Hi bhuvan thambi epudi irukkiga unga family enakku romba pudichirugu ammave enaku romba pudigum ma nengalum nalla pesuringa pa yours lovely sister shubha
Protein sapadula kandipa venum.. so edhavadhu protein iruka madhiri paathukanga.. sambar la paruppu iruku but adhu namaku pathadhu.. adhunala paneer, channa, double bean, kidney bean, soya chunks indha madhiri veg protein serthu sapdunga.. non veg sapdalamna egg fish meat better.. Protein irundalum kandipa kaai poriyal or salad irukanum.. idharku peyar dhan சரிவிகித உணவு ❤ Protein namma body la kuraiya arambicha apram namma bone la iruka protein a eduthuka arambikum apo osteoporosis madhiri prachanaigal vara vaaipiriku.. so protein must.. body weight * 1.5grams per day kandipa edukanum mukkiyama ladies..❤
Amma nan pona videola message pannirunthen nan chennai mailapoorla erunkken sai papa koilku vanganu eppo varinga amma may 21 date en payyanukku birthday appo vanga amma sai papa koilku koil ku pinnatithan en vitu en vuttukkum vanga amma unga valthu en paiyanukku venum amma
தம்பி நான் சொன்னதை தப்பாக நினைக்க வேண்டாம் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் சொன்னேன் உங்கலை விட அம்மாவை யார் நல்லா பாத்துக்க முடியும் நீங்கள் இரண்டு பெரும் நல்ல பசங்க அம்மா உங்கலை ரொம்ப நல்லா வலத்து இருக்காங்க உங்க வீடியோ நான் 4வருசமா பார்த்து வருகிறேன் சமீபத்தில் என் கணவர் கேன்சர் வந்து இரந்து விட்டார் தம்பி என்னால் அதை தாங்க முடிய வில்லை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு எனக்கு இரண்டு பென் குழந்தை இருக்காங்க அனாதையா எங்கல விட்டுட்டு போய்டாரு தம்பி எனக்கு அம்மாவும் இரந்துட்டாங்க அப்பா மட்டும் தான் எங்கல பார்த்துக்குரார் என் பசங்க படிக்க வேண்டும் அவர் ஆசை அதுதான் தம்பி என் கூட பிறந்த தம்பியாக நினைத்து சொல்கிறேன் தம்பி உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் தம்பி என் பசங்க படிக்க வைக்க வேண்டும் தவறாக நினைக்க வேண்டாம் நன்றி தம்பி
@@AmmaKaiPakkuvamஎனக்கு அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா பாசம் என்ன என்று தெரியாம வளர்ந்தவ நான் சாமி, அம்மா இருக்காங்க, அவங்க மாமியார் போல் ஜாடையில் பிறந்த ஒரே காரணம் இன்று வரை பாசம் கிடையாது சாமி
என்ன தம்பிமா என் தங்கச்சி ரம்யா இப்ப எத்தனை மாதம் 🤰 Carringகா இருக்காங்க, அந்த நல்ல செய்தி மட்டும் ஏன் எங்க கிட்ட சொல்ல மாட்டிங்கிற சொன்ன நாங்க அதற்காக பிராத்தனை செய்து கொள்வோம்ல ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
தம்பிமா எனக்கு ஒரு யோசனை தோனுது சொல்லலாமா யாரும் தவறா நினைக்க கூடாது, எல்லாருக்கும் இந்த idea நல்லாயிருந்தா அம்மாவும் நம்ம 🏡 வீட்ல உள்ள மற்ற நபர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பாங்கனு நினைக்கிறேன், இப்போ அம்மா புது 🏡 வீட்ல இருந்து வேலைக்கு பழைய 🏡 வீட்டு பக்கம் ரொம்ப தொலைவு பயணம் செய்து, போறாங்க ஆகையால் அம்மா இப்ப இருக்கிற புது 🏡 வீட்ட வாடகைக்கு விட்டு, நம்ம பழைய 🏡 வீட்டிற்கு போகட்டும், நம்ம பழைய 🏡 வீட்ல குடியிருந்த நபர்கள் இப்ப உள்ள புது வீட்டிற்கு குடி போகட்டும், ஏனா அம்மாவுக்கு வேலைக்கும் பக்கம், அவங்க அக்கா, அண்ணாங்க வீடும் பக்கம், பழைய ஏரியால இருந்தா, அவங்க சொந்தகாரங்கல அடிக்கடி பார்க்கலாம், அவங்களும் இங்க 🏡 நம்ம தங்கச்சி குடும்பம் பழைய படி இங்கையே வந்துட்டாங்க அடிக்கடி வர போகயிருப்பாங்க, ரொம்ப தூரமாயிருக்கிற நாள அம்மாவும் அங்க போக முடிய மாட்டிங்குது, அவங்களும் இங்க வந்துட்டு போக கஷ்டப் படுறாங்க, 🏡 அம்மா பழைய வீட்ல இருக்கும் போது நம்ம செல்லக்குட்டி விக்கியும் அடிக்கடி வருவான் Snacks சாப்பிட்டு போவான் இப்ப புது 🏡 வீட்டிற்கு விக்கியும் வரது இல்ல , ஆகையால் அம்மாவும் , அப்பாவும், புவன் ரம்யா, தீபன் ஜீவித்தாவும் நம்ம பழைய வீட்ல வந்து சந்தோஷமா இருங்க எங்களுக்கும் நம்ம பழைய வீடு பிடிச்சுயிருக்கு, அங்க நடக்குற கோவில் திருவிழா அழகா Video எடுத்து போடுவேங்க இப்ப அது ரொம்ப Miss பண்றோம் , தயவு செய்து அம்மாவும், அப்பாவும், புவன், தீபன் எல்லாரும் எங்களுக்கு நன்றாக யோசித்து நல்ல முடிவா சொல்லுங்க பாவம் அம்மா தான் ரொம்ப கஷ்டப் படுறாங்க 😔😔😔
குக்கரில் ஆவி நன்றாக வந்த வுடன் தான் வெயிட் போட வேண்டும். வெயிட் போட்ட பிறகு சிம்மில் வைத்து டைம் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சமையல் குக்கரில் செய்தாலும் ஆவி வந்த பிறகுதான் வெயிட் போட்டு டைம் பார்த்துக கொள்ள வேண்டும்
I am chennai in poonmallee area. Water 10rupee ma. Park la minaral water kitikum ma.lorry la yum varum house ku water. Vlig Aarumai. Ramya abdi erukanga.
It is not your mother's mistake if the sweet potato is not sweet.you are talking. as if it is her fault.Also be pleasent when you are presenting a bideo.
Enaa sinna payan metattura like panna solli unakku venumna paniva kelu youtube naala thaan soru kedaikudhu unga annan amma kooda velaiku poraanga nee VIP thana 😂
Yenaku therinja oru fmly irukuranga avanga veetukaru thorathi vittutan avangaluku oru papa iruku eppo 10th poranga fees kattanum help panna mudiyuma pls sollunga bhavan deepnesh
Correct 💯.. eppavum oru poriyal kandipa sapdanum.. engamma veetla mutton chicken ku English veggies like carrot cabbage cauliflower broccoli poriyal pannuvanga..😂 Fish ku naatu kaaikari like keerai, suraikkai, peerkangaai, poosani, katharikkai, vendaikaai poriyal pannuvanga..😂 Veggies fibre rich food bro so unlimited a sapdalam..👍
தம்பி அம்மாவை பழைய வீட்டில் இருந்து பார்த்து போன்ற ஒரு உணர்வு மிக்க மகிழ்ச்சி நன்றி
Thank you so much😍🥰🤩
Ammava பாது தான் நாமும் மாமியார் aaana ippadithan irukanumnu puriyuthu ungala paatha ennku asaiya iruku thambi
Correcta two thirds water irukanum arisi water all yogether a endha cookera irundhalim two thirds mela water varakoodadhi
உங்க வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு நான் எல்லாமே பார்த்தேன்
Always amma and bhuvanesh combination super and neat conversation ramya also simple and super amma nenga bhuvanesh kodave neraya video podunga ❤❤
Thank you so much😍🥰🤩
CAN COOK VENTHAYA KULAMBU, KARA KULAMBU, VATHA KULAMBU CAN MAKE ON FRIDAY, DONT COOK EVERY TIME SAMBAR
True my mamiyar also cook all time sambar in their place
Thanks #bhuvan #deepan comment ku response pannurathu ila athu tha yaru comment pannurathu ila... Please don't mine me...
Really sorry for that! Ene kandipa regularly rly varum❤️❤️ Keep supporting
@@AmmaKaiPakkuvam alwys love and support
But I like ramay she is normal and simple
Hi bhuvan thambi epudi irukkiga unga family enakku romba pudichirugu ammave enaku romba pudigum ma nengalum nalla pesuringa pa yours lovely sister shubha
God bless your family 🌨 😇 🎊 👪
satham vadicchi sabbudungga, dont steam the rice, its not healthy
Protein sapadula kandipa venum.. so edhavadhu protein iruka madhiri paathukanga.. sambar la paruppu iruku but adhu namaku pathadhu.. adhunala paneer, channa, double bean, kidney bean, soya chunks indha madhiri veg protein serthu sapdunga.. non veg sapdalamna egg fish meat better..
Protein irundalum kandipa kaai poriyal or salad irukanum.. idharku peyar dhan சரிவிகித உணவு ❤
Protein namma body la kuraiya arambicha apram namma bone la iruka protein a eduthuka arambikum apo osteoporosis madhiri prachanaigal vara vaaipiriku.. so protein must.. body weight * 1.5grams per day kandipa edukanum mukkiyama ladies..❤
Thanks for detailed comment! Kandipa will follow that❤️❤️🙏🙏 Thank you so much😍🥰🤩
@@AmmaKaiPakkuvam thanks bro..🌸
Mamaiyar kethu illama irukkanga❤❤❤❤
Casual and normal amma.she is very kind.
Thank you so much😍🥰🤩
Amma,sambar la coconut arichi podunga,innum taste varum,,,,,,athey pola poriyal lukim coconut ,garlic,greenchilly sseeragam sernthu arichi podunga nalla irukum
anna pragent errutha 3 month ku sollathinga
தீபன் உங்க shorts video ல amazon ல பொருள்கள் sale business னு ஒன்னு போட்டு இருந்தீங்க அதோட description போடுங்க
Y deeban thambi looks sad eppavum pola illa
Unga grinder yenna brand? Yenga vangineergal?
Sambar ku 2spoonku melaye poduvom neenga oru spoondhan podareenga pathuma
Yes, ethu taste semaya iruthuthu..,
Vedu enga eruku entha edam
துளசிச் செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றி நமஸ்காரம் செய்தால் நல்லது.
Correct ✅❤️
Health pathukonga amma adhu tan main take care❤
Amma nan pona videola message pannirunthen nan chennai mailapoorla erunkken sai papa koilku vanganu eppo varinga amma may 21 date en payyanukku birthday appo vanga amma sai papa koilku koil ku pinnatithan en vitu en vuttukkum vanga amma unga valthu en paiyanukku venum amma
Ohh ama ga correct ❤️❤️😀
ALL MOMS Do work with affection
God bless you family ❤
Erodeilla nanha vanthirukoom bedcheet vanga orunall unga vettuku varom
தம்பி நான் சொன்னதை தப்பாக நினைக்க வேண்டாம் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் சொன்னேன் உங்கலை விட அம்மாவை யார் நல்லா பாத்துக்க முடியும் நீங்கள் இரண்டு பெரும் நல்ல பசங்க அம்மா உங்கலை ரொம்ப நல்லா வலத்து இருக்காங்க உங்க வீடியோ நான் 4வருசமா பார்த்து வருகிறேன் சமீபத்தில் என் கணவர் கேன்சர் வந்து இரந்து விட்டார் தம்பி என்னால் அதை தாங்க முடிய வில்லை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு எனக்கு இரண்டு பென் குழந்தை இருக்காங்க அனாதையா எங்கல விட்டுட்டு போய்டாரு தம்பி எனக்கு அம்மாவும் இரந்துட்டாங்க அப்பா மட்டும் தான் எங்கல பார்த்துக்குரார் என் பசங்க படிக்க வேண்டும் அவர் ஆசை அதுதான் தம்பி என் கூட பிறந்த தம்பியாக நினைத்து சொல்கிறேன் தம்பி உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் தம்பி என் பசங்க படிக்க வைக்க வேண்டும் தவறாக நினைக்க வேண்டாம் நன்றி தம்பி
Insta la msg pannuga akka kantipa engala mudija help pannurom
@@AmmaKaiPakkuvamஎனக்கு அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா பாசம் என்ன என்று தெரியாம வளர்ந்தவ நான் சாமி, அம்மா இருக்காங்க, அவங்க மாமியார் போல் ஜாடையில் பிறந்த ஒரே காரணம் இன்று வரை பாசம் கிடையாது சாமி
அம்மா.உங்கள்.பிள்ளைகள் படிக்க பாலா.லாரன்ஸ்மாஸ்டர்.போய்.பாருங்க.படிப்புக்கு.நிச்சயமாக உதவி.செய்வார்கள்.நிறையா போர்க்கு உதவி.செய்யரங்கா.
Hi amma
Lawrance master... Nisha akka... Bala kita kelunga ma.... Phone number kandipudichu pesitu avungala pakka ponga ma... Help panuvanga
என்ன தம்பிமா என் தங்கச்சி ரம்யா இப்ப எத்தனை மாதம் 🤰 Carringகா இருக்காங்க, அந்த நல்ல செய்தி மட்டும் ஏன் எங்க கிட்ட சொல்ல மாட்டிங்கிற சொன்ன நாங்க அதற்காக பிராத்தனை செய்து கொள்வோம்ல ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thank you so much😍🥰🤩
தம்பிமா எனக்கு ஒரு யோசனை தோனுது சொல்லலாமா யாரும் தவறா நினைக்க கூடாது, எல்லாருக்கும் இந்த idea நல்லாயிருந்தா அம்மாவும் நம்ம 🏡 வீட்ல உள்ள மற்ற நபர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பாங்கனு நினைக்கிறேன், இப்போ அம்மா புது 🏡 வீட்ல இருந்து வேலைக்கு பழைய 🏡 வீட்டு பக்கம் ரொம்ப தொலைவு பயணம் செய்து, போறாங்க ஆகையால் அம்மா இப்ப இருக்கிற புது 🏡 வீட்ட வாடகைக்கு விட்டு, நம்ம பழைய 🏡 வீட்டிற்கு போகட்டும், நம்ம பழைய 🏡 வீட்ல குடியிருந்த நபர்கள் இப்ப உள்ள புது வீட்டிற்கு குடி போகட்டும், ஏனா அம்மாவுக்கு வேலைக்கும் பக்கம், அவங்க அக்கா, அண்ணாங்க வீடும் பக்கம், பழைய ஏரியால இருந்தா, அவங்க சொந்தகாரங்கல அடிக்கடி பார்க்கலாம், அவங்களும் இங்க 🏡 நம்ம தங்கச்சி குடும்பம் பழைய படி இங்கையே வந்துட்டாங்க அடிக்கடி வர போகயிருப்பாங்க, ரொம்ப தூரமாயிருக்கிற நாள அம்மாவும் அங்க போக முடிய மாட்டிங்குது, அவங்களும் இங்க வந்துட்டு போக கஷ்டப் படுறாங்க, 🏡 அம்மா பழைய வீட்ல இருக்கும் போது நம்ம செல்லக்குட்டி விக்கியும் அடிக்கடி வருவான் Snacks சாப்பிட்டு போவான் இப்ப புது 🏡 வீட்டிற்கு விக்கியும் வரது இல்ல , ஆகையால் அம்மாவும் , அப்பாவும், புவன் ரம்யா, தீபன் ஜீவித்தாவும் நம்ம பழைய வீட்ல வந்து சந்தோஷமா இருங்க எங்களுக்கும் நம்ம பழைய வீடு பிடிச்சுயிருக்கு, அங்க நடக்குற கோவில் திருவிழா அழகா Video எடுத்து போடுவேங்க இப்ப அது ரொம்ப Miss பண்றோம் , தயவு செய்து அம்மாவும், அப்பாவும், புவன், தீபன் எல்லாரும் எங்களுக்கு நன்றாக யோசித்து நல்ல முடிவா சொல்லுங்க பாவம் அம்மா தான் ரொம்ப கஷ்டப் படுறாங்க 😔😔😔
@@k.m.alexpandiyan1005Indha madhiri message pannitu irukuradhuku vaera vaela paarunga
90degreela moodiyai vachi lighta ulla vitu thirupinal setayidum.
Ok thambi enime continuvu aga comment padren thambi take care
Great amma 👍🏼🙏
Thanks a lot
Hi bro Amudha from Bangalore ration dall is un polished out side if u buy in shop it is polished unpolished dall is only good 👍👍👍
Ouh nice❤️❤️👍🏻
I want Amma n son's with shopping in market cooking I don't like when yr in law in the video become boring these channel belong to Amma n son
Hi deepanesh unga periyamma youtube chanel link send pannuga
❤❤
புவன் தீபன் உங்களுடைய டவுசர் கலெக்ஷன் காட்டவும் இரண்டு பேரும் எப்போதும் டவுசர் போட்டு இருக்கிறீர்கள் புவனேஷ் டவுசர் எடுப்பாக அழகாக இருக்கிறது
வாட்டர் கேன்ல அதை வைத்து பண்ண வேண்டாம். சிறிய பிளாஸ்டிக் தூள் உள்ளே விழுந்தால் தெரியாது. மூடியை கழற்றி விட்டு இதனை மாட்டிக் கொள்ளலாம்.
Yes sure ga! Thankss❤️😀
Is ramaya pregnent ?
தம்பி இன்ஸ்டா மெசேஜ் பன்னி விட்டேன் தம்பி உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் தம்பி நன்றி தம்பி
Super Amma.....
Indha madhiri small kitchen la sound clear aa irukku.. New house kitchen too much echoing
Ama correct ga☺️
Hi thambis,always keep induction stove as an alternative if GAS CYLINDER IS ON DEMAND…
Ama, Chennai la Temp purpose tha use pannurom so private la tha vaangurom
குக்கரில் ஆவி நன்றாக வந்த வுடன் தான் வெயிட் போட வேண்டும். வெயிட் போட்ட பிறகு சிம்மில் வைத்து டைம் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சமையல் குக்கரில் செய்தாலும் ஆவி வந்த பிறகுதான் வெயிட் போட்டு டைம் பார்த்துக கொள்ள வேண்டும்
Ohh ok ga❤️😁🙏🙏
Ramya house neat ta irukku. Good.
Nandrii❤️❤️
Unga family enku romba potikum amma🎉
Mummy enaku unga oorla vikkura kathirikai venum.(Poona thala kathirikai).enaku romba pdkum na tirupur la iruken,inga kedaikuradhu ila.
Nilavembu kasayam kudinga thambi cold and fever ku best remedy.. take care ❤
Oh sure ga! Thankss❤️❤️
I am in shimoga I watching your videos so sweet amma I like so much you ❤❤❤❤❤
Thank you so much😍🥰🤩
I am chennai in poonmallee area.
Water 10rupee ma. Park la minaral water kitikum ma.lorry la yum varum house ku water. Vlig Aarumai. Ramya abdi erukanga.
Really ❤️
Parotta & Biriyani Food eating challenge video podunga bhuvan& deepan
Parotta eating challenge video panuga
Super idea❤️ Kandipa will try gaa☺️☺️👍🏻👍🏻
@@AmmaKaiPakkuvam Expecting food challenge videos in ur upcoming vlogs post asap
Bro nagalum pallikaranai than jalladianpet la irukkom neega 1kg 60 rupees sonigala athu 4 to 8 ponigana antha rate after 9 ponigana 40 or 30 rupees vangitu varalam nagalam muna apudi poi yenathutom neegalum yemarathinga neega mostly after 9 ponga rate kammiyah kidaikum
Velachery poitu vara valila left la side la potu vipaga anga thana sonniga 60 rupees nu
Ohh nice ga❤️❤️🙏🙏
Unka Amma romba nallavanka thambi
It is not your mother's mistake if the sweet potato is not sweet.you are talking. as if it is her fault.Also be pleasent when you are presenting a bideo.
Ama correct ✅
Amma super and 2 Bro Great super and 2 Sister super 👍
Thank you so much😍🥰🤩
Amma naga chennimalai la irukkom i am indhu kandipa ungala oru nal meet pananum atha ennota big dream ammma love you more
Thnsk lot🤩🥰
Thambi title senghu onna 😅sapadramathiri potuttu video lastla thanithaniya sapdringa so this video i like you 🎉
Enna ponnu merrage ayi 5 years ahchu innum raion card edukkala nanga coimbatore
Amma blouse cutting 🎉
Iam eager to meet amma iam in madipakkam
Bhuvan anna reply panuga... Unga channel la neriya videos podunga...
Sure bro 😊
Sister cotton saree katuga hit threyathu
Amma unga voice super
Rendu thambigalum romba tired aa errukanga 😊
Ama🥺
Parupula water too much a eruku
Illa ga, correct ah iruthuthuuuu
துளசியை வெந்த நீரில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் சளி குணமாகும்
Oh nice! Thank you ❤️
U all are doing good job, but we need your fun vibe like the old videos, only that is missing.
Ama ga correct! Ene nenga expect pannura maari videos varumm❤️😢
Ramya Saturday veg Eagan sapiduvanka bro
Chennai எந்த area
Pallikaranai
Palikarani la etha area solluga
ஈகாட்டூர்எங்கேஉள்ளதுநானும ஈரோடு தான்
Oh nicega❤️❤️
துளசி செடி பக்கத்துல செப்பல் யாப்பு எல்லாம் வைக்காதிங்க அம்மா
நீங்க சமைக்கர தண்ணீ நல்ல தண்ணீயா
Ama bore water ☺️
அம்மா அரிசி பருப்பு சாதம் சமைக்கவும்..
Yes suree❤️❤️ Panniruvomm❤️❤️
@@AmmaKaiPakkuvam waiting
Bhuvanesh bro MBA la Ena paduchu eruikkaga
HR ☺️
என் கமென்ட்டுக்கு பதில் சொல்ல வில்லை
Haiii☺️☺️
That is basically an apple corer…..it will remove the seeds.
Sure😁 thankss
புது ரேஷன் எப்படி வாங்குவது?
Sure, Seekuram antha video poduromm
Enaa sinna payan metattura like panna solli unakku venumna paniva kelu youtube naala thaan soru kedaikudhu unga annan amma kooda velaiku poraanga nee VIP thana 😂
எதுக்கு இவ்ளோ கஷ்டம்... வீட்டு சாவி எடுத்து அந்த மூடில மாட்டி இழுத்தா மூடி முழுசா வந்துடும்.
Yanna sollurengaa😢😢😢
@@AmmaKaiPakkuvam water can cap open panna sonnen
கேரட் பொரியல் முட்டை போட்டா நல்லா இருக்குமா முட்டை உடைச்சு ஊத்தி கலர வேண்டும்
Ohh sure ga😀❤️❤️
En ellarum ippdy kekringahh ulagathula yarumay conceive agrathilaya
😀😀🙏🙏
சூப்பர் புவன் மிகவும் தெளிவான பேச்சு ரம்யா உடம்ப நல்லா பாத்துக்கோமா
Nandrii❤️❤️❤️🙏🙏🙏
Amma next year i will come to india than i will come to visit u ist ok for u amma
Sambarle nei peruggayam malli thala potta supera erukkum👌
Ama correct ❤️ semaya irukumm
In Bangalore one waterman price 5 rupees only.
Really
Eppa rendu perum perappillaya kudupenga
Love you amma 🩷🩷🩷
அம்மாஉங்களுக்குசுகர்இருக்கரதனலமூன்றுவேலையும்சாதம்சாப்பிடவேண்டாம்
Super ma ungha Sambar ,Carrot Poriyel❤❤🎉
unga palaya veedu kitcganatamay iruku ma..
Ama ga❤️😁
Nanga Salem bro ippo medavakkam la irrukom card engalukku salem la irrukku inga ration shop la use pannikalama
Use pannalam sister
Ammaku kobam varuma Sunday suthi podunga
Your videos are interesting
Keep it up
And you can watch the video ' it's tus house' family members game
Super Jodi
❤❤
Pallavaram santhi eppa opening
Yenaku therinja oru fmly irukuranga avanga veetukaru thorathi vittutan avangaluku oru papa iruku eppo 10th poranga fees kattanum help panna mudiyuma pls sollunga bhavan deepnesh
Sure sis, ple txt in Instagram!
Ramya 🤰pregnant irukaga..
So avagala konjam carefully pathukonga
Did they told u they r pregnant nu
ramya enga?
Correct 💯.. eppavum oru poriyal kandipa sapdanum.. engamma veetla mutton chicken ku English veggies like carrot cabbage cauliflower broccoli poriyal pannuvanga..😂
Fish ku naatu kaaikari like keerai, suraikkai, peerkangaai, poosani, katharikkai, vendaikaai poriyal pannuvanga..😂
Veggies fibre rich food bro so unlimited a sapdalam..👍
Thank you so much😍🥰🤩
@@AmmaKaiPakkuvam 🫶🫶🫶
Anna what's rent of that house.
Enga Chennai house 12K !
Amma super 👌👌👌
Please take Amma to pallavaram santhai. She can give her comparisons
😀😀 suree