PS - 1 Meet the Pazhuvettarayar Brothers | Parthiban | Sarathkumar | Mani Ratnam | Lyca Productions

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 609

  • @samaran153
    @samaran153 2 года назад +828

    மூத்த நடிகர் இருவர் ஈகோ இல்லாமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 100 வயது கடந்தாலும் சரத் ஆணழகன் தான். 40 வயது போல் இருக்கிறார். அரவிந்தன் படத்தில் பார்த்த இருவர் இன்றும் அதே நட்புடன் பழகுவது சிறப்பு.

    • @kumaran-et8gc
      @kumaran-et8gc 2 года назад +42

      சரியாக 25 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்த படம் இது .இதற்கு முன்னர் "அரவிந்தன் " (1997) . ஃபிப்ரவரி மாதம் திரைக்கு வந்து ,அதன் மூலம் அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா .

    • @balasahayaraj2424
      @balasahayaraj2424 2 года назад

      Fd

    • @waste-fellow-28
      @waste-fellow-28 2 года назад

      🙂

    • @vijaydongra9796
      @vijaydongra9796 2 года назад +2

      Athuthan innamum vechirunga avarai. Industryla

    • @sethuram4292
      @sethuram4292 2 года назад

      Rendu perum Thevdiya pasanga

  • @jegadeeswaransb246
    @jegadeeswaransb246 2 года назад +332

    பார்த்திபன் கொஞ்ச நேரம் வந்தாலும்... கண்ணகளாலே நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்...

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 2 года назад +8

      Unmai.... Screen space konja neram dhaa.... But padam muzhukka neranju irukkura mathiri oru feel

  • @sharankumar5115
    @sharankumar5115 2 года назад +354

    Only during these two people talk tamil it felt real... All the other tried good... But specifically when these two speak tamil was really very unique and original...

    • @asat103
      @asat103 2 года назад +10

      vikram too, also jayaram

    • @sivakumarkms5019
      @sivakumarkms5019 2 года назад +4

      Nee tamil la pesuya

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 2 года назад

      Parthiban Tamil really good

    • @sharankumar5115
      @sharankumar5115 2 года назад +2

      @@sivakumarkms5019 பிழை இழைத்து விட்டேன் தயை கூர்ந்து மன்னித்து அருள்வீராக...

    • @Suryaprabagaran
      @Suryaprabagaran 2 года назад

      disappointments UJ

  • @sammys1010
    @sammys1010 2 года назад +296

    Both of you killed with your performances in PS1...hatsoff

    • @anbualagan646
      @anbualagan646 2 года назад +13

      Kekurenu thapa eduthukadhinga,apdi enna pannaru parthiban

    • @sivasurya2829
      @sivasurya2829 2 года назад +2

      ​@@anbualagan646 sarathkumar expressions nalla irunchu bro

    • @sivasurya2829
      @sivasurya2829 2 года назад +1

      ​@@anbualagan646 and parthiban ku ps 2 la ellathukkum neraya screen time irukkumbro

    • @anbualagan646
      @anbualagan646 2 года назад +1

      @@sivasurya2829 sarath Kumar nalla panirundharu,i accept bro

    • @anbualagan646
      @anbualagan646 2 года назад +1

      @@sivasurya2829 this movie la onnum illa la bro,adhan sonnen

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 2 года назад +207

    கிட்டத்தட்ட 30 வருட என் மன பிம்ப பெரிய சின்ன பழுவேட்டரையர்களின் நிஜ தத்ரூப உருவங்கள்....நடிப்பு போல தெரியலை சார்....அப்படியே என் மனசுல இருந்து குதிச்ச நிஜ உருவங்களாக இருந்தீர்கள்...அற்புதம்....👏👏👏👏👏👏👏👏👏👏🌷
    அப்புறம்,சரத் சார்...அந்த ரம்மி addல இருந்து விலகிடுங்க...இனிமே அந்த விளம்பரம் வரவேண்டாம்....plz....

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад +2

      Rammi la irunthu nottuvan...

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 года назад

      @@MoMo-mu6vu Rummy Avan add la act panrathu irukatum.....viladura pundaigaluku arivu ilaya.....sarathkumar vanthu pee saptunganu sona saptuvingala yellarum.....nenga first thirunthugada aparam aduthavana nottalam

    • @crying_cup69
      @crying_cup69 2 года назад +6

      Ivar nadicha enna 😂nadikala na enna. Rummy aadanum nu mudivu pannavan, epdi irundhalum vilayada dhan poran 🤣

  • @teemocomehome
    @teemocomehome 2 года назад +333

    Both of them gushing about Aishwarya was my favourite part😂

    • @evm6177
      @evm6177 2 года назад +5

      😆😆👍

  • @vikramatic
    @vikramatic 2 года назад +114

    Sarathkumar acting was beyond my expectations...🔥

  • @bala4379
    @bala4379 2 года назад +58

    பொன்னியின் செல்வன் 2 க்கு ரொம்பவும் ஆவலுடன் காத்துக் கொண்டுருக்கிரேன் 🥳🥳🔥🔥🔥

  • @karthikvictor3333
    @karthikvictor3333 2 года назад +25

    இந்த காட்சியை பார்க்கவும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் எந்த ஒரு சினிமா துற ப்ரொமோ ஃபங்ஷன்லயும் சரத்குமார் அவர்களை கூப்பிடவில்லை இப்படத்தின் கதாபாத்திரத்தின் பொருத்தமாக இருந்தது சரத்குமார் அவரும் ஒருவர்

  • @jpeace2358
    @jpeace2358 2 года назад +18

    Sarath Kumar sir was about to say something that's probably for the second movie but, Parthiben sir azhaga adha shift panitaaru. These two are amazing! Nice Bromance!

  • @shaa5106
    @shaa5106 2 года назад +108

    Loved watching Sarath Sir, Parthiban Sir & Prakash Raj Sir in one frame ❤️ #PS👑

  • @donuttt2636
    @donuttt2636 2 года назад +110

    we talk highly of actors
    but actors talk highly of the cinematographers, set designers and the whole team's efforts

    • @TwistVisuals
      @TwistVisuals 2 года назад +2

      As they should

    • @shriraml
      @shriraml 2 года назад +2

      Most underrated comment..

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 года назад +21

    இரண்டு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள், திரைப்பட இயக்குனர்கள், இரண்டு மனைவிக்கு கணவர்கள், மூன்று குழந்தைகள்க்கு தந்தையர்கள், பல ஊர் தண்ணீர் குடித்தவர்கள்...ஒற்றுமையே அதிகம்.
    ஓய்வின்றி மட்டுமில்லாமல் ஓயாமலும் உழைப்பவர்கள்... அருமை!

    • @GanesanS71
      @GanesanS71 2 года назад +1

      பார்த்திபனுக்கு இரண்டு மனைவிகளா

  • @rajeshrajappan2446
    @rajeshrajappan2446 2 года назад +127

    Sarath Kumar fellow with his super physique could have excelled had he chose good projects/director .many remember him in a few movie, captain prabaharan, pulan visaranai,nattamai ,suriya vamsam.His performance in PS was brilliant.I would say he touched the hearts of people than the other actors in PS.

    • @gsriram7
      @gsriram7 2 года назад +2

      Are u sarcastic? 😅

    • @evm6177
      @evm6177 2 года назад +2

      Rehasya police - My Fav Sarath kumar movie.

    • @MsClrs
      @MsClrs 2 года назад +2

      Suriyan was the best

    • @rajeshrajappan2446
      @rajeshrajappan2446 2 года назад +1

      No. Admirer.Had he sharpened his skill and planned to act only with good projects and had the drive to do the best he would have been like Kamal.

    • @gsriram7
      @gsriram7 2 года назад +1

      He is definitely a very disciplined guy, should have focused in cinema than politics

  • @ArunRaj2794
    @ArunRaj2794 2 года назад +79

    The one man fight against Ten fight masters is one and only is Sarath Kumar Sir 🔥💥💥💥 from my school days

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +38

    உண்மையான சகோதரர்கள் போலவே இருக்கிறது திரு ஆர் சரத்குமார் பார்த்திபன் இராதாகிருஷ்ணன் அவர்களின் உரையாடல் சூப்பர் 💯💞💐

  • @ceejaay20oct
    @ceejaay20oct 2 года назад +60

    any one notice that ?
    கமல்ஹாசன் , பார்த்திபன் .மற்ற மொழி அதிகம் இல்லாமல் தமிழில் தெளிவாக பேசுறாங்க !!! superr sir 👌👌

    • @violet8743
      @violet8743 2 года назад +5

      They are talented, Also Kamal spoke English very fluently

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 года назад +6

      தமிழின் மீது அவர்கள் கொண்ட தீராக் காதலும் மரியாதையும் ஒரு சேர பிரதிபலிக்கின்றது

    • @gokultom1104
      @gokultom1104 2 года назад +6

      @@violet8743 even Kamal speak lot of language fluently

    • @srivarshinaiiie2801
      @srivarshinaiiie2801 2 года назад

      கார்த்தியும் கூட

    • @muthumaharaja8302
      @muthumaharaja8302 2 года назад

      சரத் குமார் தென்காசி கார்ல

  • @Aswin7745
    @Aswin7745 2 года назад +449

    யாருக்கெல்லாம் சரத்குமார் நடித்த நாட்டாமை , சூர்ய வம்சம் , ஏய் , ஐயா படம் ரொம்ப பிடிக்கும் 🔥👌

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 2 года назад +7

      👉💰👈 happy??

    • @ceejaay20oct
      @ceejaay20oct 2 года назад +1

      அவரின் படம் மட்டும் பிடிக்கும் தமிழ் தெரியாத சரத்-ஐ பிடிக்காது 😁

    • @தங்கதுரை-ழ4ந
      @தங்கதுரை-ழ4ந 2 года назад

      சூரியன், வேடன்

    • @reepro4731
      @reepro4731 2 года назад +1

      Athellam padama 😂😂

    • @457anand
      @457anand 2 года назад +1

      Mairu padam

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +40

    Have watched the movie twice. Still cant get enough of it. Still in awe. Amazing. Wonderful cast. Waiting very eagerly for part 2. As for the haters - it’s obvious you people are very jealous. I cant think of any other logical reason for you haters to speak ill of a fantastic movie.

    • @MsClrs
      @MsClrs 2 года назад +1

      Some hate the movie because they portrayed cholas as shaivites 😂
      They are supporting the hatred spread by vetrimaran and kamal

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +24

    சரத் குமார் அண்ணன் பார்த்திபன் அண்ணன் இருவருமே நல்ல நடிகர்கள்

  • @Pratinachiyar
    @Pratinachiyar 2 года назад +30

    It's really shocking, i really liked sarath in this movie.. especially the romantic scene he described..he was too good 😊

  • @janardhananpoojali1078
    @janardhananpoojali1078 2 года назад +11

    As rightly said, it's a real privilege for all the artists who contributed in PS 1, as their names will stand in the history forever. Excellent Sarath sir and Parthiban sir !!!

  • @shibudavid8795
    @shibudavid8795 2 года назад +7

    பொன்னியின் செல்வனில் சிறந்த கதாபாத்திர தேர்வில் பெரியபழுவேட்டையர் சின்ன பழுவேட்டையர் சிறப்பான தேர்வு. இருவரும் மிகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். சரத்குமார் உடல்வாக்கும் நடிப்பும் பெரிய பழுவேட்டையராக சிறப்பான பொருத்தம்.

  • @dazzlearc4433
    @dazzlearc4433 2 года назад +23

    Parthiban age - 64
    Sarathkumar age - 68
    Unbelievable 👏👏

  • @swathi_sathyamurthy
    @swathi_sathyamurthy 2 года назад +23

    Tdy watched ponniyin selvan 1 fr 5th tym...can't wait fr Ponniyin Selvan 2

  • @banu9681
    @banu9681 2 года назад +3

    good morning இருவரும் சொன்னது உண்மைதான். இதை பாத்திரம் எல்லாமே ஒவ்வொரு படமாக்கப்பட வேண்டும் பொன்னியின் செல்வன் என்பது சிறுபடம் அல்ல ஒரு பெரிய சகாப்தம் 💐💐💐💐💐💐

  • @sivasurya2829
    @sivasurya2829 2 года назад +18

    these 2 actors are the best to do chinna pazhuvettaraiyar and periya pazhuvettaraiyar💥💥 one of the best cast

  • @sri13956
    @sri13956 2 года назад +11

    He is exact suit for periya pazhuvettarayar.... padichappo irundha imagination ah fulfil panniteenga sarath sir

  • @sabeer6931
    @sabeer6931 2 года назад +8

    சரத்குமார் மலையாளத்தில் pazasiraja என்ற படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதுபோல் ஆண்மை மிக்க தோற்றமும் நடிப்பும் கொண்ட நடிகர்கள் இந்தியாவில் யாரும் கிடையாது......

  • @anilnarayn4987
    @anilnarayn4987 2 года назад +11

    Ponniyin Selvan 350 Crores 7 days- Hoping it touches 500+ in another 7-8 days- Greatest Tamil Movie ever made🙏🙏🙏🙏🙏- Great Actors Sarath and Partiban🙏🙏🙏🙏👍

  • @VJEditz1199
    @VJEditz1199 2 года назад +25

    Very underrated Actor ,Sarathkumar sir🔥🔥Expected his speech in PS-1 Audio Launch as well but it didnt happen😑😕😕

  • @nsgamesandmusic7501
    @nsgamesandmusic7501 2 года назад +19

    Parthiban sir eye expression was ultimate 🔥🔥🔥🔥🔥🔥

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 года назад +22

    Actually from the beginning I was waiting for these two great experienced actors interview.
    Really Healthy discussion and complementing each other.

  • @Simson615
    @Simson615 2 года назад +17

    Sarathkumar always suited best in king clothes in songs of the 90s

  • @tirumal3182
    @tirumal3182 2 года назад +25

    இந்த படத்தில் நடித்ததற்க்கே கண்டிப்பாக பெருமை கொள்ளவேண்டும். இவர்களுடன் ஒப்பிடுகையில், பற்பல சரித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சிவாஜி ஐயா அவர்களுக்கு எப்படி இருக்கும்!!

  • @chitras9984
    @chitras9984 2 года назад +1

    Parthiban summa kalaki irukkaru chinna pazhuvetrayaraga, annanukku explain pannum andha scene, bayamdhukomde padi eruvadhu, kundhavai ivargalin meetingil varumbodhu oru alertness, superb.

  • @vsenthil-learnmusic
    @vsenthil-learnmusic 2 года назад +13

    இவர்கள் இருவரையும் இன்னும் கொஞ்ச நேரம் பேச விட்டுருக்க வேண்டும்… மிகவும் அருமை Parthiban sir & Sarathkumar sir🦋🦋

  • @rajeshakr8609
    @rajeshakr8609 2 года назад +16

    Supreme star sarathkumar vera level act ps1😍😍😍😍

  • @sri13956
    @sri13956 2 года назад +16

    Healthy conversation between great actors.....

  • @devipriyavenkatesh7451
    @devipriyavenkatesh7451 2 года назад +69

    Waiting for PS 2 🔥🔥🔥🔥❤❤🥰🥰😍😍

  • @AshvinRajagopalan
    @AshvinRajagopalan 2 года назад +10

    Sruti Harihara Subramanian's direction of these promos for #ps1 is brilliant!!

  • @anandbalaji6405
    @anandbalaji6405 2 года назад +12

    இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை தமிழ் வரிகள் அற்புதம் ஒரு குறை என்னவென்றால் படத்தின் நீளம் கருதி பாடல்களை குறைத்து விட்டார்கள்

    • @ManiVaas
      @ManiVaas 2 года назад

      வரிகளில் ஒன்றும் வலிமை இல்லை, கோச்சடையான் பாடல்கள் கேளுங்கள் வரிகள் சுமார், அதற்கான இசையும் சுமார் ரகம் தான்

  • @smgybrofilms5584
    @smgybrofilms5584 2 года назад +64

    Waiting for Ponniyan Selvam 2 🎥⚔️🗡️🛡️🏹🚩🔥

  • @sivasurya2829
    @sivasurya2829 2 года назад +9

    thanks lyca productions for making these 2 people talk really nice😁😁

  • @rockysridhar
    @rockysridhar 2 года назад +9

    Both of them acted good together in Aravindhan movie and now in PS1 also.

  • @nsgamesandmusic7501
    @nsgamesandmusic7501 2 года назад +13

    Parthiban sir eye expression in this film was ultimate🔥🔥🔥🔥

  • @temetnosche
    @temetnosche 2 года назад +16

    Both of them were really good in the movie!!

  • @ms6063
    @ms6063 2 года назад +6

    Majestic look Sarath sir ! looked lion in a aesthetic sense !

  • @skcreation2227
    @skcreation2227 2 года назад +210

    Waiting for PS-2 🔥🎥🎶 🥰

    • @gampa_10_31
      @gampa_10_31 2 года назад +5

      Historical fiction, not History, first know about that
      Edit: see how "crazy'baby is insulting me and my community and you guys gets offended if I call you sambar"
      Rey sambars, dammunte nannu aapandra, single idly bucket sambars

    • @kisi54
      @kisi54 2 года назад

      @@gampa_10_31 అరేయ్ గంప నువ్వు కావాలి ద్వేషం పెంచాలని చూస్తున్నాను కదరా. థూ నీ బతుకు.. 🤬

    • @ItsKiddo20
      @ItsKiddo20 2 года назад +6

      @@gampa_10_31 gongura goltie 🤭 Don't cry 🖐🏻😆
      Edit: Rey gongura powder 𝗴𝗼𝗹𝘁𝗶𝗲𝘀 gommala....👊🏻 🇹 🇦 🇲 🇮 🇿 🇭 🇦 🇳 🇩 🇦 🦁 single gongura rice bucket masala😹 goltie Lanja kodaka🙈masala batch🤡 keep quiet 🤐

    • @gampa_10_31
      @gampa_10_31 2 года назад +1

      @@ItsKiddo20 I am not crying baby, I am educating

    • @bharathikannan5952
      @bharathikannan5952 2 года назад +3

      @@gampa_10_31 but in real history they are more powerful than what we saw in this movie...

  • @kollycorner
    @kollycorner 2 года назад +54

    Parthiban Thugs 😂👌

  • @rajendranrethinam1632
    @rajendranrethinam1632 2 года назад +8

    To appreciate and enjoy PS1 atleast two times one has to see the film

  • @sundarrajand528
    @sundarrajand528 2 года назад +8

    சரத் குமார் மற்றும் பார்த்திபன் நல்ல நடிப்பு கொடுத்த படம் பொன்னியின் செல்வன்

  • @justbreathe7573
    @justbreathe7573 2 года назад +7

    I've been waiting for this.
    I've literally searched for this for weeks. Finally! 🔥
    Aishwarya Rai should watch this. 😂♥️

  • @meenambalmarimuthu8530
    @meenambalmarimuthu8530 Год назад +1

    A lovely meeting. So pretty. Both of them are very Frank. Long live men. thanks

  • @rajpriya9591
    @rajpriya9591 2 года назад +12

    Sarath & parthiban bonding super

  • @muthupriya8321
    @muthupriya8321 2 года назад +5

    I just hope ppl shld stop seeing it as Tamil Movie....
    It's a Pride for India... Ppl shld stop comparing it with Bahubali, KGF or RRR...
    Adhu yella imaginary things...
    Celebrate the movie lyk u celebrate Ramayana n Mahabharat...

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 года назад +7

    Great legends.....acting vera level

  • @malarsaravanavale1211
    @malarsaravanavale1211 2 года назад +10

    Awesome conversation. 👌of 2 amazing actors

  • @sivasurya2829
    @sivasurya2829 2 года назад +2

    indha talk paaka nallarkuya unexpected 🤩🤩

  • @rasisaravanan1773
    @rasisaravanan1773 2 года назад +2

    அரவிந்தன் படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்தது சிறப்பு!

  • @thearsenalfan05
    @thearsenalfan05 2 года назад +9

    It was great to watch both on the movies!! Hats off to both of you

  • @അച്ചായന്
    @അച്ചായന് 2 года назад +5

    68 years old sarath kumar 😍😍😍

  • @Karthikbro-o
    @Karthikbro-o 2 года назад +3

    Liked ur acting sirs in ps1 ❤️❤️both of you🥰🥰

  • @harshinivijay8151
    @harshinivijay8151 2 года назад +6

    Both nailed with their performances.

  • @thamba8221
    @thamba8221 2 года назад +2

    Ivanga rendu peru combo semma

  • @singwithpramod2219
    @singwithpramod2219 2 года назад

    🙏🙏🙏🙏sir it is from kerala..... I am big fan of 80s 90s tamil film..... I respect this two artists... Ethanayo padangal paathirukku... Rendu perum malayalam padathil nadichirukku.....keralavilum parthipan sir.... Sarathsir ... Both are favurites....... Vazhthukkal vanakkam.

  • @nareshkumarkrishnasamy7434
    @nareshkumarkrishnasamy7434 2 года назад +6

    Someone has to take pazhuvettarayier brothers as a separate movie - comedy film with modern day theme

  • @vigneshm859
    @vigneshm859 2 года назад +8

    Nice Pairs Of the Movie ps1

  • @karpagamj9340
    @karpagamj9340 2 года назад +3

    பார்த்திபன் நீங்க நடிக்கவில்லை சின்னவறாகவே மாறிவிட்டீர் கொஞ்ச நேரம் வந்தாலுமே கண்களால் மிரட்டி விட்டீர்கள் ஐயா நீரே நடிகன்

  • @dreamshore9
    @dreamshore9 2 года назад +1

    Iam from kerala when i hear chola the first face or person come in mind is parthipa sir such a good talented actor♥️

  • @prasadhari6508
    @prasadhari6508 2 года назад +7

    ശരത്ത് കുമാർ 💞🔥

  • @TwistVisuals
    @TwistVisuals 2 года назад +2

    I watched Iravin Nizhal yesterday. Parthiban sir did a fantastic job in the film. It's definitely quite flawed and unoriginal but the dedication as both director and an actor was phenomenal. Gonna watch his performance and hear AR Rahman's music once again on Sunday, with Ponniyin Selvan 1's screening in Hong Kong

  • @rajeswarangovindasamy1813
    @rajeswarangovindasamy1813 2 года назад +3

    God Bless you both of you 👌🙏 Sir🙏😎✝️

  • @prajeesha7045
    @prajeesha7045 2 года назад +7

    Always loves Parthipan... ❣️

  • @shivahari9159
    @shivahari9159 2 года назад +12

    1st off average 2nd off mass 🔥🔥 claimax 👏👏👏PS1 waiting PS2

  • @congresswallah
    @congresswallah 2 года назад +1

    Every frame looks like a painting. That was my LINE.

  • @user-ql5bm1iw5p
    @user-ql5bm1iw5p 2 года назад +4

    சோழர் நாட்டில் ரம்மி ஆடிக்கொண்டு இருக்கும் பெரிய பழுவேட்டரையர் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @anandcharles9318
    @anandcharles9318 2 года назад +4

    I think Mani Sir should have created a series on this story.People could have understood much better about our History.Anyway nice and excellent movie...Only pronunciation could have been better except some actors..

  • @vijayakumark6506
    @vijayakumark6506 2 года назад

    ஏன் எண்ணிப் பார்க்கப் போகிறாயா என்று கேட்பாரே
    அற்புதம்!

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 года назад +6

    இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @earning6601
    @earning6601 2 года назад +7

    Junglee rummy add la vantha sarathkumar saarpaaka vetri pera vaalthukkal😭😭

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 2 года назад +3

    வரலாற்றில் இடம் பெற போகின்ற படம்... வரும் தலைமுறைகள் உங்களை பற்றி பெருமையாக sollum

  • @nanaevaruven
    @nanaevaruven 2 года назад +4

    Eagerly waiting for 🥰PS 2🥰 epo varumooo 🥰

  • @ChandraSekar-ke8tl
    @ChandraSekar-ke8tl 2 года назад +1

    என் தலைவர் என்றுமே ஆணழகன் தான். தலைவரும், பார்த்திபன் சாரும் ஈ கோ இல்லாமல் 25 வருடங்களுக்கு முன்னரே இணைந்து "அரவிந்தன்" என்ற வெற்றி படத்தினை கொடுத்தவர்கள். வாழ்த்துக்கள்.

  • @yogataiping6802
    @yogataiping6802 2 года назад +2

    This two legend must want join 1 film...agree???

  • @minnalparithi6070
    @minnalparithi6070 2 года назад +1

    "Rummy" Sarathkumar looks very good & "Naan -(me)" - Parthiban also acted perfect. Now a days people very difficult to separating actors original characters from their cinema characters. really Big responsibility for public life apart from their talents.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад +1

    Sarath kumar my favourite one of the Tamil actor my childhood i watch Surya vamsam fabulous 😍 block buster Kollywood industry i watched 200 times real periya pazhuvettiyar Suitable for sarath sir

  • @santhoshramachandran9994
    @santhoshramachandran9994 2 года назад +3

    Sound of Parthiban sir.....👌

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 2 года назад +3

    Nice conversation both😍😍😍

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 года назад +2

    சத்குமார் ஐஸ்வர்யாவை பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் மற்றும் அவரது ஆந்தை கண்களில் பிதுங்கி வழியும் எண்ணங்கள் என்னை ஆர்பரிய செய்தது. அதாவது அவர் எண்ண குவியல் இதுவாக தான் இருந்திருக்க வேண்டும்
    "நந்தினி உன்னை பாக்கவும், காக்கவும் மட்டும் ரோல் கொடுத்த மணி ஒழிக...ஒழிக... ஒழிக....!"

  • @starvinsamuelraj4618
    @starvinsamuelraj4618 2 года назад +1

    சிறப்பு
    பெரிய பழுவேட்டரையர்
    நாட்டாமை

  • @murukanklr3302
    @murukanklr3302 2 года назад +5

    Sarath Kumar Parthiban super

  • @mgkpkumar
    @mgkpkumar 2 года назад +2

    அருமை... அரவிந்தன் Returns

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +2

    நான் பெரியவன் நீ பெரியவன் எனும் மண்டை கணம் இருவருக்கும் இல்லை என்பதை தெளிவாக தெரிகிறது

  • @prashanthishankar606
    @prashanthishankar606 2 года назад +2

    Sarathkumar is very humble.
    Parthiban should learn from him

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +1

    McKenna's Gold (பின் 60 களில் வெளி வந்த ஹாலிவுட் படம். அந்நாளைய பிரமாண்டம். சரித்திரம் சார்ந்த படங்களான Benhur, Gladiator ம் இவ்வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்). மவுண்ட் ரோடு தேவியில (Devi theater, Chennai) மெக்கனாஸு கோல்டு என்று ஆரம்பிக்கும் கானா பாட்டு கூட உள்ளது. இந்த திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அந்த வரிசையில் இந்த பொன்னியின் செல்வன் நிச்சயமாக இடம்பெறும் (all time classic tamil movie in the history of Tamil cinema).

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan 2 года назад +6

    கோயம்புத்தூர் குசும்பு னு சொல்லுவாங்க ஆனா "பார்த்திபன் குசும்பு" னு ஒன்று சொல்லலாம் .. சரத் sir லேட் ஆக வந்ததை எப்படி சொல்லாடலில் எடுதுரைக்கவில்லை இடித்துரைக்குறீர்கள்😝🤣 பார்த்திபன் sir நீங்க , அதையும் சரத் sir casual ஆக எடுத்துக்கிட்டு பதில் சிரிப்பு மட்டுமே, தலைக்கனம் இருவருக்குமே இல்லை👋 உங்கள் இருவரிடம் நாங்க கத்துக்கணும், அதுக்கு தான் உங்களுக்கு fans ஆக இருக்கிறோம். நிரய நல்ல படங்கள் தரணும் sir நீங்க ரெண்டு பேரும் . பழுவேட்டாராயர் சகோதரர்களாக நடிக்க வில்லை வாழ்ந்துள்ளீர்கள் இருவரும் பாராட்டுக்கள், உங்கள் இருவரின் கண்களின் நடிப்பு அருமை அப்படத்தில் .😊

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 2 года назад +4

    Superb interview..need more BTS videos like this🤩🔥🇮🇳🔝

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 года назад

    Pazhaiyaa nadikarkal unna paakka romba santhoshama irukku

  • @usharanisupramaniam8180
    @usharanisupramaniam8180 2 года назад +3

    Both acted really well