இரக்கத்தை இறைவா | மனதுருக்கும் சிலுவைப்பாதை 14 நிலைப் பாடல்கள் | Fr. Y. Arockiadass | MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Produced by
    Fr.Y.Arockiadass
    Singer
    Kalpana
    Music Director
    Ave Kannan
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 120

  • @vijikarthi5052
    @vijikarthi5052 2 года назад +15

    இயேசுவே என் கணவர் புற்றுநோய் கஷ்டப்பட்டு இருக்குறத பாக்க முடியல தயவு செய்து நீர் எங்களுக்காக பாடுபடும் இவ்வேளையில் எங்கள் பாவங்களை மன்னியும் இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

    • @michaelthatheu5323
      @michaelthatheu5323 Год назад +1

      எல்லாம் வல்ல இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வையுங்கள் அவர் உங்கள் கணவருக்கு விரைவில் நலம் தருவார்

    • @fggfggg4906
      @fggfggg4906 Год назад

      @@michaelthatheu5323 to fr

    • @jeevaanthony4051
      @jeevaanthony4051 Год назад

      Your husband will be fine soon don't worry have faith in LORD 🙏🙏🙏

    • @user-dc9vp3io7g
      @user-dc9vp3io7g 4 месяца назад

      வெகு சீக்கிரத்தில் விடுதலையும் சுகமும் கிடைக்கும்

  • @chirstyrosechirstyrose8728
    @chirstyrosechirstyrose8728 4 месяца назад

    ஆமென்.நன்றி அப்பா.நன்றி இயேசுவே.

  • @prabhub5890
    @prabhub5890 2 года назад +2

    Super song fr

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +8

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் ! அல்லேலூயா ஆமென் !

  • @arulpalaniarulpalani687
    @arulpalaniarulpalani687 2 года назад +2

    Amen

  • @susairani8240
    @susairani8240 Год назад +6

    பாடல் வரிகளை கேட்டு உருகி போனேன். இப்பாடலை இயற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள். உம் பணி சிறக்கட்டும்.

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Год назад +2

    ஆமென் அப்பா.

  • @uthayarajan2542
    @uthayarajan2542 3 года назад +9

    இரக்கமாயிரும் இயேசுவே இரக்கமாயிரும் ஆமென்

  • @johnsoniruthayam3556
    @johnsoniruthayam3556 Год назад +3

    அருமையான ராகம் ஆழமான அர்த்தங்கள் அருமையாக இருக்கிறது.

  • @menakasathana8924
    @menakasathana8924 2 года назад +6

    ஆமென் அப்பா ஏன் னை யும் குழந்தை யும் காப்பாற்ற று ம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🏽🙏🏽🌹

  • @flowrencemoni156
    @flowrencemoni156 Год назад +2

    Yesuve...
    Engal kudumbathil ulla anaivaraiyum kaatharulum.....
    Naangal seidha paavangalai manniyum appa.... 🙏🙏🙏

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Год назад +4

    இரக்கத்தை. இறைவா. பொழிந் த ருளும். உயிர்கள் அ னைத்தையும் காத்து அருளும்

  • @amudhay7295
    @amudhay7295 2 года назад +9

    அப்பா என்னை மன்னியூம்..உன் அன்புக்கு முன் வெறு அன்பு இளை இறைவா🙏❤️🙏 Alleluia Amen Thank you JESUS YOUR LOVE and mercy Alleluia Amen 🙏❤️🙏

    • @sujarita6024
      @sujarita6024 2 года назад

      Jesus forgive me for all my sins lord

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 2 года назад +5

    எங்கள் பாவங்களைப் போக்கும் என் தந்தையே

  • @daisyrani-oj2md
    @daisyrani-oj2md Год назад +2

    எங்கள் பாவங்களை மன்னித்து இறக்கத்தை எங்கள் மேல் பொழிந்தருளும் இறைவா

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +3

    இரக்கமாயிரும் இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி எங்களை காத்து ஆசீர்வதியும் ஆமென் 🙏

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 месяцев назад

    என் அல்சர் குணமாக்கும் ஆண்டவரே

  • @arularulselvi3124
    @arularulselvi3124 2 года назад +8

    அப்பா எங்களை மன்னியும் கண்ணிா் விட்டுஅளுவும்மகளுக்காக வேண்டிக்கெள்ளவும் பாடல் அ௫மை ❤️❤️

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Год назад +2

    ஆண்டவே நாங்கள் செய்யும் பாவங்கலை. மன்னியும் அப்பா எங்களை ஆசிர் வாதம் புரியும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joseanto6498
    @joseanto6498 Год назад +1

    Praise the lord

  • @niharahaniff1313
    @niharahaniff1313 2 года назад +3

    God sent His Son we call Him Jesus .He came to love ,Heal & Forgive .He died on the Cross As An Atonement for my Sins to apease God's wrath&draw me closer to Him .My great Redeemer King What can l do as a praise of your name for what You have Done for me. I'll give my life as A Daily Offering to Worship,Praise &Thank Him. He &He Only First in my heart High King of Heaven My Treasure Thou Art.

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 года назад +9

    YESUVE APPA PITHAVE 😭😭😭❤️❤️❤️

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Год назад +1

    Nera unmiya erivan amen jesus ❤ 👧 👧 👧 ❤ ❤ ❤ ❤ 🌹 🌹 🌹

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Год назад +1

    An eruthama eriva jarsslam isral li kathdarulm amen jesus ❤ ❤ ❤

  • @pragashthillainayagam1754
    @pragashthillainayagam1754 2 года назад +1

    Ummudaiya anpinal nannai niraium ummudaiya irathathal ennai kaluvom amen

  • @priyadarshaniparumal6796
    @priyadarshaniparumal6796 Год назад +1

    ஆண்டவா. காலை வணக்கம். ஐயா. எங்கள். பாவங்கள் மன்னியும். அப்பா

  • @SureshSuresh-sc8pq
    @SureshSuresh-sc8pq 2 года назад +2

    பாவிகளாகிய எங்களை மன்னித்து எங்களுக்கு ஒரு குழந்தை தாருமே இறைவாஇரக்கத்தை இறைவா பொழிந்தருளும்இறைவா இறைவா

  • @holy403
    @holy403 2 года назад +6

    இரக்கத்தின் இறைவா என்னையும் கண்மணி போல் காத்தருளும் மனதுருகும் பாடல் பதிவு 💟💟💟

  • @MotherTeresafan
    @MotherTeresafan Год назад +1

    Yesappa en kulanthai nalla padiya porakanum pa plZ pa ❤️

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +4

    Yesuvae yengalai retchiyum 🌹 yesuvae yengalai manniyum 🌹 yengal mel irakamairum 🌹Amen 🌹🙏

  • @santanadebi2164
    @santanadebi2164 2 года назад +3

    Gory to God thank Lord song very good form the Qatar santadevi my daughter name mala God bless your family and my daughter

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 2 года назад +2

    Appa 🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +1

    Karthavae intha ulagathai kappatrum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @glastonsaji4818
    @glastonsaji4818 2 года назад +6

    பாவிகளியாகிய எங்களின் பாவங்களை மன்னித்து எங்கள் மன்றாட்டுக்களை தயவாய் கேட்டருளும். ஆமென் 👏👏👏

  • @sksubbukalai
    @sksubbukalai Год назад +1

    Amen 🙏😭😭😭😭😭🙏

  • @santhipalaniappan529
    @santhipalaniappan529 2 года назад +5

    Appa, please 🙏 save 🙏 the 🙏 souls 🙏 of 🙏 the 🙏 whole 🙏 world 🙏

    • @sujarita6024
      @sujarita6024 5 месяцев назад +1

      Have mercy on me a sinner lord.

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +1

    ஆண்டவரே உமது இரக்கத்தை எங்கள் மேல் பொழிந்து ஆசீர்வதியும் ஆமென் 🙏

  • @josephkopithas3489
    @josephkopithas3489 2 года назад +2

    Amen amen amen amma

  • @mallikar.e.633
    @mallikar.e.633 2 года назад +1

    Amen.

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 2 года назад +2

    அப்பா என்னை மன்னியுங்கள் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஆமென்

  • @smcleon9641
    @smcleon9641 3 года назад +2

    நல்ல பாடல் நன்றி 🙏🙏🙏

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Год назад +1

    🙏🙏🙏

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 Год назад +1

    🙏🙏🙏
    Thanks 🙋‍♂️🎉
    🇱🇰🙋‍♂️🇱🇰
    🇫🇷🙋‍♂️🇫🇷

  • @jacinthamathias-pw3ho
    @jacinthamathias-pw3ho Год назад +1

    Very nice song thank you

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +1

    Yesuvae yenn andavarae 😭😭😭🙏

  • @sathya11sathya
    @sathya11sathya 2 года назад +2

    ஆண்டவரே என் கணவர் பேசாமா இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு...என் பாவத்தை மன்னித்து பேச செய்வாரா... 😥😥😥

  • @uthayareginold7559
    @uthayareginold7559 2 года назад +6

    Praise the lord Amen! 🙏🙏🙏

  • @bernedethmary4696
    @bernedethmary4696 Год назад +2

    பாடல்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கின்றது.

  • @user-xz3vo4zt5p
    @user-xz3vo4zt5p 3 года назад +2

    Manadhai urukkum paadal tkq Jesus.

  • @dharshini.t3022
    @dharshini.t3022 3 года назад +3

    Amen appa yengal meal erakamaai erum aandavarea 😭😭✝️☦️🕎🛐

  • @uthayarajan2542
    @uthayarajan2542 3 года назад +3

    ஆமென்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vickykanosa7351
    @vickykanosa7351 2 года назад +1

    Karpathin kani tharrum appa

  • @vijayad2859
    @vijayad2859 2 года назад +3

    ஆமென் 🙏✝️

  • @MariaMaria-qk8ko
    @MariaMaria-qk8ko Год назад +1

    En pavankalaum mannium. Please save my family.

  • @johnbrucelejohnbrucele7183
    @johnbrucelejohnbrucele7183 2 года назад +1

    Very touching song.

  • @frankolivia6219
    @frankolivia6219 2 года назад +2

    I love the song

  • @jayanthygunadass9249
    @jayanthygunadass9249 2 года назад +2

    Thank you Jesus.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +1

    Iragathai iraiva polintharulum uirgal anaithaiyum katharulum🌹🌹🙏

  • @fatimap7595
    @fatimap7595 2 года назад +1

    Praise the Lord Amen🙏🙏

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @NishaNisha-cv4ip
    @NishaNisha-cv4ip 2 года назад +1

    Amen hallelujah thank you Jesus 🙏

  • @dorathidas2482
    @dorathidas2482 2 года назад +2

    Lord Jesus Please help me and my family especially my children Kevin Raj and Jocelyn Anne.

  • @user-mt8jk5ex7w
    @user-mt8jk5ex7w 4 месяца назад

    Amen yesu appa😂😂😂😂❤😂😂😂😢😢😢😢

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +3

    சூப்பர் பாடல் 👍👍🙏🙏

  • @santosh3930
    @santosh3930 6 месяцев назад

    👍👍👍

  • @johnbj5722
    @johnbj5722 2 года назад +2

    Amen God bless you appa

  • @sushilaloganathan9586
    @sushilaloganathan9586 3 года назад +4

    Beautiful and heart breaking song

  • @sujarita6024
    @sujarita6024 5 месяцев назад

    Esuve engalai kapatrum

  • @ashbivareeth9536
    @ashbivareeth9536 3 года назад +2

    Praise the Lord. Nice song. Amen. 👍👍👍

  • @aarographics8699
    @aarographics8699 4 месяца назад

    இரக்கத்தை இறைவா பொழிந்தருளும்
    உயிர்கள் அனைத்தையும் காத்தருளும்
    1. கொடியோரின கூட்டத்தில் கோமகனே - உனக்கு
    குவலயமதில் வாழ வழியில்லையோ
    வாழ்வினை இழக்க துணித்தனையோ - எனக்காய்
    2. பாரமான சிலுவையினை - உம்
    தோள்மேலே சுமக்க ஏற்றாயோ
    சிலுவை பயணத்தை தொடர்ந்தாயோ - நீர்
    3. முதலாம் முறையாய் நீர் விழுந்தீர்
    உடுதலைப் பணியின் வழி தொடர்ந்தீர்
    வீதியில் விழுந்தாய் விழுந்தனையோ - வாழ்வின்
    4. துயரத்தின் பிடியில் துடித்தீரே - உமக்கு
    துணையாய் அன்னையும் வருவாளே
    பாசத்தின் நிலையை புரிந்தோமே - அன்னை
    5. மறுத்திட முடியா சீமோனும் - உம்
    சிலுவையை சுமக்க உதவினாரே
    துன்பத்தில் துணையாய் இருந்திடவே - பிறர்
    6. செந்நீரில் குளித்தது உம் திருமுகமே
    வெரோணிக்கா துகிலால் துடைத்தாளோ
    மாறாத திருமுகம் பதித்தாயே - நெஞ்சில்
    7. மனிதத்தின் கவலை சூழ்ந்ததனால் நீர்
    இரண்டாம் முறையாய் விழுந்தீரே
    நம்பிக்கை துரோகம் செய்தனரே - உமக்கு
    8. எருசலேம் பெண்களின் அழுகுரல்கள் - உம்
    இதயத்தை அசைத்துப் பார்த்ததுவோ
    ஆறுதல் தந்து நடந்தீரே - என்றும்
    9. தாங்க முடியா சுமையாலே - நீர்
    தள்ளாடி மூன்றாம் முறை விழுந்தீர்
    இலக்கினை நீரும் அடைந்தீரே - உம்
    10 உடைகளை இழந்து உரிமையைச் கொடுத்து
    உறவுக்கு சாட்சியாய் நின்றீரெ
    மானத்தை இழந்து மனதில் புகுந்தாய் - உன்
    11 கல்வாரி மலையில் கள்வரின் நடுவில்
    உன்னையும் சிலுவையில் அறைந்தனரே
    மன்னித்து வாழ மொழிந்தீரே - என்றும்
    12 அன்பே உயிரென்று சொன்னவரே - இன்று
    எனக்காய் உமதுயிர் தந்தாயே
    உடலுக்கு உயிராய் வந்து நின்றாய் - எம்
    13 உதிரத்தை கொடுத்து அன்னையவள் - இன்று
    உயிரற்ற உடலைத் தாங்குகின்றாள்
    இதயத்தின் இயக்கம் நின்றதுவே - அன்னை
    14 அநீத செயல்கள் அனைத்தையுமே - உம்
    கல்லறையோடு புதைத்தாயே
    நீதி நேர்மை நிலைத்திடவே - நின்
    நனைவுகள் புவியில் நிலைத்தனவே

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +2

    Heal me lord😭 give me peace joy and happiness 😭 kodanakodi sthothiram andavarae 😭 haellullah 😭 Amen 😭🙏

  • @jovel5051
    @jovel5051 4 месяца назад

    Good morning to all happy ❤🎉 day 🌄🌞😁😊🔆🌹☺️😌

  • @jenijeni966
    @jenijeni966 2 года назад +3

    இரக்கத்தை இறைவா பொழிந்தருளும் உயிர்கள் அனைத்தையும் காத்தருளும்

  • @nishanyantonyjohnson2499
    @nishanyantonyjohnson2499 3 года назад +1

    ✝️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻✝️

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 3 года назад +2

    Excellent song for this season to sing ...and transform .

  • @sangeethap7486
    @sangeethap7486 3 года назад +2

    Nice songs 🙏

  • @Baby-tv5xv
    @Baby-tv5xv 2 года назад +1

    Prices the lord amen 🙏🙏🙏🙏 appa bless me and my family members and friends

  • @ramyaramani3020
    @ramyaramani3020 3 года назад +2

    Praise the lord Amen

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 7 месяцев назад

    Never happen to. any people you should save all of us yesappa

  • @VinodKumar-je4ze
    @VinodKumar-je4ze 3 года назад +1

    Wow super super song 🎧 🙏🤝

  • @jothijothi5053
    @jothijothi5053 3 года назад +1

    Urkavaikum iniya kural

  • @rajaletchumy4894
    @rajaletchumy4894 3 года назад +2

    Praise the Lord amen amen

  • @rubinalex3397
    @rubinalex3397 3 года назад +2

    thanks a lot MLJ media... I was waiting for this song for a long time.....

  • @VinodKumar-je4ze
    @VinodKumar-je4ze 3 года назад +1

    Nice song 🤝🙏

  • @sarunarun6671
    @sarunarun6671 3 года назад +1

    💞💞🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏💞💞

  • @Benjamin-ue5yh
    @Benjamin-ue5yh 3 года назад +1

    Amen Amen Amen .

  • @pmmichael5118
    @pmmichael5118 2 года назад +2

    AmenAppa🌺💙🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷✝️✝️✝️✝️✝️✝️✝️🌺💙🌺💙🌺💙🌺💙🌺💙

  • @jamesp3755
    @jamesp3755 3 года назад +1

    Amen amen amen

  • @susilamary6502
    @susilamary6502 2 года назад +1

    Enmale erakamayerum easuppa

  • @rizhanadanalashmi6885
    @rizhanadanalashmi6885 2 года назад +2

    😭😭😭😭😂😂😂😂😭😭

  • @theepanesan979
    @theepanesan979 3 года назад +1

    Amen ❤

  • @sadhasivajjara8382
    @sadhasivajjara8382 3 года назад +1

    Nice

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 года назад +1

    Amen hallelujah

  • @santosh3930
    @santosh3930 6 месяцев назад

    Sanihoh

  • @kuzanthaimanuvel7802
    @kuzanthaimanuvel7802 3 года назад +1

    Yah swimming pool Mari

  • @kannagikannagi3085
    @kannagikannagi3085 2 года назад +2

    Amen

  • @ekumarekumar2791
    @ekumarekumar2791 2 года назад +1

    Amen

  • @paintinganto252
    @paintinganto252 2 года назад +1

    Amen

  • @selvaguna2026
    @selvaguna2026 2 года назад +1

    Amen

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 Год назад +1

    Amen