Ama bro arun Anna channel vitta Vera edhulaiumey ipdi pakka mudiyathu summa veedula irunthu bike eduthutu oru destination ah indha time kulla reach pananu maatum dhan ellarum pandranga avangaluku naduvula ivaruuu unique ah theriyuraru
எனக்கு ஒவ்வொரு முறை உங்க வீடியோ பார்க்கும் போதும் ஒரு புத்தகத்தை படித்த திருப்தி. நீங்க ஒரு வித்தியாசமான மனிதர். உங்களுக்கு கடவுள் நல்ல ஆயுளை தரட்டும். அதில் ஒரு நாள் என்னுடன் செலவிடுங்கள். நன்றி
தோழா, படிப்பு கொடுக்காத அறிவை பயணமும், பயணிக்கும் வழியெல்லாம் சந்திக்கும் சக மனிதர்களும் கொடுக்கிறார்கள், காடு, மலையும், அருவியும், அருணும், ஒன்றாய் இணைந்த அத்தருணத்தில், மகிழ்ச்சியும், பொறாமையும், ஒன்றாக தோன்றி மறைகிறது எனக்குள்ளே.... வாழ்த்துக்களுடனும் கொஞ்சம் பொறாமையுடனும் தோழமையுடன் பட்டாளத்துக்காரன்
அருமையான படைப்பு.பாட்டிகளின் கலகலப்பு,அப்பாவின் பாசம்,அவருடைய பெயர் கொண்ட வாலிபன் தங்களை வழிநடத்தியது உண்மையில் வியந்தேன்.இறுதியில் அருவியின் உச்சியில் கழகு பார்வை உண்மையில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.அந்த பகுதியை மட்டும் நிறையமுறை மீண்டும் மீண்டும் கண்டு களித்தேன்.அருமை.நன்றிகள் தங்களுக்கு நண்பரே.
அத்தனை சிரமங்களையும் தாண்டி தான் இலக்குகளை அடைய முடியும், ஆனந்தமாக இரசிக்க முடியும். அளவளாவி மகிழ முடியும் என்ற யதார்த்தத்தை கண்ணுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏. இயற்கையை இரசிக்கும் மனம் வாழ்க 🎉
செம super நாங்களும் சென்று பார்த்து விட்டு வந்து ரொம்ப பயங்கரமான அருவி தான் நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம் தான் இது puthuppalayum என்னும் ஊர் கீழ் வரை செல்லும் நீர் செமையா இருக்கும் இன்னும் இருக்கு இதுதான் பெருசு வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு. ஜவ்வாது மலையில் இப்படி ஒரு அழகான, பிரம்மிக்க தக்க அருவி இருப்பதை தெரியப்படுத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
உங்களோட மொழி உச்சரிப்பு தனி அழகு நண்பா. இந்த நீர்வீழ்ச்சிக்கு போக நானும் என் நண்பனும் போக திட்டம் போட்டு வழி மாறி போய், வோறொரு அடர்ந்த காட்டுக்குள்ள போய்ட்டோம், கடைசில பார்க்க முடியாம திரும்பி வந்துட்டோம். நீங்க வெற்றிகரமாக பயணத்தை முடிச்சிட்டீங்க. வாழ்த்துகள் அருன்.
எனது அருமை தோழரே , ஜவ்வாது மலை அருவியின் உச்சியில் உங்களை பார்த்தவுடன் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு எல்லை என்பதே இல்லை உங்களை வாழ்த்த வார்த்தைகள் போதது என்றொன்றும் கடவுள் துணையாக இருப்பார் தோழரே🧚🌷🌹🌟👏
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவது இல்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்து அமைகன்றன உங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய காத்திருக்கும் நான் கோபாலகிருஷ்ணன் ❤️
Entha idatha pakkurathukku yevalo thuram venalum pogalam an unga voice super an na naraiya bike ride pathu irukka ana ennoda first comment ungalukku than an all tha best bro
Hi bro sem vera level நானும் எனது நண்பனும் நேற்று சென்றுருந்தோம் மிக அருமையான ஒரு காட்சி ஆனால் நாங்கள் தனியாக போனதால் வழி மாறி சுமார் 2மணி நேரம் கடுப்பானேம் பிறகு ஒரு வழி அந்த அருவியை பார்த்தோம் 🙋
new subscriber :-) loved to see the interesting deviations you took from the main route. This is the true beauty of any trip. Agaramcheri - saved on my map!
Ulagam romba perusu kalam romba sirusu idhuku idaiyul yeva yenna sonna namakku yenna Vera level dialogue thanks Anna very very motivated person you 🥰🥰🥰🥰🥰🥰 i like you
Arun i stumbled upon your video when I was searching for details about a falls i heard about in Jamnamathur. Oh man i was more awestruck by your interaction with locals, narration and sense of humor than the sheer beauty of the unnamed waterfalls. I have become your fan/subscriber officially by clicking all the buttons. I am now binge watching your videos, so excited for the leh series.
நீங்கள் அனைவரும் உடன் மிகவும் அன்பாகவும் பாசம் மாகவும் பழகுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது அண்ணா❤. நீங்கள் எங்கும் சென்றாலும் இனிய நண்பர்கள் கிடைப்பார்கள் அண்ணா😍. இந்த காட்சியைக் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது. உங்கள் கன்னியாகுமரி பயணம் "இனிதே " அமைய எனது வாழ்த்துக்கள் அண்ணா......
உலகம் ரொம்ப பெருசு..காலம் ரொம்ப சிருசு..love u na keep inspire ❤️❤️❤️anna my second you tube comment.. first um annanukku second um annanuku..ippaum eppaum Annan da💪...😎
Tons of thanks for filming this beautiful Water falls. loved the coincidence of your father name... Heartfelt wishes for your next project... God Bless You...
Nanba oru unmaiya soliyae aganum.motovloging ah ipdi kooda panamudiyumnu viyapoda paathathu ungakitatha.unga voice neenga video kondu pora vidham anga iruka makkaloda pesarathu naduvula naduvula neenga soldra kavithaigal loved it nanba loved it..be frank time pass ku lockdown la paaka arambichathu enavo theriyala unga channel ku addict akiruchi.✨magical✨
அன்பா ரெண்டு வார்த்தை சொன்னதே ரொம்ப ரொம்ப போதும் சத்தியா அதுக்காக தானே இவ்ளோ கஷ்டப்பட்டு காணொளிகளை செய்கின்றேன்... உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Neethaan ya you tuber namakku puduchatha supper ra kaattura unga video editing anbagavum manithaneamum supper ra irukku epadi Ethana pearl iruppainga I love bro
Nan than antha Dinesh 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ஓகேடா பின் பண்ணிட்டேன்
My Native place 😇
இந்த அருவியின் பெயர் என்ன!?எந்த கிராமத்தில் உள்ளது!
@@Madesh.R thiruvannamalai mavattam bro
உங்கள் கலந்துரையாடல் அருமை நண்பரே தொடரட்டும் உங்கள் பயணம்
Motovlog என்றால் யாரும் செய்யாத மக்களிடம் கலந்துரையாடல் செய்வது அருமை நண்பா ,தொடரட்டும் இதே பணி
உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி மதியழகன்
Ama bro arun Anna channel vitta Vera edhulaiumey ipdi pakka mudiyathu summa veedula irunthu bike eduthutu oru destination ah indha time kulla reach pananu maatum dhan ellarum pandranga avangaluku naduvula ivaruuu unique ah theriyuraru
கண்டிப்பாக இவரை போன்று Moto vlog வேறு எவரும் செய்வதில்லை.செய்யவும் மாட்டார்கள்.காரணம் இது அவருடைய தனிப்பட்ட சிறப்பான குணாதியமே காரணம்.
Amitabh Bachchan Achari Ajith super
எனக்கு ஒவ்வொரு முறை உங்க வீடியோ பார்க்கும் போதும் ஒரு புத்தகத்தை படித்த திருப்தி. நீங்க ஒரு வித்தியாசமான மனிதர். உங்களுக்கு கடவுள் நல்ல ஆயுளை தரட்டும். அதில் ஒரு நாள் என்னுடன் செலவிடுங்கள். நன்றி
போச்சு அவ்வளவுதான் இதுக்கு மேல நான் இன்னிக்கு தூங்கவே போறதில்ல சந்தோஷத்தோட உச்சகட்டத்தில் இருக்கேன்
எப்டியும் தூங்க மாட்டீங்க, அப்டியே நான் கேட்ட விசயத்த கொஞ்சம் யோஷிங்க
Haaa Haaaa..
Okay Ma 🤣😂🤣😂🤣🤣
Kandipppaaaaa
😊உங்க நல்ல மனசுக்கும், உங்க இனிமையான குரலுக்கும் நான் அடிமை அண்ணா❤👍.... உங்கள் அன்புள்ள கோபி சுந்தர் 😊
தோழா,
படிப்பு கொடுக்காத
அறிவை
பயணமும்,
பயணிக்கும் வழியெல்லாம் சந்திக்கும் சக மனிதர்களும் கொடுக்கிறார்கள்,
காடு,
மலையும்,
அருவியும்,
அருணும்,
ஒன்றாய் இணைந்த அத்தருணத்தில்,
மகிழ்ச்சியும்,
பொறாமையும்,
ஒன்றாக தோன்றி மறைகிறது
எனக்குள்ளே....
வாழ்த்துக்களுடனும்
கொஞ்சம் பொறாமையுடனும்
தோழமையுடன்
பட்டாளத்துக்காரன்
இந்த வீடியோவ பாத்ததும் அங்க போகனும் என்ற எண்ணம் எனக்கு அருவிய விட பெருசா இருக்கு அண்ணா.....,விடியோ மிக அருமை...🤜🏻🤛🏻
அருமையான படைப்பு.பாட்டிகளின் கலகலப்பு,அப்பாவின் பாசம்,அவருடைய பெயர் கொண்ட வாலிபன் தங்களை வழிநடத்தியது உண்மையில் வியந்தேன்.இறுதியில் அருவியின் உச்சியில் கழகு பார்வை உண்மையில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.அந்த பகுதியை மட்டும் நிறையமுறை மீண்டும் மீண்டும் கண்டு களித்தேன்.அருமை.நன்றிகள் தங்களுக்கு நண்பரே.
என் மனமார்ந்த நன்றிகள் வெற்றி
அற்புதம் அருமை உங்கள் விழியில் நாங்கள் ஜவ்வாது மலை அருவியை நேரில் பார்த்த அனுபவம் நன்றி நண்பரே.
பட்டாளத்துகாரனுக்கும், அருணுக்கும் அருமை....நன்றி...!
Anne eagga uorukkum vanthuttinggalaa☺☺😘😘😘😘😍🥰🥰🥰
நானும் ஜவ்வாது தான் சூப்பர் வாழ்த்துக்கள் மீண்டும் வருக வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜவ்வாது மலை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் அருண் சார்
Very Nice..,. I'll go to coming Sunday thanks bro.....
அத்தனை சிரமங்களையும் தாண்டி தான் இலக்குகளை அடைய முடியும், ஆனந்தமாக இரசிக்க முடியும். அளவளாவி மகிழ முடியும் என்ற யதார்த்தத்தை கண்ணுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏. இயற்கையை இரசிக்கும் மனம் வாழ்க 🎉
நன்றி தோழா
One thing I understood , i watched your full video with smile . Nice lively video . Happy pongal wishes to your family.
Thanks Naveen 🥰😍🥰😍🥰😍🥰
செம super நாங்களும் சென்று பார்த்து விட்டு வந்து ரொம்ப பயங்கரமான அருவி தான் நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம் தான் இது puthuppalayum என்னும் ஊர் கீழ் வரை செல்லும் நீர் செமையா இருக்கும் இன்னும் இருக்கு இதுதான் பெருசு வாழ்த்துக்கள்
அருமையான அருவி! அழகான வீடியோ! இயற்கையைத் தேடும் பயணம்.வாழ்க! வளமுடன்!!
நன்றி தோழா...
நடுவுல அந்த கவிதை வேற லெவல்😍😍❤️❤️❤️❤️😘😘😘😘
😍🤣😍🤣நன்றி திருமால் 😍🤣😍😍🤣
Super ungaloda experience taste ellama kandipa nanum poganum
Kandipaaa Sivaa.. u will love it ❤❤❤❤
Yaru sami nee kalakura.. Love u brother 😍
Thank You Muthusamy Sago .. 🥰😍🥰😍🥰😍
Nan oru saadharna manushan. Ippo ungal Nanban..
மிகவும் அருமையான பதிவு. ஜவ்வாது மலையில் இப்படி ஒரு அழகான, பிரம்மிக்க தக்க அருவி இருப்பதை தெரியப்படுத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
உங்களோட மொழி உச்சரிப்பு தனி அழகு நண்பா. இந்த நீர்வீழ்ச்சிக்கு போக நானும் என் நண்பனும் போக திட்டம் போட்டு வழி மாறி போய், வோறொரு அடர்ந்த காட்டுக்குள்ள போய்ட்டோம், கடைசில பார்க்க முடியாம திரும்பி வந்துட்டோம். நீங்க வெற்றிகரமாக பயணத்தை முடிச்சிட்டீங்க. வாழ்த்துகள் அருன்.
Nandri sago 🤩❤
Aduthavaati porathukkku munnadi Ennaku Insta DM pannunga. Nan oru contact tharaen. 🙌
Avanga ungala kootitu poga solldraen Jothi.
@@ArunEnnumNaan நன்றி சகோ. நான் ஜெகன், ஜோதி இல்ல. உங்க இன்ஸ்டா ஐடி என்ன? 😊😊
@arunennumnaan
Sorry Jagan ❤
@@ArunEnnumNaan No problem 🤝🤝🤝
Idhu yenga ooru than... Idha pakkuradhu yenakku onnum pudhusu illa... But indha video la neenga makkal kita approach panra vidham yenakku romba pudichirukku bro.... 👍👍👍
You are wonderful narrator and editor never seen a vblog with more interactive with locals people. Thanks Bro for sharing such amazing video.
Verygood coverages good presentations apart from your are moving the people on the ways very humble and nice thanyou verymuc.
எனது அருமை தோழரே , ஜவ்வாது மலை அருவியின் உச்சியில் உங்களை பார்த்தவுடன் நான் பெற்ற மகிழ்ச்சிக்கு எல்லை என்பதே இல்லை உங்களை வாழ்த்த வார்த்தைகள் போதது என்றொன்றும் கடவுள் துணையாக இருப்பார் தோழரே🧚🌷🌹🌟👏
🙏🙏🙏🙏, அன்புடன் உங்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டேன் தோழா🙏🙏🙏🙏
@@ArunEnnumNaan நன்றி தோழா🧚
Bro super keep it up.... I enjoyed in this video🎥 semma...
Semmaia iruku video,❣️👌👌👌
Anna, sema travel video ithu. Vaipey illa. Theiva level annatha.
Sathish Logu... semmma maaa... thank you very much !!!
திக் திக் திகில் பயணம் அருமை. நேரில் போக முடியாத இடத்தை ட்ரோன் மூலம் வெளிச்சம் போட்டு காட்டிய உங்களுக்கு வாழத்துக்கள்.
ரொம்ப நாள் கழிச்சு பாரதிராஜா படம் பார்த்த அனுபவம் உங்கள் பேச்சை கேட்டு வியந்து போனேன் சிங்கப்பூர் லிருந்து சண்முகம்
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவது இல்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்து அமைகன்றன உங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய காத்திருக்கும் நான் கோபாலகிருஷ்ணன் ❤️
அவசியம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது இணைந்து பயணிப்ப்போம் ..🤝🤝🤝🤝🤝🤝
வேற லெவல் நண்பா வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉❤❤
Super Arun 👌👏
Super falls
Thanks
Thanks Nanbaaa
Wow... amazing bro 😍😎
Thanks Michi
Helping mind is so good god bless you
antha falls gu poi pakkanum thonuthu bro that was really awesome
Entha idatha pakkurathukku yevalo thuram venalum pogalam an unga voice super an na naraiya bike ride pathu irukka ana ennoda first comment ungalukku than an all tha best bro
Super location 👌
Engum pasumai 👌
Yes
உங்கள் வீடியோக்கள்
அனைத்தும் மிக அருமை 💟💟🎈🎈🥰🥰
Nandri Sago 😍🥰😍🥰😍🥰
இவ்ளோ பெரிய அருவி aahh expect eh pannala bro super bro
Video by video you are impressing me lot Arun... மிகச் சிறப்பு...
Thanks Tholgappiyan.. I am glad u said this.. ur comments mean a lot.. 🥰🥰🥰
Hi bro sem vera level நானும் எனது நண்பனும் நேற்று சென்றுருந்தோம் மிக அருமையான ஒரு காட்சி ஆனால் நாங்கள் தனியாக போனதால் வழி மாறி சுமார் 2மணி நேரம் கடுப்பானேம் பிறகு ஒரு வழி அந்த அருவியை பார்த்தோம் 🙋
Lovely Drone shots...thanks for visual treat
My pleasure brother 🤩🤩🤩🤩🤩
new subscriber :-) loved to see the interesting deviations you took from the main route. This is the true beauty of any trip. Agaramcheri - saved on my map!
Thankyou rajaram for stopping by and placing a comment it really means a lot and my best wishes for your upcoming....
Bro NEENGA soldra thaththuvam la Vera mathri💥🔥🔥irruku
Love everything about the video bro. Storytelling, your interaction with locals, drone shots ❤❤❤
Romba romba super aruvi.....unga payanathula...neengal ninithathai vida romba ninivugalie unga kuda eduthutu poringa epovum.. arumaiyana iyarkai sulalil arumaiyana manithargal santhipu....nanum Vellore ponnu than arun....sontha orru Vellore district.. vazila sivakumar keta kelvi arumai....ena oru payam yamini mela ..haha ....innum ungal payanam thodara valthukal
Hi priyaaaa..
🥰❤🥰❤🥰❤🥰
Thank you very much
Super super .. Vellore gurl 👍👍👍
Ultimate waterfalls and you are a good presenter...keep it up very good
Thank you sooooooo much Nanbaa
Ulagam romba perusu kalam romba sirusu idhuku idaiyul yeva yenna sonna namakku yenna Vera level dialogue thanks Anna very very motivated person you 🥰🥰🥰🥰🥰🥰 i like you
thanks suresh nanbaaaaa😊🧡
கொள்ளையடிக்கும் அழகு .கொஞ்ச நேரம் கூட கண்களை மூட முடியவில்லை அவ்வளவு அழகு உங்களின் காணொளி
Arun i stumbled upon your video when I was searching for details about a falls i heard about in Jamnamathur.
Oh man i was more awestruck by your interaction with locals, narration and sense of humor than the sheer beauty of the unnamed waterfalls.
I have become your fan/subscriber officially by clicking all the buttons.
I am now binge watching your videos, so excited for the leh series.
If you want any details about tourist places in jawadhu hills please contact me. I'll give all the details
@@Targetguys number ?
First time unga video pakren bro sema kavithai also very nice iam thiruvallur dist
Vera level 👏 👏👏 bro. Falls video awesome 👌
நீங்கள் அனைவரும் உடன் மிகவும் அன்பாகவும் பாசம் மாகவும் பழகுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது அண்ணா❤.
நீங்கள் எங்கும் சென்றாலும் இனிய நண்பர்கள் கிடைப்பார்கள் அண்ணா😍.
இந்த காட்சியைக் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது.
உங்கள் கன்னியாகுமரி பயணம் "இனிதே " அமைய எனது வாழ்த்துக்கள் அண்ணா......
நன்றி அரவிந்த் அன்பாக நான்கு வார்த்தைகள் எழுதுவதற்கும் ஒரு மனம் வேண்டும் எனக்காக நேரம் ஒதுக்கி கருத்துக்களை எழுதியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்
உலகம் ரொம்ப பெருசு..காலம் ரொம்ப சிருசு..love u na keep inspire ❤️❤️❤️anna my second you tube comment.. first um annanukku second um annanuku..ippaum eppaum Annan da💪...😎
Wow.. Praveeeeeen ❤🥰❤🥰❤❤🥰
Super paaaa..
Love you 30000000 times.
❤🧡❤❣❤💚❤❣❤🧡❤❣❤💚❤
Tons of thanks for filming this beautiful Water falls. loved the coincidence of your father name...
Heartfelt wishes for your next project... God Bless You...
Thank you brother it really means a lot
Super ah irundhudhu bro ❤️ oru time Anga ponum....😍
Hi Arun Iam retired government servant I was working at G H Jammunamarthur 1987 to 1990 Iam really enjoying your video best wishes to you
Wow amazing bro...
செம சூப்பர் தல...
நன்றி தல நன்றி நன்றி
Nice falls nice capture
It's my native bro well done
bro correct location sollunga bro
பார்த்தவுடன் காதல் வந்ததே..❤️❤️எங்கள் இயற்கை அழகை அனுபவிக்க 😉நன்றி நண்பா👍
Romba nalla irugu bro keep rocking
thanks bala
Jawadhu hills my native place thanks to serve my place thanks bro
sema bro paai matreu tru exploration
கரெக்ட் பிரோ நான் கூட எதிர்பார்க்கலை
Bro vera level bro.naanum neraya vlog pathurka . but nega totally different anna.
Thanks Karthi
இன்று தான் பாத்துட்டு வந்தேன். வேற லெவல்
Drone short sema👍
மச்சான் உன் ஸ்பீச் வேற லெவல் டா மச்சான் drone பறக்க விட்டு கடைசியில் கண்ணடிச்சா 👌
Such sweet person anna nee😍😍😍lv wid ur voice
Super bro pai ooru nalla euruku
I think this is the best 👌 video ever
Super thalaiva.
Kavithai super!
Thanks Jhana 🥰😍🥰🙌🥰🥰
Vera level bro nee anga suthi enga suthi engaium vandhu erruka ya nee
Today tan unga vedio patheen super bro...ennamoo nanum unga kudavee vantha mari oru feel....u will reach 100k subscriber soon...
உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி தமிழி
drone shot super bro
நன்றி நன்றி நவீன் ரொம்ப ரொம்ப நன்றி
Nanba oru unmaiya soliyae aganum.motovloging ah ipdi kooda panamudiyumnu viyapoda paathathu ungakitatha.unga voice neenga video kondu pora vidham anga iruka makkaloda pesarathu naduvula naduvula neenga soldra kavithaigal loved it nanba loved it..be frank time pass ku lockdown la paaka arambichathu enavo theriyala unga channel ku addict akiruchi.✨magical✨
Haa haaa. Ganesh.
Thanks .. last 1 year ah dhaan ippadi videos poduraen. Am happy u found the videos interesting Nanbaaa. ❤️
Woooooow Awesome... really I love 💘
ellarukittaiyum nalla peasura bro... Semma...
உங்களை மிகவும் பிடிக்கும் நண்பா... வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா..
அன்பா ரெண்டு வார்த்தை சொன்னதே ரொம்ப ரொம்ப போதும் சத்தியா அதுக்காக தானே இவ்ளோ கஷ்டப்பட்டு காணொளிகளை செய்கின்றேன்... உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Bro Super, your narration vera level 💐
Neethaan ya you tuber namakku puduchatha supper ra kaattura unga video editing anbagavum manithaneamum supper ra irukku epadi Ethana pearl iruppainga I love bro
நன்றி சகோ ஆசையா இரண்டு வார்த்தைகள் எழுதியதற்கு ரொம்ப நன்றி... ❤❤JP❤❤❤
சாதனை மன்னன்னின் சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்
Wow lovely anan ❤️❤️❤️ view Vera leavel nice shots and location killed it ...I miss the trip .....💚💚💚
பரவால்ல அடுத்த ட்ரிப் கூட்டிட்டு போறேன் 😂😂😂😂🤣😂🤣😂🤣😂🤣
பக்கத்து ரூம்ல படுத்துகிட்டு யூடியூப்ல கமென்ட் போட்டுட்டு இருக்க சீக்கிரமா போய் தூங்கு காலையில சீக்கிரம் எந்திரிச்சு வண்டி ஓட்டணும்..
பரவால்ல அடுத்த ட்ரிப் கூட்டிட்டு போறேன் 😂😂😂😂🤣😂🤣😂🤣😂🤣
பக்கத்து ரூம்ல படுத்துகிட்டு யூடியூப்ல கமென்ட் போட்டுட்டு இருக்க சீக்கிரமா போய் தூங்கு காலையில சீக்கிரம் எந்திரிச்சு வண்டி ஓட்டணும்..
மண் மன(ண)ம் கலந்த பதிவு....
Nandri Karthik
Yooo... Nee vera lvl yaaaaa
Thala paruvatha malai poitu va thala semaya irukum
falls drone shot is super , like very much thank you for presenting such a beautifull scens . done a god job . i wish you for this hardwork
Life ha enjoy Panringa brother🤝yr lucky to born in this world.......enakum pidikum intha mari trip poganum nu romba aasa but 😌...?
Nice nanba...all the best...
Really nice.....
Enna bor ipadi irraku bango sama vara level 🔥🔥❤️❤️
Arun bro, today nanga intha location ku poga try pannnom.but, antha location ku 4kms ku munnadi varaikum poga mudimchathu.unga video pathu tha romba interest vanthuchi..😊😊❤
Very nice brother thanks
Intha falls kela vizhura place kuda super ah irukum 😍😍😍
Video super Anna ❣️❣️❣️
Nandri Sago 😍🥰😍🥰😍🥰💓💓💗💓💓💓💓🥰💓🥰💓🥰
Lovely... Great creative with nature
🤷♂️🕺🏾🕺🏾🥂🕺🏾🥂🕺🏾🥂🕺🏾🥂🥂🕺🏾
RUclips la first antha falls ah upload panni irukom bro...
17:50 Iyarkai thayin Madiyil piranthu
Epdi vazhven idhayam tholaithu
Salithu ponen manithanai irunthu
Parakkavenum Paravaiyaai piranthu paranthu 😍😍
Drone shots are mind-blowing Bro.