இப்படிப்பட்ட விலை மதிக்க முடியாத மரத்திற்கு விளம்பரம் தேவையா மரத்திற்கும் அதன் உரிமையாளருக்கும் பாதுகாப்பு உண்டா.என்னை பொறுத்தவரை இந்த பதிவு தேவையற்றது. பாதுகாப்பற்றது.
மரம் வளர்ப்பவர்கள் பற்றிய பதிவு அதிக அளவில் உள்ளது... ஆனால் விற்பனை செய்தவர்கள்.. அதனை அறுவடை செய்பவர்கள் பணம் பெறும் நடவடிக்கைகள் பற்றிய பதிவு இதுவரை வந்ததாக தெரியவில்லை... அதைப் பற்றி பதிவை போடுங்கள்
@Ravi kumar.s avanga permission pathi sollala.. enga vikkuradhu nu dha ketanga... idha yaarum vaangavum maatanga... 1.5 crore ku party kedaipangala... Goverment ku ilavasama kuduka vendiyadhu dha 🤣🤣
ஒசூர் கால்நடை பண்ணையில் பழைமையான சந்தனமரம் இருப்பதாக சன்டிவியில் தெரிவித்து ஒருமாதம் மட்டுமே அந்த மரம் உயிரோடு இருந்தது. எனவே வெளியில் சொல்லாமல் பாதுகாப்புடன் மரத்தை வளர்ப்போம். இதனால் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போகும். நன்றி.
From this leaf , i can say that , this tree is Vengai tree ,not semaram .Leaf looks similar for both . In Vengai tree leaf only you can find the cut on the tip of the leaf. Semaram leaf will be so thick.
@@yoursguru4433 dai thevdiya manangetta paradhesi poramboku nayae muttal koodhi thevdiyaku porandha mangetta thevdiya payalugala thevdiyamavanae unga amma mootharatha kudi indha tree pathi theriyadha Da Paradesi punda therlana pesadha semmaram value is very high muttal koodhi thevdiya vesi Ku porandhavanae
ஐயா வணக்கம் எனக்கு கும்பகோணம் டவுன் பட்டா வீடு இருக்கு நான் எனது கொல்லையில் தேக்கு மரம் வளர்க நினைக்குறேன் இதற்கு வழி முறை என்ன இந்த மரம் வீட்டு கொல்லையில் வளருமா எப்பாடி பாராமரிப்பது வீட்டு கொல்லையில் மழை வந்தால் கொல்லையில் நீர் தொக்கி நிற்க்கும் சிறிது காலம்
ஐயா நான் ஒரு வீடு கட்டுறேன் அந்த வீட்டுக்கு செம்மரத்தை யூஸ் பண்ணிக்கலாமா ஏன்னா என்னுடைய வீட்டிலேயே ஒரு செம்மரம் இருக்கு போலீஸ்காக பயந்து வெட்டாமல் இருக்கும் அதை பர்மிஷன் வாங்கி வெட்டி நம்ம வீட்டுக்கு யூஸ் பண்ண முடியுமா
இது மாதிரி நிறைய மரங்கள் நிறைந்த காடுகள் உள்ள பகுதி தான் மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆனால் இன்று காடுகளையும் இயற்கை வளங்களையும் அழித்து பேராபத்தை விலைக்கு வாங்கி பல நோய்களுக்கு ஆளாகி இன்னலுறுகிறோம்
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 - சந்தன மரம், செம்மரம் வளர்க்க சிறப்புத்திட்டம்(Page 23) 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 கீழ்கண்ட மாவட்டங்களில் சமூக நல காடுகள், வீடுகளில் நட்டு வளர்த்து, பின் அரசின் அனுமதியோடு விற்க பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ======================================================================== சந்தனமரம் | செம்மரம் ======================================================================== கோவை, ஈரோடு, சேலம், | செங்கல்பட்டு, வேலூர், தர்மபுரி | திருவள்ளூர், சேலம், கோயம்பத்தூர் ========================================================================
தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing
Bro ... Semmaram patta nilathula valarthu virpanai seitha oru vivasayee kooda ella so many former still waiting... No cutting order. No sales. Forest department all so not taking for tender purposes. Payment delay... So please we need more information about red sandals.. Starting to payment...
@@sulthanbigboy4422 Pterocarpus santalinus = செம்மரம் ( கிட்டத்தட்ட வட்டவடிவ நுனியில் இலைப்பள்ளம் கொண்டவை) Pterocarpus marsupium = வேங்கை மரம் (நீள்வட்ட வடிவ நுனியில் இலைப்பள்ளம் கொண்டவை...) ஒரே பேரினம்..... But different species சிற்றினம்... So பாக்க ஒரேமாதிரியாக தோன்றும் 😆😂🤣😝😜!!!
unmaiyalume indha maram 70k to 1.3 lakh dha pogum... already paala vilundhuruchu.. so innume kammiya poga dha vaaipu iruku.. Crore la lam chance eh illa...
ஹலோ சார் என் பேரு பிரதீப் செம்மரம் பத்தி கேள்விப்பட்டு இன்று நான் இரண்டு செம்மரம் கன்றுகள் வாங்கிவிட்டேன் என் வீட்டின் இடம் 5 சென்ட் 3 சென்ட் வீடு கட்டி உள்ளோம் பக்கத்தில் பக்கத்தில் வீடு உள்ளது மீதமுள்ள 2 சென்டில் செம்மரம் வைப்பது நல்லது 80 90 அடி உயரம் சென்றால் பின் காலத்தில் பிரச்சனை வருமா
Mr kindly dont share your idead in this open platform, Many people in TN dont have money and become poor, so they always try to steel others things and sometimes others life by killing, So dont show your hardwork 🙏🙏 I condemn this channel owner to give protection to thid owner👈
இப்படிப்பட்ட விலை மதிக்க முடியாத மரத்திற்கு விளம்பரம் தேவையா மரத்திற்கும் அதன் உரிமையாளருக்கும் பாதுகாப்பு
உண்டா.என்னை பொறுத்தவரை
இந்த பதிவு தேவையற்றது. பாதுகாப்பற்றது.
L
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
மரம் வளர்ப்பவர்கள் பற்றிய பதிவு அதிக அளவில் உள்ளது... ஆனால் விற்பனை செய்தவர்கள்.. அதனை அறுவடை செய்பவர்கள் பணம் பெறும் நடவடிக்கைகள் பற்றிய பதிவு இதுவரை வந்ததாக தெரியவில்லை... அதைப் பற்றி பதிவை போடுங்கள்
Sariya na qustin
TQ
Uuuu777uuuuu7u7u7u7u7u7uuu7u777uu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7
@@mixiearmaturemanfacturecom1993 jvxxx
Yes absolutely right
மரம் நெறையா பேர் வச்சிருக்காங்க ஆனால் எங்க விக்கணும்னு தெரியாம அலையுறாங்க
government kitta sale pananum
@@djdark_shadow how? Entha office
ஆமாம் நண்பர், எங்க சந்தை படுத்துவது. எந்த ஆபீசை அனுகுவது.
@Ravi kumar.s avanga permission pathi sollala.. enga vikkuradhu nu dha ketanga... idha yaarum vaangavum maatanga... 1.5 crore ku party kedaipangala... Goverment ku ilavasama kuduka vendiyadhu dha 🤣🤣
@@God-xe8gg athu than bro unmai.... Naan kelvi patta varayum oru latcham pohum nu sonnaga.
ஒசூர் கால்நடை பண்ணையில் பழைமையான சந்தனமரம் இருப்பதாக சன்டிவியில் தெரிவித்து ஒருமாதம் மட்டுமே அந்த மரம் உயிரோடு இருந்தது. எனவே வெளியில் சொல்லாமல் பாதுகாப்புடன் மரத்தை வளர்ப்போம். இதனால் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போகும். நன்றி.
thankyou bro
tg
\aaa\\aa\\a
சரியா சென்னீங்க தம்பி.
Apparam ennachi
Intha muraiyai matrinal migavum nandru ,
Which place in nathakadaiur
We get this plant in forest department and agricultural department
Kandu enga poi vaangurathu
அருமை நண்பரே
ஒரு கோடி ப....நீ பாத்த ஆமா ப ஒரு கோடி ப.....
From this leaf , i can say that , this tree is Vengai tree ,not semaram .Leaf looks similar for both . In Vengai tree leaf only you can find the cut on the tip of the leaf. Semaram leaf will be so thick.
Yah it's correct
In my garden I have one red sandalwood tree. Same age.
Superb sir
V2 la oru 5 chedi vachalum license venumma
Same question
சிறப்பு 👌
irukka idathula oru kodikku asapattu oru maram vachutu marketingla help pannavangalukku pay pannadhu poga evlo minjumnu sollunga.
நல்ல தகவல் 👍
Ithu poinga
O great sir neenga school pogum podu pangi vatchatha
எங்கள் வீட்டில் வளர்கிறது.
Enga vitulayum irugu Brother 50+ tress.. water rayy vita matom nalla air ketagum
Brother enakku venum paa,enga kidaikum
கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வைக்கலாம்...விவசாயிகளுக்கு நல வருமானம் கிடைக்கும்.
Anna ithu 1 tone 10 lakes than 1 kodi ungalukku yaru thara
Martha vanguravanga number solluga
Yes bro ..enga grandpa engaluku redwood marapachi pomma vangi thanthanga but nanga tha paathukkaakkama vidudom...ipo en pasangaluku nanga vangi thara mudiyala
விற்பனை செய்ய முடியாத நிலமை உள்ளது,உங்கள் கருத்து
சார் வணக்கம்🙏செம்மரக் கன்று எங்கு விற்கின்றது ,சொல்லுங்க சார்
Please your phone number sir
Intha video 2021 pakkravanga like podunga
Where is available for this plant?
Hii
Ayya ithu vengai maram semmaram illa uthira vengai maram
எனக்கு கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது மீன் காமெடி
அது அவுங்க அவுங்க அறிவை பொறுத்தது
@@yoursguru4433 dai thevdiya manangetta paradhesi poramboku nayae muttal koodhi thevdiyaku porandha mangetta thevdiya payalugala thevdiyamavanae unga amma mootharatha kudi indha tree pathi theriyadha Da Paradesi punda therlana pesadha semmaram value is very high muttal koodhi thevdiya vesi Ku porandhavanae
Hahaha. Good one. Exactly my thought too!!!
@@udayakumar4772 ரொம்ப எமோசன் ஆயிட்டீங்க.
@@udayakumar4772 pls explain pannuga semmaram pathi na 3ark la plant panna pora
I THINK THIS IS Pterocarpus marsupium(vengai) and NOT Pterocarpus santalinus(red sandalwood)
only vengai has red resin
Super anna
Plz anyone make video who already sold
Just now I saw video , that sandal wood tree cut some one in night .
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்
Appadi endral santhana Maram OK thann
Namma Mysour la sales panidalamm
ஐயா வணக்கம் எனக்கு கும்பகோணம் டவுன் பட்டா வீடு இருக்கு நான் எனது கொல்லையில் தேக்கு மரம் வளர்க நினைக்குறேன் இதற்கு வழி முறை என்ன இந்த மரம் வீட்டு கொல்லையில் வளருமா எப்பாடி பாராமரிப்பது வீட்டு கொல்லையில் மழை வந்தால் கொல்லையில் நீர் தொக்கி நிற்க்கும் சிறிது காலம்
நீங்கள் மகோகணி மரம் வளர்ச்சி வரும்
ஐயா நான் ஒரு வீடு கட்டுறேன் அந்த வீட்டுக்கு செம்மரத்தை யூஸ் பண்ணிக்கலாமா ஏன்னா என்னுடைய வீட்டிலேயே ஒரு செம்மரம் இருக்கு போலீஸ்காக பயந்து வெட்டாமல் இருக்கும் அதை பர்மிஷன் வாங்கி வெட்டி நம்ம வீட்டுக்கு யூஸ் பண்ண முடியுமா
Hello, as per rule it is not even 4 lakh.
Adagal nu solierukiga anna apidina Ena?
சரிங்கமரத்தவளர்த்து விற்பது எப்படி வாங்கறதுயார்
Santhana maram valakka enna seiyavendum
Formalities irukka sir
தண்ணீர் ஊத்தனும்
Chitaa adangal la yearly once yethana maram iruku nu mention pannanum and forest department layum inform pannanum
Collector kiitta permission vanga vendum
இது மாதிரி நிறைய மரங்கள் நிறைந்த காடுகள் உள்ள பகுதி தான் மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆனால் இன்று காடுகளையும் இயற்கை வளங்களையும் அழித்து பேராபத்தை விலைக்கு வாங்கி பல நோய்களுக்கு ஆளாகி இன்னலுறுகிறோம்
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 - சந்தன மரம், செம்மரம் வளர்க்க சிறப்புத்திட்டம்(Page 23)
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
கீழ்கண்ட மாவட்டங்களில் சமூக நல காடுகள், வீடுகளில் நட்டு வளர்த்து, பின் அரசின் அனுமதியோடு விற்க பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
========================================================================
சந்தனமரம் | செம்மரம்
========================================================================
கோவை, ஈரோடு, சேலம், | செங்கல்பட்டு, வேலூர்,
தர்மபுரி | திருவள்ளூர், சேலம், கோயம்பத்தூர்
========================================================================
தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing
Naanum vitla than valathutu iruken nalla valaruthu
இது எங்கு கிடைக்கும்??
@@Seenicksjothi isha nursery la cheap ah kedaikum
1 kodiyaaaaaaaa yemmaaa?
Kanu enga kedakum sir
Call me bro enga oorla kidaikum 6382505829
Bro ... Semmaram patta nilathula valarthu virpanai seitha oru vivasayee kooda ella so many former still waiting... No cutting order. No sales. Forest department all so not taking for tender purposes. Payment delay... So please we need more information about red sandals.. Starting to payment...
இரவு நேரத்துல இது திருடு போக வாயிப்பு அதிகம்
Anna intha marakkannu eppadi vankurathu
Bro enga oorla vaangalam 6382505829
My house red sandal tree 20 year old
Uthira vengai athu verayayaa
Ithu than ivarum confuse agi elarayum confuse pandraru
@@bavichandranbalakrishanan Intha maram enga veetlayum irukku.ithu uthiraveangai
@@prabhakaranag2891 nanum valrkuren 3 maram but ivlo perusu illa konjam chinnathu ,semmaramum 2 irukku athan enakku theriyum
@@bavichandranbalakrishanan .ama ithula innorru vagai ullaththu athu normal vaengai. Ithu ellamey vaengai kudumbamthaan.
@@prabhakaranag2891 ama normal vengaiyum oru chedi vachi iruken bro
Sound illa
Sorry, for you're inconvience hence it won't repeat it my dear subscriber
Ithuvaraikum govt side irundhu cutting order yaralayum vanga mudiyala neenga registered panni irunthalum tharamatanga
Normal sandal tree cutting bro?
Registration pani vacha confirm vikalam la nanba
Ok...
Indha maraththirrrkku ennudaiya vayadhuuuu
Wood money
5year
Oru chinna kilai vettinal blood madiri neer ozhugum.
வேங்கை மரத்தில் கூட அப்படி தா வரும்
I don't think so
மரம் இருக்கு buyers இருக்காங்களா.?. Contact number ? Cutting order இருக்கு but buyer illA?
அரசாங்கம் உதவி செய்வது இல்லைங்களா? வனத்துறை
How to buy plant?
Coimbatore Esha la
6382505829 call me all plants
@@shanmuganathan8861 whr r u from.. how much does it costs..
@@mithukaka4606 pudukkottai
@@mithukaka4606 86543259 what's app
எங்க ஊர்ல இந்த மரத்தை வேங்கை மரம்னு சொல்வாங்க
Vengai vera, its semmaram
@@karupayanswamy3407 பாஸ் 25 காசும் நாலணாவும் ஒன்னுதான்னு நாங்க சொல்றோம்.
நீங்கள் 25 காசு வேறு
நாலணா வேறு என்கிறீர்கள்.
@@sulthanbigboy4422
Pterocarpus santalinus = செம்மரம் ( கிட்டத்தட்ட வட்டவடிவ நுனியில் இலைப்பள்ளம் கொண்டவை)
Pterocarpus marsupium = வேங்கை மரம் (நீள்வட்ட வடிவ நுனியில் இலைப்பள்ளம் கொண்டவை...)
ஒரே பேரினம்..... But different species சிற்றினம்...
So பாக்க ஒரேமாதிரியாக தோன்றும் 😆😂🤣😝😜!!!
செம்மரம் வேறு வேங்கை மரம் வேறு
கன்றுகள்எங்கேகிடைக்கும்
Where I get this plant.. I am now in kumbakonam
You can get at omalur forest nursery
Please keep it in silence. You can put the video after you cut and sold the tree.
செம்மரம் கன்று எங்கே கிடைக்கும்...
கிலோ என்ன விலை...??
அனைவரும் வீட்டிலேயே வளர்க்கலாமா..
யாரிடமும் அனுமதி வாங்கனுமா....??
வீட்டில் வளர்க்கலாம் வேளாண் துறையில் அனுமதி பெற்று வளர்க்க வேண்டும் மரக்கன்று வேளாண் துறையில் பராஸ்ட் அலுவலகத்தில் கிடய்க்கும்
@@velastudio நன்றி...
Hi bro enga ooril kidaikum semmaram 6382505829 call me
@@shanmuganathan8861 நீங்க எந்த ஊர் ..?
என்ன விலை.. எங்க கிடைக்கும்...??
@@shanmuganathan8861 செம்மரம் படம் (புகைப்படம்) அனுப்புங்க .... எது னு பாக்கனும்..?
Elumbu mattum 100 kodi pogum
Athuda tholu mattum pala lacham pogum
ரக்த சந்தனம் என்று ஒரு மரம் உள்ளது அதை தான் செம்மரம் என்று சொல்கிறார்களா?
Yes, there are 2 types one is red Sandler, very costly and other is white Sandler costly..
Thirudan varuvan jakkaradai.
Chetta nik onn contact cheyan m
1கோடி அப்பு....
unmaiyalume indha maram 70k to 1.3 lakh dha pogum... already paala vilundhuruchu.. so innume kammiya poga dha vaaipu iruku.. Crore la lam chance eh illa...
sir, it depends upon season,place,trees growth etc..
ஹலோ சார் என் பேரு பிரதீப் செம்மரம் பத்தி கேள்விப்பட்டு இன்று நான் இரண்டு செம்மரம் கன்றுகள் வாங்கிவிட்டேன் என் வீட்டின் இடம் 5 சென்ட் 3 சென்ட் வீடு கட்டி உள்ளோம் பக்கத்தில் பக்கத்தில் வீடு உள்ளது மீதமுள்ள 2 சென்டில் செம்மரம் வைப்பது நல்லது 80 90 அடி உயரம் சென்றால் பின் காலத்தில் பிரச்சனை வருமா
Thirudan broplem athigam paathukaappu veandum
இது சாதாரண வேங்கைமரம் கேரளா தமிழ்நாடு பார்டர்
நிறைய இருக்குது
No
Edhukuma mada reanul pannanum nalla thirudukarapaya government
Buy
Mr kindly dont share your idead in this open platform,
Many people in TN dont have money and become poor, so they always try to steel others things and sometimes others life by killing,
So dont show your hardwork 🙏🙏
I condemn this channel owner to give protection to thid owner👈
கள்ளரகாடு ந என்ன காடுனு சொல்லுங்க
மணல் கலந்த காடு மணல் போல் சிறிய கல் இல்லாமல் அதைவிட கொஞ்சம் பெறிய கல் கலந்து இருக்கும்
@@siruthaiseeni7172 Nandri
இது Endanger species வகை(அழிந்து வரும் அரிய இனம்) எனவே இதை விற்பனை செய்ய வாய்ப்பே இல்லை
It has been removed from the endangered species new G.o was made
Seam maram veetla valakalama
Valakkalam
என் நண்பர் 20வருடம் ஆனா செம்மரம் ஒரு ஏக்கர் பரப்பளவில் வைத்துள்ளார் ஆனால் அவரால் ஒரு மரத்தை கூட விற்கமுடியவில்லை.
Appana valarkka venamunu solringa
Please give Adds in online
Try Export
We can get some more profit
Where?
Total how many tree for sale. Give his number to speak. We can buy
Fake price...1 crore will come from 300 to 400 trees approx and depends on quantity.
சத்தம் கேட்கவில்லை.
Head phone laa one side work aagalaya bro 🤔 Ennaku kekalam 😂😂
உணம்யா செம்மரம் இவளோ காசு விற்குமா?
இப்போ இருக்குற விலைக்கு விற்க்கும் ஆனால் மரம் 20 வருடம் ஆகும் ஆப்போ விலை ஏறலாம் இரங்கலாம்
S
நம்புற மாறி பொய் சொல்லுங்க அண்ணா
nampuramathiri poi sonna nampuvingala
செம்மரம் என்றால் என்ன?
Red sandle wood
Uh BB
செம்மரம் நாற்று எங்கே கிடைக்கும் ஐயா
Forest Department
Agriculture Department
@@velastudio மிக்க நன்றி ஐயா ஐயா அவர்கள் ரொம்ப நன்றி
Bro enga oorla kidaikum call me 6382505829
Contact number kudunga
Ulaga maga oluuuu oru maram oru Kodi ya..😂 1 tonne - 15000
1 kg than 15000
Oru koodi pu 😂😂😂
ஏன்டா பொய்யா சொல்லுறீங்க
நி எதுக்கு டா பாக்குற
@@velastudio நீங்க பாக்க வைக்குறீங்களே
ஒன்னும் கேக்கலயா