பார்க்க பார்க்க சலிக்காத வீடீயோ திறமையான கலைஞராக நாடகத்துறையில்தான் இருக்கிறார்கள் அண்ணன் ஹரிஹரன் மாப்பிள்ளை முத்துசிற்பியும் பாடும் பாடல் அருமை அருமை பலமுறை பார்த்துவிட்டேன் வீடீயோவை வாழ்க வாழ்க நாடக கலை
ஹரிகரன் அண்ணா...உங்கள் நடிப்பு இணை இல்லை. 🥰🥰இருமுறை உங்களுடன் சேர்ந்து நாடக பாணியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது...!!still I remember u anna. மறக்கமுடியாது. வாழ்த்துக்கள்...🥰🙏
நான் ஒரு கமல்ஹாசன் ரசிகன்.ஆனால் இந்த லாக்டவுன் கால கட்டத்தில் அண்ணன் ஹரிஹரன் நடிப்பை கண்டு அசந்து போனேன்.எப்போது இந்தியா வந்தாலும் அவரை கண்டிப்பாக"நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்க ஆவல் கொண்டுள்ளேன்
ஐயா முத்துச்சிற்பி மற்றும் ஹரிஹரன் கூட்டணி தற்போதுதான் பாத்தேன் ஆகா ஆகா என்ன அற்புதம் வாழ்த்துக்கள் ஹரிஹரன் ஐயா எந்த கதாபாத்திரம் எண்டாலும் அசத்துகிறீனகள் வாழ்த்துக்கள்
முதுசிற்பி அண்ணா அவர்கள் குரல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இருவரும் இணைந்து அனைவரது இதையதை பாடல்களால் இர்த்து விட்டார்கள் 💗💗💗💗💗 நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை....
விவரிக்க வார்த்தைகளே இல்லை,, அகத்தியரும்,இராவணனும் அகத்தியர் படத்தில் பாடியது போல் இருந்தது... இதில் கவனிக்கப் பட வேண்டியது,,அரி ஹரன் அண்ணா,நகைச்சுவை நடிகர்...
பார்க்க பார்க்க சலிக்காத வீடீயோ திறமையான கலைஞராக நாடகத்துறையில்தான் இருக்கிறார்கள் அண்ணன் ஹரிஹரன் மாப்பிள்ளை முத்துசிற்பியும் பாடும் பாடல் அருமை அருமை பலமுறை பார்த்துவிட்டேன் வீடீயோவை வாழ்க வாழ்க நாடக கலை
இரண்டு பேருக்கும் நடிப்பு மற்றும் அழகாக பாடும் திறமை மிகவும் அருமை நீங்கள் நீடோடி வாழ வாழ்த்துகிறேன்
அண்ணன் ஹரிஹரன் உங்களின் கவி மிக அருமை.அண்ணன் super singer புகழ் உங்கள் பாடல் மிக அருமை.உங்கள் பணி சிரக்கட்டும்.
இரண்டு ஜாம்பவான்களும்.... சரியான போட்டி... அருமையான பாடல்..... உங்களுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்
அருமை அருமை அருமையான பாடல் வரிகள் அருமையான வாசிப்பு மேளம் அருமையான குரல் சூப்பர் இளையான்குடி சாத்தனி சூச்சிணாங்குடி தங்கபாண்டியன் பிரதர்
Vallakulam..nanbare
ஹரிகரன் அண்ணா உங்கள் நடிப்பு மற்றும் பாடல் மிகவும் அருமை 👌 👌 👌
முத்துசிற்பி நாரதர் கரிகரன் பபூன் இருவரும் அருமையான பாடல்கள்
ஹரிஹரன் ஐயா நகைச்சுவை மட்டும் தான் என்று நினைத்தேன்... ஆனால் பாடல் அதை விட மிகச் சிறப்பு....
சிறப்பான பாடல் குறள் வளம்
அருமை ஹரிஹரன் பாடல்
அண்ணன் ஹரிஹரனுக்கு உலகநாயகன் பட்டம் பொருத்தமானது தான்.இந்த பாடலுக்கு அண்ணன் தரும்விளக்கம் அருமை. மியூசிக் பார்ட்டி அமைவது அருமை
சலிக்காத நாடக சபை exlent திறமை நிறைந்த கலைஞர்கள். அருமை அட்டகாசம். 🙏🙏🙏🙏🌹🌹👍👍👍
நாடக உலக கலைவாணன் நண்பர் அரிஹரன் அவர்களே நவரசங்கள் காட்டும் நடிப்பு மேதை .நாடக உலகின் சூப்பர் ஸ்டார் வாழ்க நீங்கள் வளர்க நாடகக் கலை
உயர் திரு ஹரிஹரன் சித்தர் அவர்களே உங்களுடைய குரல் வளம் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் குரல் வளம் போல் உள்ளது சூப்பர் அருமையான பாடல்
உலகம் இறைவன் சந்தை மடம்............
ஆஹா அற்புதமான பாடல்
சூப்பர் சிங்கர் மட்டுமே உங்கள் இசையை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தும்
அருமையான பாடல்
இருவருக்கும் அருமையான குரல் வளம் ,,வாழ்க தமிழும்,, நீங்களும்...
Mani
ஹரிகரன் நடிப்பு அருமை
சூப்பர்
இசையருவியின் தேவகானம் மற்றும்நகைச்சுவை தென்றல் ஹரிகரனின் கோமாளிதனம் மிகவும் நன்றாக. இருந்தது.சண்முகசுந்தரம்.சத்தியமங்கலம்.புதுக்கோடடை.மாவட்டம்.
மிக சிரப்பு அண்ணா ,உங்கள் புகழ் உலகெங்கும் கிடைக்கட்டும்
அற்புதமான குரல்....வாழ் த்துக்கள்
முத்துசிப்பி ஹரிஹரன் நல்ல பாடகார் நாடக கலைஞர் மேலும் வளர வாழ்த்துக்கள்
இப்பூமியில்.பிறந்த.அறறிவுபடைத்த.மானிடன்,ஒவ்வொருவணும்,இந்தபாடலின்.கருத்துக்களை.உள்வாங்கினால்..மனிதநேயம்.தழைத்தோங்கும்..ஆனால்.இந்தபாடலை.முதன்முதலில்.பாடிய.ஹனிபாவை,தெரியாதவர்களுக்கும்....ஹரிஹரன்அவர்களால்.அடையாளபடுத்தபடுகிரார்..அதிலும்.ஹரிஹரன்.நடிப்போடு.இந்தபாடலை.கேட்க்கும்போது..என்ன.அறுமை...சல்யூட்.ஹரி.சார்
இரண்டுபேருமுமே நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்
முத்து சிற்பி நாடக கலைக்கு நீங்க கிடைத்த பொக்கிஷம். அட என்ன குரல் வளம். நாரத வேடத்திற்க்கு ஏற்ற குரல் வளம். வாழ்த்துக்கள் வளமுடன் 🙏🙏🙏🙏🙏
அருமையான நடிப்பு.... 🙏🙏🙏
மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.....
வாழ்க வளமுடன் அண்ணா
Arumi nadaga kalai menmelum valara vazlthukal 💐🙏
Super Nagoor hanifa song , unexpected song .
அண்ணா நான் உங்கள் ரசிகன்
ANNA............SUPERRR..............................................HHH.....................
My favorite Papuan. Hariharan
Super❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
Super anna Isaiaruvi vellakare song super
துபாயில் இருந்து நான் எதிர் பார்த்தது நெடுநாள் முத்துசிற்பி +ஹரிஹரன் அழகு
🙏🙏🙏 செம அண்ணா ஹரி அண்ணா 🥰🥰🥰
அருமையான நடிகர் பாடகர்
நாடக உலக நாயகன் அரிஹரன் நாடகப் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹💐🌷
கதாபாத்திர்க்குஎற்ப உடல்மொழி அருமை 🎉🎉🎉🎉🎉
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Ganthi Gandhinagar
We
அருமை
மிக அருமை
Hariharan Anna enrans patal arumai Hanifa Patiya patal ethu super
கலையுலக மாமேதை சகல கலா வல்லவர் அண்ணன் ஹரிஹரன் 👍🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அருமை அருமை என்றும் எப்போதும் கேட்கலாம் அவர் பேச்சினை🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ஆயிரம் முறை பார்த்தாலும் சளிக்காத பதிவு.நன்றி
🙏____😞_____💯___super Nice Anna
அண்ணே உன்னை என்னமோ நினைத்தேன் ஹரிஹரன் is a great
காணொளி பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடும் நட்பூக்கள் அனைவருக்கும் KKK TAMILAN வலையொளி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்.
ஹரிகரன் அண்ணா...உங்கள் நடிப்பு இணை இல்லை. 🥰🥰இருமுறை உங்களுடன் சேர்ந்து நாடக பாணியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது...!!still I remember u anna.
மறக்கமுடியாது. வாழ்த்துக்கள்...🥰🙏
எங்க வாத்தியாரு வாத்தியாருதான் அண்ணன் ஹரிகரன் அருமை அருமை அண்ணா இன்னும் வீடியோ பதிவு பன்னுங்க kkk கண்ணன்,அண்ணா குவைத் ரசிகன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ
Searched see tHe he
நல்லா கருத்து
அண்ணா அருமையான ஒரு நடிப்பு
Very nice 🙏🌹🎤🏅
100 times mela paathuten ..paakka paaka nalla iruku...super Anna 2 perum
Super Trippur Gruop
அருமை பாடல்
Hariharan anna avargal arichanthira vedam mittal arumaiyaga irukkum
நல்ல இனிமையான இசை அமைப்பு
Very nice song both of you
இவரை போன்றோர் களால் தான் சில கலைகள் இன்னும் உயிர்ப்போடு உள்ளது
நான் ஒரு கமல்ஹாசன் ரசிகன்.ஆனால் இந்த லாக்டவுன் கால கட்டத்தில் அண்ணன் ஹரிஹரன் நடிப்பை கண்டு அசந்து போனேன்.எப்போது இந்தியா வந்தாலும் அவரை கண்டிப்பாக"நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்க ஆவல் கொண்டுள்ளேன்
உமக்கு இனை யாரும் இல்லை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Kkk tamilaa v good👍
இருவர்க்கும் வாழ்த்துக்கள்
சிறப்பு மிக்க சிறப்பு
முத்துச்சிற்பி அண்ணா உங்கள் குரல் வலம் அருமை
முத்து சிற்பி மற்றும் ஹரிஹரன் நாடக உலகின் மிகப்பெரிய சித்தர்கள்! 🙏
சிறப்பு அண்ணா
ஐயா முத்துச்சிற்பி மற்றும் ஹரிஹரன் கூட்டணி தற்போதுதான் பாத்தேன் ஆகா ஆகா என்ன அற்புதம் வாழ்த்துக்கள் ஹரிஹரன் ஐயா எந்த கதாபாத்திரம் எண்டாலும் அசத்துகிறீனகள் வாழ்த்துக்கள்
HariHaran Anna super
நடிப்பு பல்கலைக்கழகம் ஹரிஹரன் அவர்கள்
குரலிசை வேந்தன் முத்துசிற்பி
அருமை
நாடக உலகின் மகுடங்கள்
💯❤பாடல்
Vera level
ஐயா, காளமேகப்புலவர் பாடல், விளக்கம் , நன்றி.
Hari Anna performance super
முதுசிற்பி அண்ணா அவர்கள் குரல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இருவரும் இணைந்து அனைவரது இதையதை பாடல்களால் இர்த்து விட்டார்கள் 💗💗💗💗💗 நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை....
Super 👌👌👌
Super ana
அண்ணா சூப்பர்..
வாழ்த்துக்கள் நண்பா........
Very nice song
Sathiyama yen vazhkaila rombo santhoshama Partha video ithu ella kadavul songs migavum Arrumai
வணங்க தக்கவர்கள் ஹரிஹரன் லவ்யூ
Good song
Engal pakkathu oor kodhaimangalam Kanda kalai magan Aduthu Vijay TV super singer vaalga naatupura kalai
சுப்பர்
super song and voice hari
super
Super anna
Semma super
நாடகக் கலை உலக சங்கீத கலாநிதி அண்ணன் சிம்மக் குரலோன் முத்துச் சிற்பி அவர்கள் 👍🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Super
Anna super
விவரிக்க வார்த்தைகளே இல்லை,, அகத்தியரும்,இராவணனும் அகத்தியர் படத்தில் பாடியது போல் இருந்தது...
இதில் கவனிக்கப் பட வேண்டியது,,அரி ஹரன் அண்ணா,நகைச்சுவை நடிகர்...
Engal mannin maindhan anbu annan Simma kuralon muthusirpi
SIR RBG SIR KURAL SUPER SUPRR SUPER SUPERSTAR
நாடக உலகின் சகாப்தம்
😂😂😂😂😂ஹரி அண்ணா உங்கள் நகை சுவை திறமைக்கு அடிமை
ஹரிஹரன் அவர்களுக்கு இணையான நகைச்சுவை நடிகர் தற்போது இல்லை.
Sariyana Aruvai....
Arumai
கலைமணிக்கு பிறகு ஹரிகரன் தான்.
அருமை நட்பே