அர்த்தம் புரியாமலே HIT ஆன பாடல்கள், இந்த பாட்டுக்கெல்லாம் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2022
  • ►Check our last videos:
    ✘இந்த WEEKEND வலிமைக்கு போலாமா? இல்ல வீட்லேயே பாய போட்டு தூங்கிடலாமா?: • இந்த WEEKEND வலிமைக்கு...
    ✘முதல் படத்தில் HIT கொடுத்த DIRECTORS, அதில் அவர்கள் அனுபவித்த கஷ்டங்கள்: • முதல் படத்தில் HIT கொட...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 632

  • @easylife36922
    @easylife36922 2 года назад +301

    வடிவேலு காமெடி டயலாக் மூவி ஸ்டோரி:-
    1.நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசுக்கா பண்ணனும் -சதுரங்க வேட்டை
    2..இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்-என்னை அறிந்தால்
    3.அடிச்சு கேட்பாங்க அப்ப கூட சொல்ல கூடாது- பாபநாசம்
    4.செத்து செத்து விளையாடுவோமா-மாநாடு
    5.ஒரு புறாவுக்கு போரா பெரிய அக்கபோராகாவோ உள்ளது-மாரி
    6.ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி- Scam 1992
    7.இப்பவே கண்ண கட்டுதே-அண்ணாத்த

  • @veralevel7517
    @veralevel7517 2 года назад +439

    Gibrish thalaivan "VJ ANTHONY" 🔥🙌🏻

    • @MohamedUsman81
      @MohamedUsman81 2 года назад +10

      Haris jayaraj?!

    • @abilashsidharth
      @abilashsidharth 2 года назад +3

      @@MohamedUsman81 no bro

    • @msucspmalarmaran2644
      @msucspmalarmaran2644 2 года назад +3

      Gibrish spell thappu, correct pannirunga.. 🙂

    • @musicworld31671
      @musicworld31671 2 года назад

      Hi baby 👋

    • @gokulraj3506
      @gokulraj3506 2 года назад

      Nakumuka song la... Intro la... ~~Hey everybody this is the song Which has gone massive hit of the year
      Thankyou….. ~~ apudinu start akum athea mari antha song massive hit achu 😎 VIJAY ANTHONY 😎

  • @Shravan_x
    @Shravan_x 2 года назад +610

    புரியாத சொல்லை வைத்து ஹிட் பாட்டு கொடுக்கிறதுல ஹாரிஸ் ஜெயராஜ் & விஜய் ஆன்டனிய அடிச்சிக்க முடியாது. 😍🔥

  • @AlagarRaj
    @AlagarRaj 2 года назад +188

    அதிமாக gibberish வார்த்தைகள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி பாடல்களில் தான் இருக்கு.

  • @sakthivelp8662
    @sakthivelp8662 2 года назад +290

    சகோ சத்தியமாவே காக்க காக்க பாட்டு முதல் வரி போடும் போதே எனக்கு விவேக் சார் தான் ஞாபகம் வந்தாரு, சொல்லி வச்ச மாதிரியே நீங்க அந்த சீன போட்டுடீங்க am so happy 😍

    • @Nihas1993
      @Nihas1993 2 года назад +6

      எனக்கும் விவேக் சார் தான் ஞாபகத்துக்கு வந்தாரு....😭

    • @sakthivelp8662
      @sakthivelp8662 2 года назад +2

      என் தம்பி தீவிர சூர்யா ரசிகன் சகோ அவன கலாய்க்கவே இந்த விவேக் சார் காமெடிய சொல்லிட்டே இருப்பேன். அதான் இப்பவும் அந்த பாட்ட கேட்க்கும் போது ஞாபகம் வந்துச்சி

    • @mohammedarshad7223
      @mohammedarshad7223 2 года назад

      @@Nihas1993
      Off.

    • @mohammedarshad7223
      @mohammedarshad7223 2 года назад

      @@Nihas1993
      Ha

    • @mohammedarshad7223
      @mohammedarshad7223 2 года назад

      @@Nihas1993 me.

  • @thalapathy5819
    @thalapathy5819 2 года назад +106

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரல் மட்டும் பாடலை கொடுப்பதில் விஜய் ஆண்டனி சார் தான் கெத்து... அவரின் பாடல் மற்றும் இசை,குரல் எப்போதும் தனி ரகம் தான்...👈😎💥🔥❤

  • @kishor5464
    @kishor5464 2 года назад +27

    சிங்கம் பாட்ட நான்கூட இப்போ வரைக்கும் ஈஸ்வர சிங்கம்னு தான் பாடிகிட்டு இருக்கேன்

  • @nisanthsalim896
    @nisanthsalim896 2 года назад +68

    விஜய் ஆண்டனி Mind voice புரியாத பாட்டு பாடுரதுல அதில் நான் சக்கரவத்தியடா

  • @Mahakavi24
    @Mahakavi24 2 года назад +46

    Iam always Harris jayaraj fan....🎉

  • @SebastianRaj21
    @SebastianRaj21 2 года назад +54

    Thalapathy Vijay & Vijay Antony combo songs ❤️❤️🤩🔥🔥

  • @kokamokastudios5541
    @kokamokastudios5541 2 года назад +81

    Eswara Singam vera level 😂😂🔥

    • @murugamani6278
      @murugamani6278 2 года назад

      A

    • @TheSarathij
      @TheSarathij 2 года назад +2

      Really chinna vayasula naanum Eswara singam nu than paaduven apram than lyrics nalla kavanicha he is durai singam nu therinjuthu

  • @mrrash1529
    @mrrash1529 2 года назад +22

    Yen thalaivan vijay antony 🔥 vs The melody king harris jayraj🎧🎤
    Vera level❤️✨

  • @ranjithkumarrp4404
    @ranjithkumarrp4404 2 года назад +24

    Chill + relax =chilax
    Said by Vijay Antony ❤️

  • @lifeisonemagicball2628
    @lifeisonemagicball2628 2 года назад +85

    உங்கள் குரல் வளத்தில் ஒரு இனிமையும் கவித்துவமும் கலந்து இருக்கிறது 😀😃😄

    • @saadhiqbal2303
      @saadhiqbal2303 2 года назад

      மர்ஹபா என்றால் (வரவேற்கிறோம்)

  • @Surya_ARR
    @Surya_ARR 2 года назад +18

    thalaivARR songs Aaromale from VTV, Showkali from AYM, Kurukku Chiruthavale and Shakkalaka baby from Mudhalvan, Narumugaiye from Iruvar, Urvashi Urvashi and Mukkala Mukkabala from Kadhalan

  • @user-ge5yg6xr4v
    @user-ge5yg6xr4v 2 года назад +25

    ஹசிலி, பிஸிலி, ரசமளி இந்த வரிகள் பாடகர் கார்த்திக் சொல்லவில்லை, பாடலாசிரியர் பா. விஜய் தான் கூறினார். (விஜய் நடித்த கோகோ கோலா விளம்பரத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார் பா. விஜய் அதற்கு இசை அமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்....

  • @vasanth.s9664
    @vasanth.s9664 2 года назад +24

    Chill + Relax = Chillax
    🧊+😌=🤤

  • @shakthivarma4459
    @shakthivarma4459 2 года назад +37

    Akka Unga Age kandu pudichiitan unga age 27😂😂
    Vettaikkaran movie release Aagum poothu Ninga 9th padichi erukinga appo ninga 1995 poranthavangala erugannum.1995-2022=27 😆😅

  • @Bharani-gs4xd
    @Bharani-gs4xd 2 года назад +44

    Eswara singam is ultimate ka🤣

  • @sasikumardhanush7977
    @sasikumardhanush7977 2 года назад +14

    எல்லா படத்துலயும் common பாத்து சலிசுபோன சீன்ஸ்ல ஒரு வீடியோ பண்ணுங்க pls.....example: cricket scene na kandipa main point la DHA padum. நம்ம வாழ்க இனி நல்லா இருக்கும் nu சொன்ன உடனே power போய்டும்....

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +14

    9:18 நகுலுக்கு அது ஃபர்ஸ்ட் படம் இல்லை அவருடைய ஃபர்ஸ்ட் படம் பாய்ஸ்

  • @funnyofsundhar6370
    @funnyofsundhar6370 2 года назад +7

    2:44 ultimate Akka 🤣🤗❣️

  • @antonyraj1986
    @antonyraj1986 2 года назад +12

    அதிக முறை இணைந்த ஹிரோ&இயக்குனர் பற்றி ஒரு வீடியோ போடுங்க .

  • @u1raja713
    @u1raja713 2 года назад +37

    காக்க காக்க "உயிரின் உயிரே" Song என்னோட Fav... இப்போவும் இந்த பாடல் என்னோட "Playlist"ல இருக்கு... Lyrics & Music My All Time Fav 😍🔥

  • @weirdo8146
    @weirdo8146 2 года назад +117

    Chillaxe mean ..chill + relaxe = chillaxe❤️😂
    Thalaivan vera level vj antony❤️🤩

  • @kannadasank8484
    @kannadasank8484 2 года назад +61

    AYM movie song "Showkali" means "bike racer"
    Dhanush's Maari movie la reference irukkum sister 💛

  • @pasupathiroy4054
    @pasupathiroy4054 2 года назад +13

    Akka unga voice very nice😊 🥰 nega vera ethana channel etha mari pesuringala Yan kekuran aah last time oru video parthan athula unga voice mari irunthuchiii

  • @yuvasankars7984
    @yuvasankars7984 2 года назад +18

    Akka neega......"Aaluma Doluma" song ah miss pannitiga akka......and vijay oda "macho ennachoo".....vitutiga😅😅😅

  • @avshiva
    @avshiva 2 года назад +16

    Listen to the 1986 Vikram film song "Yen Jodi Manja Kuruvi" Illayaraja Sir has used Arabic in that song I believe. If that is not Arabic then it would be Jibrish

  • @Tamilan808
    @Tamilan808 2 года назад +11

    Harris Jayaraj always 🎶🎶🎶🎶🔥

  • @viswaviswa7746
    @viswaviswa7746 2 года назад +12

    Edula yen Thalaivan Vj Antony King 👑 hu 😍🔥

  • @anandak4109
    @anandak4109 2 года назад +59

    Vijay Antony songs Vera level 🔥❤😆💯

  • @keerthujaish773
    @keerthujaish773 2 года назад +4

    Harris and vj Antony did magic with gibberish words ♥️❤️🔥

  • @kingkarthik2759
    @kingkarthik2759 2 года назад +14

    Real fact jibrish wordsa perfect a handle panni kuthu paatu tharathula vijay antony best, melody songs tharathula harish jeyaraj best🤗🤩🤩🤩😍💃

  • @k.prakash.k.prakash.2146
    @k.prakash.k.prakash.2146 2 года назад +18

    அக்கா உண்மை சம்பவத்தை பற்றி எடுக்கப்பட்ட படங்கள் அல்லது படத்திற்குப் பிறகு நடந்த உண்மை சம்பவம் போன்ற வீடியோ போடுங்கள் அக்கா

  • @khalidbinhaq
    @khalidbinhaq 2 года назад +14

    Marhaba means "Welcome" only

  • @rajalakshmisriramulu1529
    @rajalakshmisriramulu1529 2 года назад +35

    "Mi Amigo" gibberish illa ma, it's Spanish meaning "my friend" 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @SakthiVel-cw6vs
    @SakthiVel-cw6vs 2 года назад +6

    உன் பதில் வேண்டி song from taramani movie கனவள்ளி word

  • @abdulraheem3305
    @abdulraheem3305 2 года назад +3

    Super sister 👌 stunt master Peter hein sir ku ஒரு video போடுங்க pls

  • @crank5240
    @crank5240 2 года назад +9

    1:30 naanum 9th std dhan padichen apo😁

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 2 года назад +17

    Gibberish Aaaa athuku vijay Antony tha king u 🤩💥✨👑🔥🔥..thalaivaa apadiyae marupadiyum intha madiri unga songs varanum🙏🏻

  • @abiramib8131
    @abiramib8131 2 года назад +3

    Pls give all your content to bro... It's always very nice to hear in his voice and his tamil slang

  • @gowthamgowtham2937
    @gowthamgowtham2937 2 года назад +12

    Mudhalmanavan movie review pannunga 😁😁 padam paathuttu uyiroda iruntha ✌️✌️ wait panren akka

  • @ashwings1951
    @ashwings1951 2 года назад +13

    Low budget high profit part 3 podunga akka

  • @alone_lover_creations8958
    @alone_lover_creations8958 2 года назад +9

    Vidyasagar pathi video podunga akka pls ❤🥺

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 2 года назад +6

    Marhaba- welcome, habibi- my dear Correct than... 👍

  • @manisha1183
    @manisha1183 2 года назад +5

    Sis.... Arjun... sir pathi Oru video poduga 🙏🙏

  • @sakthijeyan107
    @sakthijeyan107 2 года назад +3

    Harris 🔥✨

  • @tamilnansi9945
    @tamilnansi9945 2 года назад

    நல்ல பதிவு sister and.... Best cinemaphotography in tamil cinema poduga sister..

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +67

    இன்றும் என்றும் விஜய் ஆண்டனி சார் தான் கெத்து

  • @bhuvithelagester4026
    @bhuvithelagester4026 2 года назад +7

    Thotal poo malarum movie la yuvan arabu nadae song la Arabic words vadhuruchi. . 😌😌

  • @prakashmunusamy212
    @prakashmunusamy212 2 года назад +3

    Nariya movies la set potu dha edukuraanga. Mostly set enu theriyadhu. Apdi set enu expose aana scene podunga. Nalla interest ah irukum

  • @SebastianRaj21
    @SebastianRaj21 2 года назад +26

    Thalaivan Harris ❤️🔥🔥
    Jibrish Thalaivan ✨👌🏻

  • @thalapathyarun1780
    @thalapathyarun1780 2 года назад +3

    Don movie heroine paththi video podugga akka 😉🖤👍

  • @raksabb
    @raksabb 2 года назад +2

    @13.58 - unga kural saadarana kural illa.. romba unique aana kural.. aana enna, romba neram ketka mudiyala

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 года назад +17

    ena voice da vera level voice da

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 года назад +3

      Pattikkaatan mittaai kadaya pattha mathirir yean da ippdi alayiringa🤣

  • @d.stanlyarunkumardeepa2999
    @d.stanlyarunkumardeepa2999 2 года назад

    உங்க குரல் சூப்பரா இருக்கு🤷‍♂️🤷‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @43bmn
    @43bmn 2 года назад +6

    6:00 6:51 Kadhalan movie was released in 1994 sis, 28 years ago...

  • @user-nf2yq4ob7f
    @user-nf2yq4ob7f 2 года назад +4

    Gibrish Meaning VJ Antony🔥🔥🔥

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 года назад

    Sister nanum romba Nala kekuren Gountamani jurney video podunka plz

  • @mohamedjassen833
    @mohamedjassen833 2 года назад +4

    مرحبا!, أهلا وسهلا! Yes sis marhabah ahlan vasahlan na welcome than am in Saudi arabia more than 7 years 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 also your big fan of your voice

  • @pandi001
    @pandi001 2 года назад +3

    Cute voice 💝

  • @shivushiva2715
    @shivushiva2715 2 года назад

    Ur all vedio's r sooo good

  • @KameshP-kj2kz
    @KameshP-kj2kz 2 года назад

    😊 superb video

  • @vanakammakkale7607
    @vanakammakkale7607 2 года назад +2

    Super thalaivi 😘

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 года назад

    Ninga pesurathe nalla irukku....😊

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 года назад

    Arumaiyana padal varikal pathi sollunga ka. Exp. Jaibem thala kothum ilankatru

  • @mylife-gb5hl
    @mylife-gb5hl 2 года назад +1

    உங்க வீடியோவ எனக்கு மிகவும் நல்ல புடிச்சிருக்கு

  • @manikandanp7699
    @manikandanp7699 2 года назад +7

    Akka kgf Director life ah pathdhi video podunga akka avaru eedudha pathdhi movies ah podunga akka... pls 🙏

  • @ajayr1346
    @ajayr1346 2 года назад +10

    Merkaba is The meaning of vanakam

  • @arafasha8859
    @arafasha8859 2 года назад +19

    Enadhu eeswara singam thappana lyric ah 😱😱😱

    • @srisuthanthiruvenkadam7386
      @srisuthanthiruvenkadam7386 2 года назад +3

      He is durai singam bro😂

    • @dreamprincess3171
      @dreamprincess3171 2 года назад +2

      Ipothan enakke thirinchithu siss😄😄😄😄

    • @dreamprincess3171
      @dreamprincess3171 2 года назад +2

      Ipdi.thaan shock aa irunthichu 😅

    • @arafasha8859
      @arafasha8859 2 года назад +4

      @@dreamprincess3171 thappana lyrics ah kuda evlo dheiriyama paditu suthitu irundhrukom....
      Idhukuda paravala... Egapatta double meaning songs ah road la sound paadi vilaiyadi irukom.. 🤦🤦🤦

    • @dreamprincess3171
      @dreamprincess3171 2 года назад +1

      @@arafasha8859 aama sissy🤓

  • @Incognito_Sunil_Appu
    @Incognito_Sunil_Appu 2 года назад +24

    Harris is the most trendsetter among these songs

  • @pugalkannan95
    @pugalkannan95 2 года назад

    11:07
    Yes.. Pls go and watch his interviews.. Which is far better that others.

  • @THEETHALAPATHY-nh7pu
    @THEETHALAPATHY-nh7pu 2 года назад +2

    ❤ ...Yaruma Ne Voice Vera Leval la Irukku... 😍

  • @Maddiverse6300
    @Maddiverse6300 2 года назад +7

    0:00 mukhabla na hindi la facing an opponent while fighting nu artham 😌
    Andha mukkala na ennanu theriyaathu 😜

  • @infinitygoku7404
    @infinitygoku7404 2 года назад +1

    Super video Sister

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    Super 💐🌹👍

  • @Riyas842
    @Riyas842 2 года назад +7

    Voice❤️❤️❤️❤️😉

  • @dhanasekaran9239
    @dhanasekaran9239 2 года назад +1

    Avanga videokkulla polam neenga sollumbothu nalla irukku

  • @shibudoss1722
    @shibudoss1722 2 года назад +6

    'Yele makka' is the meaning of makka yala. This word is from Vijay Antony's native place Nagercoil.

  • @SakThivel-fs6jg
    @SakThivel-fs6jg 2 года назад +3

    Unga voice sema 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @m.k8914
    @m.k8914 2 года назад

    நீங்க அழகா மூச்சு விடாமே சூப்பர் ரா பேசிரிங்க வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @dharanij285
    @dharanij285 2 года назад +5

    Kadhalar dhinam movila la vara Kadhal ennum thervezhudhi songla *Dolli Dolli* word ku meaning solluga ka plz

  • @ashokkumarc1113
    @ashokkumarc1113 2 года назад

    Nice 🙂 I like your voice my dear sister 👍👍❤️

  • @vichukutty8580
    @vichukutty8580 2 года назад +3

    Vijay Antony.....✌️🔥🔥🥰😍😍

  • @manimekalailakshmika3989
    @manimekalailakshmika3989 2 года назад

    Sema

  • @lakshmanakumar3882
    @lakshmanakumar3882 2 года назад +8

    Mukkala meaning sounds nu Vali oru interview la sollirukaru

  • @unluckytamiza854
    @unluckytamiza854 2 года назад +4

    Akka Surya pathi video panunga please 🥺

  • @sathishkumar-xc1vp
    @sathishkumar-xc1vp 2 года назад

    Voice super.....

  • @mrmax653
    @mrmax653 2 года назад +5

    😭.............. நடிகர் பரத் பற்றி ஒரு வீடியோ போடுங்க ஏன் படம் நடிக்க வாய்ப்பு இல்லை அது பற்றி ஒரு வீடியோ போடுங்க அக்கா. ❤️. 😭 Please 🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏😭🙏🙏😭🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏😭😭😭😭😭😭

  • @THISISGOWTHAM__
    @THISISGOWTHAM__ 2 года назад +1

    Akka movies la part 2 edukkarennu innum etha oru response um illa tha tamil padatha pathi oru video podunga ka please 😊🙏🙏❤

  • @akbarali7577
    @akbarali7577 2 года назад

    Verythanam

  • @sentimentidiot2971
    @sentimentidiot2971 2 года назад

    Nice voice ka super

  • @loguka7543
    @loguka7543 2 года назад +4

    Super akka 😂😂🤣🤣🤣

  • @vijayakumar3442
    @vijayakumar3442 2 года назад +7

    Usara makara asara asara yetha thotha thotha hoi hoi song Tom Holland varaikkum famous aachu 😂😂😂😂

  • @ilakiyamr778
    @ilakiyamr778 2 года назад +5

    Namma thala Harris ah mattum sollama irunthirunthaa.... but Avar ah sollumbothu thaan thirupthiya irunthichu akkoooow 🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤

  • @veldhanush3713
    @veldhanush3713 2 года назад

    Super video sister 05.03.2022

  • @steverogers4907
    @steverogers4907 2 года назад +1

    Kattuna ungala tha kattanum Enna ma pesuringa unga voice kum neenga pesura stylum enaku romba pidikum🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 года назад

    Waiting for video sister

  • @SanthoshSanthosh-gd1bs
    @SanthoshSanthosh-gd1bs 2 года назад +4

    12b movie review post pannu ga please because fantasy story