அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தாளாளர் களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 💞💞💞

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • மாணவர்களுக்குரிய முதல் ஆசிரியர் தாய், தந்தை, குரு தெய்வம்.....🌹
    மாணவர்கள் நல்லது மற்றும் தீயது இவற்றை கற்றறிந்து இதில் தீயதை தவிர்த்து நல்ல செயல்களை மட்டுமே செய்து வந்தால் தங்கள் வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் இருக்கும்...🌹
    தாங்கள் செய்யும் செயலானது அடுத்தவர்களுக்கு மனதளவிலோ உடலளவிலோ பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் அந்த செயல்கள் தீய செயல்கள் ஆகும்... இதனை தவிர்த்தால் நல்ல செயல்கள் தானாகவே தேடி வந்து தங்களை ஒட்டிக்கொள்ளும்.... 🌹

Комментарии •