முதல் படைவீடு முருகப்பெருமான் தரிசனம்🙏 || திருப்பரங்குன்றம் முருகன் கோவில் volg || Mom & kids tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #kovil #maduraivolg #திருப்பரங்குன்றம் #tamilvolg #கோவில்தரிசனம்
    முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி. மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
    அறுபடைவீடுகள்
    திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
    திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
    திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
    திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
    திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
    பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)

Комментарии •