மறுசீரமைக்கப்படும் மாநிலங்கள்? பாஜகவின் Master Plan? | State Reorganisation | Dr Niranjan Breaks

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 234

  • @jayakrishnagunasekaran
    @jayakrishnagunasekaran 8 дней назад +39

    தமிழ்நாடு என்பது சென்னை மட்டுமே. பிற மாவட்டங்கள் எந்த வளர்ச்சியும் இல்லை. சென்னை வ்ஸ் பிற மாவட்டங்கள்.

    • @thechoco-xz5ne
      @thechoco-xz5ne 8 дней назад +2

      very true bro.

    • @saantoshsetty2536
      @saantoshsetty2536 6 дней назад

      Kongu belt concentrate seyraanga and south kooda concentrate seyraanga but Enga delta region la that too in Trichy la Kamarajar Ayya kku appurom vera yaarum edhuvum seyyala endha Government vandhaalum 2 Ministers iruppanga city limit kku ullara oru fly over katta koranjadhu 10 varusham aagum city ullara fly over katti 10 varushathukku mela aachu.

    • @ShanmugaPandi-i7d
      @ShanmugaPandi-i7d 6 дней назад +1

      உங்கள் கணக்கு படி பார்த்தால் இந்தியாவை 150 தேசமாக பிரிக்க வேண்டும் பிரிக்கலாமா

    • @saantoshsetty2536
      @saantoshsetty2536 6 дней назад

      @@ShanmugaPandi-i7d Maanilamaaga pirithaal podhum edhukku desamaga pirikkanum ? Appo aavadhu enga oorukku edhachum Government edhachum development kondu varudha nnu pappom.

    • @PavithraMangal-t3o
      @PavithraMangal-t3o 2 дня назад

      Come to coimbatore

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 8 дней назад +60

    கொங்கு மண்டலம் அல்லது கொங்கு பிரதேசம் என்ற பெயரில் புதிய மாநிலம் உதயமாவதை கொங்குவாசிகள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்ங்க,
    பாரதத்தின் மிக சிறந்த மாநிலமாக வளர்ந்து காட்டுவோம்.
    ஜெய்ஹிந்த்
    ஜெய்ஸ்ரீராம்🙏

    • @nkl-no2dl
      @nkl-no2dl 8 дней назад

      @@prabhuram.v6035 number 1 edathil erkum

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 7 дней назад +4

      It's true.100% உழைப்பாளிகள்

    • @manishtamilarasan3126
      @manishtamilarasan3126 7 дней назад

      எந்த கொங்கன்டா கொங்கு வாசிகள் கொங்கு பிரதேசம் ஜெய் ஶ்ரீ ராம்னு சொல்லுவான் 😂😂
      ஏன்டா வடக்கு சங்கி தாய்லீ...சூத்திர சங்கி நாயே

    • @MoorthyvMoorthyv-p3d
      @MoorthyvMoorthyv-p3d 7 дней назад

      உங்கள மாதிரி முட்டாள்கள் இருக்கும் வரை பிஜேபி இங்கே வளராது பிஜேபியை வளர்க்க வேண்டுமென்றால் தமிழக மக்களுடைய மனநிலை என்ன என்று புரிந்து கொண்டு நடந்து கொள்ளலாம் முட்டாள்களா

    • @jonesmoses2663
      @jonesmoses2663 6 дней назад

      பிஜேபி ஒரு பிரிவினைவாத கட்சி தானே

  • @2023Madhu
    @2023Madhu 8 дней назад +11

    For this interview Kiran is best

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 8 дней назад +12

    வணக்கம் நிரஞ்சன் ஐயா. வாழ்த்துக்கள் பேசுதமிழா பேசு 🙏

  • @gopinatht.v124
    @gopinatht.v124 8 дней назад +5

    Very useful debate. Good information without any byas. Thanks. Pls conduct these type of debates infuture.

  • @Samaneethi-m4m
    @Samaneethi-m4m 8 дней назад +6

    I am welcome bibarication of states inclding U P state, Tamilnadu very importent

  • @reachanand438
    @reachanand438 8 дней назад +46

    தமிழ் நாடு மூன்று மாநிலங்களாக பிரிக்க பட்டால் நல்லது

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 8 дней назад +10

    அருமையான அலசல் அழகான தெளிவுரை நிரஞ்சன்ஐயா சமர்த்தா இரு பிள்ளைகளும் சாமர்த்தியமான கேள்விகள் விளக்கமான பதில்கள் 🙏👏

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 8 дней назад +15

    நெறியாளருக்குப்புரிதலில் கோளாறுள்ளளது.

  • @baskarmani4059
    @baskarmani4059 8 дней назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 9 дней назад +22

    Dr. நிரஜ்சனிடம் துர்க்காபிரசாத்தின் பருப்பு வேகாது.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 дней назад

      யாரிடமும் வேகாது. இவர் அடிக்கிறதே தெரியாம அறைஞ்சுட்டுப் போய்விடுவார். எப்படி இப்படி எல்லாம் குறுகிய மனங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. வெட்கக்கேடு!

  • @ssnjan9626
    @ssnjan9626 8 дней назад +13

    மூன்று மாநிலங்கள்/ மாகாணங்கள் கொண்ட புதிய நாடாக தமிழ் நாடு உருவாக வாழ்த்துகள்.

    • @pmmagesh8932
      @pmmagesh8932 8 дней назад +1

      அப்படி ஆனால் குறைந்தது 15 நாடுகளாக பிரியும் மாப்ள.. ஓகேவா..

    • @legaltv3631
      @legaltv3631 6 дней назад

      You are anti tamilan

    • @pmmagesh8932
      @pmmagesh8932 6 дней назад

      @legaltv3631 ஹாஹா.. இப்போ தெரியுதா.‌. 700 வருஷ அடிமைத்துக்கு அப்பறம் ஒன்றுபட்ட இந்தியாவா இன்னைக்கு உலக அரங்குல வலிமையான தேசமா இருக்கோம்.. அது தெரியாம தனி நாடு தனி நாடுன்னு மடத்தனமா திரும்ப துண்டு துண்டா ஆகனும்னு நினைக்கறது எவ்வளவு முட்டாள்தனம்.
      ஒன்னு ஒன்றுபட்ட இந்தியா. இல்லையா பழையபடி பாளையத்து ஆட்சிதான்..

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 6 дней назад

      ​@@pmmagesh8932mavattam 38 aga priyalama machaan

    • @mboopathymathan
      @mboopathymathan 5 дней назад

      ​@@pmmagesh8932 nottum... Mudinja நாட்டை பிரி parpom

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 8 дней назад +13

    All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 8 дней назад +25

    அரை குறை ஞானத்தை வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்பது விரும்பத்தக்கதில்லை

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 дней назад +2

      பார்ப்பதற்கே disgusting. Exposing their immaturity by themselves.

  • @palanitamizh
    @palanitamizh 8 дней назад +14

    பல்லவநாடு ஆவலுடன் waiting ❤

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 8 дней назад +24

    40 MP இருந்தே பிரயோஜனமில்லை மேலும் அதிகமாகி என்ன கிழிக்க போறாங்க?

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 8 дней назад

      @@suryanarayanannatarajan8154 பார்லிமெண்டில் பொய்யான செயதிகளைப்பரப்பவும் ராஹூலுக்கு முட்டுக் கொடுத்துக் கூச்சல் போட்டு மக்களது உணர்ச்சிகளை த் தூண்டி அரசியல் செய்யப் பலம் வேண்டாமா

    • @Krish90551
      @Krish90551 8 дней назад +4

      திமுக அழியும் 😂அதுவந்தால் வளர்ச்சி வரும்

    • @senthilkumarn3335
      @senthilkumarn3335 8 дней назад +1

      போண்டா வடை சாப்பிடலாம்

    • @googlegurusai7005
      @googlegurusai7005 8 дней назад +1

      ​@@senthilkumarn3335🥶🥶🥶🥶🫡🫡🔥🔥🔥

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 6 дней назад

      Tamilaga makkalin. Varumanam. Kuraium. Selavinam. Kooduthal

  • @jayas3696
    @jayas3696 8 дней назад +8

    Kamaraj gave importance to education for all ..... Dravidian party thought smartly and built private(not government) colleges and schools to earn money....
    Tamil parents had single child because of high education cost.....(even in China and other developed countries).....

    • @ganeshnetreya6855
      @ganeshnetreya6855 8 дней назад +1

      You just reflected my thought. This is why the parents are very skeptical in going for more than 1 or 2 kids. Let the politicians attack this issue, but what Niranjan sir said about increase in fertility centers is also a cause of concern

    • @tamilvanan7793
      @tamilvanan7793 8 дней назад

      I agree

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch 6 дней назад +1

    one tamilnadu
    one India 🇮🇳 ❤
    must

  • @sivakumardv3283
    @sivakumardv3283 8 дней назад

    Good one. Healthy discussions. Appreciations to anchors too.

  • @PremaM-q1k
    @PremaM-q1k 5 дней назад

    ❤ Super speech

  • @harshavardhk95
    @harshavardhk95 8 дней назад +31

    தமிழ்நாட்டிற்க்கு 20 லட்சம் வேட்பாளருக்கு ஒரு MP யும் உ.பி க்கு 50 லட்சம் வேட்பாளருக்கு ஒரு MP யும் இருந்தால் தமிழக அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது நியாயமா துர்காப்ரசாத்?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 8 дней назад +1

      வேட்பாளர் இல்லை ,வாக்காளர்.

    • @harshavardhk95
      @harshavardhk95 8 дней назад +3

      @lakshmiraghuraman2995 நன்றி. வாக்காளர்களைத் தான் தவறாக குறிப்பிட்டுள்ளேன்

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 дней назад +1

      நியாயம் அநியாயம் பகுத்துப் பாக்குற பகுத்தறிவு இருந்தா ஏன் இப்படி இருக்குறது கள்???

    • @veeramanir8578
      @veeramanir8578 6 дней назад

      @@harshavardhk95 without controlling population, UP is equivalent to Germany. Now they are asking more MP s. Who spoiled India. Now they want punish states which controlled population through this

    • @veeramanir8578
      @veeramanir8578 6 дней назад

      Where is resources to cater these huge population. 3 % of land resources cater to 18% population.

  • @s.k4969
    @s.k4969 8 дней назад +3

    பாண்டிச்சேரி..சின்ன மாநிலம் தான்..ஆனால்..50 வருசமா ஒரு வளர்ச்சியும் இல்லை..எல்லாம் எல்லாகாலங்களிலும் ஊழல் மயம்தான்..அதோடு பல வருடங்களாய் மாநில revenue generate பண்ணுவதை பற்றி concentrate பன்னாததினால்..இப்போது fundம் இல்லை..! நல்ல நிலங்கள் இருந்தும்.. பயிற் செய்ய ஆட்கள் இல்லை..! மொத்தத்தில் பல வருடங்களாய் planning இல்லை..சாராயம் விற்பதை தவிர..

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 8 дней назад +2

    Good news 👏

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 8 дней назад +4

    DP ,it’s not just family planning,but migration too.Again,not only NRIs,within India too.

  • @kumaresankumaresan4119
    @kumaresankumaresan4119 3 дня назад

    நல்ல முடிவு, சட்டமன்ற தொகுதியும் அதிகரிக்க வேண்டும்

  • @vasanthijina5421
    @vasanthijina5421 8 дней назад +1

    Nice

  • @rajasekaranchokalingam408
    @rajasekaranchokalingam408 8 дней назад +2

    Tamilnadu should be devided in to five states with capitals Chennai. Trichy. Madurai. Coimbatore. Thirunelaveli then only uniform development should happened.

  • @aquaworld240
    @aquaworld240 8 дней назад +3

    India must have atleast 780 MP seats in às😊

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 7 дней назад

    தமிழ்நாடு மூன்றாக பிரிப்பதால் நல்ல வளர்ச்சி அடைவது 200% உறுதியான உண்மை. வரவேற்கிறோம்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 6 дней назад +1

    மக்கள் தொகை குறைப்பு வட இந்தியாவில் சட்டம் கொண்டு வந்து செயல் முறை படுத்தல் வேண்டும்

  • @sultanibrahim6965
    @sultanibrahim6965 7 дней назад +1

    Long live Tamil Nadu. We need to give visa to NorthIndians

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 8 дней назад +1

    காணொளி 2:13 நிமிடத்தில் தான் ஆரம்பிக்கிறது... ஆரம்ப அறிமுகம் 15-20 வினாடி போதுமே...😊

  • @narasimhansa7765
    @narasimhansa7765 8 дней назад +4

    TN is at 2.1 and kerala is a 1.8 replacement ratio. Ap and telengana are at more and karnataka is slightly better

  • @sultanibrahim6965
    @sultanibrahim6965 7 дней назад

    Long live Tamil Nadu and South India

  • @SeeniSyed-k8x
    @SeeniSyed-k8x 5 дней назад

    பிரிக்கப்பாட்டால் தனி தமிழ் நாடு கோளுங்கா நாமும் உயர்ந்த நாடுதான் நாம்மளிடம் எல்லாம் நாம் ஒரே மாநிலம் தமிழ் நாடுதான்

  • @ravishankarsubramanian1884
    @ravishankarsubramanian1884 7 дней назад +1

    ஒரு அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @ressulrajp8310
    @ressulrajp8310 5 дней назад

    தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தனி மாநிலம் வேண்டும். தென் மாநிலங்களில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர் போன்று போக வேண்டியிருக்கிறது.

  • @shamyaprasav612
    @shamyaprasav612 6 дней назад

    @2023Madhu. Yes sir

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 8 дней назад +4

    ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩

  • @nkl-no2dl
    @nkl-no2dl 8 дней назад +12

    Kongu nadu venum

    • @Krish90551
      @Krish90551 8 дней назад +1

      S must jii 🎉

    • @Krish90551
      @Krish90551 8 дней назад +2

      Support 😅Kongu naadu 😅

  • @sekar3412
    @sekar3412 8 дней назад

    Kovai,karur, Erode, Namakkal, Tiruppur,Selam and Othagamandalam called Kongu nadu.

  • @MrBaskaran68
    @MrBaskaran68 5 дней назад

    காமராஜரும் நேருவும் சேர்ந்து தென்னிந்தியாவில் எம்பி தொகுதிகள் அதிகம் இருக்குமாறு ஏற்பாடு செய்தார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்

  • @naveenbaabuk8380
    @naveenbaabuk8380 6 дней назад

    வட தமிழ் நாடு
    தென் தமிழ் நாடு
    மேற்கு தமிழ் நாடு

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 6 дней назад

      Nadu. Tamil. Nadu. Maranthu vittathu

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 8 дней назад

    சென்னை மட்டுமே தொழிற்சாலை உருவாக்கி வட தென் மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் யார் வந்தாலும் புறக்கணித்து தான் இருக்காங்க அதனால இங்கிட்டு மதுரையை தனியா பிரிச்சா என்ன தப்பு இங்குள்ள மக்கள் வரைபடம் கொடுக்கவில்லையா சென்னை மட்டும் தான் வரி பணம் கொடுத்தாங்களா அப்படியே பிரிச்சா தான் தென் மாவட்டத்திலும் தொழிற்சாலை உருவாகும் தென்மாவட்டம் வளரும் சரியான முடிவு தான்

  • @aquaworld240
    @aquaworld240 8 дней назад +1

    As per me india should have 80 to 90 state's as not as now with 1000 MP with 😊 and states must have limit power to as

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 7 дней назад

    சமூக ஆர்வலர்கள் சொல்வதை மக்கள் மதிப்பதில்லை அதாவது பண்பாட்டு முறைகள் மாறியதால் தான் குழந்தை பெற்று கொள்வது குறைந்திருக்கிறது.

  • @ammu4580
    @ammu4580 8 дней назад +3

    ❤ ஜெய் ஹிந்த்

  • @maahessubramanian5957
    @maahessubramanian5957 6 дней назад

    First time , I am disagreeing very humple with Dr Nirajan and it will be situation similar like South Korea more today

  • @GokulR-gg2yo
    @GokulR-gg2yo 7 дней назад

    Kongu nadu💚❤️

  • @Arunachalam6775
    @Arunachalam6775 8 дней назад

    If possible, rather than dividing Tamil Nadu into three states, the BJP should make every effort to divide the DMK into three parties. This will be a great help to the people of Tamil Nadu.

    • @Krish90551
      @Krish90551 8 дней назад

      No wtvr happens ts idiots will rule 😂dont want Tamil Nadu vs Kongu Naadu

    • @Krish90551
      @Krish90551 8 дней назад

      Adan already irukan 😂DMK NTK b team 😂Admk pothum da

    • @Arunachalam6775
      @Arunachalam6775 7 дней назад

      😂​@@Krish90551

  • @valwilOrimalainadan
    @valwilOrimalainadan 7 дней назад +5

    நிர்வாக வசதிக்காக இந்தியாவை ஐந்து துணை நாடுகளாக பிரித்து, ஐந்து பிரதமர்களை நியமிக்க வேண்டும்...

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 6 дней назад

      Mavatta privinai inikkudha . Appo pothikittrukkeenga

  • @narasimhansa7765
    @narasimhansa7765 8 дней назад +2

    And Durgaprasad aspires to be a IAS.

  • @Krish90551
    @Krish90551 8 дней назад +1

    நாங்க ராயலசிமா 🎉எங்களுக்கு தனி மாநிலமாக மாற்ற வேண்டும் 😅😊 நாங்க தமிழ் கலந்து தெலுங்கு பேசுவோம் கடப்பா நெல்லூரார் திருப்பதில தலைநகரம் 🎉

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 8 дней назад +8

    வட துமில் நாடு, சென் துமில் நாடு, எங்கள் கொங்கு நாடு.
    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 8 дней назад

      நீ ஒரு தூம பாடு😅

    • @soundar4270
      @soundar4270 8 дней назад +1

      நடக்காதுடா Cross belt

    • @Krish90551
      @Krish90551 8 дней назад

      ​@@soundar4270it wil happen if madras break happpen 1956 it happen😂wait cheyum thuluka

    • @soundar4270
      @soundar4270 8 дней назад

      @Krish90551 உனக்கு தான் இட ஒதுக்கீடு கிடையாதே.
      எதற்கு தேவை இல்லாமல் தமிழ்நாட்டில் வாழ்கிறாய்.
      தமிழ்நாட்டை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
      நீ உன் குடும்பத்தோடு பெங்களூர், ஹைதராபாத் போய் settle ஆகிகொள்.
      அங்கு BJP ஆட்சி வர வாய்ப்பு உள்ளது

    • @SampathKumar-uz2ch
      @SampathKumar-uz2ch 6 дней назад

      tamilnadu broken
      next tamilnadu pjb broken 😂

  • @narasimhansa7765
    @narasimhansa7765 8 дней назад +1

    Morarji desai HD Deve Gowda IK Gujral PVN

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 дней назад

      He said who finished whole five years of term? OK?

  • @பாலா-ற4ஞ
    @பாலா-ற4ஞ 8 дней назад +4

    பிரிக்குனும்னு முடிவு செஞ்சுடீங்க எதுக்கு மாநிலமா பிரிச்சுகிட்டு தமிழ்நாட்ட தனிநாடா பிரிச்சுடுங்க எல்லாத்துக்கும் டெல்லியை அன்னாந்துபார்த்துட்டு இல்லாம நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருக்கலாம்.

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 8 дней назад

      @@பாலா-ற4ஞ அதை பிரிக்காம இப்பவே பாக்கலாமே? ஏன் மத்திய அரசிடம் கையேந்தவேண்டும். தொழில் தொடங்கலாமே? வருவாய் பெருக்கலாமே? ஏதோ மத்திய அலசிடம் அடிமைப்பட்டு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றீர்.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 6 дней назад

      Viduthalai. Vadanattil. Erunthu. Kidaikkuma nathu. Kukkar. Santhosa Maga. Marum

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 6 дней назад

      Chinakkaran kitta adimaiya kidakka asai

    • @ressulrajp8310
      @ressulrajp8310 5 дней назад

      மூன்று தமிழ் நாடு. சரியான முடிவு

  • @balajivaidyanathan6893
    @balajivaidyanathan6893 8 дней назад

    Tamizhnadu should be Trifurcated into
    Greater Chennai should be UT without Legislature.
    Western Districts from Thiruvalluvar, Villupuram upto (not including) Madurai should be UT with Legislature.
    Salem/ Coimbatore should be the Capital.
    Trichy, Dindigul, Madurai, Theni and Down South shall be a UT with Legislature.
    Trichy/ Thanjavur can be the Capital.

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 7 дней назад

    மிகவும் நல்ல பதிவு

  • @jmsiva1975
    @jmsiva1975 8 дней назад +3

    கொங்கு நாடு வேண்டும் கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் வெல்க பாரதம்

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 6 дней назад

    Jai konguNadu seperate statehood like Telangana soon,

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 8 дней назад

    ❤Why should UP remain such a large state ????

  • @aravind9516
    @aravind9516 7 дней назад

    14:30 worrisome news 😢 for southern part of india....
    Fertility center in tamilnadu is booming 😢...it is alarming situation 😭

  • @ananthsubramanian7043
    @ananthsubramanian7043 8 дней назад +2

    Don't disscus with Durga Prasad .

  • @aquaworld240
    @aquaworld240 8 дней назад

    Druga Prasad must know why converting of other religions in south India more than North East India as more convention is but to Islam as UCC where implement as good 😊

  • @aquaworld240
    @aquaworld240 8 дней назад

    Trichtyy not have sea in Port must be in capital

  • @craigslist1323
    @craigslist1323 8 дней назад

    10:52 😂 naanga ippadiyum pesuvom appadiyum pesuvom

  • @avinashbalan5632
    @avinashbalan5632 3 дня назад

    No need to increased MP

  • @ravichandransrinivasan3542
    @ravichandransrinivasan3542 8 дней назад +1

    I thought DP resigned good for PTP

  • @narasimhansa7765
    @narasimhansa7765 9 дней назад

    It was done by Indira Gandhi as she was anticipating strengthening of opposition parties in north and east where she was losing

  • @chandirasekard6735
    @chandirasekard6735 7 дней назад

    Sir,
    Fundamental mistakes are from my view TASMAC & other drug's , chemical based foods.
    At any point of view the government is full response to lead good things....

  • @tamilvanan7793
    @tamilvanan7793 8 дней назад +4

    இவர் மதிக்கத்தக்கவர். அண்ணாமலை இவரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  • @kappurajappuraj719
    @kappurajappuraj719 8 дней назад

    Correct tail nau will be divided in ti three uniyan Teri tery bharth will be 1oo uniyan tertry is correct for development

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 дней назад +1

    Niranjan sir muslim population is only increasing drastically, not a good sign

  • @kavinkr6139
    @kavinkr6139 8 дней назад +1

    BJP 🚩🚩🚩🚩🚩🚩

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 8 дней назад +1

    How DP is being told how he is wrong in conducting himself in such interviews. The expert is talking about social fabric of the country. DP is always trying to move him to political point of view. It is high time DP changes his approach. Expert view point is different and DP should know his position as an interviewer.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 дней назад

      You absolutely correct! Completely agree with you brother.

  • @gunadharmalingam123
    @gunadharmalingam123 8 дней назад +2

    Anchor ah mathunga da.. Record eh ilama pesitu irukan

  • @kavinkr6139
    @kavinkr6139 8 дней назад +2

    Kongu Nadu ❤

  • @reguit6316
    @reguit6316 8 дней назад

    Dp ku appampam Mandela rendu bold and nut kazharum

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 6 дней назад

    Tamilaga. Arasanga. Ulaga. Vangi. Kadanai. Ettu. Lachcham. Kodi. Ethaium. Moonraga. Pirithu. Kondu. Anubavippom. Velga. Baratham.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 8 дней назад +1

    It’s not a question of lower wages. If it is, then what the local boys whose jobs were “ stolen “ doing at present ..?Doing some white collared jobs for even lesser income.DP ,suppose A2B offers to pay 25% more than what PTP pays, are you ready to work as a server ?

  • @raghavank8788
    @raghavank8788 8 дней назад

    அருமையான திட்டம் .. அருமை .. திராவிட கோட்டம் அடங்கும்

  • @parthiban516
    @parthiban516 8 дней назад +3

    வடதமிழ் நாடு பாமக‌ ஆட்சி
    தென் தமிழ்நாடு சீமான் ஆட்சி
    கொங்கு நாடு பாஜக ஆட்சி
    அமைக்கும்

    • @shamyaprasav612
      @shamyaprasav612 6 дней назад

      @Where will the 2 Dravidian parties go ?

  • @giriv5222
    @giriv5222 4 дня назад

    The host has to prepare best when interview a professional like him - questions are highly vague - questions must educate the viewers

  • @sankaraki
    @sankaraki 8 дней назад +1

    Mp சீட் அதிக படுத்தலாம் ஆனால் இந்தியா முழுக்க ஒரே விகிதாரதில் இருக்க வேண்டும்.

  • @SureshramSri
    @SureshramSri 5 дней назад

    No development in kanyakumari district for last 5 decades only b,coz of politicians. Having good natural resources. But religion is instigating by the funds provided by foreigners like sores and others. We have to fight first.

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d 6 дней назад

    முதலில் இந்தியாவை 16 தேசமாக பிரிக்க வேண்டும் .

  • @BoomathiParamasivam
    @BoomathiParamasivam 8 дней назад

    Age limit will be remove for marriage

  • @Rajan-i3s3r
    @Rajan-i3s3r 8 дней назад

    sOmberigaL aanargaL

  • @sify32
    @sify32 5 дней назад

    Political stability இல்லாம economic stability எப்படி வரும் ? Just blabbering

  • @thechoco-xz5ne
    @thechoco-xz5ne 8 дней назад

    this anchor gives aadhan tamil madhesh vibes

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 6 дней назад

    Tamilnadu ah 3 ahh pirikkiradhu nalladhu dhaan May be Kongu belt oru state, South Full oru state chennai union territory and Delta belt oru state na Very backward ah irukkum maanilamaaga Enga Delta belt dhaan irukkum DMK kottai enga Trichy and Delta regions la but idhu varaikkum onnum periya development illa. Inimelum varra maadhiri Theriyala.

  • @MeenakshiSIyer
    @MeenakshiSIyer 8 дней назад

    Idho vandhuttan ya Durga prasad

  • @n.l.ramsubrahmanyamselva6304
    @n.l.ramsubrahmanyamselva6304 8 дней назад +2

    Durgaprasad as not matured anchor I feel irritate

  • @dineshraj3198
    @dineshraj3198 6 дней назад

    First UP , Bihar , Gujarat , Maharastra have to be divided by 50 and then bjp can think 💭 about tamilnadu

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 6 дней назад

    கோவை, சென்னை யூனியன் பிரதேசம்.
    வேண்டும் சோழநாடு.

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 5 дней назад

    Hindu. 1. Kolanthai. Pethukran

  • @MoorThi-xo4zk
    @MoorThi-xo4zk 5 дней назад

    கண்டிப்பாக தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும் அப்போஅதாவது திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாமல் இருக்க வேண்டும்😂

  • @rajakumargajarajan458
    @rajakumargajarajan458 8 дней назад +3

    Anchor durga prasad can better do political matters. He is not capable of demographical and sensible facts

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu 5 дней назад

    Muslim. Vituku. 4. Kolanthai. Pethukran

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 8 дней назад

    south tamil nadu is very poor.. chennai alone is growing