@@jpworld2282 Bro en doubt clear ayduchi en andha picture ah pakka kudathu na andha picture pakka mudiyatha alavuku bayangarama erukum...Naa ennom pakkala but na think pannen ...so unga kitta sonnen
Nanum search pannitu pathan romba payanthutan . pavam antha ponnu oru side face ha illa.romba romba Pavan pathutu ipo payanthuta irukan😢thooka mudiyaama 😢
உங்களுடைய வீடியோ ஒவ்வொன்னும் நம்ம எப்படி இருக்கனும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த வழிகாட்டி. ....இன்னும் நிறைய நாங்க தெரிந்து கொள்ளவும் உங்க பதிவுகள் உபோயகமா இருக்கு.....நன்றி அண்ணா....🙏
Since the world is like this My kinds advise to all kids. 1. Always be with families 2. If feel any bad touch whoever it is relatives friends teachers father's be bold to open up 3. Avoid mobile phone til u mature to know about which is bad and good. 4. If parents say no . Pls don't do and don't argue or fight .
அண்ணா இப்படியான சம்பவம் என் வாழ்கையில நடந்திச்சி அண்ணா 😭எனக்கு 21 வயது இருக்கும் போது நானும் முகம் அறிமுகம் இல்லாமல் காதலித்தேன் அவன் எனக்கு சொன்ன ஒரு பொய் அவனுக்கு 25 வயது சொல்லி 1வருசமாக காதலித்த பிறகு நேரில் பார்க்க சென்றேன். அப்பதான் எனக்கு தெரியும் அவனுக்கு 40 வயது சொல்லி 😭😭நான் அவன பாத்ததுமே எனக்கு ஒரு பயம் வந்து விட்டது. அவன் தனியாக வரவில்லை ஆட்டோவில் வந்தான் அவனை கண்டவுடனே எனக்கு புரிந்து விட்டது இவன் தான் சொல்லி என் அருகில் வந்து என்னை பெயர் சொல்லி கூப்பிட்டான். நான் அவனை பார்த்து யாரோ போல தெரியாமல் நடித்து விட்டு, நண்பருக்காக காத்துகொண்டு இருக்குறது போல கொஞ்சம் நேரம் இருந்து விட்டு அவசர அவசரமாக பஸ்க்கு வந்து விட்டேன் ஓடி 🙏என் நல்ல நேரம் அண்ணா நான் அவனை தனிமையானா இடத்துக்கு பாக்க வர சொல்லயில்ல. நான் இலங்கையில் குருநாகல் என்ற மாவட்டத்தில் வாழ்கின்றேன். அவன் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் என்னை பார்ப்பதற்காக ஒரு நாள் முன்னாடியே வந்து குருநாகளில் room எடுத்து தங்கி இருந்தவர். என்னை கடவுள் தான் காப்பாற்றினார் அண்ணா 🙏நான் அவனை பார்க்க வர சொன்ன இடம் குருநாகல் town க்கு ஒரு வேலை தனியாக ஒரு இடத்தில் சந்தித்திருந்தால் என் வாழ்கையும் இந்த நிலைமைதான் போல 🙏இது உண்மை சம்பவம் அண்ணா 🙏இது கேக்கவே எனக்கு நடந்தது போலவே இருக்கு 😭😭😭
Great escape . Great presence of mind . Situation ku Ethamadi react panni nenga thappuchu irukinga. Sure ah inda comment vedio la waranum . Maththa girls ku oru awareness ah
இதுக்குத் தான் சொல்றது சமயோகித புத்தி னு. நல்ல நேரம் அன்று உங்க ஆயுதம் உங்க புத்தி மட்டுமே. அத சரியான முறையில் பயன் படுத்தியிருக்கீங்க.. 👏👏by the way I'm kegalle district😊😊
முடிந்த அளவுக்கு நாம் நம்முடைய குழந்தைகளை தனியே பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட அனுப்ப கூடாது.இதுவரை நம்முடைய நிகழ்ச்சிகழ் அனைத்திலும் தனியே சென்ற பெண்களுக்கு தான் கொடூரம் நடந்த இருக்கிற து .பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோராகிய நாம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்போம். நம் குழந்தைகளை பாதுகாப்பதைவிட வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.
We have to teach the boy children how to respect and behave with girls.. instead of blaming girls and not letting out freely with full freedom is very bad
Freedom is different from keeping a child safe. Girl should be educated well, should earn money should be financially independent but we should keep them safe.
Hi, Saravanan, உலகத்தில் Facebook ல் இல்லாத கூட்டத்தில் நானும் ஒருவர் , எனது படத்தை email ல் போடவில்லை , நாங்களே எங்களை உலகத்திற்கு காட்டவேண்டாம் , social media ல் கவனமாக இருந்தால் சரி. மனதை உருக்கும் கானொலி நன்றி 🙏😭😭😭😭Usha London
பலரது வாழ்க்கை சீரலிவதற்கு இந்த social media தான் காரணம். முக்கியமாக இது குறித்து பெண்களே கவனமாக இருக்க வேண்டும்.இந்த பெண்ணின்னுடைய நிலைமை பார்த்து மெய் சிலிக்க வைத்து விட்டது.அந்த பெண் எவ்வளவு oru வலியை அனுபவித்து இருப்பாள். 😢. எதிர்காலம் மிகவும் மோசமான நிலைமையில் போய்க்கொண்டு இருக்கு. மனித தன்மைகான அருத்தமே தெரியாத சமூகம் உருவாகி கொண்டு இருக்கின்றது. தயவது செய்து பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது சொல்லி குடுத்து வளர்கவும். பெற்றோர்ளின் வளர்பிளே பிள்ளைகளினுடைய எதிர்காலம் தீர்மானிக்க படுகின்றது.
March 11, 2019, அன்று என் பிறந்தநாள். நான் சந்தோஷம் ஆக இருந்த அந்த தருணத்தில் சகோதரி இன்னல்கள் அனுபவித்திரிக்கிரார்😞.. சகோதரி ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன்
தெய்வத்திற்கு சேவை செய்து வந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க கூடாது 😭16 வயதில் வரும் பருவ மாற்றங்களாலும் செல்போன் மூலம் ஏற்பட்ட நட்பினாலும் ஏற்பட்ட விபரீத முடிவு 😭
Olden days la ponnungala veliya anupama adimai vachrukaanganu nenachen veliya anupa ithu manithargal mattum vaalum idam illai nu nenachu thaan control pannirukaanga ,ithu mathiri mirugangal manithargalai iraiyagave ninaikiraargal oru pennagavum oru pennudanum, oru pennukum piranthu oru Penn pillaiyai pettra ennal ithai etho oru seithi ena kadanthu poga mudiya villai ,thambi neengal intha video sariyana muraiyil decode pannirukinga nandri❤
சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நமக்கு முன் பின் தெரியாதவர்களிடம் சமூக வலை தளங்களில் உரையாடுவது தவறு. நீங்கள் கூறுவது சரி அண்ணா Stranger always danger 😢.
சரத் அண்ணா வீடியோ ல நீங்கள் வந்தது ரொம்ப எனக்கு சந்தோஷம் சரவணன் அண்ணா உங்கள் வீடியோக்கள் எல்லாமே ரொம்ப நல்லாவும் கருத்துக்கள் உள்ளதாகவும் இருக்குது அண்ணா.
Hi anna, enaku marriage ayi 3.5 years akuthu 2.5 years la oru ponnu irukka but avaluku mana valarchi and kan paarvai rendu illa 7 months pre-term baby.onka videos ellame enaku helpful ah iruku because normalana oru pen kulanthaiya valarkurathu kastam but na evalo careful ah irukanum relation ah irunthalum oru doubt odathan paakkanum tq bro
அண்ணா ரெனாடோ அந்த பொண்ண காதல் வசப்படுத்த வந்தான் ஆனால் ஆசிட் கயிறு கத்தரிக்கோல் எப்படி எடுத்து வந்தான் அதுவும்நீங்க பக்கத்துல இருந்து எடுத்தானு சொன்னீங்க இது திட்டமிட்டு முடிக்கப்பட்ட வழக்காகவே திகழ்கிறது
Ongelode oru video thn pathen But ippe ellame thed thed pakuren I really appreciate you ❤ Nnege peirye help ah ne oru wisyethe shear pannuringe Mukiyema girls Ku indhe kalethule theweyane wisyengl thn Ennode 1st comment idhu I really proud of you
Hi Bro. Recent ah unga videos pakaren, it's too good and very nice. The way you are taking it is marvelous ❤ especially with those BGMs 🔥 Looking forward for your videos and am currently watching your old videos which is 🔥❤ Ithapathi pesanamna ith sure ah has some hidden things. No one will come and say naathan kolapanninen. Ethukaka antha payyan police ah paath bhayapedabam onnume panalena? Really needed a re-investigation for this just like Sister Abhaya. 🙏🏿
அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைய என்னால முழுமையாக கேட்க முடியவில்லை அண்ணா, கேட்ட கொஞ்ச நிமிசத்திலயே என் கண்ணெல்லாம் கலங்கிருச்சு,பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா😣😣😣
@@pavithra-7429 நான் என் பொண்ணோட உயிர் தான் வேணும்னு சொல்லுவேன். தப்பா ரிப்போர்ட் கிரேட் பண்ற எல்லாருமே நான் சொன்னதுல ஒரு காரணத்துக்காக தான் பண்ணுவாங்க. சில பேர் தான் எமோஷனல் பிளாக்மெயில்க்காக பண்ணுவாங்க. நான் சொன்னதுல எனக்கு எந்த தப்பும் தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா sry 🙏
Dear Bro your dedication towards posting any video is just awesome. The way you expalin in detail about any case shows how much research work you have done to give us the best of best videos. You are the best narrator . Keep rocking👍👍
Really I like all your videos bro. Your way of explaining the crime is awesome. I always used to wait eagerly for your videos. Thank you bro for creating awareness.....
Saravanan sir , I like all your videos. On the other hand , yesterday I saw your video related to North Sentinel Island which was very informative and was something different to hear. It would be nice if you post such kind of videos often.
Mostly ithumathiri social media based crime la poi maturathu single child uh irukkuthu As a mother of single girl child ithu mathiri news uh kemmum pothu enna tha thairiyama irunthal oru payan vanthuduthu, parents than pasangaloda activities uh note panni avangaloda freindship uh maintain pannanum, appadi pannuna ithumathiri yarukkum nadakathu
You have narrated it really well.. Actually, teenagers are really smart.. but how do they get used with this social media platform and influence others are the real danger part.. I went through with your detailed video, I just have couple of questions here, when christene started chatting storngly with that unknown person for six months, (unsure what they were chatting, bt here is my ask) she should have taken an extra effort to monitor his account, as teenager, defly they would shared some live pics, she should have asked for that.. live calls etc.. as you mentioned, its not a remote village.. its city or well known town.. Anyways, may her soul rest in peace and I would like to share my opinion to the teenagers, pls be aware of what you doing and what you committing it to.. Bcz AI is far more dangerous than these social media platforms.. Have some patience and take sometime to review of what is happening around you..
Anna❤ i am parvathi from Bangalore. I was staying in hostel last 19yrs i don't know about world how people will be i thought all are good humans but seeing ur videos past 2 yrs it was shocking 😮 there are different types of people in the world like psycho killer and serial killer abbaaaaaaa i am so scared seeing this and all Love u anna❤ from Bangalore and me also tamil ponnu ❤❤❤❤
வணக்கம் சரவணன்... இப்பல்லாம் உங்க வீடியோ பாத்துட்டு என்னால கமெண்ட் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது... அந்த படபடப்பு நீங்கவே ரொம்ப டைம் ஆகுது.. பெரும்பாலும் உங்க வீடியோ பாக்கும் போது நான் தனியா தான் இருப்பேன்... Stranger is always danger... கண்டிப்பா இதை என் பொண்ணுங்க 2 பேருக்கும் சொல்லி சொல்லி வளர்க்கிறேன்... கண்ணால் காண்பதே பொய்யினு தான் சொல்லிருக்காங்க.. அப்டி இருக்கும் போது பொண்ணுங்க இன்னும் ரொம்ப பாதுகாப்பாக இருக்கணும்...
Thank you Anna .your vedio Girls ku awareness vedio vaa irukku 👏👏 Online la irukka dangerous ahh unga vedio pathuthan First Theringikkitta Enno da Friend's ku share pannirukka ❤ I am Waiting for your Next Vedio😊
5:21 tku. In this case todays children has to know the social media(whatever projecting on social media) is not a real face 😥😥. We have to create this awareness among all children internationally. For criminals they are not children, they are prey 😡😥😥
Intha mathiri entha pirachanailum matika kutadhunu tha anna insta, fb, use pandradhu illa only WhatsApp mattum tha use pandra 😌ellarum mutincha vaikkum internet ulakudhula muzhukathinga 👍be careful
I feel extremely sad for Christine. How evil can one be? She was just a teenager. My heart aches for her. I now really appreciate my late mom for being strict with me in terms of going out or meeting up with friends. I even had curfews starting at 7pm growing up. Didn't really think it was for my own safety at that time. Thank you amma in heaven. I love and miss you a lot😭😭😭
Social media romba danger. Adhula affect aaga matomnu conform aana apram dhan yaarume adha use pannanum.. Momo pakavae bayangarama iruku.. Andha ponnoda amma patta valiya yaralayum pathiruka mudiyadhu... Good awareness video. ..thank you anna
Appo andha 3 killers yaaru? I want to know more about ur next video to this case and it is inspiring me as well😍upload more thrilling videos as well my support is always with you👍👍
Join on Telegram to see real related images :
Our Official Telegram Group - t.me/T5TOfficial
Bro Namba google ah search panna enna aagum...pls solluga
Link open aguthilla
@@ArmysForever_07Same doubt
@@jpworld2282 Bro en doubt clear ayduchi en andha picture ah pakka kudathu na andha picture pakka mudiyatha alavuku bayangarama erukum...Naa ennom pakkala but na think pannen ...so unga kitta sonnen
@@ArmysForever_07😊😊
கூகுள் search பண்ண கூடாது அப்படி சொன்னா தான் பண்ணவே தோணும் 😢 எனக்கு மட்டும் தான் அப்படி ஒரு வியாதி போல😂
Ellarukkume appudithan
😂😂😂
@@praveen-vw3rf pannen pa naanu chrsitine sailwan andha ponnu name
Nanum Search Pani pathen bro
Nanum search pannitu pathan romba payanthutan
. pavam antha ponnu oru side face ha illa.romba romba Pavan pathutu ipo payanthuta irukan😢thooka mudiyaama 😢
உங்களுடைய வீடியோ ஒவ்வொன்னும் நம்ம எப்படி இருக்கனும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த வழிகாட்டி. ....இன்னும் நிறைய நாங்க தெரிந்து கொள்ளவும் உங்க பதிவுகள் உபோயகமா இருக்கு.....நன்றி அண்ணா....🙏
இவ்வளவு கொடூரமான மனம் படைத்த மனிதர்களுக்கு இடையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நினைத்தாலே பயமாக உள்ளது..😢
Bro pathutingala atha
Naa paatha vro
@@sunainasahara4428 google la ennanu search pannanum bro pls sollunga 🙏
😢😢😢
I love u baby vaa d intha oorey vitta odi pooiralam
நீங்க கடைசியாக சொன்ன வார்த்தை உண்மை தான். Stranger always danger நாம பெற்றவர்களை ஏமாற்ற நினைத்தால் கடைசியாக ஏமாறுவது நாம் தான்.
Crt
😭😭😭😭mm
True line
As a parent I showed ur video to my 17 year old son who is always busy in social media...thanks for ur awareness...
Mee to 17 years 😢
Wanna get k!ll3d 🤗@@cute_girl_3843
Yes me too, plz teach us too aunty/uncle 😊❤
@@cute_girl_3843hi
Thats good👍
Since the world is like this
My kinds advise to all kids. 1. Always be with families
2. If feel any bad touch whoever it is relatives friends teachers father's be bold to open up
3. Avoid mobile phone til u mature to know about which is bad and good.
4. If parents say no . Pls don't do and don't argue or fight .
❤❤❤
👍
அண்ணா இப்படியான சம்பவம் என் வாழ்கையில நடந்திச்சி அண்ணா 😭எனக்கு 21 வயது இருக்கும் போது நானும் முகம் அறிமுகம் இல்லாமல் காதலித்தேன் அவன் எனக்கு சொன்ன ஒரு பொய் அவனுக்கு 25 வயது சொல்லி 1வருசமாக காதலித்த பிறகு நேரில் பார்க்க சென்றேன். அப்பதான் எனக்கு தெரியும் அவனுக்கு 40 வயது சொல்லி 😭😭நான் அவன பாத்ததுமே எனக்கு ஒரு பயம் வந்து விட்டது. அவன் தனியாக வரவில்லை ஆட்டோவில் வந்தான் அவனை கண்டவுடனே எனக்கு புரிந்து விட்டது இவன் தான் சொல்லி என் அருகில் வந்து என்னை பெயர் சொல்லி கூப்பிட்டான். நான் அவனை பார்த்து யாரோ போல தெரியாமல் நடித்து விட்டு, நண்பருக்காக காத்துகொண்டு இருக்குறது போல கொஞ்சம் நேரம் இருந்து விட்டு அவசர அவசரமாக பஸ்க்கு வந்து விட்டேன் ஓடி 🙏என் நல்ல நேரம் அண்ணா நான் அவனை தனிமையானா இடத்துக்கு பாக்க வர சொல்லயில்ல. நான் இலங்கையில் குருநாகல் என்ற மாவட்டத்தில் வாழ்கின்றேன். அவன் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் என்னை பார்ப்பதற்காக ஒரு நாள் முன்னாடியே வந்து குருநாகளில் room எடுத்து தங்கி இருந்தவர். என்னை கடவுள் தான் காப்பாற்றினார் அண்ணா 🙏நான் அவனை பார்க்க வர சொன்ன இடம் குருநாகல் town க்கு ஒரு வேலை தனியாக ஒரு இடத்தில் சந்தித்திருந்தால் என் வாழ்கையும் இந்த நிலைமைதான் போல 🙏இது உண்மை சம்பவம் அண்ணா 🙏இது கேக்கவே எனக்கு நடந்தது போலவே இருக்கு 😭😭😭
Great escape . Great presence of mind . Situation ku Ethamadi react panni nenga thappuchu irukinga. Sure ah inda comment vedio la waranum . Maththa girls ku oru awareness ah
இதுக்குத் தான் சொல்றது சமயோகித புத்தி னு. நல்ல நேரம் அன்று உங்க ஆயுதம் உங்க புத்தி மட்டுமே. அத சரியான முறையில் பயன் படுத்தியிருக்கீங்க.. 👏👏by the way I'm kegalle district😊😊
@@Dreamy11101 🙏🙏
@@snowqueensnowqueen4453 🙏🙏🙏🙏
I’m from Colombo 😎❤️
முடிந்த அளவுக்கு நாம் நம்முடைய குழந்தைகளை தனியே பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட அனுப்ப கூடாது.இதுவரை நம்முடைய நிகழ்ச்சிகழ் அனைத்திலும் தனியே சென்ற பெண்களுக்கு தான் கொடூரம் நடந்த இருக்கிற து .பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோராகிய நாம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்போம். நம் குழந்தைகளை பாதுகாப்பதைவிட வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை.
அப்போ பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்காத எப்பவும்😢
@@sparklingbutterfly6972 கிடைக்கும் எப்பொழுது உங்களுடைய பிள்ளைகளை சரியாக வளர்க்கப்படுகின்றனரோ✌🏻
We have to teach the boy children how to respect and behave with girls.. instead of blaming girls and not letting out freely with full freedom is very bad
@@sparklingbutterfly6972 பொண்ணுங்க பாதுகாப்பா வளந்தா அதுவே போதும்
Freedom is different from keeping a child safe. Girl should be educated well, should earn money should be financially independent but we should keep them safe.
Hi, Saravanan, உலகத்தில் Facebook ல் இல்லாத கூட்டத்தில் நானும் ஒருவர் , எனது படத்தை email ல் போடவில்லை , நாங்களே எங்களை உலகத்திற்கு காட்டவேண்டாம் , social media ல் கவனமாக இருந்தால் சரி. மனதை உருக்கும் கானொலி நன்றி 🙏😭😭😭😭Usha London
One of the best RUclips channel in recent times...
The way of narration and background score was really impressive and eagerness to watch what next...
S dr💐
@@meera5461 cute baby 🥰
பலரது வாழ்க்கை சீரலிவதற்கு இந்த social media தான் காரணம். முக்கியமாக இது குறித்து பெண்களே கவனமாக இருக்க வேண்டும்.இந்த பெண்ணின்னுடைய நிலைமை பார்த்து மெய் சிலிக்க வைத்து விட்டது.அந்த பெண் எவ்வளவு oru வலியை அனுபவித்து இருப்பாள். 😢. எதிர்காலம் மிகவும் மோசமான நிலைமையில் போய்க்கொண்டு இருக்கு. மனித தன்மைகான அருத்தமே தெரியாத சமூகம் உருவாகி கொண்டு இருக்கின்றது. தயவது செய்து பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது சொல்லி குடுத்து வளர்கவும். பெற்றோர்ளின் வளர்பிளே பிள்ளைகளினுடைய எதிர்காலம் தீர்மானிக்க படுகின்றது.
March 11, 2019, அன்று என் பிறந்தநாள். நான் சந்தோஷம் ஆக இருந்த அந்த தருணத்தில் சகோதரி இன்னல்கள் அனுபவித்திரிக்கிரார்😞.. சகோதரி ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறேன்
Paravailla pa, 4 vayasu payyan ivalo azhaga comment panrane. Vazhthukkal thambi
@@jeyabalan2 😂
@@jeyabalan2 kusumbu bro unaku 😂
Enoda birthday kuda march 11 dha.. Na kuda andha naal happya irundhruke.. 😢but ivlo koduram nadandhruku .. Innaiku indha nimishm yaarukh ena nadakudhunu therila😥
@@jeyabalan2😂😂😂😂
Your way of presenting the Crime scene.....gives Goosebumps to me....as if iam witnessing the crime Directly....
Ya true bro
❤
Thanks Amsa ❤️
தெய்வத்திற்கு சேவை செய்து வந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்க கூடாது 😭16 வயதில் வரும் பருவ மாற்றங்களாலும் செல்போன் மூலம் ஏற்பட்ட நட்பினாலும் ஏற்பட்ட விபரீத முடிவு 😭
Parents also a god she cheated she murdered
Olden days la ponnungala veliya anupama adimai vachrukaanganu nenachen veliya anupa ithu manithargal mattum vaalum idam illai nu nenachu thaan control pannirukaanga ,ithu mathiri mirugangal manithargalai iraiyagave ninaikiraargal oru pennagavum oru pennudanum, oru pennukum piranthu oru Penn pillaiyai pettra ennal ithai etho oru seithi ena kadanthu poga mudiya villai ,thambi neengal intha video sariyana muraiyil decode pannirukinga nandri❤
அண்ணா ரொம்ப நாளா முதல் கமண்ட் போடனும் என்று ஆசை அது நிறைவேறியது
24 th comment not 1st
Ethula enna?
வேலவெட்டி இல்ல போல?
@@mamimamie2130poda lusu
😳👍🙄
அண்ணா.. இப்போல்லாம்.. யார பாத்தாலும்.. எங்க போனாலும்.. கவனமா இருக்கேன்.... யாரையும் நம்ப கூடாது னு... உங்க வீடியோ பாத்து தா தெரிஞ்சுகிட்டேன்....
நானும் தான் சகோ யாரைப் பார்த்தாலும் சந்தேக கண்ணோட த்தோடதான் பார்க்கிறேன் சரவணன் சகோ க்கு நன்றி
@@Pons7412 இப்டி தா இருக்கனும்.... இப்போல யார நம்புறதுனே தெரில bro
Thalaiyeluthu padithan yellam nadakkum Romba kolapigathinga free vidunga minda 🙂🙂🙂
@@rajakumarievijayakumar5277 ok தான்... But..... சரவணன் அண்ணா சொல்ற மாரி.. கொஞ்சம் முன்னேச்சரிகையா இருந்த... Better தானே bro.....
@@gayu-shines ....kandippa but over imagine pannama erukkanum illati payamea nambala konnudum 🙂
6:36 crime story + your voice + that bgm.. 🔥🔥
சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.நமக்கு முன் பின் தெரியாதவர்களிடம் சமூக வலை தளங்களில் உரையாடுவது தவறு.
நீங்கள் கூறுவது சரி அண்ணா
Stranger always danger 😢.
Two years ah unga video pannura bro
Neenga vera level la nadantha ellathaiyum soldringa...Great Work Brother 💥
சரத் அண்ணா வீடியோ ல நீங்கள் வந்தது ரொம்ப எனக்கு சந்தோஷம் சரவணன் அண்ணா உங்கள் வீடியோக்கள் எல்லாமே ரொம்ப நல்லாவும் கருத்துக்கள் உள்ளதாகவும் இருக்குது அண்ணா.
Hi anna, enaku marriage ayi 3.5 years akuthu 2.5 years la oru ponnu irukka but avaluku mana valarchi and kan paarvai rendu illa 7 months pre-term baby.onka videos ellame enaku helpful ah iruku because normalana oru pen kulanthaiya valarkurathu kastam but na evalo careful ah irukanum relation ah irunthalum oru doubt odathan paakkanum tq bro
I love u vinitha💋💋
அண்ணா ரெனாடோ அந்த பொண்ண காதல் வசப்படுத்த வந்தான் ஆனால் ஆசிட் கயிறு கத்தரிக்கோல் எப்படி எடுத்து வந்தான் அதுவும்நீங்க பக்கத்துல இருந்து எடுத்தானு சொன்னீங்க இது திட்டமிட்டு முடிக்கப்பட்ட வழக்காகவே திகழ்கிறது
Google la search பண்ண கூடாது னு சொன்ன... Search பண்ணி பாக்கணும் தோணுது.... 😢😢😢
This why mental health check up should be compulsory in every school and colleges
Yesss pa
Ni8 laaah Ungah voice umm aprm antha Theme music play agum poothu kaetkuraah apooo verrah level ahhh irukupaaa💫
கருத்து :- இணையதள நட்பு , நேர்முக நட்பாக வேண்டவே வேண்டாம்.. ஏற்கனவே நமக்கு இருக்கும் நண்பர்களே போதும்
Ongelode oru video thn pathen
But ippe ellame thed thed pakuren
I really appreciate you ❤
Nnege peirye help ah ne oru wisyethe shear pannuringe
Mukiyema girls Ku indhe kalethule theweyane wisyengl thn
Ennode 1st comment idhu
I really proud of you
உங்கள்.. வீடியோ. அனைத்தும்..அருமை
ஒவ்வொருத்தருக்கும்..நல்ல..விசியங்களை..கற்று. கொடுக்குது..நன்றி.
இன்று மதிய உணவு லேட்டாக சாப்பிடும் சரவணன் விசிறிகள் சார்பாக 🙏💞👍💕💕💕💕
அந்த சிறுப்பெண் எப்படியெல்லாம் வலியில் துடித்துயிருப்பாள்😢😢 பாவிங்க இந்த மாதிரி பாவிங்க நல்லாவேயிருக்கமாட்டாங்க
Hi Bro. Recent ah unga videos pakaren, it's too good and very nice. The way you are taking it is marvelous ❤ especially with those BGMs 🔥
Looking forward for your videos and am currently watching your old videos which is 🔥❤
Ithapathi pesanamna ith sure ah has some hidden things. No one will come and say naathan kolapanninen. Ethukaka antha payyan police ah paath bhayapedabam onnume panalena? Really needed a re-investigation for this just like Sister Abhaya. 🙏🏿
Notification patha udan varuvom la😂❤ happy to see your notification🎉❤😊
Bro srimathi case decodes pannunga plzzzzzzzzz
Yes pls bro
@@aabilafathima7656 hiii
அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைய என்னால முழுமையாக கேட்க முடியவில்லை அண்ணா, கேட்ட கொஞ்ச நிமிசத்திலயே என் கண்ணெல்லாம் கலங்கிருச்சு,பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா😣😣😣
பயம் இல்லாத, பணத்து மேல ஆசை இல்லாத ஒரு அதிகாரியால் மட்டும் தான் உண்மையான ஒரு குற்றவாளிய கண்டுபிடிக்க முடியும். ஆனா அது குறைவு தான்.
@@pavithra-7429 நான் என் பொண்ணோட உயிர் தான் வேணும்னு சொல்லுவேன். தப்பா ரிப்போர்ட் கிரேட் பண்ற எல்லாருமே நான் சொன்னதுல ஒரு காரணத்துக்காக தான் பண்ணுவாங்க. சில பேர் தான் எமோஷனல் பிளாக்மெயில்க்காக பண்ணுவாங்க. நான் சொன்னதுல எனக்கு எந்த தப்பும் தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா sry 🙏
Dear Bro your dedication towards posting any video is just awesome.
The way you expalin in detail about any case shows how much research work you have done to give us the best of best videos. You are the best narrator . Keep rocking👍👍
Ur explanation is so neat and clear bro 👏
Correct nanba .... Yaaru nallavanga yaaru kettavanganu ippolam nampamudiyala .....
Annavoda video notification vaarathe oru happiness than❤
Happiness ah ena da solra😮
Final conclusion is correct... Super analysis Man...
Respect to your dedication
Video innum varalanu ippo tha pakka vanthen but ✨ unexpected ha video vanthuduchu🔥
மனிதர்களுக்கு எப்பவுமே நல்லது நல்லதா மட்டும் பயன்படுத்திக்கவே தெரியாது அப்படிங்கிறதுக்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம் 🥺😔😔😔
Hi saravanan anna ...unga voice ku na adimai 🎉❤
கண்மூடி தனம யாரையும் நம்ப கூடாது அது நாம்மா உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இண்டர்நெட் நல்ல வழியில் உபயோக காற்று கெள்ள வேண்டும் அண்ணா
Really I like all your videos bro. Your way of explaining the crime is awesome. I always used to wait eagerly for your videos. Thank you bro for creating awareness.....
Don't miss ur self everyone.use social media be careful don't talk everyone don't everyone same hearts be careful girls
பிரதர் உங்க வீடியோ யாருக்காவது பிடிக்காம போகுமா வேற லேவல் உங்கள் வீடியோ எல்லாம்
Saravanan sir , I like all your videos. On the other hand , yesterday I saw your video related to North Sentinel Island which was very informative and was something different to hear. It would be nice if you post such kind of videos often.
I am watching Ur video first time really interested and your advice are very super and correct . Post more avarness video continuesly.
Anna unga voice vera level 🤗🥰 Anna
Ungala and unga voice romba pudikum na love from sri lanka ❤❤❤❤
Yarukalam saravanan bro bgm ketu goosebumps aaguthu🥶🥶😶🌫😶🌫
Mostly ithumathiri social media based crime la poi maturathu single child uh irukkuthu
As a mother of single girl child ithu mathiri news uh kemmum pothu enna tha thairiyama irunthal oru payan vanthuduthu, parents than pasangaloda activities uh note panni avangaloda freindship uh maintain pannanum, appadi pannuna ithumathiri yarukkum nadakathu
You have narrated it really well.. Actually, teenagers are really smart.. but how do they get used with this social media platform and influence others are the real danger part.. I went through with your detailed video, I just have couple of questions here, when christene started chatting storngly with that unknown person for six months, (unsure what they were chatting, bt here is my ask) she should have taken an extra effort to monitor his account, as teenager, defly they would shared some live pics, she should have asked for that.. live calls etc.. as you mentioned, its not a remote village.. its city or well known town.. Anyways, may her soul rest in peace and I would like to share my opinion to the teenagers, pls be aware of what you doing and what you committing it to.. Bcz AI is far more dangerous than these social media platforms.. Have some patience and take sometime to review of what is happening around you..
Sarvana sir,unnga videos very nice I like it 👌 ❤❤🎉
Saravanan bro social media la problem paththi oru short video podunga we can share everyone it's helpful for every social media mental.
அருமையான மெய் சிலிர்க்க வைக்கிய்க்கும் வரலாறு சகோதரரேய்.
மர்மமான ஷாம்பலா நகரத்தின பற்றிய வீடியோ போடுங்க அண்ணா...
Watching from Srilanka . Addicted to your voice ❤
One of the best RUclips channel anna.....❤Recent ah unga channel ah pathen rombavae interesting ah eruku anna....🎉❤
Anna❤ i am parvathi from Bangalore. I was staying in hostel last 19yrs i don't know about world how people will be i thought all are good humans but seeing ur videos past 2 yrs it was shocking 😮 there are different types of people in the world like psycho killer and serial killer abbaaaaaaa i am so scared seeing this and all
Love u anna❤ from Bangalore and me also tamil ponnu ❤❤❤❤
Yean pa tamil ponnu nu solrey - apro yean bhayanthaan koliyaatta aabbaaa psycho killer - serial killer nu pampittu comment podurey 🤔?
19 years in hostel😢
@@tigerlionish yes there we should not use mobile, they won't give money and parents should meet us monthly once and 1 hr that's all😒😒
@@parvathiparu7193 I'm too Tamil ponnu,. Me too from Bangalore 💜💜😊
Studying or working
hii bro romba nerama waiting for saravanan decodes❤❤❤❤❤
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் bro நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வா இருக்கு நான் உங்க வீடியோ ஒன்னு விடாமல் பார்த்துருவேன் ❤️
வணக்கம் சரவணன்... இப்பல்லாம் உங்க வீடியோ பாத்துட்டு என்னால கமெண்ட் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது... அந்த படபடப்பு நீங்கவே ரொம்ப டைம் ஆகுது.. பெரும்பாலும் உங்க வீடியோ பாக்கும் போது நான் தனியா தான் இருப்பேன்... Stranger is always danger... கண்டிப்பா இதை என் பொண்ணுங்க 2 பேருக்கும் சொல்லி சொல்லி வளர்க்கிறேன்... கண்ணால் காண்பதே பொய்யினு தான் சொல்லிருக்காங்க.. அப்டி இருக்கும் போது பொண்ணுங்க இன்னும் ரொம்ப பாதுகாப்பாக இருக்கணும்...
வீடியோ போட்ட 5நிமிசத்துல எப்புடி இத்தனை பேரு கமெண்ட்ஸ் பன்றிங்க 😄😄😄 வைட்டிங்கா 😄😄😄
Yes its true, it happened many years in western country
கேட்கவே பயமா இருக்கு ஆனால் இந்த வீடியோ பயன் உள்ளதாக இருக்கு
Anna i am from peifamily video super naa🔥🔥🔥
If saravan bro says bye to his friends.... His friends inner feelings😨.... 😂😂😂😂
Neenga pakka koodathunu sollum pothu tha pakka thonnuthu bro its human thing😮
I like ur voice vry much anna ....I love it ur way of speech anna ...hats off anna❤❤❤....
Bro voice made me something little fear and thriller 😮
Your explain and story telling is very precise....kuddos to you bro
Thank you Anna .your vedio Girls ku awareness vedio vaa irukku 👏👏 Online la irukka dangerous ahh unga vedio pathuthan First Theringikkitta Enno da Friend's ku share pannirukka ❤
I am Waiting for your Next Vedio😊
The bestt RUclips channel ever i have seen do more videos💜
I've seen her photo. It was horrifying. Her skull was exposed and her eyeballs were popping out , it was so sad 😭😭😭. I hope she rests well in heaven.
Brother ur Videos ellamae semma motivate ah ikidhu 😢❤
Keep it up 🔥
5:21 tku. In this case todays children has to know the social media(whatever projecting on social media) is not a real face 😥😥. We have to create this awareness among all children internationally. For criminals they are not children, they are prey 😡😥😥
Not only social media bro. Even in real life ppl wear masks. So dangerous
Anna unga videos ellam romba thrillinga iriku na unga voice and action ellam enaku romba romba pudikum
Intha mathiri entha pirachanailum matika kutadhunu tha anna insta, fb, use pandradhu illa only WhatsApp mattum tha use pandra 😌ellarum mutincha vaikkum internet ulakudhula muzhukathinga 👍be careful
Enkum insta pudikathu max 18+,negative contents than irku fb use pani romba nal achu
Hi sir iam recently addicted to you my dada always waiting for your new video free time only searching for your videos your voice so elegant sir
It's always dangerous to meet a stranger personally which u knew on social media
திங்கள் கிழமை 0233 வாழ்த்துக்கள் சரவணன் டிக்கே உங்கள் பதிவுகள் லில் உள்ள பின்இசை சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் சரவணன் டிக்கே
Thanks for your interest information anna❤.. keep it up anna😊😊
Thank you Saravanan thambi
Ethai parkum pothey avanai
Koduramaakakollavendum
Enna entha police eppadi ullarkal evarkalukkellaam
Kaduvulmanasatchi ellaya evarkàlukkumakal ellaam ellaya penkalukkum appladi enna friendship parents hai emmatrnaal ethuthaan nadukkum
Anna ...erode la irukara chennimalai la ... serial killing nadanthutu iruku....atha pathina averance video ah potunga anna pls
Enna soluringa chennimalai ya la😮😮😮😮.
Enna soluringa chennimalai ya la😮😮😮😮.
I feel extremely sad for Christine. How evil can one be? She was just a teenager. My heart aches for her. I now really appreciate my late mom for being strict with me in terms of going out or meeting up with friends. I even had curfews starting at 7pm growing up. Didn't really think it was for my own safety at that time. Thank you amma in heaven. I love and miss you a lot😭😭😭
Social media romba danger. Adhula affect aaga matomnu conform aana apram dhan yaarume adha use pannanum.. Momo pakavae bayangarama iruku.. Andha ponnoda amma patta valiya yaralayum pathiruka mudiyadhu... Good awareness video. ..thank you anna
Neenga last soldra bye vera level bro
Nandri bye....
bro srimathi case pathi poduga
Thankyou saravànan thambi
Mekayum kastamaka erukkirathu enthu ammayukum 4dumathriyanamakaludayakodumai nadakkakoodathu
Manitha murukangalayum avarkalai pettravarkalayum
Naduroadl enkaundar cheyyavendum
Saravanan Annan voice super anna
Appo andha 3 killers yaaru? I want to know more about ur next video to this case and it is inspiring me as well😍upload more thrilling videos as well my support is always with you👍👍
Super ah explain panninga. Nalla awareness bro. Really appreciate your efforts .. thank you
Neenka podra music tha rmba pudikum antha music ah kekanumnea unka vidio ku eagar ah wait panuven😊
Saravanan bro thriller crime episode ku wait panavanga matum like panunga guys 😍😍😍me also waiting
Nice piece of information bro 👍
அண்ணா நீங்க ஒவ்வொரு ஸ்டோரி போடும் போது மனசுக்குள்ள பயம்மா நான் இருக்கு.....
Enakum tha
😮😮