89.9 kg to 80.9kg today.9kg weight loss.thank you thangachi(i am 33yrs).ungala mathiri dress pannanum nu asai fat ta irukuradhala wear panra confidence illa.
நேத்து நைட்டு நீங்க சொல்லிக் கொடுத்த கோர்ஸ் ஆம்லெட் தான் செஞ்சேன் சூப்பரா இருந்துச்சு,❤ அது இன்னும் கொஞ்சம் தடியா செஞ்சு பீட்சா மாதிரி நாலு பீஸா கட் பண்ணி சாப்டா சூப்பரா இருந்துச்சு 🥰🎊💃🏼
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்கங்கள சாரி சிஸ் இரண்டு நாள உங்க வீடியோ மாமா ஒட போன்ல தான் பாத்தேன் அவுங்க வேலைக்கு போய்ட்டு நைட்டு 9மணிக்கு தான் வருவாங்க அதனால கமெண்ட் பண்ண முடியல இப்போது போன் சரி பண்ணியச்சு நேத்து வீடியோ பாத்தேன் சூப்பர் உங்களுக்கு சுடி செம ரொம்ப நல்ல இருந்தது அழகு 2 நாள் உங்க கிட்ட பேச இல்லணு உடன் பிறப்பே மறந்திட்டிங்க எல்லா சிஸ் பேரும் சொன்னிங்க என்ன மறந்து போயிட்டிங்க ஓட்ஸ் நானும் இப்படி தான் காய்கறி குட்டியாக கட் பண்ணி ஆம்லட் செய்வேன் மிஸ் யூ உடன் பிறப்பே❤❤❤லவ் யூ 🥰🥰🥰 கனகா பட்டுக்கோட்டை
Happy Birthday mam🎉🎉
Convey my wishes ❤
🥰🥰
Enakkum egg rice romba pidikkum sis
🥰🥰🥰
Hai sister yanakum hai solga sister 😊niga pesuratha kettutey na yen work la papen sister avlo pudikkum sister onga speech.....💞
Name sis ❤️ thank you sis 🥰
@@DelhiTamizhachi fajila sis faajilanu konjam neeti solga🤗
@@fajilaabuthahirabufaji1897 🥰🥰🥰
Akka weight machine la morning empty stomach la weight check pandra oru oru time oru mathiri katuthu ethu correct ta irukum kandu pidika mudila
3 time edunga ethu same ethu varutho atha parunga sis
@@DelhiTamizhachi thanks akka
89.9 kg to 80.9kg today.9kg weight loss.thank you thangachi(i am 33yrs).ungala mathiri dress pannanum nu asai fat ta irukuradhala wear panra confidence illa.
Sekiram weightloss panrom podurom sis 🥰
Aval evolo measurement akka
100 gram eduthukonga sis
Unghale shoulder weight konjam kammi pannanam mam
@@SameemaSameema-k4x ❤️❤️❤️
Akka mathiyam thungalama akka
No sis
Yedhuku sister weight lose.neega aalaga thaney erukigaa
@@nandhininv6537 na maintain tha panren dr.... Yellarukum ideas kudukuren sis
Upma sapdalama sis
@@kasiponmani4096 yes sis
அக்கா கொள்ள நைட்டு ஊறவச்சு காலைல சாப்பிட்டா தலைவலி வந்துருது
Ungaluku set agalana sapdathinga sis.
நேத்து நைட்டு நீங்க சொல்லிக் கொடுத்த கோர்ஸ் ஆம்லெட் தான் செஞ்சேன் சூப்பரா இருந்துச்சு,❤ அது இன்னும் கொஞ்சம் தடியா செஞ்சு பீட்சா மாதிரி நாலு பீஸா கட் பண்ணி சாப்டா சூப்பரா இருந்துச்சு 🥰🎊💃🏼
@@shyamalashyamala154 yes sis ❤️
Hi sis❤🥰🫂🤝💃💃
Yesterday I'm weight : 77.150 kg.
Today my weight : 76.950 kg.
Hi sis 👋🥰
Sis bread fridge la vachu ethana nal use panalam
2 days Mela vaikathinga
Hi vinitha by mano,waiting for ur video❤❤🎉🎉
@@manochitthra1117 🥰🥰🥰🥰
Boiled egg sapadalama sis
Mm atha. Sapidanu nalla
❤❤❤❤love u❤❤❤❤
Love you too dr 🥰
Brown bread sweet இருக்க மாதிரி இருக்கு,, சாப்பிடலாமா அக்கா
@@shyamalashyamala154 Salted vangunga sos
Wheat bread sapdalama sis
Yes sis
Sweet cravings irukkum pothu dry grapes sapudalama vinitha -mano
@@manochitthra1117 yes sis
Sis en name nasrin natan rice pathi ketan...tq sis reply panathuku..
@@nasrinaasifa7041 🥰🥰🥰
Thank you sister
🥰🥰🥰
Hi sister
Hi sis 👋🥰
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்கங்கள சாரி சிஸ் இரண்டு நாள உங்க வீடியோ மாமா ஒட போன்ல தான் பாத்தேன் அவுங்க வேலைக்கு போய்ட்டு நைட்டு 9மணிக்கு தான் வருவாங்க அதனால கமெண்ட் பண்ண முடியல இப்போது போன் சரி பண்ணியச்சு நேத்து வீடியோ பாத்தேன் சூப்பர் உங்களுக்கு சுடி செம ரொம்ப நல்ல இருந்தது அழகு 2 நாள் உங்க கிட்ட பேச இல்லணு உடன் பிறப்பே மறந்திட்டிங்க எல்லா சிஸ் பேரும் சொன்னிங்க என்ன மறந்து போயிட்டிங்க ஓட்ஸ் நானும் இப்படி தான் காய்கறி குட்டியாக கட் பண்ணி ஆம்லட் செய்வேன் மிஸ் யூ உடன் பிறப்பே❤❤❤லவ் யூ 🥰🥰🥰 கனகா பட்டுக்கோட்டை
@@akaruppsiyan9191 thank you sis 🥰... Marakkka maten sis 🥰
நீங்க பயன்படுத்தக்கூடிய துணி லிக்விட் நல்லா இருக்கா அக்கா,
@@shyamalashyamala154 yes nalla iruku sisv
Hi sister iam thangam Kerala
@@SanjanaK-nt9qw hi sis 👋🥰
Nega konjam coconut chutney ku,6green chilly add panriga,konjam kammi pannikoga vinitha,stomach problem varapothu.❤ By mano
@@manochitthra1117 apadiye sapdu palagidom sis😍😍😍
Hi sis GM❤❤❤👋🥰💞
Hi sis good morning 🌞
Hi sis 👋🥰
Hii sis ennaiku ennoda name solli hii sonniga rompa santhosama eruthathu youdubela ennoda name kedathu
🥰🥰🥰🙏🙏
Nalaikum ennoda name solli hii solluga name Rajeswari
🥰🥰🥰
Hii sis
Hi sis 👋🥰
Sis full day how you wear pants full day if i am wear skin rashes came
Soft cloth tha sis❤
Hi sister
நானும் எனக்கு கிடைக்கிற நேரத்தில் வாக்கிங் பண்ணுவ அக்கா😊
Hi sis 👋🥰
தம்பி செமையா செய்றான் அக்கா😊💋🥰 I love you chlm Kitty's..🫂😘🥰
அக்கா பிரவுன் பிரிட்டர் மார்னிங் இரவு சாப்பிடலாமா அக்கா சொல்லுங்க
@@goldking193 yes sis ❤️