MSO பரீட்சைக்கான புள்ளியிடல் முறை - மொழித்திறன் பரீட்சை வழிகாட்டி, போட்டிப் பரீட்சைக்கான மொழித்திறன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நடைபெறவுள்ள முகாமைத்துவ உத்தியோகத்தர் பரீட்சைக்கான மொழித்திறன் பரீட்சைகளில் வர எதிர்பார்க்கின்ற வினாக்கள் மற்றும் அதன் பரீட்சைக் கட்டமைப்பு, புள்ளிகள் வழங்கப்படுகின்ற முறை தொடர்பில் இந்த வீடியோவில் விளக்கியுள்ளோம்.
    மொழித்திறன் பரீட்சைக்காக கிரகித்தல் தொடர்பில் பயிற்சியினை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். அத்துடன், மொழி வளத்தினை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சிகளும் மிக மிக அவசியமானதாகும்.
    சுருக்கம் தவிர, கட்டுரை எழுதுவது எப்படி என்பது தொடர்பில், மொழித்திறன் பயிற்சி இன்னும் இன்னும் தேவையாக உள்ளது. அதனையும் நாம் இனிவரும் நாட்களில், வீடியோக்களில் நாங்கள் தர எதிர்பார்த்துள்ளோம்.
    இது தவிர்த்து , MA, LLB மற்றும் இன்ன பிற போட்டிப்பரீட்சைகளுக்கான மற்றைய பாடமான உளச்சார்பு தொடர்பான விளக்க வீடியோக்களையும் கீழுள்ள இணைப்பில் நீங்கள் பார்க்கலாம்.
    உளச்சார்பு வீடியோக்கள் : • Aptitude Shortcuts & T...

Комментарии • 6

  • @cosmichuman9295
    @cosmichuman9295 2 года назад

    Talk loud and clear
    Thanks

  • @jamaldeenraheem8617
    @jamaldeenraheem8617 3 года назад +1

    Athigamana vedios podunga sir very very very tnxx

  • @jamaldeenraheem8617
    @jamaldeenraheem8617 3 года назад +1

    Athum iq start questions pathium, Tamil valukkal pathium

  • @jamaldeenraheem8617
    @jamaldeenraheem8617 3 года назад +1

    Sir maths channel Vida Nalla pantringa but neraya vedios Tamil language ku podunga sir

    • @pallikkoodamlk
      @pallikkoodamlk  3 года назад

      நிச்சயமாக, தொடர்ந்து பாருங்கள். உங்கள் பாராட்டுக்கு நன்றி!