வெகு தூரத்தில் இருந்து உன் அப்பா உன்னை தேடி வந்துருக்கிறேன் சாமி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @KumarKumar-i3n5c
    @KumarKumar-i3n5c 4 часа назад +2

    ஓம் சற்குரு வேசரணம்அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDevi-gw9ww
    @DurgaDevi-gw9ww 5 часов назад +2

    ஓம் சற்குரு சரணம் ஐய்யா போற்றி போற்றி போற்றி ரெம்பகஷ்டமருக்குஅப்பா

  • @powerbala4685
    @powerbala4685 4 часа назад +1

    ஓம் சற்குருவே சரணம் அப்பா நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் உன் பிள்ளை அப்பா 🙇‍♂️🙏🤲😭

  • @saiabhi09
    @saiabhi09 4 часа назад +1

    சற்குரு அப்பா சரணம் 🙏🙏🙏 அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு கிடைக்கச் செய்வீர் அப்பா

  • @DurgaDevi-gw9ww
    @DurgaDevi-gw9ww 5 часов назад +3

    ஓம் சற்குரு சரணம் ஐய்யா போற்றி நன்றி

  • @NadeeshNadeesh-lc2io
    @NadeeshNadeesh-lc2io 5 часов назад +2

    அய்யா சற்குரு துணை சரணம்

  • @gselvi7491
    @gselvi7491 4 часа назад +1

    அப்பா ஜி ஆர் நிறுவனம் சிறந்த நிறுவனமாக ஆக வேண்டும் அப்பா நாங்கள் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அப்பா எங்கள் நிறுவனத்தை உமது பாதத்தில் வைக்கிறேன் அப்பா நீங்க பாத்துக்கோங்க ❤❤❤❤❤❤

  • @mr_jackstuntz9504
    @mr_jackstuntz9504 4 часа назад +1

    Swami appa thatha guruvey Thiru vadikaley saranam ayyaney 🦋💎💜🌎❤️‍🔥🫂🥹🌎❤️‍🔥🫂🥹😢

  • @bangarusamygopalsamy4932
    @bangarusamygopalsamy4932 5 часов назад +2

    Sadguru saranamappa

  • @navamanipalaniyappan3181
    @navamanipalaniyappan3181 5 часов назад +3

    சற்குரு அப்பா உங்களை நம்பிதான் நான் இருக்கிறேன் அப்பா உங்க பிள்ளைக்கு நல்வழிகாட்டுங்கள் அப்பா

  • @mr_jackstuntz9504
    @mr_jackstuntz9504 4 часа назад +1

    Sarguruvey saranam ayyaney 🦋💎💜🌎❤️‍🔥🫂🥹🌎❤️‍🔥🫂🥹🌎❤️‍🔥🫂🥹

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 3 часа назад

    ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா வே சரணம் சரணம் சரணம் ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா வே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சற்குரு அப்பா வே நன்றி

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 5 часов назад +2

    🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி அப்பா 🥰🥰🥰🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் ஐயப்பா சரணம் அப்பா அம்மா இருவரும் நீயே தாய் தந்தை யே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ போக நாத குருவே சரணம் அப்பா அம்மா இருவரும் நீயே தாய் தந்தை யே போற்றி போற்றி போற்றி 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @vgoldoilsindustriy3302
    @vgoldoilsindustriy3302 5 часов назад +3

    ஓம் சற்குரு வே சரணம் ஐயா எனக்கு தொழில் செய்ய பணம் கொடுத்து உதவுங்கள் ஐயா

  • @mothinath3616
    @mothinath3616 Час назад

    அனைத்தும் உங்கள் வசம் சற்குருவே நீங்கள் தான் துணையாக வந்து வழிநடத்தி செல்ல வேண்டும் சாமி சற்குருவே ஞான வள்ளலே கனக்கன்பட்டி ஐய்யனே மூட்டை சாமியே நின் திருவடி சரணம் அப்பா

  • @pmurugananth4335
    @pmurugananth4335 4 часа назад +1

    Sathguru appa saranam

  • @subianand19
    @subianand19 2 часа назад

    🙏 ஓம் ஶ்ரீ மகா சற்குரு பகவான் திருவடிகளே சரணம் சரணம் 🙏

  • @praveensp5109
    @praveensp5109 5 часов назад +1

    Sarguru appa ungala nambithan iruka samy ennodaiya santhoshahhthahh thanga swamy sarguruvea saranam

  • @raniannadurai6907
    @raniannadurai6907 4 часа назад

    ஓம் சற்குருவே போற்றி ஐயனே நின் திருவடியே சரணம் சரணம் சரணம்

  • @TRSubramani-tu6jc
    @TRSubramani-tu6jc 4 часа назад +1

    Sarguruve saranam❤

  • @RajinibabaRajinibaba
    @RajinibabaRajinibaba 5 часов назад +1

    Omsarguruappathuni

  • @KARTHIKR-tb8xl
    @KARTHIKR-tb8xl 5 часов назад +1

    Sargurvea saranam

  • @vigneshb3443
    @vigneshb3443 5 часов назад +1

    Om Sadguruve Saranam Ayya

  • @jairani1492
    @jairani1492 5 часов назад +1

    Appa yengaliku yeppavum thuniya irunga santhosama irukanum yelloriyum happy vachirunga riyo dharshu murugan mosu rithi Rambo yellorum nalla irukanum 🙏🙏 Amma puttu na sathi sekar nandri appa 🙏🙏😍🦋🦋🥰😍

  • @lakshrafamily2279
    @lakshrafamily2279 5 часов назад +1

    Om Sri sarguruvey saranam appa 🌺 🦋 🙏

  • @kbalamurugankbalamurugan5749
    @kbalamurugankbalamurugan5749 4 часа назад +1

    🙏🙏🙏

  • @saanthitp8280
    @saanthitp8280 5 часов назад +1

    சற்குரு அப்பா வணக்கம்
    உங்கள் கிட்ட சொல்ற எல்லா விஷயமும் நல்ல படியாக போய் கிட்டு இருக்கு சாமி. என் தோழியின் மகள் கர்ப்பம் தரித்திருக்கிறாள் சாமி. என் மகளுக்கும் அது மாதிரி குழந்தை பாக்கியம் கிடைக்க வழி காட்டுங்கள் சாமி. இந்த ஒரு விஷயம் மிகுந்த வருத்தத்தை தருது சாமி. எங்களுக்கும் ஒரு நல்ல வழி கிடைக்க வேண்டுகிறேன் சற்குரு அப்பா🙏🙏🙏🙏🙏

  • @lolguy5175
    @lolguy5175 5 часов назад +1

    Om Kanakkanpatti Sathguru appa potri potri potri 🙏 Emmai Kaathu arulungal apAppa 🙏 Ella selvangalaiyum thandhu arulungal Appa 🙏

  • @MusthakMusthak-b8s
    @MusthakMusthak-b8s 5 часов назад +1

    சர்குர் அப்பா என் கஷ்டத்தை நீங்க என்னால முடியல இந்த வீட்ல இருந்து என்ன வேற வீட்டுக்கு மாத்தி விடுங்க என்னால் முடியவில்லை இன்னும் வேண்டுதல் நிறைவேற்றிக் கொடுங்க

  • @MuruganMurugan-w1f
    @MuruganMurugan-w1f 21 минуту назад

    Ohm sree kanakanpatti kaalimuthu pazhani Swami thandhai sarrguruveh saranam saranam uzhaikum thembu irrupinum mudaki vidugirargal ennai ohm sarrguruveh saranam saranam 💚🙏🪷

  • @manikandanjeyabalan1836
    @manikandanjeyabalan1836 4 часа назад

    Sarguru Swamy ❤️ 🙏 💚

  • @vigneshb3443
    @vigneshb3443 5 часов назад +1

    Enna Epdiyavathu Railway Examsla Jeyikka Vachirunga Sadguruve.

  • @RRaji-r
    @RRaji-r 5 часов назад +1

    Appa🙏

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 4 часа назад

    Om sri kanakanpatti mootai sami padham potri

  • @pravinkumar1579
    @pravinkumar1579 5 часов назад +1

    சற்குரு அப்பா நீங்களாவது என் பிரியா வ என் கூட பேச வைங்க அப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா கெஞ்சி கேக்கற அப்பா

  • @kothakudithopuparagipettai1999
    @kothakudithopuparagipettai1999 3 часа назад

    சற்க்குரு அப்பா ஹரிஹரன்க்கும் பிரியதர்ஷிணிக்கும் திருமணம் நடத்தி வைக்க உன்னால் மட்டும் முடியும்னு நான் முழுமையாக நம்புரேன்சாமி