தலித்தை முதல்வராக்கும் ராமதாஸ்! Nanjil Sampath Speech || Thirumavalavan 62nd Birthday Celebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தலித்தை முதல்வராக்கும் ராமதாஸ் ! அட்டை பூச்சி ரத்த தானம் செய்யுதா ? - திருமா முன் பாமகவை பந்தாடிய Nanjil Sampath Latest Speech || Thirumavalavan 62nd Birthday Celebration
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு king24x7 app onelink.to/muc7tr
    For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
    King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
    Click Here to Watch for
    Latest Political News :
    • Latest TN Politics
    Chennai King : • Chennai King
    Politics News : • Political News
    Follow More:
    Facebook: / king-360-112008980146770

Комментарии • 333

  • @anbalagana4263
    @anbalagana4263 25 дней назад +84

    எழுச்சி தமிழர் சகோதரர். தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🎉

  • @user-pw9sj4us7x
    @user-pw9sj4us7x 24 дня назад +5

    தமிழகத்தின் வரலாற்றில் யாராலும் தவிர்க்க முடியாத தடுக்க முடியாத நேர்மையான அரசியல் தலைவர் அவரின் தியாகம் மக்களை நேசிக்கும் நேசம் அனைத்து மக்களுக்கான உரிமைக்குரல் மக்களை அறிவுப்பூர்வமாக அரசியல் படுத்தும் ஒரு அருமையான அரசியல் தலைவர் தொல் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @francisiraj7315
    @francisiraj7315 25 дней назад +19

    சிறப்பான பேச்சு அய்யா.இருபெரும் ஆளுமைகள்.வாழ்க பல்லாண்டு.

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 25 дней назад +47

    நல்ல தமிழில் இனிய சொற்களால் திருமா. வை வாழ்த்திய நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @AbubakarSiddique-ln6ob
    @AbubakarSiddique-ln6ob 25 дней назад +3

    வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 25 дней назад +24

    ஏழைகளின் தலைவர் டாக்டர் தொல். திருமா புகழ் வாழ்க....... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthivelk2570
    @sakthivelk2570 23 дня назад +2

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா ❤

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b 25 дней назад +21

    திருமா புகழ் வாழ்க!!

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 25 дней назад +24

    வரலாற்று புத்தகத்தில் பதிவு உறுதி அண்ணா நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு நன்றி

    • @karthikeyanvellaiyan1135
      @karthikeyanvellaiyan1135 24 дня назад

      எத்தனை கட்சிக்கு போனான் என்ற வரலாறா துப்பினாள் துடைத்து கொள்ளும் வரலாறா

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 24 дня назад +6

    வயதில் மூத்தவன் என்ற முறையில் சிறுத்தைகளின் தலைவனை வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு என ஆசீர்வதிக்கிறேன்.

  • @ravichandiran9820
    @ravichandiran9820 23 дня назад +1

    எங்கள் எழுச்சிதமிழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்திய பட்டிமன்ற நாயகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி

  • @NareshAmirthalingam
    @NareshAmirthalingam 25 дней назад +4

    வாழ்க வாழ்க வாழ்கவே
    எழுச்சி தமிழர் வாழ்கவே.🎉
    தோழர்கள் அனைவருக்கும்
    தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துக்கள் ❤❤

  • @ravisankar4423
    @ravisankar4423 22 дня назад +1

    எழுச்சி தமிழருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏

  • @kathiresang.3615
    @kathiresang.3615 25 дней назад +7

    நன்றி...
    திரு. நாஞ்சில் சம்பத் அவர்களே...

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l 24 дня назад +2

    அண்ணா திறுமா அவர்களே நீங்கள் உங்கள் அடையாளம் தலித் அரசியல் இல்லை தமிழ் சமூகத் தலைவர் இதனை சொல்வது வன்னிய தமிழன்

  • @user-tm9mw8sh1s
    @user-tm9mw8sh1s 24 дня назад +1

    ஜயா உங்கள் தமிழ் தேன்னினும் இனிமை
    தமிழ் ஒரு சொல் வாழும்

  • @user-fb2yi5bm5r
    @user-fb2yi5bm5r 25 дней назад +4

    எங்களின் விலாசமே..வாழுத்துக்கள் அண்ணா...

  • @tamildoss9784
    @tamildoss9784 24 дня назад +2

    சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என். நாவை. அறுத்தாலும். என் தமிழ். உணர்வை. .

  • @AbubakarSiddique-ln6ob
    @AbubakarSiddique-ln6ob 25 дней назад +2

    தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களின் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் ஆபிரகாம் லிங்கன் திருமாவளவன் எம் பி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்த சமூகத்திற்கு ❤❤ சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறோம் திருச்சிராப்பள்ளி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் புனித போராளி❤❤❤🎉🎉

  • @RamaSelvaraj
    @RamaSelvaraj 25 дней назад +7

    எழுச்சி தமிழருக்கு நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்களின் வாழ்த்துரை மிக அருமை

  • @a.p.rajendiran73
    @a.p.rajendiran73 25 дней назад +9

    மாண்புமிகு. சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉

  • @sheebas5247
    @sheebas5247 25 дней назад +3

    திருமா ஜாதகத்தில் உச்சம் பெற இருப்பது உயர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல(தமிழகத்தில்) முதல்வர் பதவி சீக்கிரம் வா!வா!❤

  • @rparithimal6594
    @rparithimal6594 25 дней назад +3

    🎂 HAPPY BIRTHDAY ❤ திருமா ஐயா

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 25 дней назад +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சகோதரர் திருமா அவர்களுக்கு.. 17.08.24. என்றும் அன்புடன் கலைஞரின் தொண்டன்.தீ.குமரன்.

  • @Murugesan.SMurugesan.S-t8l
    @Murugesan.SMurugesan.S-t8l 24 дня назад +1

    அவர்களுக்கு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @sellakannup1460
    @sellakannup1460 22 дня назад +1

    அருமையான பேச்சு வாழ்த்துகள்.

  • @devendrankannaiyan5158
    @devendrankannaiyan5158 24 дня назад +1

    ஆபிரகம் லிங்கன் பெயரை உச்சரிக்கும் போது ஏனோ கண்கள் குளமானது 👏

  • @salahuddinismail4568
    @salahuddinismail4568 23 дня назад +1

    எழுச்சி தமிழன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,வாழ்க பல்லாண்டு

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 24 дня назад +1

    தமிழ் பெயர் வைக்க சொல்லி, செயலிலும் காட்டிய திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @selvanv8803
    @selvanv8803 25 дней назад +16

    தமிழ் தலைவா! தமிழகத்தின் அரசியல் மையம் இனி நீங்கள் தான் நீங்கள் பலாயிரம் ஆண்டுகள் வாழ்வதே தழிழுக்கு சிறப்பு என வாழ்த்தி உங்களை வணங்குகிறேன் இவன்
    ஆசிரியர் வே.செல்வன்
    பெரம்பலூர்மாவட்டம் எசனை

  • @krishnamoorthiv2515
    @krishnamoorthiv2515 25 дней назад +4

    தலைவா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @muralimirattal6321
    @muralimirattal6321 24 дня назад +1

    ஐயா நாஞ்சில் சம்பத் அவர்களின் வார்த்தைகள் கண்ணீரில் மிதக்க வைக்கிறது எங்கள் அண்ணன் அரியணையில் ஏறுவார் அவரின் உழைப்பு வீணாகாது காலம் கனியும் கனிந்து விட்டது

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 23 дня назад +1

    நாஞ்சில் சம்பத் சிறந்த திறைமையான பேச்சாளர், அவரின் பேச்சை கேட்பவர்கள் உணர்வார்கள்,

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 22 дня назад +1

    Happy birthday of respected bro thiruma valavan sir and thanks to king 360 media vison ok go ahead

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 25 дней назад +24

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தொல்.திருமா ❤

  • @dr.n.muthurajumadurai9079
    @dr.n.muthurajumadurai9079 25 дней назад +6

    அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 25 дней назад +15

    உயாதிரு தொல்.திருமா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்:🌹🙏🌹

  • @jothibasuam8396
    @jothibasuam8396 25 дней назад +4

    நாஞ்சில் சம்பத் உங்களுக்கு என்ன தான் வயது . அறிவார்ந்த மனிதன் என்பதை தனது அழகான பேச்சால் நிருபித்தீர்கள் வாழ்த்துக்கள் சார் உங்கள் பேச்சு சிறப்பு 🎉

  • @sundarraju6691
    @sundarraju6691 24 дня назад +1

    எழுச்சித்தமிழர் சகோதரர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்🎉

  • @user-qw3nx8hh9j
    @user-qw3nx8hh9j 25 дней назад +9

    தலைவர்திருமாஅவர்களுக்குஎனதுபிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @rameshvijayrameshvijay6579
    @rameshvijayrameshvijay6579 25 дней назад +9

    தியாக தலைவர்

  • @selvendirans9491
    @selvendirans9491 24 дня назад +1

    வாழ்க தலைவர் தொல் திருமா.வாழ்க பல்லாண்டு.

  • @baburaj9726
    @baburaj9726 25 дней назад +3

    திருமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன் நலமுடன்.

  • @BalaMV-rm9dh
    @BalaMV-rm9dh 22 дня назад +1

    Nanjil sampath sir vera leval speetchi

  • @user-id4ux7dh7n
    @user-id4ux7dh7n 25 дней назад +2

    எங்களுக்கு சோறு வேண்டாம் தண்ணீர் வேண்டாம் பணம் வேண்டாம் பதவி வேண்டாம் என் தலைவன் முகம் மட்டும் போதும் பசி அடங்கி விடும் 👍💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @ponmudiperiyasamy8564
    @ponmudiperiyasamy8564 25 дней назад +1

    Happy birthday my dear elder brother 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤.🙏

  • @fizalkhan1351
    @fizalkhan1351 23 дня назад +1

    திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
    அட்டைப்பூச்சி ரத்த தானம் செய்வதா ...
    சரியான உவமை அன்புமணிக்கு ...

  • @k.veeramanimani7365
    @k.veeramanimani7365 25 дней назад +1

    🎉🎉🎉🎉 congratulations 🎉🎉 Sir Ur speech beautiful ❤️❤️❤️😍😍😍😍😍

  • @mahendranr1463
    @mahendranr1463 25 дней назад +29

    எழுச்சி தமிழர் அவர்களுக்கு 62 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் என்றென்றும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

  • @haribabu5800
    @haribabu5800 25 дней назад +4

    பல்லாண்டு!
    பல்லாண்டு!!
    வாழ்க!
    பல நூறாண்டு!!!
    உமது புகழ்பேசும்
    பல்லாயிரமாண்டு
    தமிழினம் போற்றும்
    எண்ணாயிரமாண்டு!💥🌷

  • @SivakumarChelliah
    @SivakumarChelliah 23 дня назад +1

    திருமா ஒரு சகாப்தத்தின் தலைவன் 🙏🙏🙏

  • @MurugaRaja-ly8gr
    @MurugaRaja-ly8gr 24 дня назад +1

    தமிழில் அண்ணன் திருமாவை வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் வாழ்க

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 25 дней назад +5

    ❤long live❤

  • @AlagarAlagar-li5mz
    @AlagarAlagar-li5mz 25 дней назад +2

    Najil speech fantastic annan Thiruma avarkalukku advance happy birthday

  • @pThiagarajan-l4i
    @pThiagarajan-l4i 24 дня назад +1

    தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சித்தலைவர் மட்டுமின்றி, தேசிய அளவில் பொறுப்பை வைத்திருந்தாலும் சிறிதளவும் பெருமிதம் இல்லாமல் இருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • @user-id4ux7dh7n
    @user-id4ux7dh7n 25 дней назад +4

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🐆🐆🐆🐆💙❤️💪💪💪💪💪

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 25 дней назад +15

    பெருமலை விடரகத்து தருண் இசை கொண்ட சிறியிலை நெல்லி தீங்கனி குறியா த தானின் கைத் தொடக்கி நாகலிங்க எனக்கு தனையே எனும் புறநானூற்று சொற்படி ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த எங்கள் தகடூர் அதியமானை போல ஒரு இனத்திற்காக உன் தமிழ் நாட்டுக்காகவும் திருமணமே செய்து கொள்ளாத தீர தியாகி வாழ்க மாம்பாடி மா தமிழ்மணி வணக்கம்

    • @francisiraj7315
      @francisiraj7315 25 дней назад +1

      மிகச் சிறப்பு அய்யா.

  • @user-gs2nz3hg8h
    @user-gs2nz3hg8h 25 дней назад +11

    Long live Thiru Thol Thirumavalavan

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 23 дня назад +1

    அண்ணன் முனைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் தொல் திருமா மக்களின் தலைவர்

  • @mahendhiranmahe3592
    @mahendhiranmahe3592 23 дня назад +1

    Happy birthday thalaivare...🎉🎉🎉❤❤❤

  • @kanmanilogu4657
    @kanmanilogu4657 25 дней назад +11

    தலைவர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @anbazhaganvm2162
    @anbazhaganvm2162 24 дня назад +1

    உலகம் முழூவம் வாழ்கின்ற தமிழ் மக்களின் உயிர் நீங்கள் பலநூறு ஆண்டு வாழ்க வாழ்க வாழ்த்தும் அன்பு புதுச்சேரி மாநில காங்கிரஸ் செ யற்குழு உறுப்பினர்

  • @rajaindran1729
    @rajaindran1729 25 дней назад +2

    . Thiruma. Awarghalaku. Iniya birthday🎂🎁🎂🎁🎂🎁. Valthgul❤❤❤ congratulations. Thanks❤🌹🙏❤🌹🙏

  • @velmuruganperiyasamy9005
    @velmuruganperiyasamy9005 23 дня назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @dr.n.muthurajumadurai9079
    @dr.n.muthurajumadurai9079 25 дней назад +2

    அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்
    அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்
    அண்ணல் அம்பேத்கர் பாதையில் பயணிக்கும் அண்ணன் திருமா அவர்கள் நலமோடு வளமோடு வாழ நல் வாழ்த்துக்கள்

  • @user-br5nk1fz4r
    @user-br5nk1fz4r 21 день назад

    Finest, Grandest and the most deserving praises showered on Thiruma avargal by a fine personality Sri Naanjil sir avargal.🙏

  • @VivekHu
    @VivekHu 25 дней назад +3

    Long live next chief minister of Tamil Nadu

  • @manivinoprakash5653
    @manivinoprakash5653 25 дней назад +3

    சமூக நீதி போராளித் தலைவருக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  • @devarajshanthi5647
    @devarajshanthi5647 25 дней назад +1

    எங்கள் மண்ணின் மைந்தர் நாஞ்சில் சம்பத் அவர்களின் நடுவர் உரையை கேட்டேன் .என் முதல் வாக்குரிமையை கழக வேட்பாளர் ஆசைத்தம்பி ஆயிரம்விலக்கு தொகுதியில் செலுத்தினேன் .இன்றுவரை கழக தொண்டனாக இருக்கிறேன். இண்டு ஒப்பற் ட தலைவனாக திருமாவை பார்கிறேன்.

  • @rajkumarn9639
    @rajkumarn9639 23 дня назад +2

    நாஞ்சிலார் அவர்களை விழாவுக்கு அழைத்த அத்தனை பேருக்கும்
    நன்றி நன்றி நன்றி 🎉🙏🏽🎉

  • @devaramdevaram5
    @devaramdevaram5 25 дней назад +11

    எங்கள் எழ்ச்சி தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @moorthiselvi5319
    @moorthiselvi5319 25 дней назад +1

    My favorite thalaivan thiruma

  • @naveenj4281
    @naveenj4281 24 дня назад +3

    அண்ணன் திரு.தொல்.திரும்வளவன், MP, அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக எனது பாசமிகு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல 💐💐💐 அன்புடன் ஜெ.நவின், அரூர் ஒன்றியம்

  • @gandhimani6941
    @gandhimani6941 21 день назад

    Nandri 😮 Super Speech 🎉Thiruma Birthday.

  • @mohamedmusthafa6880
    @mohamedmusthafa6880 25 дней назад +1

    இந்த நாட்டை ஆளும் எல்லாத் தகுதியும் சகோதரர் திருமா வளவனுக்கு உண்டு❤

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 25 дней назад +3

    நாள் ஒன்று வருகிரது அது வெகு விரைவிள், அப்பொழுது தோழர் திருமா ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அன்றே ஒழிந்தது சனாதனம், ( வடிவேள் மொட்டை காமடி)

  • @shanmuganathanm1714
    @shanmuganathanm1714 25 дней назад +3

    எங்கள்முகமும்முகவரியும்எங்கள்அன்னா.வாழ்கஎல்லாநலமுடம்.வாழும்வள்ளுவன்எங்கசாமி.வனங்குகிறோம்

  • @logambals8178
    @logambals8178 25 дней назад +3

    Iyya nengalum valanum pallandu Thamil ungalalum valanum. Nantre nantre nantre Iyya valke pallandu pallandu SambathIyya Thmilodu Thmilake vale valthukkal🙏🙏🙏

  • @socialviews5868
    @socialviews5868 25 дней назад +3

    Super

  • @KaruppusamySP
    @KaruppusamySP 25 дней назад +1

    எழுச்சி தமிழர் திருமா அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 24 дня назад +1

    Before Tamil leader Thiruma 100%, now 110% DMK parayar leader kuruma, but i like, I love to Thiruma after changing 2031 I am waiting,

  • @gouthamranganathan6497
    @gouthamranganathan6497 25 дней назад

    Superb Speech sir🎉

  • @sivakumarb4650
    @sivakumarb4650 24 дня назад +3

    எங்கள் திருமா
    இரண்டு சட்டி( பானை)குருமா
    இதற்கு மேல் வருமா
    திராவிடத்தின் காலடியில்
    மண்டியிட்டும் முட்டுச்சந்தில் முட்டினாலும்
    சிறுத்தை போன்று சீறினாலும் பூனை போன்று பால் மட்டும் போதும் என கூறும் தியாகச்சுடர் நீ!!
    பிளாஸ்டிக் சேர் போட்டாலும்
    வாயில் பிளாஸ்திரி போடும்
    மெளனி நீ!!!
    வேங்கைவயல் மலம் கலந்தாலும் கோபாலபுர பானையில் வயிறு வளர்ப்பார் எங்கள் திருமா!!
    அவர் போல வருமா!!""
    இதையும் சேர்த்து படிமா சினேகா//////
    அண்ண கைதட்டுவாரு 😂😂😂😂😂😂

  • @daniely7546
    @daniely7546 22 дня назад

    Great leader thol.tiruma best wishes

  • @muruganmuniyan2783
    @muruganmuniyan2783 24 дня назад

    ❤ அண்ணன் வாழ்க வளமுடன்

  • @user-qd5yg5es3j
    @user-qd5yg5es3j 25 дней назад

    உண்மை அத்தைபூச்சிடம் ரத்ததனமா? அழகு வார்த்தை உணயான வார்த்தை 👌🌹🙏

  • @Thirukkural1330tamil
    @Thirukkural1330tamil 25 дней назад +2

    பட்டியலினத்திடம் ஓட்டு பிச்சைக் கேட்கிறார்கள் வெட்கமே இல்லாமல்....

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l 24 дня назад

    ஒரு தலைவன் உருவக ஒரு நூறாண்டு தேவை

  • @sheemansheeman1523
    @sheemansheeman1523 23 дня назад

    சூப்பர்

  • @njayabalan1222
    @njayabalan1222 25 дней назад +1

    Long live mylovable younger brother Dr Thiruma and Nanjil Sampth sir.

  • @etabrikkumar274
    @etabrikkumar274 23 дня назад +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 25 дней назад

    Excellent speech!

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l 24 дня назад

    அண்ணா புகழ்ச்சிக்கு மயங்கதிற்கள்

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk 19 дней назад

    Indha. Murai. Thirumavin. Vetri. Magaththanathu. Kaaranam. Adhiga. Vote. Difference❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedjameel7179
    @mohamedjameel7179 24 дня назад +1

    தகுதியற்ற ஒருவரிடிருந்த் தமிழ்ருவி தகுதியுள்ள வருக்கு வந்து சேர்ந்த நாள் இன்று. சிறப்பின் சிகர பேச்சு. பார்ராட்டல்ல படைப்பு.

  • @gandhimani6941
    @gandhimani6941 21 день назад

    ❤Valthuvom 18:10 THIRUMA

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 25 дней назад +1

    நாஞ்சில் சம்பத் சிறந்த பேச்சாளர்.. அவருக்கு எந்த பதவியும் கிடைத்தது இல்லை..

  • @lifestylelifestyle8lifesty637
    @lifestylelifestyle8lifesty637 24 дня назад +1

    அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • @rajivgandhi.prajivgandhi.p5624
    @rajivgandhi.prajivgandhi.p5624 25 дней назад +1

    எங்கள் முகவரி நீ வாழ்க பல்லாண்டு

  • @user-id4ux7dh7n
    @user-id4ux7dh7n 25 дней назад +2

    ஐயா சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆