முதல்வரே.. நீங்கள் ஏழை பெண்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், இந்த உரிமை தொகையல்லாம் வழங்கவேண்டாம், இந்த 13 நிபந்தனைகளும் வேண்டாம். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. மதுக்கடைகளை மூடுவோம் என்று உறுதிகூறினீர்களே!! அதை செய்தால் மட்டும் போதும். செய்வீர்களா?
@@joelmadhanraj8538 State or Central Govt., who ever it is . End of the day , common people are the sufferers Instead of freebees, Free us from GST, price rise.
நீங்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு போதாது இன்னும் அதிகமாக கொடுத்தால் மட்டுமே ஓட்டு போடுவோம் என்று மக்கள் முடிவு எடுப்பார்கள்... திருந்த மாட்டார்கள் மக்கள் நண்பரே
ஓட்டு கேட்கும் பொழுது இந்த விதிமுறைகளை கூறவில்லையே 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 1000 rs சத்தியமாக வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள் உங்கள் ஆட்சி திறத்தைக் கண்டு 🤦🤦🤦🤦🤦🤦
₹1000/=கொடுக்கப்டும் என்று கூறி ஓட்டு வாங்கி யாச்சி, பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு தடுக்கப்பட்டு விலைகளை குறைப்போம், சிலிண்டர் விலை குறைப்போம் எல்லாமே குறைத்து முடிந்தது, உதவித்தொகை வேண்டாம்,நீங்களே பேனாவின் கும், புத்தகத்திற்கும் செலவு செய்து சந்தோஷமாக இருங்கள் நன்றி வணக்கம் 😢
@@sivavelayutham7278?😂😅 மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகபடுத்துபவர்களில் ஏழைகள் இருந்தால்,,,,?கடனுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கி அதில்தொழில் நடத்தும் அன்றாடக் ஏழை கூலிக்காரனுக்கு,,ஏக்கர் கணக்கில் வங்கியில் நிலத்தை அடகு வைத்து கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளர்களின் நிலை,,,,அதெல்லாம் இந்த மாதிரி ஏழைகளுக்கு கிடைக்குமா,,,ஏழைகளை தகுதி பார்த்து தேர்ந்தெடுக்கும் தகுதி கேவலமாக உள்ளது
ஓட்டு கேட்கும்போது நீங்கள் இதெல்லாம் சொல்லவே இல்லையே. அடுத்த எலக்ஷனஇல் எப்படி ஓட்டுப்போட முடியும். கார்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருவதுதான் நல்லது அதனை செய்யுங்கள் முதல்வர் அவர்களே.
முதல்வர் அவர்களே..! மனைவியை இழந்த பிள்ளைகள் கூட இல்லாத ஏழை தொழிலாளிக்கும் உரிமைத் தொகை கிடைக்க தயவாக வழிவகை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சட்டம் நீங்க cm ஆகுறதற்க்கு முன்னாள் இந்த சட்டம் போட்டிருக்கணூம்..... இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று இப்போது நீங்கள் சொல்வது நாங்கள் கேட்டுதான் ஆகனூம்....
ஆயிரம் வெச்சு ஒரு சிலிண்டர் கூட வாங்க முடியாது இதுக்கு போயி அது இருக்கக் கூடாது இது இருக்கக் கூடாது அப்ப இந்த 1000ah ஆயிரம் விண்ணப்ப என்ன எல்லாம் இருக்கணும்
இந்தியா முழுவதும் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் மக்களவை / மாநிலங்களவை உறுப்பினராகவும் போட்டியிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது, இந்திய தேர்தல் ஆணையம் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட வேண்டும்......
ஐயா சாமி எங்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம் முதலில் காய்கறிகள் சிலிண்டர் விலை எல்லாம் குறைத்து கொடுத்தால் போதும் . இலவசமாக கொடுப்பதாக சொல்லி வாழ்வாதாரம் எல்லாம் போகின்றது
இனி DMK ஆட்சி பிடிப்பது கஷ்டம்...ஏன் என்றால் DMK பிரச்சார நேரத்தில் பெண்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி விட்டு இப்பொழுது குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் உதவி தொகை என்றால் எப்படி?
தனிமனிதன் உணரவேண்டியது யாருக்கெல்லாம் ஓட்டு கிடையாது . 1. லஞ்சம் 2.ஊழல் 3.கொள்ளை 4.கற்பழிப்பு 5.கார்பரேட் ஜால்ரா 6.மது விற்பனை 7.கொலை 8.கட்டபஞ்சாயத்து 9.விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடி 10.விவசாய நிலங்களை சுரண்டி சாலை அமைத்தல் மற்றும் விமான நிலையங்கள் அமைத்தல் 11.மணல் மற்றும் மலைமணல் விற்றல் 12.கொள்ளை அடித்தவர்களை மீட்டல் 13. மின்சாரம் துண்டித்தல்.. 14.சட்டத்திற்கு மாறாக தவறுகளை செய்துவிட்டு அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க வைத்தல்.....இவர்களுக்கெல்லாம் தனிமனிதன் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.....
இதை ஏன் தேர்தலின் போது போது சொல்லவே இல்லை வரக்கூடிய cm தேர்தலில் கண்டிப்பாக சீமான் தான் CM ம வருவார்..... நான் இவளோ நாளா DMK மட்டும் தான் ஓட்டு போட்டேன் இப்ப ஏன் dmk ஓட்டு போட்டேன் கவலை படுறேன்....,
உங்கள் ஆட்சி 2 வருடம் முடிந்து விட்டது இன்னும் 2 1/2 வருடம் கழிச்சு கொடுத்தீர்கள் என்றால் அடுத்து யார் முதல் அமைச்சரோ அவரை சரியா மாட்டி விடலாம் 😂 நல்ல யோசனை உங்களுக்கு..
😂 அருமையான திட்டம் அப்போ திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தங்களுடைய ஓட்டுக்களை திரும்பப் பெற சட்டம் இருந்தால் சொல்லுங்கள் முதலில் என்னுடைய ஓட்டு வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்
இந்த Condition வர்ர election ல ஓட்டு வாங்குறது கஷ்டம் ஆகிடும் ஆதலால் ஒரே கண்டிஷன் தான் 50 வயதுக்கு மேல் உதவித்தொகை பெறாத பெண்களுக்கு உண்டு னு சொல்லிடுங்க எந்த பகையும் வராது😂
முதல்வர் பேசுகிரென் மக்களே செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என்று சொன்னவன் நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு தள்ளுவேன் என்று வாக்குறுதி கொடுத்தேன் ஆனால் நான் செய்யவில்லை அது போல் தான்... என்ன மக்களே
வரும் தேர்தலில் மக்கள் நிபந்தனை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் அரசியலில் இருக்கும் கட்சிக்கு எங்க ஓட்டு இல்லை 10 லட்சத்திற்கும் மேல் சொத்து வைத்திருப்பவருக்கு எங்க ஓட்டு இல்ல இப்படி இன்னும் லிஸ்ட் போட்டு வாக்களிப்போம்
ஐயா வணக்கம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நடுதர மக்களோடு இடம் பெயர செய்யும் முயற்சி என்று தான் இதை எடுத்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.
இது போன்றதொரு இலவசங்கள் மக்களுக்கு இனி வேண்டாம் தலைவரே... தமிழகத்தில் காப்பீடு திட்டம் இன்றி தமிழக மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் அமைத்தால் சிறப்பாக இருக்கும் தலைவரே..
நீங்கள் பிரசாரத்தின் போது சொன்ன வாக்குறுதி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சொல்லி வாக்குப் கேட்டீர்கள் இப்பொழுது தகுதியானவர்கள் மட்டுமே ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்வது ஞாயமா தகுதியானவர்கள் மட்டும்தான் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று பிரசாரத்தின் போது நீங்கள் சொல்லவில்லை இப்பொழுது அந்தர் பல்டி அடித்தால் ஞாயமா தலைவரே சொல்லுங்கள்
நீங்கள் மக்களுக்கு இலவசமாக எதுவும் கொடுக்க வேண்டாம். மக்களுக்கு உழைக்க தெரியும் நீங்கள் இலவசம் இலவசம் என்று விலைவாசிகளை ஏற்றுறீர்கள். நீங்கள் இலவசமாக எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதுவே மக்களுக்கு போதுமானது முடிந்தால்..
ஐயாம் மாற்றுத்திறனாளியாக ஆண்களாக இருந்தாலும் அறிவிக்க வேண்டும் சத்தியம் சேனல் அவர்களே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு மாற்றுத்திறனாளி ஆண்களாக இருந்தாலும் ஒரு நபர் இருந்தாலும் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்
அம்மா ஆட்சியில கூட * அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் 1) காலுக்கு நியூ மாடல் செருப்பு . 2) நோட், புக். 3)நோட் , புக் எடுத்துட்டு போக பேக். 4)ஜாமென்ட்ரி பாக்ஸ். 5)11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப். 6)11ஆம் வகுப்பு மாணவ, மாணவிக்கு சைக்கில். 7)நல்ல சத்துணவு. 8)கல்லூரி தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு திருமணம் பொழுது தாளி, நகை, பணம். 9)பிரசவத்திற்கு பிறகு சத்துமாவு, 10)குழந்தைக்கு துணிகள். 11)பெண்களுக்கு தையல் மிஷின் 12)வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி. 13)விதவை பெண்களுக்கு பணம். 14)நகை கடன் தள்ளுபடி. 15)பெண்களுக்கு மிக்ஸி. 16)பெண்களுக்கு கிரைண்டர். 17)டேபிள் ஃபேன் 18)அம்மா வீடு. 19)குறைந்த விலை அம்மா உணவகம். 20)மின்சார மானியம். ஐயா, M.G.R க்கு பிறகு, இது போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு, படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளோ நன்மைகளையும், தேவைகளையும் , வசதிகளையும் கொடுத்து மக்கள் வறுமையை போக்கி தகுதியை உயர்தியவர் மாண்புமிகு, ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள்... அவர்களது செயலை தொடர்ந்து பாதை மாறாமல் மக்களுக்கு சேவை செய்தவர் எடப்பாடியார். அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மறைவிற்கு பிறகு இன்னல்கள் வந்தபோது கூட எவ்வளோ மக்களுக்கு முடிந்த சேவைகளை செய்தார்கள். ஆனால்? இந்த திருட்டு தி.மு.க என்ன மசுற இந்த மக்களுக்கு பண்ணுச்சி? அம்மா ஆட்சி மக்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்திப்புட்டு, பெரமாத **டையா இலவச பேருந்த உடுராங்களாம். திருட்டு தி.மு.க.. உன் அப்பன் சேத்தது பத்தாதுன்னு, நீ நல்லா உன் குடும்பத்துக்கு சொத்து சேரு. மக்களுக்கு நல்லது செய்ய முடியல, இதுல க்கொப்பாருக்கு பேனா சிலை கோடிகனக்குல. கமெண்ட் படிப்பவர்களே அ.தி.மு.க பிடிக்களனா? பேசாம சீமான் அவர்களுக்காவது அடுத்த முறை போடுங்கய்யா.. அதவிட்டுட்டு இந்தமாரி திருட்டு பயளுக்கெல்லாம் போடாதிங்கயா.. இனியாவது திருந்துங்க
@@moisonpragash4223 2024 kulla dmk dismiss agum stalin mala case confirm varum metro case papoo poi enna sollu vanu pakkalam... innum solla pna nana DMK dhan vote pota next time confirm dmk vote illa
முதல்வரே.. நீங்கள் ஏழை பெண்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், இந்த உரிமை தொகையல்லாம் வழங்கவேண்டாம், இந்த 13 நிபந்தனைகளும் வேண்டாம். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. மதுக்கடைகளை மூடுவோம் என்று உறுதிகூறினீர்களே!! அதை செய்தால் மட்டும் போதும். செய்வீர்களா?
Unmai
Yes true
அவன் கொடுத்தது பொய்யான வாக்குறுதி என்று இப்ப தான் தெரியுதா உனக்கு ஹாஹாஹாஹாஹாஹாஹா..
super unmai urakka sonnathatku
Super
ஓட்டு மட்டும் அனைத்து பெண்களும் போட வேண்டும் ஆனால் உரிமை தொகைக்கு இத்தனை நிபந்தனை
சும்மாவா ஒட்டு போட்ட காசையை வாங்கிட்டு தானே ஒட்டுபோட்ட போ போய் வேறயிருதால் பாரு.....
SUMMAVA OTTU POTIRKAL. RS 500/ UNGAL VOTE I. VITRIRKAL. SUFFER
oru paisaakooda vaangamathan nangellam ottu pottom, en engalukku varala@@senthils4862
தினமும் மூன்று வேலை உணவு சாப்பிடும் அனைவருக்கும் உரிமை தொகை கிடையாது என்று சொல்ல மறந்து விட்டார்கள் மக்களே.
சற்றுப் பொறுங்கள் அடுத்ததாக சிறிய நிபந்தனையோடு இந்த செய்தியும் தமிழக அரசால் நிபந்தனைகள் என்று இதையும் சேர்த்துக் கொள்வார்கள்
அருமை
❤❤❤😂😂😂
Super bro sariya sonnenga
சரிதானீ
இதையெல்லாம் சொல்லி நீங்கள் ஓட்டு கேட்கவே இல்லையே முதல்வரே💯
Chiropractic in Tirupati
Unmai
Nanum eda da think panna
Thanks " Neengale Irukka koodathu "nu sollale
ಿ 90
தேவையில்லாத திட்டம் முதலில் மின்சார விலை கேஸ் சிலிண்டர் விலையும் குறைங்க
Message to Modi, petrol, gas control central government
All government employees salary, pension are totally waste first stop
@@yuvanpranav8535 So you not aware of VAT on fuel leveraged by state govt? Not everything is controlled by centre on fuel.
@@joelmadhanraj8538
State or Central Govt., who ever it is . End of the day , common people are the sufferers
Instead of freebees, Free us from
GST, price rise.
@@jagadishkumar4989 Agree. But nothing will happen. Common always takes the burden of this country.
பெரிய ஏமாற்றம் இதன் பலன் அடுத்த சட்டமன்ற தேர்த்தலில் எதிர்பார்க்கலாம்
ஏன் நாடாளுமன்ற தேர்தலுக்கு நீ ஒட்டு போடமாட்டாயா .....காசை வாங்கிகிட்டு ஒட்டு போடும் முட்டாள் கூட்டத்திற்கு செருப்படியை கொடுத்துயிருக்கான் தத்திபய. ஸ்டாலின் ...
IN 2024 PARLIMENT ELECTION ITSELF
நாம கட்டி😂😂😂
1000 ரூபாய் வரும் ஆனால் மக்களுக்கு வராது!
முதல்வரே, பத்து புடவைக்குமேல் வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் கிடையாதுனு சொல்லிடுங்க பிரட்சனையே கிடையாது.
யாருக்கும் கொடுக்க தேவையில்ல பாருங்க...
😂😂
முதல்வர் .. இது தெரியாமல் போய்விட்டது. பேப்பரில் எழுதி கொடுத்தவன் சரியாக எழுதிக் கொடுக்கவில்லையே என்ன செய்வது
Ha ha ... Neenga poi ealuthi kodunga
விளங்காத திராவிட மாடல் போலவே, விளங்காத திட்டம் இதை வேற இந்தியா முழுவதும் கொண்டு போக போறாங்கலாம் விளங்கிடும்.
கஷ்டமா இருக்கு 1000 கொடுத்தா எல்லாருக்கும் கொடுத்து இருக்கலாம்.இல்லை என்றால் கொடுக்காம இருந்து இருக்கலாம்.
தங்கள் வாக்குறுதியை சரியாக நிறைவேற்ற வில்லை
எங்கடா யாருக்குமே கொடுக்காம நாங்களே😮 கோடி கோடியா அமுக்கி திங்கபோரோம் என்று சொல்லுங்கடா உங்களுக்கு ஓட்டு போட்டதற்க்கு தேவைதான்
உங்க 1000 ருபாயே வேண்டாம் சாமி.அடுத்த தடவ ஓட்டு கேட்டு எங்ககிட்டதா வரனும். அப்ப இதேமாதிரி நாங்களும் 13 நிபந்தனைகள் போடுவோம்😡😡மக்களே இப்போதாவது திருந்துங்கள் இல்லையென்றால் 🤪🤪😡😡
இவனுங்க திருந்தவே மாட்டா
PANATHAI KATTINAL PALKAI KATTI VANGI KOLLUM KUMBAL ULLA VARAI ONRUM SEYAMUDIYATHU
Yes
Magan sethalum paravayillai marumagal thali arukkanumnu nenaikkum ketta varthaikkatchiyaip purakkaniyungal!
நீங்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு போதாது இன்னும் அதிகமாக கொடுத்தால் மட்டுமே ஓட்டு போடுவோம் என்று மக்கள் முடிவு எடுப்பார்கள்... திருந்த மாட்டார்கள் மக்கள் நண்பரே
இதுக்கு நேரடியாவே மகளிர் உரிமை தொகை கிடையாது என்று சொல்லி இருக்கலாம்.. இது கழகத்திற்கு துக்க நாளாக அமைய போகிறது...
NO!
தயவு செய்து வரும் 2024 தேர்தலில் யாருக்கு இந்த 6 நிபந்தனைகள் உள்ளவர்கள் திமுக வுக்கு ஓட்டு போட வேண்டாம்
வேறு விதமாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவேன்.... இதுதான் திராவிடம்
ஆமா
Thayavu seithu DMK vin anaithu nallathittangalukkaga vote alikkavum.
Appadi 2024 election result ippave therinjutu oru periya kumbhudu pottu indha Aatchiya illama pannanum.
😅😅😅
கொடுக்க முடில னா ஒப்பனா சொல்லிட்டு போப்பா, எதுக்கு இந்த வீராப்பு ட்ராமா 😂, அதாவது கீழ விழுந்தும் மீசை ல மண் ஒட்டலனு சொல்லுற மாதிரி இருக்கு 😂
இதை எல்லாம் சொல்லி விட்ட பிறகு தான் ஓட்டு கேட்க
வேண்டியது தானே பொம்மை முதல்வரே அல்லது டூபாக்கூரே 😢😢
நிஜம் சொல்லியிருந்தால் யாரும் ஓட்டுப் போட்டு இருக்க மாட்டார்கள் மக்கள் ஓட்டு போட்ட பிறகு இப்போது .111
ஓட்டு கேட்கும் பொழுது இந்த விதிமுறைகளை கூறவில்லையே 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 1000 rs சத்தியமாக வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள் உங்கள் ஆட்சி திறத்தைக் கண்டு 🤦🤦🤦🤦🤦🤦
Correct ah soninga..epo tan onu onna solranga
நல்லா ஏமாந்தீர்களா??? வேண்டும் வேண்டும் நல்லா வேண்டும்.... இன்னும் வாக்குறுதிகள் நிறையவே இருக்கிறது.... அடுத்த எலக்ஷன்ல பாருங்கள்....
Indhakkettavarthaik katchikkarangalin ulnokkaththaip purinthu kondu DMKvin nalla pala thittangalukkaga vote alikkalam!
நான் ஓட்டுரிமை பெற்றதிலிருந்து DMK ஓட்டு போட்டது இல்லை.
@@ireland_tamizhachi
DMK nnale yennannu theriyathu.therinjaththane vote!
Namakkutherinjathellam MGR,Jayalalithathane!
விலைவாசி உயர்த்தி 1000 கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம்
ஆகா இது நீங்கள் உங்களுக்கு வைத்துக் கொள்ளும் மிகப் பெரிய ஆப்பு
இந்த 13 கொள்கைகள ஏன் தேர்தல் அறிக்கை அப்ப சொல்லல .சொன்னா ஒருத்தனும் ஓட்டு போட மாட்டான் .
அது தான் அரசியல்
🤣
இன்னும் ஒரு நிபந்தனையை சொல்ல மறந்து விட்டீர்கள்
பெண்களாக இருந்தால் கிடையாது என்று.
🤣🤣
🎉
😅😅
😂😂😂😂😂😂
😅😅😅😅😅
வரும்2024 தேர்தலில் ஆயிரம் ரூபாய் வங்குபவர்கள் மட்டும் ஓட்டு போடுங்க போதும்
இதற்கு யாருக்கும் தரமுடியாது என்று சொல்லி விடுங்கள்.
ஊராட்சியில் வசிப்பவர்கள் ஒரு தலைவரிடம் கையெழுத்து வாங்க வேண்டுமாம் அதாவது திமுக தலைவரிடம் 🤣 அவன் ஆயிரம் ரூபாய்க்கு 500 ரூபாய் கமிஷன் கேக்க போறான் 😂😂😂
₹1000/=கொடுக்கப்டும் என்று கூறி ஓட்டு வாங்கி யாச்சி, பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு தடுக்கப்பட்டு விலைகளை குறைப்போம், சிலிண்டர் விலை குறைப்போம் எல்லாமே குறைத்து முடிந்தது, உதவித்தொகை வேண்டாம்,நீங்களே பேனாவின் கும், புத்தகத்திற்கும் செலவு செய்து சந்தோஷமாக இருங்கள் நன்றி வணக்கம் 😢
மிக அருமையான பதிவு அறிவாற்றலுடன் பதிவு வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் பதிவு வளம் பெறட்டும்
யாரையோ எங்கேயும் எதிலேயும் அடிப்பது போல் இருக்கிறது உங்கள் பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👍👍👍
என்ன இருக்க கூடாதூ . வெட்கம், மானம், கௌரவம்.
தமிழகத்தில் 10இல் 9 பெண்களுக்கு இந்த திட்டத்தில் இடம் கிடையாது.😇👍
சாவட்டும் அந்த நாய்கள் என்னா ஆட்டம்போட்டாளுங்க...
Pachaippoi!
@@sivavelayutham7278?😂😅 மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகபடுத்துபவர்களில் ஏழைகள் இருந்தால்,,,,?கடனுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கி அதில்தொழில் நடத்தும் அன்றாடக் ஏழை கூலிக்காரனுக்கு,,ஏக்கர் கணக்கில் வங்கியில் நிலத்தை அடகு வைத்து கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளர்களின் நிலை,,,,அதெல்லாம் இந்த மாதிரி ஏழைகளுக்கு கிடைக்குமா,,,ஏழைகளை தகுதி பார்த்து தேர்ந்தெடுக்கும் தகுதி கேவலமாக உள்ளது
ஓட்டு கேட்கும்போது நீங்கள் இதெல்லாம் சொல்லவே இல்லையே. அடுத்த எலக்ஷனஇல் எப்படி ஓட்டுப்போட முடியும். கார்டில் இருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருவதுதான் நல்லது அதனை செய்யுங்கள் முதல்வர் அவர்களே.
வேண்டாம் போயா... அனைவரும் வழங்க மனம் இருக்க வாய்ப்பில்லை.
குடுக்குறது 1000 ரூபாய் இதுல ஆயிரம் கட்டுப்பாடுகள் என்ன நடக்குது இந்த மாடல் திராவிட ஆட்சியில
யாருக்குமே வேண்டாம்😂😂😂💙
ஸ்டாலின் வராரு விடியல் தரபோரானு திரும்ப திரும்ப இந்த பாடலை தொலைகாட்சில் போட்டவனுக்கும் கிடையாது.
இப்படிப்பட்ட மகளிரை தேடி கண்டுபிடித்து கொடுக்க 2 வருடம் ஆகும்?
ஒரு வரியில் யாருக்கும் இல்லை என்று சொல்லி இருக்கலாமே தலைவா...????
முதியோர் உதவித் தொகை வாங்குபவர்கள் பணக்காரர்களா ?🤬
Evarkalukum koduka
Naan pensioner,yenakku thara maruppathu nyayame!
+iva think pannanum!
@@sivavelayutham7278 நீங்கள் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என்றால் சரி, கிராமங்களில் உள்ள கஷ்டபடும் முதியோர்களுக்கு...
முதல்வர் அவர்களே..!
மனைவியை இழந்த பிள்ளைகள் கூட இல்லாத ஏழை தொழிலாளிக்கும் உரிமைத் தொகை கிடைக்க தயவாக வழிவகை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களை போல் ஒரு கேவளமான ஆட்சி யாராலும் தர முடியாது பொம்மை முதலமைச்சரே
Neethan thaguthiyana aalu!
Fittest person❗
i
@@sivavelayutham7278 Yow Mudhala Ivangalukku Sombu Thukkuratha Nippatungaiya
டேய் சங்கி அடிமை டுபாக்கூர் இதெல்லாம் நீங்க சொல்லலாமா அதற்கு உனக்கு தகுதி இருக்காடா வென்று 😂😂😂😂
இந்த சட்டம் நீங்க cm ஆகுறதற்க்கு முன்னாள் இந்த சட்டம் போட்டிருக்கணூம்..... இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று இப்போது நீங்கள் சொல்வது நாங்கள் கேட்டுதான் ஆகனூம்....
ஆயிரம் வெச்சு
ஒரு சிலிண்டர் கூட வாங்க முடியாது
இதுக்கு போயி
அது இருக்கக் கூடாது இது இருக்கக் கூடாது
அப்ப இந்த 1000ah
ஆயிரம் விண்ணப்ப என்ன எல்லாம் இருக்கணும்
மக்கள் அனைவரும் வரி கட்டுகிறோம். ஆனால் 1000 ரூபாய் மட்டும் சிலருக்கு மட்டுமே இது . தவறு . திமுக வின் வீழ்ச்சி தொடங்கி விட்டது போல
இந்தியா முழுவதும் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் மக்களவை / மாநிலங்களவை உறுப்பினராகவும் போட்டியிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது, இந்திய தேர்தல் ஆணையம் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட வேண்டும்......
ஐயா சாமி எங்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம் முதலில் காய்கறிகள் சிலிண்டர் விலை எல்லாம் குறைத்து கொடுத்தால் போதும் . இலவசமாக கொடுப்பதாக சொல்லி வாழ்வாதாரம் எல்லாம் போகின்றது
Oootuki kasu kodukum. Pothu ithu mari vendam nu solla vendithaaana?
கொடுக்கிறது ஆயிரம் ரூபா இதெல்லாம் ஆயிரம் கோரிக்கை 🙄🙄🙄
இனி DMK ஆட்சி பிடிப்பது கஷ்டம்...ஏன் என்றால் DMK பிரச்சார நேரத்தில் பெண்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி விட்டு இப்பொழுது குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் உதவி தொகை என்றால் எப்படி?
நாங்களும் உங்களுக்கு ஓட்டு போடும் போது நிபந்தனை போட்டிருக்கனும்...
நிபந்தனை போடுவது யார் நண்பா.... மக்களா நண்பா நிபந்தனை போடுவது இந்த ஜென்மத்தில் அது நடக்காது
திமுக தமிழ்நாட்டில் இருக்க கூடாது அப்போதுதான் தமிலக மக்கள் பிச்சை எடுக்க வைக்காது பிச்சை எடுக்க வைக்கும் அரசு எப்படி நல்ல அரசு .
விடியல் ஆட்சி கவிழ போகிறது
Nee naasamaippovai!
கவிழ்ந்தால் மீண்டும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள் நண்பரே
தனிமனிதன் உணரவேண்டியது யாருக்கெல்லாம் ஓட்டு கிடையாது .
1. லஞ்சம்
2.ஊழல்
3.கொள்ளை
4.கற்பழிப்பு
5.கார்பரேட் ஜால்ரா
6.மது விற்பனை
7.கொலை
8.கட்டபஞ்சாயத்து
9.விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடி
10.விவசாய நிலங்களை சுரண்டி சாலை அமைத்தல் மற்றும் விமான நிலையங்கள் அமைத்தல்
11.மணல் மற்றும் மலைமணல் விற்றல்
12.கொள்ளை அடித்தவர்களை மீட்டல்
13. மின்சாரம் துண்டித்தல்..
14.சட்டத்திற்கு மாறாக தவறுகளை செய்துவிட்டு அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க வைத்தல்.....இவர்களுக்கெல்லாம் தனிமனிதன் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.....
விற்கிற விலைவாசியில ஆயிரம் ரூபாய் என்ன பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் பத்தாது.
இதை ஏன் தேர்தலின் போது போது சொல்லவே இல்லை
வரக்கூடிய cm தேர்தலில் கண்டிப்பாக
சீமான் தான் CM ம வருவார்..... நான் இவளோ நாளா DMK மட்டும் தான் ஓட்டு போட்டேன் இப்ப ஏன் dmk ஓட்டு போட்டேன் கவலை படுறேன்....,
எங்களுக்கு காசே வேண்டாம், இவ்வளவு நிபந்தனைகள் இருக்கு ஆனா யார் யார் என்னென்ன வச்சிருக்காங்க என்று உங்களுக்கு தெரியாதா? கவர்மெண்ட் தெரியாதா?
அருமையான சிந்தனை மு க ஸ்டாலின் வல்கா
எல்லா மக்களும் தான் Vote போட்டு DMK வெற்றிபெற வைத்தார்கள்...
ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் Vote போடவில்லை
Crt bro
Avargalukku mattum RS.1000 kudukkadeengo.
Uu78iiiiiiiiiioioo9pikoio9oooo9oikoukkkm ncp gh v bk tu yu hyhuhj fw n
திமுக தொண்டனுக்காவது கட்சியின் நிதியிலிருந்து மாதம் உ தவி தரணும், பாவம் அவர்கள்,செய்வீர்களா பணம் தின்னும் அதிகாரத்தில் உள்ளவர்களே
மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒனறை மட்டும் மனதில் கொள்ளுவார்
வோட்டு போட் மக்கள் 😅😅😅
Padi nadiththavarthan 1983IL TASMAC thodangi sarayam voda vsiththavar.
உங்கள் ஆட்சி 2 வருடம் முடிந்து விட்டது இன்னும் 2 1/2 வருடம் கழிச்சு கொடுத்தீர்கள் என்றால் அடுத்து யார் முதல் அமைச்சரோ அவரை சரியா மாட்டி விடலாம் 😂 நல்ல யோசனை உங்களுக்கு..
NONSENSE!
இதெல்லாம் சொல்லி ஓட்டு வாங்கினா எல்லாருக்கும் சொன்னீங்க நானும் திமுக காரன் தான் எனக்கே மனசு வெறுத்துப் போச்சு நீங்க சொன்னது ஒன்னும் செய்யறது ஒன்னு
இதை எலலாம் எலக்சன் முன்னாடி சொல்லி வோட் கேட்டு இருக்கணும்,ஒரு வருடம், 5மாதம் ஆட்சி நடத்திய பின் கூறுவது நியாயம் இல்லை 🤔🤬
அதாண்டா திருட்டுதிமுக ....
இதையெல்லாம் சொன்னால் எப்படி வோட்டு போடுவீர்கள்
Yes
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும் முதல்வரே, அடுத்து நீங்க எங்க கிட்ட தான் ஓட்டு வாங்க வரணும் முதல்வரே அது நியாபகம் இருக்கட்டும்
அடுத்த முறை விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 👃
அப்படியானால் இவர்கள் நிபந்தனைகள் சொல்லிவிட்டு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.. 🤧
ஏமாற்றுவதையும் திருடுவதையும் நங்கு அறிந்த ஆட்சியாளர்கள்
Nee thirudan yematrukkaran idhai arasu ariyim.
Un ulnokkam naan ariven!
உண்மை உண்மை உண்மை மாற்றுக்கருத்து இல்லை சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
😂 அருமையான திட்டம்
அப்போ திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் தங்களுடைய ஓட்டுக்களை திரும்பப் பெற சட்டம் இருந்தால் சொல்லுங்கள் முதலில் என்னுடைய ஓட்டு வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்
Pachaippoi!
இந்த Condition வர்ர election ல ஓட்டு வாங்குறது கஷ்டம் ஆகிடும் ஆதலால் ஒரே கண்டிஷன் தான் 50 வயதுக்கு மேல் உதவித்தொகை பெறாத பெண்களுக்கு உண்டு னு சொல்லிடுங்க எந்த பகையும் வராது😂
திராவிடர் ஆட்சி நீங்கள் ஆயிரம் ருபாய் கொடுக்க தேவையில்லை இவ்வளவு நாள் குடுக்காத ஆயிரம் ருபாய் ஏன் கொடுக்க வேண்டும்
ஒட்டு போடும் போது மட்டும் அனைவருக்கும் 1000 கொடுக்கப் படும் என்று சொல்லிட்டு இப்போ இத்தனை நிபந்தனைகள் எதற்கு??????
முதல்வர் பேசுகிரென் மக்களே செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என்று சொன்னவன் நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு தள்ளுவேன் என்று வாக்குறுதி கொடுத்தேன் ஆனால் நான் செய்யவில்லை அது போல் தான்... என்ன மக்களே
வரும் தேர்தலில் மக்கள் நிபந்தனை
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் அரசியலில் இருக்கும் கட்சிக்கு எங்க ஓட்டு இல்லை
10 லட்சத்திற்கும் மேல் சொத்து வைத்திருப்பவருக்கு எங்க ஓட்டு இல்ல
இப்படி இன்னும் லிஸ்ட் போட்டு வாக்களிப்போம்
Election time la endha detail solli irundha romba nalla irunthu irukum
ஐயா யார்க்கும் ஆயிரம் கொடுக்க வேண்டாம் ஐயா உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு
Dmk ஆட்சி இனிமேலும் நீடிக்குமான்னு pàkkanum
தெரு குழாயில் குடிதண்ணீர் வந்து ஒரு வாரங்கள் ஆகிவிட்டது அந்த குடிதண்ணீரை வரை செய்யுங்கள் திராவிட மாடல் அரசே
Theru kulai la thanni varalana corporation office po
இந்த நிபந்தனைகள் சொல்லித்தான் - குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் - என்று ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வந்தாரோ
Nadippu Dimen madhiri irukku!
ஐயா வணக்கம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நடுதர மக்களோடு இடம் பெயர செய்யும் முயற்சி என்று தான் இதை எடுத்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.
அட முதல்வரே நாங்கள் உங்களை கேட்டோமா
இது போன்றதொரு இலவசங்கள் மக்களுக்கு இனி வேண்டாம் தலைவரே...
தமிழகத்தில் காப்பீடு திட்டம் இன்றி தமிழக மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் அமைத்தால் சிறப்பாக இருக்கும் தலைவரே..
அதுக்கு அந்த ஆயிரம் தராமல் இருக்கலாம் பத்தாயிரம் கொடுத்து ஒரு கார் வாங்கடா ஆயிரம் கிடையாதா
தேர்தலுக்கு முன் தேர்தலுக்குப்பின் என மாற்றப்படும் வாக்குறுதி 😂😂😂😂😂
Nee criminal!
@@sivavelayutham7278😅😅😅 எதிர்த்து கேள்வி கேட்டால் இதை சங்கிகள் தான் பின்பற்றுவார்கள்,இப்போ நீங்களுமா,,,?
முதல்வர் பேசுகிறேன் தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் அப்படித் தான் நான் பேசுவேன் உங்களால் என்ன செய்ய முடியும்
2024 பாராளுமன்ற தேர்தல் வருகிறது மக்கள் பார்கிறார்கள்
நிபந்தனை இன்றி வாக்களித்த
மக்கள் வாக்கு வங்கி பாதிக்கும்
நீங்கள் பிரசாரத்தின் போது சொன்ன வாக்குறுதி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சொல்லி வாக்குப் கேட்டீர்கள் இப்பொழுது தகுதியானவர்கள் மட்டுமே ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்வது ஞாயமா தகுதியானவர்கள் மட்டும்தான் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று பிரசாரத்தின் போது நீங்கள் சொல்லவில்லை இப்பொழுது அந்தர் பல்டி அடித்தால் ஞாயமா தலைவரே சொல்லுங்கள்
Senthil Balaji wife மேகலாவுக்கு இந்த உதவி கிடைக்குமா ? செந்தி பாலாஜி தம்பி மாமியாவுக்கு உண்டா?
இயற்கையாக முடி இருக்க வேண்டும்...... செயற்கை அறிவுத்திறன் மூலம் சிகை அலங்காரம் இருக்க கூடாது
😂
நீங்கள் மக்களுக்கு இலவசமாக எதுவும் கொடுக்க வேண்டாம். மக்களுக்கு உழைக்க தெரியும் நீங்கள் இலவசம் இலவசம் என்று விலைவாசிகளை ஏற்றுறீர்கள். நீங்கள் இலவசமாக எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதுவே மக்களுக்கு போதுமானது முடிந்தால்..
Super cm 👎👎👎👎 உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் இப்போ யோசிப்பாங்க....
Very correct yardstick for eligibility
That will be for really poor women
Those have got other benefit’s should not be given.
Very good:
Impartial comment!
Ulnokkam illatha comment!
Naam thamizhar yevvalavu kettavanunga yenbathai anaivarum purinthu kollungal.
முதலாவது தமிழ்நாட்டில் முற்றிலுமாக மது பான கடையை போதை பொருட்களை தமிழ்நாட்டில் அகற்றுங்கள்
அண்ணன் மு க ஸ்டாலின் வாழ்க மு க ஸ்டாலின் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
De jaaltra
Aprm hand cash ah ila gpay ah?
மக்கள் mind voice: வரும் ஆனால் வராது.😢😂😅
ஜெ.அம்மாவைபோல்யாரும்இருக்கமுடியாதுஅவர்கள்சொண்ணதைநிறேவெற்றிநார்கள்மாக்காளுகாகநான்மாக்களல்நான் என்ற உறுதிமொழியை அவர்கள் வைப்பார்கள் அவர்கள் வைப்பார்கள்
Avanga sonnathile 80%niraivetravillai,therinjukko!
மக்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்
ஐயாம் மாற்றுத்திறனாளியாக ஆண்களாக இருந்தாலும் அறிவிக்க வேண்டும் சத்தியம் சேனல் அவர்களே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு மாற்றுத்திறனாளி ஆண்களாக இருந்தாலும் ஒரு நபர் இருந்தாலும் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்
என்ன சாெல்லி விட்டு ஓட்டு
கேட்டாய்-பல்டியின் நாடக மன்னன்
வரும் தேர்தலில் சந்திக்க பாேகும் தாேல்வியில் தெரியப்பாேகின்றது?
Vongannan simen kettavarthaikkatchi!
🌴🌴இதைஓட்டுவாங்கும்போதுசொல்லிஇருக்கவேண்டும்
என்ன டா.. சுத்தி வலச்சி சொல்ரிங்க.
Directaa DMK கார்னுக்கு தா சொல்லுங்க டா... 🥴😵🤪
வெட்கம், மானம், சூடு, சொரணை பற்றி சொல்லராங்களா😢
அம்மா ஆட்சியில கூட
* அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்
1) காலுக்கு நியூ மாடல் செருப்பு .
2) நோட், புக்.
3)நோட் , புக் எடுத்துட்டு போக பேக்.
4)ஜாமென்ட்ரி பாக்ஸ்.
5)11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்.
6)11ஆம் வகுப்பு மாணவ, மாணவிக்கு சைக்கில்.
7)நல்ல சத்துணவு.
8)கல்லூரி தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு திருமணம் பொழுது தாளி, நகை, பணம்.
9)பிரசவத்திற்கு பிறகு சத்துமாவு,
10)குழந்தைக்கு துணிகள்.
11)பெண்களுக்கு தையல் மிஷின்
12)வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி.
13)விதவை பெண்களுக்கு பணம்.
14)நகை கடன் தள்ளுபடி.
15)பெண்களுக்கு மிக்ஸி.
16)பெண்களுக்கு கிரைண்டர்.
17)டேபிள் ஃபேன்
18)அம்மா வீடு.
19)குறைந்த விலை அம்மா உணவகம்.
20)மின்சார மானியம்.
ஐயா, M.G.R க்கு பிறகு,
இது போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு அதுவும் பெண்களுக்கு, படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளோ நன்மைகளையும், தேவைகளையும் , வசதிகளையும் கொடுத்து மக்கள் வறுமையை போக்கி தகுதியை உயர்தியவர் மாண்புமிகு, ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள்...
அவர்களது செயலை தொடர்ந்து பாதை மாறாமல் மக்களுக்கு சேவை செய்தவர் எடப்பாடியார்.
அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மறைவிற்கு பிறகு இன்னல்கள் வந்தபோது கூட எவ்வளோ மக்களுக்கு முடிந்த சேவைகளை செய்தார்கள்.
ஆனால்?
இந்த திருட்டு தி.மு.க என்ன மசுற இந்த மக்களுக்கு பண்ணுச்சி?
அம்மா ஆட்சி மக்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்திப்புட்டு,
பெரமாத **டையா இலவச பேருந்த உடுராங்களாம்.
திருட்டு தி.மு.க..
உன் அப்பன் சேத்தது பத்தாதுன்னு,
நீ நல்லா உன் குடும்பத்துக்கு சொத்து சேரு.
மக்களுக்கு நல்லது செய்ய முடியல,
இதுல க்கொப்பாருக்கு பேனா சிலை கோடிகனக்குல.
கமெண்ட் படிப்பவர்களே அ.தி.மு.க பிடிக்களனா?
பேசாம சீமான் அவர்களுக்காவது அடுத்த முறை போடுங்கய்யா..
அதவிட்டுட்டு இந்தமாரி திருட்டு பயளுக்கெல்லாம் போடாதிங்கயா..
இனியாவது திருந்துங்க
ஆக மொத்தம் யாருக்கும் இந்த தொகை கிடையாது.. அதான , ரைட் விடு,.ஓட்டு கேக்கும் போது இவளவாவு ரூல்ஸ் போடல???
Moolai irukka?
@@sivavelayutham7278 உனக்கு இல்லையா?? Sorry நான் விக்கிறது இல்ல,.
@@sivavelayutham7278😅😅😅😅 மூளை இருந்தால் அதை வாங்கி சுடலை டோப்பாக்கு கீழே மாட்டபோறீயா,,,
முதல்வரின் குடும்ப தலைவிக்கு விபூதி திட்டம் 🔥🔥🔥🔥🔥
Kettaputhikkaran!
இது சரியான தீர்வு💪😄👌
@@tommyshelby6161 Next 20 years ku DMK dha. Poi kadhariye sethudu un kudumbathayum koptiko😂😂😂😂
@@moisonpragash4223 2024 kulla dmk dismiss agum stalin mala case confirm varum metro case papoo poi enna sollu vanu pakkalam... innum solla pna nana DMK dhan vote pota next time confirm dmk vote illa
@@JP-zs5klNee andhappuzhugan thumbi!
@@sivavelayutham7278 apoo apoi avana thooiki vachitu iru .. edhula vara tasmac la 90 ml vara kondu vara porana endha padu
இந்த உதவித்தொகை வாங்க வேண்டும் என்றால் மக்கள் பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை ஒற்றை வரியில் தெளிவாக சொல்லி இருக்கலாமே