இது என்ன பாடல் - னு கமெண்ட் பண்ணுங்க 😍|| tavil : anbu, sinnadurai 🥰|| senkankatti channel 🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 26

  • @msamy.financialadvisor1071
    @msamy.financialadvisor1071 5 месяцев назад +11

    தவில் சக்கரவர்த்தி அருமை மாமா அன்பு அவர்களை போல யாரும் தவில் வாசிக்க முடியாது...அதே போல் கலை மாமணி அண்ணாவி ராசுக்குட்டி அவர்களை போல யாரும் நாதஸ்வரம் வாசிக்க முடியாது....இவர்கள் இரண்டு பேரும் இறைவன் தந்த வரம் நமக்கு...இருவரும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ...❤❤❤❤

  • @PrakashPriya-mc5ru
    @PrakashPriya-mc5ru 5 месяцев назад +5

    தவில் நாதஸ்வரம் இவ்விருவரையும் வணங்குகிறேன்.சிவா அண்ணாவும் மிகவும் பிடிக்கும்

  • @manuvelraj6585
    @manuvelraj6585 3 месяца назад +2

    இந்த
    ராகதை
    சேத்தூர்
    மாய
    Krishan
    மிக
    சிறப்பாக
    வாசிப்பார்
    தவில்
    அன்பை
    விட
    இராமநாதன்
    சிறப்பாக
    வாசிப்பார்
    அன்பு
    வாசிப்பு
    சுமார்

  • @muniyandimuniyandi5713
    @muniyandimuniyandi5713 5 месяцев назад +4

    சேதுராமன் பொன்னுசாமி அவர்கள் வாசித்த நகுமோ என்னும் கீர்த்தனை

  • @PonnusamyNachimuthu-i5g
    @PonnusamyNachimuthu-i5g 4 месяца назад

    வணங்குகிறோம் ஐயா வாழ்த்துக்கள் மிகவும் அருமை அருமை சிறப்பான

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 5 месяцев назад +3

    ஏர்வாடி ஹீரோ அஜித் அண்ணன் ❤

  • @muniyandimuniyandi5713
    @muniyandimuniyandi5713 5 месяцев назад +1

    வித்வான் ராசு குட்டி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 5 месяцев назад +1

    லெஜெண்ட் ❤

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 5 месяцев назад

    அன்பு தாத்தா தவில் ❤

  • @muniyandimuniyandi5713
    @muniyandimuniyandi5713 5 месяцев назад

    மறக்க முடியாத நாத் இசை

  • @muniyandimuniyandi5713
    @muniyandimuniyandi5713 5 месяцев назад +2

    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வாசித்திருக்கிறார்கள்

  • @s.balakrishnan2003
    @s.balakrishnan2003 Месяц назад

    Super Rasukutti

  • @selvamkumarGs
    @selvamkumarGs 5 месяцев назад

    அருமை

  • @manuvelraj6585
    @manuvelraj6585 3 месяца назад

    ரசுகுட்டி
    பெரிய
    மேதாவி
    கிடையாது
    வ்வளியூர்
    Vs
    நடராஜன்
    தங்கம்t
    தவில்
    திரு
    பரமசிவன்
    மேளம்
    அருமை

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 5 месяцев назад

    ❤❤❤❤

  • @saravanaboopathi7847
    @saravanaboopathi7847 2 месяца назад

    நகுமம் ராகம்

  • @munic6183
    @munic6183 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @vetrikumarvetrikumar
    @vetrikumarvetrikumar 5 месяцев назад +1

    Chaint pudikka mudiyala😂

    • @ajithmurugan1026
      @ajithmurugan1026 3 дня назад

      😂😂 உன் வேலய பாருமா மீறி😅

    • @vetrikumarvetrikumar
      @vetrikumarvetrikumar 6 часов назад

      @@ajithmurugan1026 யா மீறி என்ன அழுத🤣

    • @vetrikumarvetrikumar
      @vetrikumarvetrikumar 5 часов назад

      @@ajithmurugan1026 எங்க ஊருக்கு நீ வருவல்லா அப்ப நான் உன் கிட்ட பேசுறேன்.

  • @anbu-c4l
    @anbu-c4l 4 месяца назад

    naguma rakam

  • @santhoshkumar-os7we
    @santhoshkumar-os7we 4 месяца назад

    Abheri ragam nagumo

  • @PrakashPriya-mc5ru
    @PrakashPriya-mc5ru 5 месяцев назад

    Nagumo