Flying a Flight For the First time✈️ அல்லு விட்ருச்சு😱 | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • THANKS TO
    NISHANTH
    CHARLOTTE, NORTH CAROLINA, USA
    #Gobinath #firstflight #soloflight #flightexperience #flying #copilot
    __________________
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 / @gobinathofficial
    Watch Full Video :
    Gobinath Interviews👉 • Gobinath Interviews
    Rare Interviews👉 • Rare Interviews
    Gobinath Vlogs👉 • Gobinath Vlogs
    Gobinath Speech👉 • Gobinath Speech
    Random Pages👉 • Random Pages
    The Shades👉 • The Shades
    For more updates, follow me on :
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c

Комментарии • 120

  • @Arun43647
    @Arun43647 4 месяца назад +21

    பிளேன் ஓட்டுரது ரொம்ப ஈசி, நம்ப அரசு மருத்துவமனை மாதிரி எல்லா ஸ்விட்ச்சை போட்டுட்டு அப்படியே போக வேண்டியது தான்! 😂

    • @kuppusba23
      @kuppusba23 3 месяца назад +2

      Nice😂comment

    • @Arun43647
      @Arun43647 3 месяца назад

      @@kuppusba23 🙄😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 месяца назад +14

    இவரு நம்ம பொள்ளாச்சி காரர் அமெரிக்காவில் பொழுதுபோக்குக்கு ஒரு விமானம் வாங்கி ஜாலியா ஓட்டிகிட்டு இருக்காரு.. இங்கே நம்ம தமிழ்நாட்டிலும் இதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்த இங்கேயும் நிறைய பேர் வாங்கி ஓட்ட ஆரம்பிப்பாங்க மேல டிராபிக் ஜாம் ஆகும் மேலேயே மோதி கீழே விழுந்தாலும் விழுவாங்க..😂😂😂

  • @jsv2297
    @jsv2297 4 месяца назад +16

    Super brother ❤❤❤ soo sweet 🎉🎉🎉
    நாங்கள் விமானத்தில் பயணித்தல் மாதிரி இருந்தது அருமை 😊😊😊 இந்த வீடியோவால் நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 месяца назад +4

    Wow கோபி அண்ணா பைலட் 😮😮😮😮😮 ஈஸியா அண்ணா .அப்ப இனிமேல் ஒரு விமானம் வாங்ருங்க All the best gopi 👌👌👌👌👌👍👍👍👨‍✈️👨‍✈️👨‍✈️✈️✈️✈️✈️✈️✈️

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 4 месяца назад +10

    13:24 exact sound of Gopi Anna stomach getting கலக்கிfying😂😂😂😂 moment

  • @baluvcpm4036
    @baluvcpm4036 3 месяца назад +1

    வாழ்துக்கள் கோபிநாத் சார்.

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 4 месяца назад +6

    4:55 en friend ippadi thaan peasuvan after 2 peg 😂😂😂

  • @yasminbanu2663
    @yasminbanu2663 3 месяца назад +1

    Really good experiece brother. So nice . Naangale flight experience panna madhiri irunduchu. Thank you.

  • @arumugamb5844
    @arumugamb5844 3 месяца назад +2

    Super gobinath ,Micheal and friend

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 4 месяца назад +2

    Anna hosting drop pannitu travel vlogs continue pannunga❤❤❤ 🔥🔥🔥🔥🔥 nalla iruku love from Thanjavur

  • @eedameenhr
    @eedameenhr 3 месяца назад

    Wow... Nice to see your innocence happiness as Captain Gopinath👌Anna... Vera level experiences

  • @rekharean7275
    @rekharean7275 4 месяца назад +1

    So many info in this video that other person is sharing hats off

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 4 месяца назад +1

    Everest base camp in Tibet is better than EBC in Nepal.

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 3 месяца назад +1

    இட நெருக்கடி மிகமிக...
    ஓட்டுவது சுலபம்.
    படிப்பது கடினம்.
    தமிழ் மக்களின் சார்பாக கோபிக்கு ஒரு விண்ணப்பம் சரீர எடையை முடிந்தவரை குறைக்கப் பாருங்கள். உங்களின் அழகும் அமைதியும் கொண்ட குடும்பத்திற்காக முயற்சி செய்யவும். உதடுகளெல்லாம் வீக்கம் கண்டிருக்கிறது. சரீரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
    பறக்கும் வேளையில் பல கவிதைகள் புறப்பட்டு வானவில்லைப் போல் மிளிருகிறது. நன்றி

  • @3232pradeep
    @3232pradeep 4 месяца назад +1

    19:23 welcome to G force

  • @maidhililibrary1340
    @maidhililibrary1340 4 месяца назад +1

    Happy to see your experience Brother

  • @guna.2649
    @guna.2649 3 месяца назад

    ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்க விஜய் டீவில கேப்டன் சாரை நீங்க எடுத்த interview va upload பண்ணுங்க

  • @es5613
    @es5613 3 месяца назад

    flying is my passion hoping to see this in our country soon

  • @shalikabanu3215
    @shalikabanu3215 4 месяца назад +1

    Superb, Sir. Incredible moments

  • @MusicWorld-nu3wj
    @MusicWorld-nu3wj 4 месяца назад +2

    Sir chinna pulla mari seamaiya enjoy panuniga sir vunga smile la nagalum irunthom seama happy sir

  • @goldaquafarm8421
    @goldaquafarm8421 22 дня назад

    Nice presentation 😊

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 4 месяца назад +1

    4:13 intha time la nee enna captain neyy kupudu like Alan 😂😂😂 hey intha plane naan GTA vice City la ootiee iruken😂

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 21 день назад

    Earth rotation is favour the distance

  • @mathang1027
    @mathang1027 4 месяца назад

    தரமான சம்பவம் sir❤❤❤

  • @anthonyvincentvincent8845
    @anthonyvincentvincent8845 4 месяца назад

    Superb brother and congratulations on your flying experience 🥰🥰🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @umaprincy3079
    @umaprincy3079 3 месяца назад

    Thanks for this wonderful gift

  • @a.deepadharshanraj9658
    @a.deepadharshanraj9658 4 месяца назад

    Wow ❤ சிறப்பு கோபி அண்ணா

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 3 месяца назад

    Upload more video like this, so interesting

  • @paranthamanalagarswamy9755
    @paranthamanalagarswamy9755 4 месяца назад +2

    Enjoy bro

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 2 месяца назад

    Gobinath sir payathila kaththuraaru 😂😂😂😂😂😂😂

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 3 месяца назад

    Congratulations Gobi

  • @Jeffrinsview
    @Jeffrinsview 3 месяца назад

    Great sir ❤

  • @Muthu121212000
    @Muthu121212000 3 месяца назад

    Vellakkaran kandu pidippu. Namma pongal sundal kadavul poojai and Misusing God

  • @FJPearpiercing
    @FJPearpiercing 4 месяца назад

    இவர் கோட்டு போட்டா கோபிநாத் மாதிரியே இருப்பாரு.

  • @vpmmedia1588
    @vpmmedia1588 4 месяца назад +2

    அண்னே கண்ல ஒரு பீதி தெரியிது 😂😂😂😂

  • @arumugamb5844
    @arumugamb5844 3 месяца назад

    Super nishanth sir

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 4 месяца назад

    SUPER... BUT BAYAM KAATITAN PARAMA....

  • @3232pradeep
    @3232pradeep 4 месяца назад +1

    வணக்கம் கோ co pilot

  • @balaji9917
    @balaji9917 4 месяца назад

    Sir you were here doing IPL commentary when you flew to the USA? How you know that person? Earlier youtuber ifran was flying with him. I saw these types of aeroplane enthusiasts at Michigan with their own planes. Great to see you flying. Nice talking to you. Bye

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 4 месяца назад +1

    Super sir

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 3 месяца назад

    Super Gopi Anna

  • @jenovamarry
    @jenovamarry 3 месяца назад

    Sar. Super 😷😷😷😷

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 4 месяца назад

    Good Luck

  • @lingolearner27
    @lingolearner27 4 месяца назад

    super.

  • @karthikthiyagarajan3736
    @karthikthiyagarajan3736 3 месяца назад

    Gopi anna Neenga tha Avan kitta matikitenga Michael senjutan🤣🤣🤣

  • @RockyGopi-no2iw
    @RockyGopi-no2iw 4 месяца назад

    Super Anna ❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 месяца назад

    Congratulations Nishantha and team and gobi anna. Awesome 👌 👍👌👍👏💐

  • @annapooranivadivel6517
    @annapooranivadivel6517 4 месяца назад

    Anne
    Inimael ungala captain captain than koopida porom

  • @easwaraa1
    @easwaraa1 4 месяца назад

    I saw your Flying experience feel I also flied Thank you, Captian Gopi anna

  • @nivedithagovindarajan3488
    @nivedithagovindarajan3488 3 месяца назад

    seat pathalayae

  • @SathisSathis-kn1gq
    @SathisSathis-kn1gq 3 месяца назад

    Ai vellakaran ni super da tamilarukkum koncham palaki kodu

  • @naveen_prasath
    @naveen_prasath 3 месяца назад

    Tamilnadu police pudichu jail la podunga, license/LLR illaama flight otraru😂😂😂

  • @Ghostly_ban
    @Ghostly_ban 4 месяца назад

    Enga Annan aeroplane eh asault ah otuvaaru

  • @hari_krishnan35
    @hari_krishnan35 3 месяца назад

    When a Tamil aaya (Sir)Flies a Plane😅

  • @Sathialma
    @Sathialma Месяц назад

    Eley michealu vella kaaran vellakaaran dhan da 😂

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 4 месяца назад

    no need flying license for captain?

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад

    hahahahahah...i m enjoying you re flying

  • @sivagamis2455
    @sivagamis2455 4 месяца назад

    போயிட்டு வந்துருவோம்😂😂

  • @ktm5828
    @ktm5828 3 месяца назад

    கோபி நம்ம ஊர்ல டிராக்டர் ஓட்ர மாதிரியே இருக்குங்க...

  • @karthikak9579
    @karthikak9579 4 месяца назад

    Gopi anna Flight price

  • @thilsen028
    @thilsen028 4 месяца назад

    Bada 😊 Irfan

  • @kannanpalaiya2185
    @kannanpalaiya2185 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 3 месяца назад

    😍😍

  • @jagandeep007
    @jagandeep007 2 месяца назад

    Very funny bro..🤣🤣

  • @VictorLiyani
    @VictorLiyani 2 месяца назад

    பயம்னா கோபி....

  • @Pavivinoth820
    @Pavivinoth820 4 месяца назад

    Super anna editing vara lavel anna

  • @MOHAMMEDALI-jy8ig
    @MOHAMMEDALI-jy8ig 4 месяца назад

    🎉

  • @iAkpictures
    @iAkpictures 3 месяца назад

    VJ Siddhu Copy Gopinath Body language Flight vlog soon in Chennai per hour 10k

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад

    Bro இப்ப நீங்க Senegal ல இரிக்கிங்க. இது என்னுடைய request.. Senegal ல இருந்து Cameroon நாட்ல இருக்கிற தமிழ் கலந்து பேசுற பழங்குடி மக்கள் இருக்காங்க.. அந்த இடத்திற்கு சென்று எவ்ளோ தமிழ் சொற்கள் கலந்து உள்ளது என்று Explore Pannunga Pleநாடு நாடாய் சுத்தினாலும் பிறந்தநாட்டுக்கான நினைவுகளும் அங்கு வாழும் சொந்த மக்களுக்காக நல்லசெய்திகளையும் நினைப்பது பெருமைக்குரியது அதே நேரம் ஆட்சியாளர்கள் அரசியலாளர்கள் நினைவு தாம் வாழ சுரண்டலும் லஞ்சமும் நித்தம் படிக்கிறோம், வாழ்த்துக்கள்.ase .. மேலும் அந்த் மக்கள் பற்றிய Documentary Video RUclips ல இருக்கு Bro.நண்பர்களே தயவுசெய்து சப்போர்ட் பண்ணுங்க எல்லோருக்கும் சேர் பண்ணுங்க இந்த சீரியஸ் நிறைய வியூவ்ஸ் போகணும் நம்ம புவனி தம்பியை உற்சாகப்படுத்துவோ

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 4 месяца назад

    2:21 dharavi la niruthuna Gopi Anna Chennai la iruparu eppudi use pannuvaru😂😂😂

  • @prithvi8183
    @prithvi8183 4 месяца назад

    Ipo naama yeanga poorom nu sollunga captain 😅😂😂😂

  • @prakashperumal1214
    @prakashperumal1214 4 месяца назад

    CAPTAIN GOPINATH 😂

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 4 месяца назад

    Nandan Pilot.😅

  • @fantasticworld3936
    @fantasticworld3936 4 месяца назад

    Super Anna

  • @freefiretamilan3498
    @freefiretamilan3498 4 месяца назад

    Irfan

  • @Iskith-rn9ln
    @Iskith-rn9ln 2 месяца назад

    Unsubscribe 👎

  • @immortalmari6712
    @immortalmari6712 3 месяца назад

    😂

  • @tamilrajah1207
    @tamilrajah1207 3 месяца назад

    அண்ணன் பயத்தில ஊளறி தள்றப்புள்ள😂

  • @godsavesolom7454
    @godsavesolom7454 3 месяца назад

    அட கோபி அட கோபி.
    கேக்குதா டா. அட சும்மா இருப்பா

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 месяца назад +13

    இவர் தான் சோத்து மூட்டை இர்பானயும்இந்த விமானத்தை ஓட்ட வைத்தார் நம்ம பொள்ளாச்சி காரர்😂😂

  • @vichusatz3185
    @vichusatz3185 4 месяца назад +2

    Annanuku kusumba paathiya😂 parandhutu irukum bodhe avan enga poi vizha poranonu soldraru😂.

  • @rngopaal
    @rngopaal 3 месяца назад +1

    Bayam mugathula theriyuthu.. 😂

  • @Raj-et7oj
    @Raj-et7oj 4 месяца назад +1

    Gopi bro mainrain fignity and professionalism.... it is rude..when you seak in a language the pilot dont understand. They will expect courtesy and politeness.

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 4 месяца назад +2

    Oru middle class payan first time flight la porapa kulandhai mathiri chinna pilla mathiri than ya pesuvan anga poi professional a pesa avar enna ambani magan a. You carry on sir

    • @kurumbukurumbu1307
      @kurumbukurumbu1307 4 месяца назад

      Money or status does not determine whether a person is professional or unprofessional. It’s fine to express oneself playfully, but making silly or frivolous comments to the pilot in an informal manner and in a language he does not understand is inappropriate. Given his age and experience, he could have demonstrated more maturity.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 месяца назад +1

    My son took me and his mother in 4-seater propellor plane during his first flight in Cleveland two years back!Gopi ,it is not shed but hangar. There are houses with hangars and a few people own Piper like aircrafts and separate airfields are there for private owner in many cities like Chicago., Cleveland Detroit, New york etc.

  • @veeranganait4087
    @veeranganait4087 4 месяца назад +6

    நம் நாடு இதைப்போன்ற சிறிய ரக விமான போக்குவரத்தைத் தாக்குப்பிடிக்க முடியுமா.உங்களின் நகைச்சுவை கலந்த பயண அனுபவம் அருமை. வாழ்த்துகள் 🧚

  • @k.lakshmikanagasabai1439
    @k.lakshmikanagasabai1439 4 месяца назад

    காமெடி கோபிநாத் தான் ஆயிட்டீங்க காமெடி கோபிநாத் ஆயிட்டீங்க பிளைட்ல ஏறின உடனே

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 4 месяца назад

    சிங்கப்பூர் சாதாரண டொயோட்டா Camry கார் விலைதானா 🥱

  • @arunyarun2557
    @arunyarun2557 3 месяца назад

    Hi sir plz make a topic... One side Family friends 4 paru group... Other side 5 or 6 years couples not having baby... We are facing lot of problems.. in bullet words for that all.. we want clear cut answer in your topic plz plan with nee ah naan ahh team .. thank you Arun Kumar

  • @manthiribhuvan2696
    @manthiribhuvan2696 4 месяца назад

    Super sir.... But கொஞ்சம் பயம் இருக்கும் ல.....

  • @karthicksrinivasan1781
    @karthicksrinivasan1781 4 месяца назад

    Idhukellam vedhai irfan potadhu 😅

  • @jayanandhini601
    @jayanandhini601 4 месяца назад

    Na nethla irundhu or 10 time mobile TV nu mathi mathi pathutu iruken. Sema na. Indha vedio la evlo content
    Happyness
    Fear
    Thathuvam
    Fun
    Education
    Life
    Ect....
    Sema na sema. Kayame idhu poiyadha verum katraditha payada. Avlo than vazhkai. Irundha boomiku ila samiku( but andha sami enga iruku nu than theriyala)

  • @pooranidheena8602
    @pooranidheena8602 3 месяца назад +1

    Bangalore la Jakkur aerodrome la public ku co-pilot micro flight operation la iruku. 3k per person it was back then in 2021. Retired pilots are running it for their passion.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 21 день назад

    Good exposure

  • @AaqhilVlogs
    @AaqhilVlogs 4 месяца назад

    A fan of his! But gotta admit, this was extremely unprofessional!

  • @ministryofhalal4436
    @ministryofhalal4436 4 месяца назад

    Dear Gobi, if you are in US please visit Edison, New Jersey, I will introduce to the the first Indian origin Mayor where the city Edison invent many items

  • @Eavibes2024
    @Eavibes2024 3 месяца назад

    Super Gopi...romba aasaiya iruku

  • @kpgn_88
    @kpgn_88 3 месяца назад

    Location and institute name please?

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 3 месяца назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @krupaprabhu5744
    @krupaprabhu5744 3 месяца назад

    Congratulations Gopi Anna