World Laugh at Jayalalitha - Vijayakanth Bold Speech | NAKKHEERAN WEBTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 810

  • @sivas6653
    @sivas6653 10 лет назад +676

    அரசியல் ஆதாயதிற்காக அல்லாமல் மக்கள் நலனிற்காக அரசுடன் போராடும் ஒரே தலைவர் எங்கள் கேப்டன்..

    • @HariHaran-sb3ry
      @HariHaran-sb3ry 4 года назад +5

      Super bro

    • @gopalgopal867
      @gopalgopal867 3 года назад +2

      Seeman also

    • @hariragav3583
      @hariragav3583 2 года назад +5

      Real hero

    • @uglyvulture5172
      @uglyvulture5172 2 года назад +5

      கேப்டன் வாழ்க. கேப்டன் வாழ்க. கேப்டன் வாழ்க . நலமுடன் கேப்டன் வாழ்க . எல்லா வளமுடன் கேப்டன் வாழ்க

    • @HdhshDhsjsj-nq7ty
      @HdhshDhsjsj-nq7ty Год назад

      Dai potta pasaghalaa nigha eppo vijay poltics vanda onnuma teriyatha vijay ya win panni vechirubaru

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Год назад +106

    ஒரு நல்ல மனிதர் & கம்பீரமான குரல் இழந்து விட்டோம் 😢😢

    • @rahulkanth6946
      @rahulkanth6946 11 месяцев назад +1

      Inime lachum vote use panungaa

    • @sainath.s9477
      @sainath.s9477 11 месяцев назад +1

      Yes bro 😢😢😢😢😢

    • @ThamasAuto
      @ThamasAuto 10 месяцев назад

      "​@@sainath.s9477

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +100

    பத்திரிக்கையாளர்கள் இவரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்....

  • @radhakrishnan7826
    @radhakrishnan7826 2 года назад +63

    எனக்குத்தெரிந்து சினிமாவில் அடுத்த முதலமைச்சராக ஆசைப்பட்டு நினைச்சது உங்கள மட்டும் தான் விஜயகாந்த் சார்

  • @anandyashwanth9807
    @anandyashwanth9807 3 года назад +224

    Yaaru saami ivaru.. 100 MGR, 1000 kalaignar, 10000 jayalalithaa sir ivaru......
    Intha manishana poi thokadicdhaku tamil makkal thaan kasta padanum....
    Real hero captain... I love this man................... My hero always.......

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic 2 года назад +14

      Tamilnaduku saba kettu athan captain varamudiyala pola cm ah 🤦

    • @akpugazh5959
      @akpugazh5959 Год назад

      Chiii jayalithaa sollathingae.......avae oru aaley kedaiyathu....... She is fake leader Kamarajar , MGR ok.

  • @hemahema710
    @hemahema710 2 года назад +161

    நல்ல மனிதர் ❤️ தைரியமான மனிதர் 😡 உண்மையை உரக்க பேசியவர் 🥊

  • @sunilslm7049
    @sunilslm7049 Год назад +67

    அன்று மக்கள் கேட்டவராக தெரிந்த மனிதர் இன்று அதே மக்கள் நல்ல மனிதர் என்று கூறிகிறார்கள்.இந்த நாடு இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.😢😢😢😢

  • @paarusworld7484
    @paarusworld7484 Год назад +58

    No fakeness in his speech. He is not prepared with paper and he is not memorize anything. he just speaking what in his heart.... We missed him . We love you captain

  • @sivas6653
    @sivas6653 10 лет назад +373

    வார்த்தைளில் வித்தை இருக்காது...
    செயல்களில் வேஷம் இருக்காது...

  • @weeklyhunt4033
    @weeklyhunt4033 3 года назад +129

    துணிச்சலான மனிதன், நல்லவர்களுக்கு இந்த உலகத்துல காலமேய இல்ல

  • @mohamedmuiz3578
    @mohamedmuiz3578 10 месяцев назад +10

    சாமி உங்கட அருமை தெரியாம போயிருச்சி தமிழ் நாட்டு மக்களுக்கு எனக்கு அழுகைதா வருது உங்கள பாத்தாலே இலங்கை ரசிகன்

  • @muthuboss566
    @muthuboss566 7 лет назад +338

    கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @B.IyyappanMA.Babu.A
    @B.IyyappanMA.Babu.A 10 месяцев назад +6

    யாருக்கும் அஞ்சாத ஒரே தலைவர் ஒரே சிங்கம் என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.. 🙏🙏🙏🙏 i miss you captain..... 🖤🖤

  • @lakshmirama8799
    @lakshmirama8799 Год назад +52

    நேர்மையான மனிதர் 😢😢😢

  • @theivanayakib5569
    @theivanayakib5569 Год назад +120

    இவரின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மீடியாக்களும் அதிமுகவும்

    • @vinothv56
      @vinothv56 11 месяцев назад +5

      திமுக வடிவேலும் கூட

    • @samuvelsamuvel6572
      @samuvelsamuvel6572 11 месяцев назад +2

      Yes 💯

    • @miyajewelry6054
      @miyajewelry6054 10 месяцев назад +1

      his wife and wife brother greed

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Год назад +30

    கேப்டன் தங்களை போன்ற சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைப்பது மிகவும் அரிது 😢😢

  • @pingusudhakar7045
    @pingusudhakar7045 3 года назад +123

    He is a such a gem in politics!!
    We miss him!!!

  • @sakthi5288
    @sakthi5288 Год назад +65

    எவனுக்கும் பயப்படாத கருப்பு சிங்கம் 😢

  • @shanthisrinivasan8160
    @shanthisrinivasan8160 Год назад +20

    ஒரு வல்லரசை நாம் இழந்து விட்டோம்

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +11

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய ஒரே மனிதர் விஜயகாந்த் இவரைப் பார்த்து அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும்

  • @19Tamilan90
    @19Tamilan90 10 лет назад +27

    He is very bold and the 1st one i observed to comment boldly on JJ.
    - "Ena da amma amma" - Let the democracy prevail.

  • @ManikandaprabuManikandapra-j3u
    @ManikandaprabuManikandapra-j3u Год назад +20

    விஜய்காந்துக்கு முன்னாடி ஜெயலலிதா லாம் ஒரு ஆளே கிடயாது

  • @sakthivadivelsubramaniam2694
    @sakthivadivelsubramaniam2694 8 лет назад +68

    Vijayakanth Bold Speech

  • @vaishnavi2016
    @vaishnavi2016 2 года назад +16

    கேப்டன் சார் சிரிச்சா எவ்வளவு அழகு

  • @mathank6835
    @mathank6835 8 лет назад +109

    really happy to hear a clear speech from him like this

  • @vinog2910
    @vinog2910 6 лет назад +54

    உண்மை தலைவன் எங்கள் கேப்டன் 👍👍👍👍👍

  • @thepositivemindmkrk
    @thepositivemindmkrk 7 лет назад +62

    What a bold speech.. We miss our captain... He should come back strongly...

  • @prem_9791
    @prem_9791 2 года назад +39

    no words, excellent speech. no man can't replace vijayakanth place.

  • @jeeva4257
    @jeeva4257 8 лет назад +52

    Great Speech Sir...

  • @kathirraj236
    @kathirraj236 3 года назад +33

    பேச்சில் ஆதாரத்தை அதிகாரத்துடன் உரைக்க சொல்லும் தலைவனை நாம் விட்டு விட்டோம்..காரணம் MC

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +14

    விஜயகாந்த் அவர்கள் உடல்நலம் நல்லதாக இருந்தால் கண்டிப்பாக இப்போது தமிழக முதலமைச்சராக இருந்து கொண்டிருப்பார்

    • @RuthraRiya
      @RuthraRiya Год назад +1

      அவர் உடல் நிலையில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்

  • @naveenmanickam9972
    @naveenmanickam9972 6 лет назад +42

    That's Why We love Vijayakanth.......😍😍😍

  • @irfanisha112
    @irfanisha112 Год назад +27

    இன்று தான் இந்த வீடியோவை பார்க்கிறேன், பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் 🥹🥹 இந்த வீடியோவை சில நாதாரிகள் troll என்ற பெயரில் கேப்டனை இழிவு படுத்தி விட்டார்கள்
    அன்று இந்த troll ஐ பார்த்து சிரித்தேன் ஆனால் இன்று நான் மிகவும் வறுத்தப்படுகிறேன் ☹️☹️ SORRY CAPTAIN ❤❤

  • @sharmilasunny5801
    @sharmilasunny5801 8 лет назад +45

    speech sema grt..!! perfect.. (Y)

  • @sakthivelthala7723
    @sakthivelthala7723 Год назад +34

    தலைவன் இறந்து விட்டார் என்று என்னால் நம்ப முடியவில்லை R. I. P. தலைவா

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv Год назад +30

    வஞ்சகம் இல்லாத சிரிப்பு துணிச்சலான பேச்சு தைரியம்...டா... கேப்டன்...

  • @subramanimani4544
    @subramanimani4544 2 года назад +11

    யோக்கியமான ஆம்பளைடா விஜயகாந்த். இந்த தில்லு எவருக்காவது இருக்கா?௫

  • @southtechie
    @southtechie 10 лет назад +43

    Good speech!

  • @sugumarmurugan5740
    @sugumarmurugan5740 6 лет назад +33

    Thalaiva u r great😘😘

  • @gowtham_srini
    @gowtham_srini 10 лет назад +29

    Braveness matters a lot.... gethu CAPTAIN

  • @TheBenkinsstephen
    @TheBenkinsstephen 9 лет назад +75

    Even though he is drunk when coming to politics alone he is a brave politician among many stage acting politicians.

  • @nikithachillu238
    @nikithachillu238 7 лет назад +21

    He is a real politician....he is not fake...a true and honest person..who don't know to act.....i like u sir

  • @mayurpandit8166
    @mayurpandit8166 5 месяцев назад +1

    I don't understand Vijayakanth Sir language, I have not much see his film, but I am very big fan of Vijayakanth Sir. Vijayakanth Sir is like tiger. he is speaking like tiger. we miss you sir.

  • @anu5410
    @anu5410 10 лет назад +46

    Love u captain !!

  • @kallai3602
    @kallai3602 Год назад +12

    மாமனிதன். ஆனால் இப்ப இவர் நிலை நினைத்தால் கண்ணீர் வருகிறது. நல்ல மனிதர்

  • @A_SARANYA_
    @A_SARANYA_ 4 года назад +40

    Massssssss 🔥 speech Vijayakanth sir 🔥🔥🔥

  • @ranfast6241
    @ranfast6241 3 года назад +27

    1:10 வேர லெவல் தலைவா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @uniteamcandy
    @uniteamcandy Год назад +22

    RIP thalaiva ❤️ you will be staying in our heart forever ♾️

  • @selvaraj-rl3ex
    @selvaraj-rl3ex 9 лет назад +18

    Wow...nice speaking

  • @robintubes
    @robintubes 5 лет назад +28

    4:04 Kerala jalara jing jag jing jag jing jag

  • @shivakumar-pg3xm
    @shivakumar-pg3xm 10 лет назад +196

    விஜயகாந்த கொழந்தை மாறி. ஆனால்,இந்த தலைமுறைக்கு தகுந்த மாறி அறிவார்ந்த தலைவரா சிந்தின்ட்சா சரி தான்.

  • @vivekanandbaskaran4837
    @vivekanandbaskaran4837 4 года назад +19

    Vijaykanth is good leader for Tamilnadu politics. he become to CM.

  • @shalom9757
    @shalom9757 Год назад +7

    We miss u captian who are all after captain death 😢

  • @MahalakshmammaK
    @MahalakshmammaK 7 месяцев назад +2

    Super appa 👍🇧🇪👍🇧🇪👍🇧🇪👍🇧🇪👍

  • @rajeshv6051
    @rajeshv6051 2 года назад +10

    ஒப்பற்ற சிங்கம் தலைவர் கேப்டன்

  • @durgasri.a6130
    @durgasri.a6130 3 года назад +14

    Thalaivan veral levelya...my vote to this leader only

  • @MONSTERRIDES1309
    @MONSTERRIDES1309 9 лет назад +10

    Captain is super best speach sir

  • @AnGcruz2024
    @AnGcruz2024 3 года назад +31

    Such a bold man.... Now a days we can't see like a person...

  • @meenu6038
    @meenu6038 3 года назад +15

    Ipo varaikkum captain captain than 🔥 I love you thalaivaaaaaa....!!!

  • @StyleSwetha
    @StyleSwetha Год назад +7

    Great Man with golden Heart capitan

  • @martinjoel8264
    @martinjoel8264 5 лет назад +25

    When Captain was in form 🤩

  • @ngbefx
    @ngbefx 4 года назад +15

    Any One Watching 2020 ?
    Adhuvum Indha Lock down La?

  • @tamilmeetpusangam
    @tamilmeetpusangam 3 года назад +18

    Vijaykanth should become a next cm of Tamil Nadu. Because he stood against when Jayalalitha And karunanidhi we’re there in politics. He has good knowledge and pure helping tendencies for tamilnadu. I guess that is the main quality for as being a CM. Let give him for a chance .. 👍✌🏻

  • @SupriyaD
    @SupriyaD 5 лет назад +35

    Kikikii nu sirichangle 😂😂😂🤣🤣

  • @KumarKumar-rj1hf
    @KumarKumar-rj1hf 3 года назад +3

    நமது கேப்டன் தலைவர் மாதிரி எவனாலும் எதிர்த்துப் பேச முடியாதுடா

  • @shortsyt1640
    @shortsyt1640 6 лет назад +23

    Ipadi pata oru nala manushana media avangala troll kaga use panitanga....
    Ipadi oru nala thalaivar ini sathiyama kidaikamatanga....
    Vivaram theriyama nane kuda sirichu troll paniruken ana inaiku sangadama iruku....
    Salute to real captain....

  • @davidsimeon4842
    @davidsimeon4842 Год назад +4

    Good speach,Miss you Captain 😢

  • @amudha640
    @amudha640 Год назад +2

    ❤❤ super thalaiva...ungalaipol oruvar I parathathu illai...❤😢😢

  • @தமிழாதமிழா-ப1ய

    ஜிங் ஜக் ஜிங் ஜக் ஏன் என்னா பயம் கழுத்துக்கு கத்தியா வரும்.

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 3 года назад +2

      இந்த வசனம் வேற லெவல் 👌👌👌👌💯💯💯💗💗💗💗💯💯💯

  • @madhanops
    @madhanops 4 года назад +23

    In Quarantine 2020🤫

  • @gopalakannang.k3300
    @gopalakannang.k3300 4 года назад +15

    Vera level thalaiva..... 🔥🔥🔥

  • @karthickkarthi4219
    @karthickkarthi4219 Год назад +1

    Yarutha ya unna pathi thappa sollrarhu super thalaiva ❤

  • @prashanth-py9jc
    @prashanth-py9jc Год назад +7

    The dialogue madiyala kanam ella vazhila bayam ella❤❤

  • @pasupathivelan3337
    @pasupathivelan3337 7 лет назад +26

    Thalaivaaaa youngsters support fulla ungalukku than mukkiyama MC'S support 😋😋😋😘😘

  • @anithapradap3473
    @anithapradap3473 Год назад +8

    Rip sir such a brave person 😢

  • @alappara_kelappurom778
    @alappara_kelappurom778 8 лет назад +19

    let's vote for him

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 6 лет назад +17

    பத்திரிகை துறையில் நடுநிலை இல்லை.ஆளுங்கட்சிக்கு பயந்து கொண்டுருக்கிறார்கள்

  • @nivasselvin6699
    @nivasselvin6699 8 лет назад +19

    salute captainnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

  • @jega2106
    @jega2106 6 лет назад +14

    Bold and good speech...

  • @jayj2596
    @jayj2596 10 лет назад +94

    நல்ல மனுசன்யா விஜயகாந்த். கொஞ்சம் படிச்ச ஆட்களை கூட வச்சுட்டு நிர்வாகம் பத்தி ஆக்கப்பூர்வமா பேசினா நல்லா இருக்கும்

  • @msjones7441
    @msjones7441 4 года назад +5

    Thalaivan vera ragam paathu usaruuu

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 Год назад +2

    Thalaiva ipdi kathi kathi unga udambu veenaa poatchi intha nandri ketta makkal kaaga kathittu nimmathiya paduka vatchittaagu😭😭😭😭

    • @ECE621
      @ECE621 Год назад +1

      Avanga health nalla iruthurunta CM augirupaanga

  • @kanagarajchefkraj5280
    @kanagarajchefkraj5280 9 лет назад +9

    thala super

  • @maratamilan5737
    @maratamilan5737 9 лет назад +31

    let's give him a chance morever there is nothing more for us to lose

  • @govindarajrajkumar5701
    @govindarajrajkumar5701 10 лет назад +35

    Captain vaazhga

  • @chrishrubanChrishruban
    @chrishrubanChrishruban 4 года назад +8

    Real king of politics

  • @cviews1870
    @cviews1870 Год назад +2

    "Enakku nalla varum ,venaam"😅. Mass sir, Miss you badly badly badly sir😮 Ungala madri yaarum pesamudiyadhu,Iruka mudiyadhu sir,Singam Varnanai ketpadhu epodhu?😮

  • @MI-yo4bp
    @MI-yo4bp Год назад +7

    Rest in peace thalaiva

  • @Way_of_islamic
    @Way_of_islamic 11 месяцев назад +1

    Captain is all time goat

  • @smileplease5373
    @smileplease5373 4 года назад +17

    நல்ல மனிதன்...மனைவியாலும் மச்சானாலும் அழிக்கப்பட்டுவிட்டார்

  • @selvaraj-rl3ex
    @selvaraj-rl3ex 9 лет назад +12

    Nice speaking....

  • @ushausha789
    @ushausha789 7 лет назад +6

    I really love u sir unga manasuku neenga nalla irukanum sir

  • @v.charankumar133
    @v.charankumar133 Год назад +8

    Mass captain speech 👌👍🙏

  • @devrajdev8436
    @devrajdev8436 4 года назад +9

    He is realy a true person who speaks only truth ..

  • @chethanhn8012
    @chethanhn8012 7 лет назад +12

    a whole hearted man, doesn't fake anything he says the fact but public has to wake up

  • @1977Durga
    @1977Durga 8 месяцев назад +1

    Unga photo magathma ganthiku pathil kasolaila ungal mukam pathiveta ventom,entha nadu oru naal thirundu,🦁🦁🦁🦁🦁🌹 mukam🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @anvarali6880
    @anvarali6880 9 лет назад +14

    He is the man

  • @Venkatesan-x9x
    @Venkatesan-x9x 3 месяца назад

    இப்படி தைரியமாக பேச எவனாலும் முடியாது 👍

  • @novycher
    @novycher 4 года назад +2

    உங்கள் பேச்சு வரலாற்றில் நிலைத்து இருக்கும். நீங்கள் திரும்பவும் வரவேண்டும் "தனியாக".

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 3 года назад +6

    i, am watching this speech in Dec 2021, what ever he said came true