handmade plastic flower 🌹 making

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 897

  • @Annadurai-d5t
    @Annadurai-d5t 4 месяца назад +94

    உழைப்பு முயற்சி முன்னேற்றம்.... வாழ்க வளமுடன்

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад +4

      Thanks 🙏 nga

    • @sofiyaclara7700
      @sofiyaclara7700 4 месяца назад +3

      இந்த உழைப்பு வீணாகாது வீண் ஆகவும் கூடாது தம்பி இது போல் நிறைய செய்து விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள் தம்பி

  • @srinimalanraj632
    @srinimalanraj632 4 месяца назад +42

    சூப்பர் சகோதரி ,,உங்கள் உழைப்பு வீண் போகாது,கடவுள் இருக்குறார் கவலை வேண்டாம்

  • @jebajulians8981
    @jebajulians8981 4 месяца назад +5

    மிகவும் அழகான தோரணம்

  • @RGGAMINGQUEEN
    @RGGAMINGQUEEN 24 дня назад +1

    Verry super

  • @kankalaifamilyvlog2007
    @kankalaifamilyvlog2007 4 месяца назад +5

    மிகவும் அருமையாக உள்ளது

  • @karthikeyan8737
    @karthikeyan8737 4 месяца назад +19

    Nice flowers making🎉

  • @abcollection66
    @abcollection66 4 месяца назад +2

    Suppera irukku sister and bro

  • @Sanju_editz_11
    @Sanju_editz_11 2 месяца назад

    Neenga rendu perume cute 🥰

  • @saranyas5102
    @saranyas5102 4 месяца назад +3

    அழகா இருக்கு ❤❤❤❤❤❤❤

  • @Mr___tamil-y7i
    @Mr___tamil-y7i 4 месяца назад +1

    Alaga irukku anna

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 3 месяца назад +1

    அழகாக செய்துள்ளீர்கள், இறைவனது அருள் பரிபூரணமாக கிட்டும் உங்களுக்கு, வாழ்க வளமுடன்.

  • @kanimozhis4503
    @kanimozhis4503 3 месяца назад +2

    Romba nala iruku sister

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  3 месяца назад

      Thanks 🙏 nga

    • @kanimozhis4503
      @kanimozhis4503 3 месяца назад

      @@dineshkalaisiva vazha 🙏vazhathudan make it as business nenga akam pakam vetula iruka ladies kita kamiya amount ku sale pani parunga brother

  • @monikamonika6676
    @monikamonika6676 4 месяца назад +1

    Nallarukku anna super 😊

  • @sasikalasugavanam1701
    @sasikalasugavanam1701 4 месяца назад

    ரொம்ப அருமையான மாலை. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

  • @SusilasKitchen
    @SusilasKitchen 4 месяца назад +1

    Wat a talent.

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 3 месяца назад +1

    மிக அருமையாக உள்ளது சகோதரி❤❤❤

  • @valsalavenugopal3979
    @valsalavenugopal3979 4 месяца назад +1

    Romba nalla irukku, vazhthukkal, thanks

  • @manikantane.s374
    @manikantane.s374 4 месяца назад +3

    Unmaiyaway plastic flowers super ungal pudu muyarchikku valdugal ennum pudu vidamai muyarchi seidu nalla vidamai oru kalluku kallakkavum valdugal ❤❤❤❤

  • @jsmcreativesspl2543
    @jsmcreativesspl2543 3 месяца назад +1

    Supper ah irukku💐

  • @thangarasu5158
    @thangarasu5158 4 месяца назад +1

    அருமை ரம்ப ரம்ப அருமை 👍👍👍 ❤❤❤

  • @jessygrace9766
    @jessygrace9766 4 месяца назад

    Rombaaaaaaa super ah iruku❤

  • @magalakshmithiyagarajan1291
    @magalakshmithiyagarajan1291 3 месяца назад

    இயல்பான குடும்பம் வாழ்த்துக்கள்

  • @govindgovind-xi9ui
    @govindgovind-xi9ui Месяц назад +1

    Super brother

  • @agila.r6806
    @agila.r6806 4 месяца назад +49

    Azagaruku maalai 👌

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад +1

      Thank you nga

    • @Twins_pebble
      @Twins_pebble 4 месяца назад

      Gng to reach 1 k subscribers🎉 advance congrats and u get soon money from RUclips be cool 😎 today or tmw.

  • @karthikaprithu7923
    @karthikaprithu7923 4 месяца назад +1

    Romba alaga erukku Brother 💕 Thank you alaga sollikodutha sister kku❤❤❤

  • @joyjusti1102
    @joyjusti1102 3 месяца назад +1

    🎉

  • @migabine
    @migabine 4 месяца назад +2

    கை வண்ணம் அருமை👍

  • @GopinathGopinath-g5q
    @GopinathGopinath-g5q 4 месяца назад +3

    Romba nalla erukku super 👏👌💫👏

  • @BaskarSaisasvinSasvin
    @BaskarSaisasvinSasvin 4 месяца назад +1

    Super akka nanum try pandra

  • @jebajulians8981
    @jebajulians8981 4 месяца назад +1

    சகோதரிக்கு பாராட்டுகள்

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад

      Romba romba nandri nga 🙏🙏😊🙏😊🙏😊🙏

  • @SamDanielHari
    @SamDanielHari 4 месяца назад +1

    Super ah iruku ❤

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 3 месяца назад +2

    உங்களுடைய விடாமுயற்சிக்கும்
    .கடின உழைப்புக்கும் மேன் மேலும் வளமுடன் வளர நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @babysrangolisamayal213
    @babysrangolisamayal213 4 месяца назад +2

    ❤ சூப்பர்மா👍

  • @kanishask4417
    @kanishask4417 4 месяца назад +1

    Unmaiyave spr bro...💥🤩👍🏻

  • @hj3577
    @hj3577 4 месяца назад +1

    Inthe flowers ellamey decoration shop la sale pannelam .... Try panni paarunga...

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад

      Mm ok nga thanks for supporting 🙏😊😊

  • @jerolinG-wx2gs
    @jerolinG-wx2gs 4 месяца назад +2

    நல்லா இருக்கு அண்ணா பூ

  • @kish_mara
    @kish_mara 2 месяца назад +2

    Great na neenga 👏😍

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  2 месяца назад +1

      Thanks 🙏🙏🙏🙏🙏🙏

    • @kish_mara
      @kish_mara 2 месяца назад +1

      @@dineshkalaisiva 😊😍😍

  • @arunthevarr7668
    @arunthevarr7668 4 месяца назад +1

    Super bro and sister ❤

  • @AnjaliAnjaliAnjaliAnjali-z2c
    @AnjaliAnjaliAnjaliAnjali-z2c 4 месяца назад +1

    Super ❤romba nalla irukku alaga iruku

  • @chitrachitra5561
    @chitrachitra5561 4 месяца назад +1

    Semma akka... ❤ nice flowers making... 🎉

  • @naachiyar4306
    @naachiyar4306 4 месяца назад +1

    சூப்பர் சகோ🎉🎉

  • @saraswathy71
    @saraswathy71 4 месяца назад +28

    ரொம்ப நல்லா தெளிவா சொல்றீங்க. Super, தம்பி நீங்க நிறைய you tube சேனல் பார்த்து, மனசு வருத்தபடாதீங்க, நம் உழைப்பு மட்டுமே நிரந்தரம் நமக்கு என்ன கிடைக்கணுமோ கட்டாயாம் கிடைக்கும். கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டா நிச்சயம் சந்தோஷமான நிலைமைக்கு வருவீங்க. You tube ல நிறைய பேர் என்ன vedio போடறது ன்னு விவஸ்தை இல்லாமல் தப்பு ன்னு திட்டுவாங்க ன்னு தெரிஞ்சே பணம் சாம்பாதிப்பது மட்டுமே கொள்கை ன்னு போடறாங்க. நீங்க முயற்சி பண்ணி யோசித்து ஒவ்வொரு vedio ம் போட்டுட்டு வாங்க. கட்டாயம் உங்க கஷ்டம் தீரும். First உங்க மேல் உங்களுக்கு நம்பிக்கை வைங்க. மேலும், நம்ம நிழலைமை இப்படியே போகுமோ என்ற நெகடிவ் யோசனை வேண்டாம். மாறும் ஒரு நாள் எல்லாம் மாறும். வாழ்க வளமுடன்.

  • @Kannagi288
    @Kannagi288 4 месяца назад +1

    சூப்பர் பாப்பா 🥰🥰🥰

  • @anbuanbarasan2161
    @anbuanbarasan2161 4 месяца назад +1

    ❤❤❤ super akka varey nice 😊😊😊

  • @starlalithak9153
    @starlalithak9153 4 месяца назад +1

    அருமை சகோதரி 👍

  • @PeramaiyanPeramaiyan-vj4xi
    @PeramaiyanPeramaiyan-vj4xi 4 месяца назад +1

    Wow super sister ❤❤❤❤❤❤❤❤ wonderful 👍👍👍👍👍

  • @DhamayanthiD-gq7bt
    @DhamayanthiD-gq7bt 4 месяца назад +1

    இதை விற்பனை செய்யலாமே❤❤❤❤❤

  • @worldmanufacturerproducts1666
    @worldmanufacturerproducts1666 4 месяца назад +1

    Vetri kidaikku kandipa valka valamudan

  • @t.jkutty9479
    @t.jkutty9479 4 месяца назад +1

    சுப்பரா இருக்கு நானும் இது மாதிரி பன்ன போரேன் அண்ணா அக்கா 🥰🥰🥰🥰🥰🥰 அழகு பன்னி இருக்கிங்க அக்கா

  • @Charuviews
    @Charuviews 4 месяца назад +1

    Super bro u are inspiration to me

  • @poornivelu
    @poornivelu 4 месяца назад +2

    Appreciate your hardwork both of you 👏
    May god bless you ...

  • @paviammu4547
    @paviammu4547 3 месяца назад

    Romba nalarku unga hardwork and also edit panalanalum unga work romba nalarku super

  • @S.baskerS.basker
    @S.baskerS.basker 4 месяца назад

    நல்லாயிருக்கு.......👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад

      Thanks 🙏 nga thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saracookinghome8489
    @saracookinghome8489 4 месяца назад +1

    Kantipa happy vala mutiyu nambuna mag ok bro

  • @cindyfremcy3219
    @cindyfremcy3219 4 месяца назад +2

    Extraordinary work mam super and God bless your family

  • @saipriyakumar3427
    @saipriyakumar3427 4 месяца назад +2

    அருமை. இந்த பூவை விற்று சொந்தமாக தொழில் தொடங்கலாம் .வாழ்த்துகள் 😊

  • @selvamuthazhagan6814
    @selvamuthazhagan6814 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பி 👏💐

  • @Muthuselvi-wx5rp
    @Muthuselvi-wx5rp 4 месяца назад +1

    அருமை சகோதரி❤

  • @KavithaKavitha-ti3jt
    @KavithaKavitha-ti3jt 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤ கடவுள் துனை

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 4 месяца назад

    Supper God bless ❤

  • @kalaimathinatarajan61
    @kalaimathinatarajan61 4 месяца назад +1

    U both r hard workers good.

  • @YAMUNAA-c2g
    @YAMUNAA-c2g 4 месяца назад +1

    Super Akka..❤

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад

      Thanks 🙏 nga

    • @YAMUNAA-c2g
      @YAMUNAA-c2g 4 месяца назад

      Anna nengalum akkavum comedy videos la podunga anna😇

  • @joyofsharing727
    @joyofsharing727 4 месяца назад +1

    Super sister..itha sale panna try pannunga ❤

  • @2504GR
    @2504GR 4 месяца назад +1

    👌🏽அருமை

  • @voiceof011riya
    @voiceof011riya 4 месяца назад +2

    Super flower.🎉🎉🎉🎉 Nice😊😊😊😊😊

  • @Thilagasiva2931
    @Thilagasiva2931 4 месяца назад +1

    Pls ask her to sale pa very nice and very hardworking person both 😊

  • @Sangeetha-ck9td1fu4i
    @Sangeetha-ck9td1fu4i 4 дня назад

    Super sis

  • @Pity93925
    @Pity93925 4 месяца назад +2

    Nalla idea. Very creative. Unga hardworking kandipa oru naal kai kodukkum.

  • @Vasumathy-px5vk
    @Vasumathy-px5vk 4 месяца назад +3

    Romba nearama pannirkeenga semmma ❤supera 8rukku bro & si

  • @ramp.3512
    @ramp.3512 4 месяца назад +1

    Super Anna nenga kandipa nalla yedathuku povenga parunga Anna

  • @shanthi6406
    @shanthi6406 4 месяца назад +4

    அருமை 🙏🙏🙏🙏 சூப்பர் 🙏

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 месяца назад

    கடற்கரையில் கிளிஞ்சல்கள்,சோழி பொறுக்கி நைலான் கயிற்றில் கோர்த்து மாலை செய்யுங்கள்

    • @dineshkalaisiva
      @dineshkalaisiva  4 месяца назад

      Mm ok nga thanks for supporting 🙏😊😊🙏😊

  • @thibi0257
    @thibi0257 3 месяца назад +1

    இப்படி வித்தியாசமான video. Podunga reach aagum❤‍🩹🤩🤩🤩🤩

  • @jonathanandjeremiahbrother1376
    @jonathanandjeremiahbrother1376 4 месяца назад +3

    Super keep Rocking God bless you and your family with all happiness and success in your life

  • @sharmisfashion5031
    @sharmisfashion5031 4 месяца назад +1

    Super akka❤

  • @Nisha-Nishu01
    @Nisha-Nishu01 4 месяца назад +1

    Wow super❤1st time unga video paathu subscribe pannitten❤ithe mathiri daily um video podunga romba nalla irukku❤ beautiful couple❤🎉😍

  • @Twins-home-baker
    @Twins-home-baker 4 месяца назад +1

    Wow super sis semma hard working

  • @sathya26837
    @sathya26837 4 месяца назад +1

    Super ah iruku pa
    Itha mathiri ready panni sale Panunga romba nalla sale agum
    All the best ❤❤

  • @sarandaisy2363
    @sarandaisy2363 4 месяца назад

    Super flower sister ❤

  • @ramyaramya802
    @ramyaramya802 3 месяца назад +1

    Super thambi thangai

  • @kamalaveni4053
    @kamalaveni4053 4 месяца назад +1

    Very nice ❤

  • @sasiammakitchen
    @sasiammakitchen 3 месяца назад +1

    Super ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MarikkannukMarikkannuk
    @MarikkannukMarikkannuk 4 месяца назад +1

    Suppera erukku akka 😊😊❤

  • @varsan4564
    @varsan4564 4 месяца назад +1

    சூப்பர் தங்கச்சி

  • @Kv2024feb5
    @Kv2024feb5 4 месяца назад +2

    Semma bro..👍🏻

  • @ajus-mh4bo
    @ajus-mh4bo 4 месяца назад +1

    Very nice brother ❤Lots of ❤ from Malaysia

  • @rifayaparveen2198
    @rifayaparveen2198 4 месяца назад +1

    Subscribed flower making super. Keep it ur videos

  • @PavithraPavi-mr9rw
    @PavithraPavi-mr9rw 4 месяца назад +1

    Semma akka 🎉❤

  • @DSubhashini-rg5zc
    @DSubhashini-rg5zc 3 месяца назад +1

    Super flower making 🎉

  • @vinothinivini3304
    @vinothinivini3304 4 месяца назад +1

    Super sis.. keep going..❤

  • @Dineshkalai68
    @Dineshkalai68 4 месяца назад

    Super akka vera level ❤😊

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 4 месяца назад +2

    Keep rocking bro ❤. Love from srilanka ❤❤❤❤❤❤.

  • @virginmary9551
    @virginmary9551 3 месяца назад +1

    Wow beautiful 👍

  • @priyanka6535
    @priyanka6535 4 месяца назад +1

    SSuper ❤sis

  • @shanthalakshmi6862
    @shanthalakshmi6862 4 месяца назад +1

    Very nice ❤❤❤❤ all the best 😊😊😊

  • @meenakshipannerselvam1054
    @meenakshipannerselvam1054 3 месяца назад +1

    Wow...super

  • @middleclassponnu
    @middleclassponnu 4 месяца назад +1

    Super making video.....❤❤😊

  • @Banu_kitchen
    @Banu_kitchen 3 месяца назад +1

    Super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sadhanaipen7122
    @sadhanaipen7122 4 месяца назад +1

    ரொம்ப அழகா அருமையா இருக்கு சகோ 💐அற்புதமான திறமை. நீங்க பேச்சும் அருமை👏👏👏 ஆனால்..... நீங்க பிளாஸ்டிக் பொருட்கள உருக்குவதோ ,சூடுபடுத்துவதோ தயவுசெய்து செய்யாதீர்கள் 🙏 அது ஆரோக்கியத்திற்கு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் அன்பையும், ஆரோக்கியத்தையும் விட மதிப்பானது வேறு எதுவுமே இல்லை சகோ🙏☺️

  • @VinishaVijayakumari
    @VinishaVijayakumari 4 месяца назад +2

    Super akka❤❤🎉🎉🎉❤❤❤❤