Dissolve Karma to Get Peace of Mind & Live Happy Life Status | Help Others Music & Song is OM/AUM

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 296

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 года назад +76

    இதநான்ரொம்ப நாளாகவே செய்கிறேன் சத்தியமாக நீ சொன்னது நடக்குதப்பா என்வயது 60 நீ நல்லாருப்பே வாழ்க வளமுடன்

  • @PremKumar-lj5yj
    @PremKumar-lj5yj 3 года назад +9

    You are 100% right brother. Once I know the Law of Karma, I started giving more and the Universe started giving me back 10 times. It is a Universal Truth, which I practice for more than a decade and reap its benefits, as you rightly explained. I am a living proof for this law of Giving.
    If you don't have money, atleast start giving love, kindness, compassion, happiness to the fellow living beings around you. You can atleast give Sugar to 100+ ants, it is also a best food donation ( If you don't have more money). Start small today, to live a life of meaning and purpose.
    Love & Light,
    Prem Kumar

  • @chiyaandgl
    @chiyaandgl 3 года назад +33

    இது உண்மை தான் ..100%
    மனதளவில் பணக்கார தன்மையை வளர்த்து கொள்ளுங்கள்..கொடுப்பவனே சிறந்தவன்..

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 3 года назад +19

    தர்மம் செய்யர அளவுக்கு பிரபஞ்சம் எனக்கு செல்வத்தை தரும்,,, நானூம் உதவி செய் வேன்🙏🙏🙏🙏 நன்றிகள் ஐயா

    • @massmobile6848
      @massmobile6848 2 года назад

      16 செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ்க 👍

    • @premkumar-cm9cj
      @premkumar-cm9cj Год назад

      S me too will donate

  • @Neem369
    @Neem369 3 года назад +47

    Bro நீங்க எப்படி எல்லாமே கரக்டா சொல்றீங்க 🥰 ...வாழ்க வழமுடன்❤️❤️❤️

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 3 года назад +26

    நீங்க சொல்றது ரொம்ப சரி... Because நானே ஒரு ஊதாரி தான்.. ரொம்ப செலவு பண்ணுவேன்.. but ஏதோ ஒரு வழியில் பணம் நான் செலவு பண்ற அளவுக்கு வந்துட்டே இருக்கும்🤔 இது இறைவனின் அருள் என்று நான் நம்புகிறேன்

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 года назад +30

    இதே மாதிரி நீங்களும் எங்களுக்கு குடுத்துகிடே இருங்க ,, நாங்களும் வாங்கிட்டே இருப்போம்👍

    • @ts9408
      @ts9408 3 года назад

      😂😂😂

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 года назад +29

    உண்மை உண்மை உண்மை நான் அனுபவப்படடேன் கொடுப்பதில ததிருப்தி

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 3 года назад +1

      போகுமபோது கொண்டு போகமுடியாது தெரியாமலிருக்கலாம் தெரந்தபின்னும் ஏன் யோசிப்பான்

  • @aravaipari
    @aravaipari 3 года назад +2

    தம்பி உங்கள் ஆன்மீக அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி...

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 года назад +1

    குருவே சரணம்🔥
    தம்பி, அது எப்படி யாம், ஒவ்வொரு நாளும், செய்கிற செயல்களை எல்லாம் நேரில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பது போல் சரியாக கூறுகிறீர்கள். எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தம்பி குருவே சரணம்🔥🔥🔥🔥🙏

  • @kumaresan6834
    @kumaresan6834 3 года назад

    சிறிய வயதில் பக்குவமான அதே நேரம் உண்மையான பேச்சு. ஆனால் இது எப்படி சாத்தியமாயிற்று? ஆச்சரியமாயிருக்கிறது. நீங்கள் நீடுவாழ வேண்டும்.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்களைத் தந்துகொண்டிருக்கும் அன்புத்தம்பிக்கு கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க. குருவே சரணம்.

  • @vijivijay7734
    @vijivijay7734 3 месяца назад

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @muthusamy3189
    @muthusamy3189 2 года назад

    நீங்கள் சொல்வது முற்றிலும் உன்மை அண்ணா...

  • @ramg1006
    @ramg1006 3 года назад

    ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 года назад +7

    Thank you Sir,The more you give,the more you receive.கொடுத்து மகிழ்வோம்.இறையருளால் எல்லா வளமும் நலமும் பெறுவோம்.நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் ஆனந்தமாய் இருப்போம் 🙏

  • @முருகர்முருகர்வலைதளம்

    நன்றி நண்பா...குருவே சரணம்

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 3 года назад +19

    Excellent speech 👌👍 sema bro

  • @nevertrustnone8547
    @nevertrustnone8547 3 года назад +2

    Nankooda than kashtapadravangaluku uthavi seigiren. Valkai la romba kashta pata konja per ku senjiruken( just 21) ana avanga elam ena valthitu than ponanga. Ana enaoda life la karma varavey ila ey na senja nalathuku.... Na inum mana nimathi ilama than iruken.. nenacha vela kadaika.

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 3 года назад +6

    Enaku thanam kodukka rampa pitikum bro sonna mathiri Vera level happya feeling,,plz blessings me universe more time koduthuday irukanum asai🙏🙏🙏

  • @venkatramani3162
    @venkatramani3162 3 года назад

    Intha message Manasa என்னவோ பண்ணுது. நன்றி ஐய்யா.

  • @rameshramya9095
    @rameshramya9095 3 года назад

    குருவே சரணம் ஜயா நன்றி 🙏

  • @kannan575
    @kannan575 3 года назад +1

    Today onwards Maha Vishnu is my Guru... குருவே சரணம் ..,

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +4

    God bless you brother. வாழ்க வளமுடன்.👌👌👌

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 года назад +4

    100% உண்மை ...நன்றி சகோதரர்..

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад +1

    நன்றிங்க ஐயா..... வாழ்க வளமுடன் ஐயா.....

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 3 года назад +5

    This video s for me. From morning I was in confusion state.thank you . Thank you so much.. thank you universe

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 3 года назад +3

    தம்பி அருமை 👌👌👌🙏🙏🙏

  • @Neem369
    @Neem369 3 года назад +16

    Super... நம்ம‌ கிட்ட இருக்கிற நகை‌ ..பணம்..‌கணக்கு பார்த்து தான தர்மம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.... Apo namma life vera level la maarum... Namak evlo periya disease irunthaalum ellaame supera maarum....My experience❤️❤️❤️

    • @magic1magic281
      @magic1magic281 3 года назад +1

      Nijama

    • @swarnalathap6974
      @swarnalathap6974 3 года назад +1

      Super. Speech

    • @luckoflife2923
      @luckoflife2923 3 года назад

      சங்கரேஸ்வரி. சிஸ்டர் அப்டீனா கணக்கு பார்த்துதான் மற்றவங்களுக்கு செய்யனும் என்பது உங்கள் கருத்தா சிஸ்டர். இவர் சொல்றமாதிரி இருக்கக்கூடாதா சிஸ்டர்... ப்ளீஸ் அக்கா எது உண்மை தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்... பதில் சொல்லுங்கள் அக்கா... 🙏🙏🙏🙏💐💐💐

    • @Neem369
      @Neem369 3 года назад +1

      @@luckoflife2923 ama sister ellaa varushamum kudukanum ..apo than namma kitta irukradh Ellaame cleanse aagUm..namma kitta evlo irunthaalum adhla ivlo percentage nu calculate pannni Ovoru varudamum 30 days fasting irunth kudukanum... Mathapadi sapaadu ellaam epo venumnaalum kudukalaam...panamum epo venumnaalum kudukalam... Adhla onum maatru karuth illai bro.. 👍👍

    • @luckoflife2923
      @luckoflife2923 3 года назад

      @@Neem369 தேங்க்யு சிஸ்டர்... ஆனா என் கணவர் பண்ண விட மாட்டேங்கிறாங்க... நான் என்ன செய்றதுனே தெரியல... 😓

  • @meenaameenaa7658
    @meenaameenaa7658 Год назад

    God bless you brother 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 thanks brother

  • @Anu-qn6zj
    @Anu-qn6zj 3 года назад +5

    Sir your speech is too good, the best spiritual guru. People who exploit, do i still need to give or instead give to the needy

  • @kchandrasekar8892
    @kchandrasekar8892 3 года назад

    Siriya vayathil alavilla neyanathai arinthuvaithullirgal mega sirappu valaga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @janardhananv.k7537
    @janardhananv.k7537 3 года назад +1

    இதை நான் எப்பொழுதும் செய்து கொண்டு இருக்கிறேன். கொடுத்த பின்பு ஏற்படும் மன சந்தோஷம் அதிகம்.

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 года назад +1

    Valga valamudan

  • @shanmugasundaram7475
    @shanmugasundaram7475 3 года назад +3

    சூப்பர் உண்மை🌹🙏👌🙏🙏

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 3 года назад +1

    உண்மை உண்மை thambi

  • @sritar985
    @sritar985 3 года назад +1

    வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சில பேர் சாப்பாடு சாப்பிட சொன்னால்.எனக்கு காசு வேண்டும் என்கிறர்கள். அதிகாரத்துடன் இவ்வளவு காசு தான் வேண்டும் என்கிறார்கள். தண்ணி ஏதும் சாப்பிடுகிறீங்களா என்றால் சாராயத்தை கேட்கிறார்கள். இந்த மாதிரி மனிதர்களை திருத்தமுடியாது. ஆனாலும் நீங்கள் சொன்னமாதிரி மற்ற வழிகளில்.என்னால் முடிந்த சிரிய தா செய்கிறேன். மற்றபடி அதிகம் செய்வதில்லை ஓம் சாய்ராம் நற்பவி .ஓம் நமச்சிவாயா,

  • @thanarajthanaraj5285
    @thanarajthanaraj5285 3 года назад

    மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் குருவே துணை

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 3 года назад +2

    Ofcourse bro..you are right👍👍

  • @MrHari-el4bw
    @MrHari-el4bw 3 года назад +3

    Unmai brother kudukka kuduka manasu sabthosama irukum manithargaluku mattumandri paravaigal vilangukalukum kudukalam intha brapanjam nammalai vazthum🙏🙏

  • @naranan9806
    @naranan9806 3 года назад

    Romba sari bro,manasukku oru inam puriyatha oru nimmathi bro..
    Naan panakaran kidaiyanthu irunthalum oru tiruppthi bro..100%

  • @revathi5803
    @revathi5803 3 года назад +2

    Anaithum unmai. Vazhga valamudan thambi. ❤️❤️🙏

  • @sasiyas530
    @sasiyas530 3 года назад +1

    Sago unmai sago enakum knja naal munna dhaa indha mentality develop aachu sago thirunangaigal klaam kudutha andha feel le vera level la iruku sago paatti thatha laam andha 10 rupees parthadhum Oru sirippu varum paarunga namakkum manasu la Oru nalla feel varudhu aanaa avlo neram andha 10 rupees namma kitta dhaa irunchu yean namaku idhe feel kedakala nu thonum Sooper aa sonninga nandri sago

  • @vsvs2572
    @vsvs2572 3 года назад

    நன்றி நன்றி நன்றி குருவே

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 3 года назад +3

    Guruve Saranam👍👍🙏✨

  • @itspossible5920
    @itspossible5920 3 года назад +5

    Yes Thala, already i am doing. But I am amazed when I hear the benefits. Good message.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Always Excellent Speech are Superb

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 3 года назад +3

    அருமையான தகவல்கள் நன்றி

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 3 года назад +5

    Bro....Beautiful explanation👍 Blessed to hear your words🙏

  • @rithisha9929
    @rithisha9929 3 года назад +3

    Gurusaranam thank you so much brother very useful message

  • @prabua3826
    @prabua3826 3 года назад

    குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 3 года назад +9

    நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப வரும் என்பது மிகப்பெரிய உண்மை அதனால் எனக்குத் தெரிந்த கல்வியை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன் இவ்வீடியோ பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 года назад +1

    Brother Om. Nama Shiva ya....Valthkkal....Valkavalamudan......

  • @UdayKumar-pe1hk
    @UdayKumar-pe1hk 3 года назад

    Ungala santhikka, prapanchathidum venduguren
    Nanri Muruga

  • @GunaGuna-ut4un
    @GunaGuna-ut4un 2 года назад

    Same mindset for me also...really cent percent i behave the same way as u r telling..

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 3 года назад

    வாழ்க வாழ்க வாழ்க

  • @HarishElangovan11
    @HarishElangovan11 3 года назад +6

    Just a quote I love the most....
    There is no peace of mind....
    'no mind is peace' - osho
    👇👇👇
    'Manam athu mudanginal,
    Sivan Avan eyaguvan' - aasanji

  • @preethig6704
    @preethig6704 3 года назад

    Guruvae saranam Guruvae thunai

  • @thilagambalan3828
    @thilagambalan3828 3 года назад +1

    நன்றி 🙏🙏

  • @subha786
    @subha786 3 года назад +2

    Really great sir!!!!👌👌👌👌👌🙏🏻...

  • @saralaa2210
    @saralaa2210 2 года назад

    Nandri gurugi

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 3 года назад +1

    Vazhga valamudan

  • @rathirathilingaswami3284
    @rathirathilingaswami3284 3 года назад +3

    Unmai thambi super speech👍🙏

  • @princemano5486
    @princemano5486 3 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @gkben1412
    @gkben1412 3 года назад

    Mikka nandri Ayya

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 3 года назад

    Anna ungala meet pananum pola iruku.. I pray to God.. Spread your wisdom to the world 🙏❤❤❤

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @kannanvarahan4551
    @kannanvarahan4551 3 года назад

    Thanks for valuable guidance

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 3 года назад +3

    Unmai.nandri👌🙏

  • @nvaishnavi3631
    @nvaishnavi3631 3 года назад +1

    Vazlga Valamudan

  • @karthikeyant834
    @karthikeyant834 3 года назад +1

    Om Nama Shivaya 🙏🙏🙏

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @fathimaseeli1474
    @fathimaseeli1474 3 года назад +1

    God bless you dear brother

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 года назад

    🕉 Om Namachi Vria SIVAIA NAME Om 🕉️ Good Nice Story 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Takes 🌹 🌹 🌹

  • @manid9447
    @manid9447 3 года назад

    GURUVE SARANAM

  • @girijahsham7845
    @girijahsham7845 3 года назад +4

    Lovely. Video. Bro

  • @mspalanikumaran7368
    @mspalanikumaran7368 3 года назад +4

    Thanks it's true

  • @godislove2849
    @godislove2849 3 года назад

    Guruvey saranam🙏🙏🙏 vaalga valamudan🙏🙏🙏 🥰

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад +1

    நன்றி தோழர்...

  • @brintha123
    @brintha123 3 года назад +1

    Muttrilum unmai.... ungal thondukku mikka nantri..

  • @baburaaj4172
    @baburaaj4172 3 года назад

    Kodanakodi nandrigal bro

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 3 года назад

    நன்றி. தம்பி. நான் ஒரு ஏழை பூசாரி 😊

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 года назад +1

    Om Namah shivaya🙏

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 года назад

    மிக அற்புதமான ஆன்மீக ஞான சிந்தனை...

  • @poovizhiramalingam6062
    @poovizhiramalingam6062 3 года назад +1

    super na thank u anna ipotn puriuthu nan en evlo kastam vanthalum money epdina varu

  • @jivimelchers2298
    @jivimelchers2298 Год назад

    குருவே சரணம்

  • @dhivyadhakshan559
    @dhivyadhakshan559 3 года назад +2

    நன்றி

  • @rekhamani6848
    @rekhamani6848 3 года назад +2

    🙏🙏🙏 Very good speech

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 3 года назад +1

    Super super sagothara. Na already kuduthutu eruken. Ennu kuduthutu erupen. Nandri sago🙏❤️

  • @ValvilOri9
    @ValvilOri9 3 года назад +3

    Appaah! Sema message! Super bro, thanks for this!! 🙏🙏🙏

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 3 года назад +1

    Wonderful speech thanks

  • @dreamwarrior153
    @dreamwarrior153 3 года назад +4

    S anna i will certainly do this and also share this information to minimum 5 members

  • @deepa5078
    @deepa5078 3 года назад +2

    All must do this,all are happy😎👍👍❤

  • @hari0591
    @hari0591 3 года назад +3

    Romba nandri nanba

  • @hilmanhilman5149
    @hilmanhilman5149 3 года назад +1

    Super brother 👍👍👍

  • @kchandrasekar8892
    @kchandrasekar8892 3 года назад

    Valga valamudan 🙏🙏🙏

  • @Skteamwork878
    @Skteamwork878 3 года назад +1

    💯💯💯💯 unmai bro 👌👌👍👍👍👍

  • @joshnachinni2418
    @joshnachinni2418 3 года назад +5

    Will follow from today onwards sir 😊🙏

  • @lavanyasudhirbabu2670
    @lavanyasudhirbabu2670 3 года назад +4

    பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏🙏🙏👏👏😊

  • @akilanbk1571
    @akilanbk1571 3 года назад

    Nandrigal Kodi 🙏