பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் சத்துமிக்க ஓட்ஸ் உருண்டை,

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • உடல் எடையை குறைக்கும் சத்துமிக்க ஓட்ஸ் உருண்டை / குண்டான உடம்பை ஒல்லியாக்கும் ஓட்ஸ்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 44

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 6 дней назад +5

    ஆகா ஓட்ஸ் உருண்டை. நல்ல அம்மா. வயலில் வேலை செய்யும் அம்மா நல்லாருக்கணும். நல்ல சத்தான உருண்டை. நானும் செய்து பார்ப்பேன்.

  • @selvee6669
    @selvee6669 5 дней назад +2

    Super Healthy Urundai Ananthi 👌👌🎉🎉🎉🎉 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад

      மிக்க நன்றி அக்கா💜🌷💙🙏🙏

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 6 дней назад +3

    முதல் முயற்சி அருமை

  • @sridevibalaji6428
    @sridevibalaji6428 5 дней назад +2

    Today I tried your murungai keerai sambar really wow thanks for that recipe must try

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💜🌷

  • @ddddvbbbn1343
    @ddddvbbbn1343 5 дней назад +2

    Paani Puri kit vaangi video podavum😊

  • @hintuliverpool5731
    @hintuliverpool5731 6 дней назад +2

    Akka, i just get to know about your channel today and i watched almost 30 videos of yours. I can speak and understand tamil but unfortunately i couldn't read and write tamil. I hope someone will translate to you. I love the way you live together and you are so lovely❤. God bless you and your family akka.❤love from sweden

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад +1

      மிக்க மகிழ்ச்சி💜🌷💙🙏🙏

  • @RameshM-ig2pn
    @RameshM-ig2pn 6 дней назад +7

    Akka yen amala akka video poda maturanga ennachi

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад +1

      நேரம் இல்லை தங்கச்சி

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 6 дней назад +3

    Varuthu thirichiya varum super

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 6 дней назад +2

    👌👌👌👌

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 6 дней назад +2

    Super sis 👍🏻🤝💖

  • @karthimass9718
    @karthimass9718 6 дней назад +3

    hi akka sema recipe

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 5 дней назад +1

    Super.❤❤❤

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 6 дней назад +2

    🎉🎉🎉🎉super ❤

  • @nuraishah1184
    @nuraishah1184 5 дней назад +2

    Very good idea Anandthi. I am going to try this out. I am going to boil palm sugar, add cardmom powder mix the roasted oats cook over low flame, when it hardens, pour it into a try and cut it into square or diamond shapes, cool it and store it in glass containers. Try this method next time. Coming back to your mother, yes keep her with you and take care of her. Have quality time with her. She needs this rest. Have a good time. I am in Kuala Lumpur. If only I had your mobile number, I would have invited you and your husband to my house, given you both a good lunch and dinner, when you were here on holidays. A good opportunity missed. Kindly give me your phone number. I want to talk to you. All the best with lots of love.😊

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад

      மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா🌷💜🌷
      மெயில் பண்ணுங்க போன் நம்பர் தருக்கிறேன் அக்கா
      anandhaeswari4@gmail.com

  • @abbaedits3190
    @abbaedits3190 6 дней назад +6

    Hi akka pls idli dosa mavu apdi araikirathunu solluga unga stlya😢

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 6 дней назад +1

    👌👌

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 6 дней назад +2

    Varuthtu mixyil powder onumpathiyuma seithu urundai pidithal vruma try pani parunka

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 5 дней назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 5 дней назад +1

    ❤❤❤✌🏻✌🏻✌🏻

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 6 дней назад +2

    பிள்ளைங்க விருப்பமா சாபிடுறாங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад

      ஆமாம் அக்கா💜💜🌷🙏🙏

  • @tamilavan4371
    @tamilavan4371 6 дней назад +1

    Kani school pogala

    • @mycountryfoods
      @mycountryfoods  5 дней назад

      புரியவில்லை

    • @tamilavan4371
      @tamilavan4371 5 дней назад

      கனி பாப்பா பள்ளி கூடம் போகலையா விடுமுறை முடிந்தும் ஊருக்கு போகவில்லையே அது தான் கேட்டேன் அக்கா