்கள்
    இப்போது PJB பற்றி குறை
    கூறுகிறீர்கள் இதற்கு பெயர்
    என்ன தெரியுமா எச் ச (or)
    Patconthi என்று செல்வார்கள்

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад

      விபி.துரைசாமி திமுக வில் இருந்து ஓடி போய் சல்சா கட்சியில் சேர்ந்தாரே அதற்கு என்ன பெயர்?எதற்கு இந்த மானங்கெட்ட பொழப்பு?

  • @sema5395
    @sema5395 Год назад +3

    Onaa number fraduu Amar prasad Reddy

  • @haridasnandagopal2205
    @haridasnandagopal2205 Месяц назад

    Ivan oru etchai

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Год назад

    சேனல் சேனலா இப்போ இவ்வளவு புலம்புர நீங்க.. இன்னும் தொடர்ந்து இந்த தவறு செய்யாமல் இருப்பது தான் சிறப்பு 🙏

  • @guitarsen236
    @guitarsen236 Год назад

    பேட்டி எடுக்க பயிற்சி வேண்டும்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад +2

    இன்று நான்...நாளை நீ... வெளியே இருந்து வந்தவர்கள்
    கிழித்ததை பார்த்துட்டாங்களே..அதனாலதானா

  • @deivasigamanivijayashankar3059

    சூர்யா போதும் மூடூ