பைத்தியம் & பேய் ஓட்டும் மந்திர மை தரும் கோவில் | ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி வரலாறு | Ukran Velan
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி வரலாறு. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி. இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த முனிவர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார். அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார். இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக் கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார்.
இதனால் அவருக்குள் ஒரு சக்தி உருவானது. அதன் பயனாக பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்த்தார். பார்வை பார்த்தல் என்று அப்பகுதியில் இதை கூறுவர். குமாரசாமி நாடாரிடம் பார்வை(வைத்தியம்) பார்த்ததால் விஷம் இறங்கியது என்று அப்பகுதி மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களிலும் பேச்சு பரவலாகியது. அந்த காலக்கட்டத்தில் தேள்கடி, பூரான் கடி முதலானவை அதிகமாக ஏற்படுவதுண்டு, சிலருக்கு விஷப்பூச்சிகள் கடித்து உடலில் சரும நோய்கள் ஏற்படுவதும் உண்டு. அவ்வாறு வரும் சரும நோய்களிலிருந்து விடுபடவும், விஷமிறக்கவும் மதுரை தெற்கே இருக்கும் பெரும்பாலான மக்கள், ஏரல் வந்து குமாரசாமி நாடாரிடம் பார்வை பார்த்து செல்வார்கள். இவருடைய புகழ் நாளுக்கு நாள் மேலும் பரவியது. இவரது மறைவிற்கு பின் இவருடைய சந்ததிகள் இந்த பணியை செய்து வந்தனர். அந்த வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார்.
இவரது மனைவி சிவனணைந்தம்மாள். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தை இல்லை. ஒரு நாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த காவி உடை தரித்த துறவி, “நீ செட்டியாபத்து சென்று அங்கிருக்கும் ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்” என்று கூறினார். (ஏரலில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது செட்டியாபத்து) அதன்படி தம்பதிகள் வண்டி கட்டி, செட்டியாபத்து கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தனர். அன்றைய தினம் ராமசாமிக்கு கனவு வந்தது. அதில் முந்தைய நாள் தர்மம் கேட்டு வந்த காவித்துறவி தோன்றி, உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்ட குழந்தையாக வளருவான் என்று கூறினார். நாட்கள் சில சென்ற நிலையில் சிவனணைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். அதை வைத்தியச்சி கைபிடித்து சொன்னபோது மிகவும் சந்தோஷம் கொண்டனர் தம்பதியினர். ஏழு மாதமான நிலையில் சிவனணைந்த அம்மாளுக்கு மயக்கம், வாந்தி, சோர்வு என கருவுற்ற பெண்ணுக்கு இருக்கிற எந்த செயலும் இவரிடத்தில் இல்லை, இதனால் சற்று குழப்பம் அவர்களுக்கு உருவானது.
இப்படி இருக்கையில் நிறைமாதமாக இருந்த சிவனணைந்தம்மாள், விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில் அதாவது 2.10.1880 அன்று அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர்.
Join this channel to get access to perks:
/ @ukranvelan
You will also like the videos in these playlists
குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: • Karuppasamy | Karuppas...
அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
FAIR USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
I believe the images and music used in these videos are Fair use because:
They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
This video is also for teaching purposes
It is not trans-formative in nature
I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary
Adhula arunasalam pillainu oruthara sonneengale avaru enga thathadhaan enga appachi i mean en appavoda ammaku appa i have very proud because we have blessed by eral serman arunasala swamy. Om serma 🙏🙏🙏🙏🙏🙏.ennoda commenta pin panni vainga appandhan adhu enga thathadhaannu ellarukum theriyum please
Sure bro. Happy to hear from you. Unga comment pin pannirukken :)
@@UkranVelan bro neenga nambureengalla adhu enga thathadhaannu naan poi sollala unmaiyadhaan solrean
Hey bro. Namburen bro. Yen ipdi kekutinga.
@@UkranVelan illa bro neenga nambuveengalo nambateengalonnu nenachudhaan kettean aama neenga eral vandhurukeenga adhanaladhaana video poteenga
Yes. :)
நன்றிங்க சாய்.... சில வருடங்களுக்கு முன்பு கனவில் காட்சி தந்த தெய்வம்...🙏🙇 ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...
Thanks for watching
எங்கள் அப்பாவிற்கு இந்த சாமி பெயர் அருணாசலம் தென் மாவட்டங்களில் நிறைய பேர் இந்த சாமி பெயர் விடுவாங்க....
Super bro. Thanks for the comment
My grand pa name also
ஆடி அம்மாவாசை திருவிழா மிகவும் அருமையாக இருக்கும் 10 ஆண்டுகளாக வந்துகொண்டு இருக்கிறேன்
மிகவும் அருமையான கோவில்......❤️
ஸ்ரீ அருணாச்சல சுவாமியே போற்றி 🙏🙏🙏
Thank you sir
Antha Thiruman pathi sollunga
Sure bro. Thanks for the comment
Kan Kanda theivam...pesum theivam.. chairman aiya..
Thanks for watching sis
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
மிகச்சிறந்த பதிவு அண்ணே வாழ்த்துக்கள்
Thanks bro
இந்த கோயிலுக்கு போனால் நிச்சயமாக நல்லது நடக்கும்
Thanks for the comment bro
yes its true
🙌
Koil enga irukku
Address please
@@n.vadivelvel4705 ஏரல் துத்துக்குடி மாவட்டம்.
இவர் சான்றோர் சமுதாயத்தை சேர்ந்தவர், நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்🔥🙏
Thanks for the information bro
நாடாா் தான்
நாடார் தா
இங்கேயும் ஜாதியா🤫
@@ckgame6741 சான்றோர் என்பது சமுதாயம். .. நாடார் நாடாழ்வான் பட்டம் மட்டுமே
ஓம் சேர்மா அருணாசலம் சுவாமி போற்றி போற்றி 🙏🙏🙏
Thanks for watching bro
🙏ஓம் சேர்மா அருணாச்சல சுவாமி போற்றி 🙏
லிங்கம் வளர்ந்து கொண்டே வருகிறது...
ஓம் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி போற்றி
Thanks for watching sis
எங்கள் குலதெய்வம் ❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ சேர்மா போற்றி ஓம்.
சிறப்பு அண்ணா வாழ்க வளமுடன்
Thanks for watching bro
Nanga aadi amavasaikku varusam varusam povom🙏🏻🙏 ஓம் சேர்மா போற்றி 🙏🙏
Thanks for the comment bro
ஓம் நமசிவாய போற்றி குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
Thanks for watching. Om Nama Shivaya
அருமையான பதிவு ❤
I visited this temple after this video. Very nice place
Arumaiyana thagaval. Naan palamurai andha koviluku poirukkirean.
thanks for the comment sis
ஓம் சேர்மா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐..
Thanks for watching Sister
ஏர்ல் ஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி துணை
Thanks for watching
ஏரல் வாழவல்லான் ஸ்ரீ தேவி நட்டாத்தி அம்மன் வரலாறு போடுங்க bro 🙏🙏🙏plss
Sure bro. Thanks for the comment
Nan than first like and comment🥰🥰
Thank you sis
நல்ல பதிவு
நன்றி🙏
Thank you
Ippadi oru great history ippodhaan kekuren varalevel explanation bro
Abdiye aiya vaigundar history sollunga please
Thanks bro. Kandippa solren
@@UkranVelan thanks bro
நன்றி அண்ணா அருமை
Thanks for watching bro
Arumaiyana temple.....
Earal arunachala Samy thiru maiyai Nan use panre. Udambu sari Ilana manasu la kastam na intha maiyai netriyil ittal entha theemayum udal sorvum varathu. Ayyavin magimai 🙏🙏🙏
Super. Thanks for sharing your experience
Mai epadi vanguvathu .
Kovilil poosari kitta kettal kuduppanga
மிக்க நன்றி சகோதரரே
Thanks for watching sis
வணக்கம் அண்ணா எப்படி இருக்கிறிங்க.நம் இந்து தெய்வங்களின் வரலாற்றினை அருமையாக எடுத்து சொல்றிங்க
Nan Nalla iruken bro. Neenga epdi irukinga. Thanks for the comment :)
@@UkranVelan good bro
அன்பு நண்பரே மிகச் சிறப்பாக ஐயா அவர்களிடம் வரலாறு எடுத்து விளக்கினீங்க உங்கள் குரலை மட்டும் கொஞ்சம் பதட்டப்படாமல் ரொம்பவே காட்டாம குரலை கொஞ்சம் உயர்த்தாம இன்னும் கொஞ்சம் அமைதியோடு இனிமையோடும் பேசினா இன்னும் சிறப்பா இருக்கும் வாழ்க வளமுடன்
Thank you sir.
Enga orru serman Kovil pathi video patathku nandri bro
Thanks for watching bro :)
First Like pottutu.. Apram than video pappen avlo intrast ah irukkum Anna neenga Story solllra vidham..
Thank you sis. Happy to hear from you
குரும்பூர் ல இருந்து பக்கம்
❤.. Unga story narration super Anna.. 💖
Thanks for the comment :)
குருவே சரணம் 🙏🙏🙏
Thanks for watching bro
வெங்கடாசலபுரம் வன்னியடி சுடலை கதை
அருமை 🙏
Thank you
விஸ்வகர்மா வரலாறு போடுங்க 🙏🙏
Sure bro. Thanks for the comment
இரராஜபதி காலங்கரையான் வரலாறு போடுங்க
ௐ சேர்மா ௐ ௐ சேர்மா எங்கள் ஐயா சேர்மா
Thanks for watching bro
அண்ணா எத்தனை தடவ கேக்குறேன் சங்கிலிகருப்பசாமி வரலாறு சொல்லுங்க அண்ணா
Sorry for the delay bro. Seekirame poda try panren
வேட்டைக்காரன் முனியாண்டி போடுங்க
Sure. Thanks for the comment
Great Sir.
Thank you
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் காட்டிற்குள் உள்ள ஸ்ரீ ஆதிபுத்திரா கொண்ட அய்யனார் ஸ்ரீ வீரமா காளியம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணே
Sure bro. Noted. Thanks
கோட்டூர் குருசாமி கோவில் வரலாறு சொல்லுங்கள் அண்ணா🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
Bro sorry for late comment bro
எங்க ஏரியா பொங்கல் அண்ணா செம்ம செளிப்ரேஷன் அண்ணா செம்ம கதை அண்ணா vera level ahh இருக்கு
Hey no problem sis. Thanks for watching and enjoy the celebration. Neenga endha area?
@@UkranVelan
Anna pandiyanagar anna
@@UkranVelan
anna neenga
Nan Gandhinagar than :)
@@UkranVelan
Bro semma bro pakkathu area va bro👍
Vanakam bro video mass ah potturikiga konja na busy ah aagiten irunthalum enga Anna ta Namma chennal pathi refer panen bro enoda pangu eppoum irukum valthukal vaalga valamudan
Thanks for the support bro :)
ஐயா
இந்த ஆலயத்தின் சாமி பிறந்த வரலாறு ஶ்ரீஐந்து வீட்டு சாமி கோயில் வரலாற்றுடன் தொடர்புடையது.
Ss
Anna ஆழிகுடி மாரடிச்சான் சுடலை கதை போடுங்க அண்ண தூத்துக்குடி மாவட்டம் ஆழிகுடி உருல இந்த கோவில் உள்ளது yevalo nall keykura anna plss posuga anna plsss🙇♀️🙇♀️🙇♀️
சாது சிதம்பர சுவாமி வரலாறு போடுங்க அண்ணா
Sure bro. Thanks for the comment
பொட்டல் மாடசாமி கதை போடுங்க bro
Sure bro. Thanks for the comment
Pl tell me where is this kovil? Who s the poojari thr
It is in Earal (ஏரல்) in Tuticorin district
@@UkranVelan OK sir thank u
Can u tell me about this kovil sir
Yes sir. Please watch this video and let me know if you want to know anything else
@@UkranVelan I m nt sir madam. I will watch the video sir
ஓம் சேர்மாபோற்றி,
Thanks for watching
ஓம் சேர்மா 🙏🏻🙏🏻🙏🏻
Thanks for watching bro
Super bro nanum namburen
Thanks for the comment bro
ஐந்து வீட்டு சாமி வரலாறு போடுங்கள் அண்ணா
Sure bro. Noted. Thanks
ஓம் சுவாமியே சரணம் சரணம்
தூத்துக்குடி மாவட்டம் துரை சாமிபுரம் மணி கட்டி மாடசாமி பத்தி சொல்லூங்க ..ரொம்ப நாள் கேட்க please bro
Sure bro. Thanks for the comment
@@UkranVelan 🙏🙏🙏🙏
Where is this place?
Earal in Tuticorin district
ஈஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்கள்
Sure. Thanks for the comment
Jai Gurudev Aya Om Namah Shivaya ❤❤❤
anna thoondill karuppasamy video podunga please sekaram
Sure bro. Noted. Thanks
Moorthi mada samy history video podunga bro pls
Sure bro. Noted. Thanks
Super video 📷📷
Thanks bro
Thanks bro
பனிக்க நாடார் குடியிருப்பு பாத கரை சாமி கதை sollu ka anna
Sure bro. Thanks for the comment
Anna itharku munnadi Lotta video late kettan thirippium kekkuren Annavi madam varalaru sollunga RN kola samy
Sure bro.noted. thanks for the comment
செங்கலமுடையார் சாஸ்தா கதை போடுங்க பிலிஷ்
புலியம்பட்டி அந்தோனியார் ஆலயம் பற்றி போடுங்க
Sure bro. Noted. Thanks
வெங்கடாசலபுரம் தடிவீரசாமி வரத்து கதை போடுங்க பிலிஷ்
Sure bro. Thanks for the comment
Arumai
Thanks bro
அண்ணா நீங்க வாளைதோப்பு அய்யன் கோவில் history சொல்லுங்க
Sure. Thanks for the comment
Please mention the address clearly it will be useful for chennai people
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஊருக்கு வந்தால் இந்தக் கோவிலுக்கு சென்றிடலாம் :)
Thoothukudi mavattem earal
Address plz
ஏரல் தூத்துக்குடி
Eral Nattar konda Amman pathi video poodunga bro
Sure bro. Thanks for the comment
Tq fr sudden reply
Pilanchery Ashta Bairavar Temple பிலாஞ்சேரி அஷ்ட பைரவர் கோவில்
ruclips.net/video/Qsft1q7u0Pw/видео.html
அளிப்பாசி சுடலை கதை செலூங்க
Sure bro. Thanks for the comment
நல்லமாடசாமி வரலாறு போடுங்க bro...
Sure bro. Thanks for the comment
Antha Kovil namethan enakku vachirukkanga
Hey super bro
Voice clear ah illa...!
Please watch my latest videos sis. Thanks for the comment
அந்த மையின் விலை என்ன..?
20 Rupees nu nenaikuren. Marandhu pochu
ஓம் சேர்மா எனக்கு வேலை கிடைக்கனும்
Nanum ungalukaga vendi kolkiren bro
லாட குரு சன்யாசி வரலாறு poduka bro
Sure bro. Thanks for the comment
Super sir
Super anna om serma om
Swamy yaroda avatharam Sivana,Vishnuva
Eral 💗💓💓💓💓
thanks for the comment
எங்க குல தெய்வம்
Super bro
Pls upload papathi amman story
வையாலிங்க சாஸ்தா கதை போடுங்க
Sure bro. Thanks for the comment
Kottur gurusamy Varalaru Solloga annna please
Sure bro. Seekirame solren. Thanks for the comment
Meiyana moorthi ,marathi Amman kathai iruntha podunga sir
Thanks for the comment bro. Please watch madathi Amman History in this link
ruclips.net/video/SqaLL6akVWA/видео.html
Meiyana Moorthi history check panni poduren
Bro superb draupadhi Amman kaval deivam muthyal rauther history solunga please 🙏
Sure bro. Kandippa solren. Thanks for the comment
Super annan 🙏🙏
Thanks bro
Om sherma portri om nama shivaya
8 eluthu amman story podunga
Sure bro. Search panni poduren
1st view
Thank you :)
ஆண்டவணே
Thanks for watching bro
Om serma en valvil MailChi kudu sami
Thanks for watching