வேதத்தை எப்படி படிக்க வேண்டும்? 1. ஜெபத்தோடு படிக்க வேண்டும் 2. விசுவாசத்தோடு படிக்க வேண்டும் 3. அமைதியான சூழலில் படிக்க வேண்டும் 4. உற்சாக மனதோடு படிக்க வேண்டும் 5. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டையும் இணைத்து படிக்க வேண்டும் 6. புத்தகம் புத்தகமாய் படிக்க வேண்டும் 7. அதிகாரம் அதிகாரமாய் படிக்க வேண்டும் 8. சம்பவம் சம்பவமாய் படிக்க வேண்டும் 9. கேள்வி கேட்டு படிக்க வேண்டும் (விசுவாசத்திற்கு உதவும்படியான) 10. ஒப்பிட்டு படிக்க வேண்டும் 11. தியானித்துப்படிக்க வேண்டும் 12. சரித்திர வாயிலாக/ரீதியாக படிக்க வேண்டும் 13. பூகோள வாயிலாக/ரீதியாக படிக்க வேண்டும் 14. கிறிஸ்துவைத்தேடி படிக்க வேண்டும் 15. இன்று கர்த்தர் என்னோடு என்ன பேசுகிறார் என்று படிக்க வேண்டும்
இந்த பாடத்திற்கு நன்றி.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Praise the Lord🙏🙏🙏 pastor. Thanks ayya.
Praise to Jesus... Thank you Ayya.. 🙏
Praise the lord 🙏
Amen Amen
மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி
Yes Amen
வேதத்தை எப்படி படிக்க வேண்டும்?
1. ஜெபத்தோடு படிக்க வேண்டும்
2. விசுவாசத்தோடு படிக்க வேண்டும்
3. அமைதியான சூழலில் படிக்க வேண்டும்
4. உற்சாக மனதோடு படிக்க வேண்டும்
5. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டையும் இணைத்து படிக்க வேண்டும்
6. புத்தகம் புத்தகமாய் படிக்க வேண்டும்
7. அதிகாரம் அதிகாரமாய் படிக்க வேண்டும்
8. சம்பவம் சம்பவமாய் படிக்க வேண்டும்
9. கேள்வி கேட்டு படிக்க வேண்டும் (விசுவாசத்திற்கு உதவும்படியான)
10. ஒப்பிட்டு படிக்க வேண்டும்
11. தியானித்துப்படிக்க வேண்டும்
12. சரித்திர வாயிலாக/ரீதியாக படிக்க வேண்டும்
13. பூகோள வாயிலாக/ரீதியாக படிக்க வேண்டும்
14. கிறிஸ்துவைத்தேடி படிக்க வேண்டும்
15. இன்று கர்த்தர் என்னோடு என்ன பேசுகிறார் என்று படிக்க வேண்டும்
Praise God Jesus. thank you pastor message was very very useful, discreption box la notes pottingana innum kuda yenaku usefulla erukum.
🙏
வேதத்தை எப்படி வாசிப்பது என்பதை தெளிவாக சொன்னீகள். நன்றி.
Aman 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sangeetham (Psalm)
119: 105
🤔🤔🤔🤔🤔