ஃபாஸிஸம்!! பாயாஸம்!! விவேக் காமெடி ஒன்று நினைவுபடுத்த வேண்டும். கணவன் படத்துக்கு மாலையிட்டு தனது கணவனுக்கு பாயாஸத்தில் விஷம் கலந்து கொன்றதை மனதில் நினைவு கூர்கிறார் கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் . பிறர் மனதில் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் மிக்க விவேக் "நீ தான் கொலை செய்தாயா" என்று கேட்க கொல்லங்குடி கருப்பாயி "இவனுக்கும் பாயாஸம் போட்ற வேண்டியதுதான்" என மனதில் நினைத்தது அறிந்த விவேக் அலறுவார் . அது போல பாஜக விஜய்க்கு பாயாஸம் போட்டு அனுப்பிருக்கு.
❤❤❤❤❤❤
Super vilagam
🖤❤️
விஜய் : உன்னை சொல்லி குற்றமில்லை.
என்னை சொல்லி குற்றமில்லை.
ஜண்டா
இன்கம்டாக்ஸ்
E.D. செய்த கோலமடி,
இறைவன் செய்த குற்றமடி.😭😭😭😭
❤😢😢😅😊
ஃபாஸிஸம்!! பாயாஸம்!! விவேக் காமெடி ஒன்று நினைவுபடுத்த வேண்டும். கணவன் படத்துக்கு மாலையிட்டு தனது கணவனுக்கு பாயாஸத்தில் விஷம் கலந்து கொன்றதை மனதில் நினைவு கூர்கிறார் கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் . பிறர் மனதில் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் மிக்க விவேக் "நீ தான் கொலை செய்தாயா" என்று கேட்க கொல்லங்குடி கருப்பாயி "இவனுக்கும் பாயாஸம் போட்ற வேண்டியதுதான்" என மனதில் நினைத்தது அறிந்த விவேக் அலறுவார் . அது போல பாஜக விஜய்க்கு பாயாஸம் போட்டு அனுப்பிருக்கு.
தேவையில்லாததைப் பேசி இப்போது மாட்டிட்டன்
விஜய் நடித்த ஒவ்வொரு சீனும் பார்வைக்கு வரும்.