Это видео недоступно.
Сожалеем об этом.

விஜய் முஸ்லீம்களை சீண்டிவிட்டாய்... சும்மா விடமாட்டேன்-தடா ரஹீம் ஆவேசம் |கொடி பறக்குது |Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 апр 2022
  • Mr Perfect Xtra Gold
    73580 78958
    70109 30756
    விஜய் முஸ்லீம்களை சீண்டிவிட்டாய்... சும்மா விடமாட்டேன் - தடா ரஹீம் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Vijay #Beast #TadaRahim
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 2,5 тыс.

  • @johnroti
    @johnroti 2 года назад +25

    உங்களைப்போன்ற தாடி தொப்பியுடன் ரோட்டில் நடக்கும்போது பொதுமக்கள் வெறுப்புடனும் சந்தேகத்துடனும் பார்க்கும் நிலைமைக்கு காரணம் சினிமாதான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் பல அப்பாவிகளும் வருடங்களாக உள்ளே இருக்கிறார்கள்.

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 года назад +374

    ஏன் விஜய் மட்டும் ஒழியவேண்டும், தயாரித்தவன் உதயநிதி அவரையும் சேர்த்து திட்டுங்கள்.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +161

    ரஜினி Mind Voice : நம்மள வச்சு என்ன செய்ய போறான்னு தெரியலயே

    • @THAREK_BIN_MOHAMMED_SALIM
      @THAREK_BIN_MOHAMMED_SALIM 2 года назад +1

      😂

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 года назад

      Nelson mind voice: செல்வம், வண்டிய திருப்புயா, செட்டி உசார் ஆய்ட்டான்

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 года назад +4

      @@studyaccno.1393 தலைவர் mind voice - திருட்டு பயலுங்க ரொம்ப இருக்கானுக.. நமக்கு எப்பவும் வெற்றி தான்.. 💪🏿💪🏿💪🏿

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 года назад +1

      @@drawidantamilanenemy7442 vanakkam ji ungala, epothum Nationalist channel comment section la paapen

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 года назад +1

      @@studyaccno.1393 வணக்கம் தம்பி நான் ரொம்ப TP, ilaya paratam, zake ravi.. சேனல் ளில் இருப்பேன்..

  • @user-rajan-007
    @user-rajan-007 2 года назад +20

    பணம் இருந்தால் தான் உன் நிழலே உன்னோடு இருக்கும் அது தான் இன்றைய உலகம், சாதி, மதம் இனம் என்று மக்களை உசுப்பி விட்டு, இளஞ்சர்களை பலி ஆக்கி விட்டு தலைவர்கள் சுக வாழ்க்கை வாழும் உலகம்.
    உழைத்தால் தான் சோறு.
    நீங்க சம்பாரிச்சி சேர்ந்து வைச்சிட்டு இப்போ குரல் கொடுக்க வந்து இருக்கீங்க.
    இஸ்லாமிய சொந்தங்கள் பல பேர் கஷ்டம் படுகிறார்கள் அவர்களுக்கு உதவி செய்து, மற்றவர்களுக்கு ஊக்கமாக இருங்க.
    மதம் வழிப்பாட்டு தளம் தான் உங்களுக்கு முக்கியமா, வறுமையில் வாடும் மக்கள் கண்ணனுக்கு தெரியாதா

  • @kowshik86
    @kowshik86 2 года назад +149

    அந்த படத்தை தயாரித்த sun pictures, அந்த படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் நாசமாக போக வேண்டும் னு துவா பண்ணுவீங்களா பாய்???

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 2 года назад +5

      😄👌👌

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 2 года назад +7

      ஆமாம் உண்மையில் திமுக விற்கு தான் பாய் சாபம் விடுகிறார் ராவுத்தர்

    • @rameshrani7248
      @rameshrani7248 2 года назад

      Pudunkuvaan

    • @ramasubramanianrangarajan6737
      @ramasubramanianrangarajan6737 2 года назад +2

      Maatanga ivanga dmk kotthadimaigal..dmkku saabam kuduthha..dmk ivan dhaadiya pudinguduvaanga

    • @skchannel769
      @skchannel769 2 года назад +1

      😁😁😁😁

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +75

    கண்டனம் தெரிவிச்சா ஓனர் திட்டுவாரே ரஹீம் பாய்.

  • @worldwide8334
    @worldwide8334 2 года назад +65

    பாய் சாபம் விஜய் க்கு மட்டும் ஏன் சன் pictures டைரக்டர்க்கு இல்லையா

  • @user-re3dw2qz2v
    @user-re3dw2qz2v 2 года назад +45

    படத்துல பாகிஸ்தான் முஸ்லீம் தீவிரவாதி நீங்கள் இந்தியர்கள் கோவப்படாதீர்கள் பாய் உள்ளுணர்வு தூண்டுகிறது

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 2 года назад +2

      பாக்கிஸ்தான் தீவிர வாதியை இந்தியாவிலேஏன் காட்டணும் இந்திய மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் இருக்கும் மோடிபோல் விஜய் நடிப்பாராஅவர் செய்யும் அநியாயத்தை

    • @user-re3dw2qz2v
      @user-re3dw2qz2v 2 года назад

      @@tamilthendrel4021 என்ன பண்ணலாம் படம் எடுக்க அனைத்துக்கும் சாதி மதம் இல்லாமல் எடுக்கவேணும் னு சொல்லுங்க மக்கள் இயக்கத்தில் இருந்து முஸ்லீம் அனைவரும் வெளியேறுங்கள்

    • @krishnakumar-xv8cd
      @krishnakumar-xv8cd 2 года назад

      @@tamilthendrel4021 உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். நீங்கள் இந்தியா பக்கமா இல்லை பாகிஸ்தான் பக்கமா? பாகிஸ்தானால் இந்தியாவிற்கு பல தீமைகள் நடந்துள்ளது. கெட்டவனை கெட்டவனாக காண்பித்தால் உங்களுக்கு பிரச்சனையா? பாகிஸ்தானில் இருந்து ஒரு மதத்தவரை தவிர்த்து வேறு எந்த மதத்தவரும் இப்படி இந்தியாவில் தீவிரவாதம் செய்தது இல்லை. அப்படிப் பார்த்தால் காண்பித்தது உண்மை தானே? இந்தியாவிற்கு அச்சுறுத்தலே ஐ எஸ் ஐ எஸ், அல் கொய்தா போன்ற அமைப்புகள் தான். இவர்களெல்லாம் எந்த அடிப்படையில் போராடுகிறார்கள்?

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 года назад +39

    மாதேஷ் முட்டு கொடுக்காதீர்கள்.

  • @auromira8840
    @auromira8840 2 года назад +201

    அண்ணா,சாபம் விட வேண்டியது,படத்தை தயாரித்த திமுக குடும்பம் தான்

    • @gspillai1965
      @gspillai1965 2 года назад +11

      Super, ivarkal kannuku ithu theriyathu. Potta kannu.

    • @balajijaisankar8419
      @balajijaisankar8419 2 года назад +4

      Unmaii Bro 🙏

    • @gopiarunachalam7432
      @gopiarunachalam7432 2 года назад +7

      Kadhai ketu thana nadikurapula arivu iruntha yosichurpa la

    • @RK-fx5hm
      @RK-fx5hm 2 года назад

      Katha eduthavan Nelson da,,avanoda kudumbam nasama pogutumnu sollunga ,,pendavana vittutu ethuku ellarum Peye pou nondringa,,Nelson kathaya poi sun pictures kita sonnan avan othukitan,,oru vela sun pictures othukilana,kathaya matunganu sonna Nelson puthusa oru Katha elathuvanu nu nenaikiriya, Nelson Vera periya producer kita poirapan

    • @nandhu3345
      @nandhu3345 2 года назад +2

      @@gopiarunachalam7432 vijay mistake Iruku but producer enga pochi arivu p***** ilaya brooo 😂

  • @balamurugan-cl1uq
    @balamurugan-cl1uq 2 года назад +91

    இந்துமதத்தை திமுக வினர் கேலிபேசும்போது நீங்க ஏன் வேடிக்கைபார்த்தீர்கள்.. அதன் வினை

    • @svkraj2321
      @svkraj2321 2 года назад +5

      Correct

    • @thangaperumal9842
      @thangaperumal9842 2 года назад +5

      கரெக்ட்

    • @sureshm4219
      @sureshm4219 2 года назад +4

      Correct

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 года назад +4

      செம்ம point

    • @yamaharx1327
      @yamaharx1327 2 года назад

      இந்து மதத்திலுள்ள ஆபாசங்களை தான்
      திக, திமுக வினர் விமர்சிக்கிறார்கள்
      இன்னும் சொல்லபோனால் ஒரு ஹிந்துவே ஒரு ஹிந்துவை ஆபாசம் ரீதியாக விமர்சிக்கும் போது இங்கு முஸ்லீம்களை என்ன செய்ய சொல்கிறீர்கள்?
      ஆனால் இங்கே ஒரு குறிப்பிட்ட சமூகத்தயே அடிக்கடி தீவிரவாதியாக காட்டுவது என்ன நியாயம்

  • @anieshvijay667
    @anieshvijay667 2 года назад +8

    பாய் நாங்க இருக்குற வரைக்கும் எவனும் ஒரு hair யும் புடுங்க முடியாது 😈🔥🔥🔥🔥🔥போய் தூங்கு பாய்

    • @ManoMano-ke6hn
      @ManoMano-ke6hn 2 года назад +1

      Allava vanthu ooooompa sollu

    • @azeezgaming.2415
      @azeezgaming.2415 2 года назад +1

      @@ManoMano-ke6hn poda pundamavane una potu oorla olka thevdiya paya🤬

  • @santhos3337
    @santhos3337 2 года назад +65

    Bai padam mokkai bai

  • @x-ap2431
    @x-ap2431 2 года назад +107

    1.political crisis in pakistan
    2.state of emergency in srilanka
    3.military rule in Myanmar
    4.taliban rule in Afghanistan
    5.one party rule in china
    6.one man rule in Russia
    7.indians enjoying IPL
    Still people feel unsafe in india😂

    • @avg_bogota2444
      @avg_bogota2444 2 года назад +34

      Itha sonna sangi nu solvaanga bro 🤣🤣

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 года назад +11

      dei chrisanghi, poi Madhya Pradeshla bai yaa irundhu paarda

    • @silent2.075
      @silent2.075 2 года назад +8

      Nice nanba salute ur lines

    • @stockfocuss7937
      @stockfocuss7937 2 года назад +16

      @@CosmosChill7649 dei..summa prechana panringa ...UP la muslim voted for Yogi..ask India imam..TN la sila terrorist tha prechana

    • @deadshot3142
      @deadshot3142 2 года назад +17

      @@CosmosChill7649 nee pakistan la poi hindu va irundhu paaru da , en kashmir la poi irndhu paaruda!

  • @rajasekaranraja4
    @rajasekaranraja4 2 года назад +57

    ஐயா உங்கள் விளக்கம் அருமை, விதை என்று சொன்னீர்களே அது 100க்கு 100 உண்மை, இவர்கள் காசுக்காக எதை வேண்டுமானாலும் படமாக எடுக்ககூடாது, அது பார்ப்பவர்களின் மனதில்பதியும். 99 சதவீத சினிமாக்கள் அன்றாட மக்களை முன்னேற விடாமல் தடுக்கின்றன. ஐயா உங்களுக்கு மனதார பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். தைரியமாக உங்கள் கருத்தை எடுத்துரைத்தீர்கள்.

  • @denthen3197
    @denthen3197 2 года назад +5

    Extremist muslims: mersal great movie vijay great 👍 namma annan
    Extremist muslims: Beast anti muslim vijay anti muslim
    Extremist muslim and extremist hindus are the same

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 2 года назад +403

    அஜீத்தும் ரஜினியும் இது போன்ற தீவிரவாத படங்களை தவிர்த்து, நல்ல முதிர்ந்த நடிகர்களாக உள்ளார்கள், என்று தோன்றுகிறது....

    • @kuttyjeeva2988
      @kuttyjeeva2988 2 года назад +1

      Avanunga rendu perukum dhairiyam illa da punda 😂

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 2 года назад +25

      Vijay is a commercial success veriyan bro ... he is misusing his fans ... he wants next rajini position that's y

    • @janakiram123
      @janakiram123 2 года назад +23

      Nee soldra Ajith rajini vida thalapathy top la irukaaru...iniki nilamaiki

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад +4

      @Tamil Cinema Squad 💯 correct

    • @wizard033
      @wizard033 2 года назад +32

      விஜயகாந்த் இன்றைய நிலமை ஒரு காலத்தில் விஜய் ஆடிய ஆட்டம் போல் ஆடியாயது தான்

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 года назад +32

    😂😂😂முஸ்லீமாக இருக்கட்டும் ..கிறிஸ்தவனாக இருக்கட்டும் ...இந்துவாக கூட இருக்கட்டும் ..இவர்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டால் மலத்தையும் தின்னும் கேவலமா தமிழினம்😂😂😂

    • @senthilkumar803
      @senthilkumar803 2 года назад

      உத்தரப் பிரதேசம் எப்படி

    • @leelawathyrajasegaram5095
      @leelawathyrajasegaram5095 2 года назад +1

      நீங்கள் யாரு சார்?
      மலம் குடுக்கிற ஆர்யா?

    • @karthickraj440
      @karthickraj440 2 года назад

      Poda mayiru

    • @arunvijay8643
      @arunvijay8643 2 года назад

      Otha Pakistan thivara vaathi thevudiya paiya otha ningathanda .. india yala yanda irukkinga otha ningala irukka kutathuda

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 года назад +2

    Bai sun picture than bai athu 😂

  • @dhadha1658
    @dhadha1658 2 года назад +29

    Afganistan la terrorism panravan ena relegion solunga papom.
    En da ipdi prachanaya kelapuringa

  • @kowshik86
    @kowshik86 2 года назад +98

    பேசாம இருங்க பாய்.. இல்லேனா... பாஜக உள்ள வந்துடும்.

    • @santhos3337
      @santhos3337 2 года назад +2

      Ulla vandhurum

    • @jafferkhan5733
      @jafferkhan5733 2 года назад +1

      Vantha

    • @Madesh_2007
      @Madesh_2007 2 года назад +18

      @@jafferkhan5733 nee mooditu orama ukara vendithan😂

    • @jafferkhan5733
      @jafferkhan5733 2 года назад

      @@Madesh_2007 poi gujarat files paru suthira

    • @jafferkhan5733
      @jafferkhan5733 2 года назад +4

      @@Madesh_2007 dai bjp illa modi appan vantha vanthalu paiyam illa Muslim geethu

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 года назад +295

    பாய் நீங்க உண்மையாக நல்லவர் என்றால் நீங்கள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்

    • @mindit8220
      @mindit8220 2 года назад +33

      Ivar hindhsm ku edhira vandha padathukkum edhira kural kudthirukkirar bro.. theriyaama pesa vendam

    • @instrukarthik
      @instrukarthik 2 года назад

      ijjitt ahaaan

    • @vjvshalanirudh7370
      @vjvshalanirudh7370 2 года назад +8

      @@mindit8220 entha Hinduism padathuku ethira kural kudutharu bro movie name link iruntha share panunga

    • @AJ-pov
      @AJ-pov 2 года назад +5

      Bro evaga speech la ignore pannuga movie ahh movie ya paapom just 2hrs30 min time pass avlo tha evagalukku ethu tha velaiye

    • @Minsturuiop
      @Minsturuiop 2 года назад

      @@instrukarthik lol

  • @ayyadurairaja
    @ayyadurairaja 2 года назад +17

    நான் ஒரு அடி அடித்தால் நாலு நாள் எந்திரிக்க மாட்டான் விஜய்🧐 -- சத்தமா சிரிச்சிட்டேன்😅😂🤣🤣🤣🤣

  • @jackofspades1448
    @jackofspades1448 Год назад +2

    End vera level rafale vs ola auto 🤣🤣🤣

  • @KrishnaPrasad-oc1ez
    @KrishnaPrasad-oc1ez 2 года назад +29

    Padam fulla kaaviya kilikra mari matum irunthuruntha support panirupa.....madha veri pudichavan

    • @KrishnaPrasad-oc1ez
      @KrishnaPrasad-oc1ez 2 года назад +5

      @@swetha6139 Avanuku vantha ratham namaku vantha thakkali chutney that's the logic here🌝.. Even our temples are got brutally demolished by them apalam he'll just shut his mouth

    • @azeezgaming.2415
      @azeezgaming.2415 2 года назад

      Kaaviya kilikira mathiri padam release Pana matanunga apram ethuku athumathirilam pesura sangi

  • @rajarajaraja250
    @rajarajaraja250 2 года назад +20

    விஜய் நெல்சன் கிறிஸ்துவர்கள்
    கிறில்துவர்களிடமும்
    உலகலாவிய அளவில் இஸ்லாமிய
    வெருப்பு என்பது இருக்கிறது
    அது சில கிறிஸ்துவர்களிடமும்
    இங்கே பிரதிபளிக்கிறது

    • @karthickraj440
      @karthickraj440 2 года назад +1

      Pera paru raja lavada nu

    • @rajarajaraja250
      @rajarajaraja250 2 года назад +1

      @@karthickraj440 உங்க அப்பாவ
      அப்படி எல்லாம் திட்ட கூடாது

    • @karthickraj440
      @karthickraj440 2 года назад

      Poada thevdiya paiya, un munchila en pulu,

  • @surya-tk8jd
    @surya-tk8jd 2 года назад +5

    Bhai nalaki sethupora maari eruka nee poi vijay ku dich adikiriya😂😂😂 poda pey punda

    • @rafiali6610
      @rafiali6610 2 года назад

      Don't take rangstory Muslim

    • @surya-tk8jd
      @surya-tk8jd 2 года назад +1

      @@rafiali6610 nee sonna seri pa😂

  • @aadhi_vox3489
    @aadhi_vox3489 2 года назад +9

    உண்மையாக பாகிஸ்தான் மக்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை அவர்களுடன் பழகி பாருங்கள் அவர்களின் அன்பு தெரியும் ஒருசில நபர்கள் இஸ்லாமிய நபர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka 2 года назад +35

    Maanaadu💝STR💝U1💝VP💝

    • @sansharad6079
      @sansharad6079 2 года назад +3

      oh... apa Hindu mattum sakiputhanmaiya irukanum ah? JAI BHIM vandha podhu padatha padama paarunga nu neenga thaanda sonninga?

  • @thangarajk7652
    @thangarajk7652 2 года назад +13

    ஆதன்: பதனி, பதனி 😂😂

  • @SankarKumar-jj3dm
    @SankarKumar-jj3dm 2 года назад +122

    100% ரஹீம் பாய் சொல்வதுதான் சரி. விஜய்க்கும் நெல்சனுக்கும் இது தேவையில்லாத வேலை. கவலைப்படாதீர்கள் ரஹீம் பாய் இறைவன் பார்த்துக்கொள்வான்.

    • @MishimaZaibatsuCorp
      @MishimaZaibatsuCorp 2 года назад

      People don't know the zionist agenda - vijay and many other actors are fooling Tamil audiences. If you're a true Tamilian, show your unity against such criminals.

    • @navinhardikxia9751
      @navinhardikxia9751 2 года назад

      Ne sootha moodra punda mavane Pakistan karan ellame Muslim thane da Pakistan terrorist Mattu Vera religion laya portrait pannuvanga kadavul pera solli theviravadham pandravangavangala apdi thane da kata mudiyum

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +6

      Rendu pakkam um uruttatha da dei 😂

    • @ramuarun9153
      @ramuarun9153 2 года назад +5

      Ama ippatha muthal thadava ippadi film edukura mathiri pesurathu comedy aa iruku

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +2

      @@ramuarun9153 yes...

  • @akkk1917
    @akkk1917 2 года назад +56

    Trailer la kavi banner ah kilicha jolly ah iruku... Padathula terrorist ah kattuna kashtam ah iruka... Terrorist ah pathi pesina en Muslims nu interpret panringa ... Beast has also shown good people even from Pakistan...

    • @noormohamed11
      @noormohamed11 2 года назад

      Bro muslims sa Mattum yean terrorist ta kaaturanga Athum antha terrorist rombha religious vera irupaan appa Islam kola pannatha solli tharuthu pola nu ninaichipaanga bro Inga neraiya peru vj Yoda hair style kooda vidama follow pannuraanga appa muslim la tha terrorist irukaanga nu ninaichipaanga

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 года назад +8

      இல்ல ப்ரோ கடைசில விஜய் ஜெட் ல இருக்கும்போது மோடிய target panni, வசனம் pesunapo பன்றப்போ இவனுக்கு சந்தோசமா இருந்திருக்கும்

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 года назад +4

      இவனுக நம்பவே முடியாது bro.. இங்கயும் அங்கேயும் சாஞ்சி சாஞ்சி தமிழனையே செஞ்சி விடுவான்..

    • @naseerahamed838
      @naseerahamed838 2 года назад +1

      Suththiraa pirivini pannathe

    • @naseerahamed838
      @naseerahamed838 2 года назад +1

      @@studyaccno.1393 suththiraa pirivini pannathe

  • @rajasekar5835
    @rajasekar5835 2 года назад +35

    இன்றைய இஸ்லாமியர்களின் நிலையை அன்றே சொன்ன மணிவண்ணன்
    Link : ruclips.net/video/BZ3RO4M84nk/видео.html

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 2 года назад +9

    Baai evlo promotion pannalum padam theraadhu baai 😂😂😂

  • @jeevikajs9853
    @jeevikajs9853 2 года назад +34

    Thalapathy family eppaum nalla irukkum. . ❤👉🍯😘❤👉🍯😘❤👉🍯😘❤👉🍯😘❤👉🍯😘

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 2 года назад +2

      Yes nalla iruppar

    • @muhammedfaruqfaruqasna7298
      @muhammedfaruqfaruqasna7298 2 года назад +2

      Illama kashtam

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 2 года назад

      @@muhammedfaruqfaruqasna7298 yes sago

    • @jeevikajs9853
      @jeevikajs9853 2 года назад +1

      @@muhammedfaruqfaruqasna7298 bro neenga Pakistan theeviravathiku support panringala. Ivan eppadi vijay brother family nalla irukka madanga solluran. Vijay brother mathiri oru good person world la illa. Tamilnadu la irukkura muslim romba nallavanga . Publicity kaaga drama panranga.ungalukku reply panni time vest panna virumpala. Pesurathu la theriuthu neenga yaru nu.

    • @simplyhuman8417
      @simplyhuman8417 2 года назад

      Avan nallaa irunth young generation nallaa irukkaathu

  • @sampathmani9287
    @sampathmani9287 2 года назад +64

    அதுக்கு நீங்க விஜய் சாபம் விடுவது தவறு, படத்தின் இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கிட்ட போய் பேசுங்க

    • @ajeeskhan6846
      @ajeeskhan6846 2 года назад +12

      Vijay kadhai keakama than nadicharukar nu neenga solldra maari iruku

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 года назад +2

      @@ajeeskhan6846 neenga tirundha poradhu illai

    • @dhadha1658
      @dhadha1658 2 года назад +4

      Ipo matum director ah solringa.
      Movie la oru nalla dialogue solita podum Ada enamo hero ve yosichu eludna madri bildup pannuvinga

    • @dowlathshaba
      @dowlathshaba 2 года назад +2

      @@sriannaimirra3841 நாங்கள் யாரும் இங்கே கெட்டுப் போகவில்லை திருந்துவதற்கு நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் தயவுசெய்து

    • @sukumarant5255
      @sukumarant5255 2 года назад

      All drama by Dravidan stock kalanidhi Dravidan model

  • @selvams9850
    @selvams9850 2 года назад +60

    இந்த பட தயாரிப்பாளர் கட்சியையும் போட்டு தாக்குங்க பாய் சகோதரரே.

    • @mohamedali9295
      @mohamedali9295 2 года назад +2

      கடைசி 1 நிமிட காணொளியை பாருங்கள்

  • @babuc7052
    @babuc7052 2 года назад +12

    Dae, sun pictures ah kelvi kelungaaa daaa.

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 2 месяца назад +1

    Good speech Sir

  • @Daspandi
    @Daspandi 2 года назад +2

    ஒன்னும் பண்ண முடியாது ! சன் பிக்சர்ஸ் படம் பாய்

  • @bharathrock6382
    @bharathrock6382 2 года назад +16

    Dei tada rahim paathu pesu….You’re creating a war between muslims and vijay fans….As a ajith fan don’t try to clash with vijay fans…Prechana vandha kandipa vijay and ajith fans will join hands

    • @thanosgaming2477
      @thanosgaming2477 2 года назад +3

      Kandipa bro 🔥🔥

    • @iroshaniShash07
      @iroshaniShash07 2 года назад +2

      💯🔥

    • @ManavanAbbas
      @ManavanAbbas 3 месяца назад

      Dei mairey yaara da dei nu sonna potta

    • @bharathrock6382
      @bharathrock6382 3 месяца назад

      @@ManavanAbbas Dei tharkuri thevudiya bhai paiya comment la theliva potrukeney da…Tada rahim ah than da dei nu sonnen potta bhai

  • @parthasarai907
    @parthasarai907 2 года назад +40

    தீவிரவாதி யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் 😂

    • @jahabarshaik2617
      @jahabarshaik2617 2 года назад +9

      அப்ப சின்ன குழந்தைக்கு கூட மனித நேயம் சொல்லி கொடுக்கல

    • @mohammedirfhan2958
      @mohammedirfhan2958 2 года назад

      Charles p**** dei vaaya udachiruven 😡😡

    • @mohammedirfhan2958
      @mohammedirfhan2958 2 года назад +4

      Unga appa nu thaa ellorum solluraanga

    • @jontykrumper
      @jontykrumper 2 года назад +1

      Athutha tha sir namma nattula problem correct ahh soninga namma child's um ipdiye valaravendam ithulam politics skills anna. Neenga irrukura mind da innum oru door open panni parunga world romba alaga irrukum

    • @trendingnews5717
      @trendingnews5717 2 года назад +1

      @charles Avlo than da unaku arivu

  • @kadharali3239
    @kadharali3239 Год назад +1

    Super.boy .i like your speach

  • @syedzaffrullah7884
    @syedzaffrullah7884 2 года назад +2

    Aameen

  • @_.vinnai_thandi_varuvaya_
    @_.vinnai_thandi_varuvaya_ 2 года назад +26

    நீங்கள் விஜய் குடும்பம் சாபம் விடுவதற்கே நிராகரிக்கையில், முஸ்லிம் இன சமூதாயமே இதில் பாதிக்கப்படுகிறது என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

  • @friendypreneur3241
    @friendypreneur3241 2 года назад +41

    பாய் பெரிய பிரச்சனையை உண்டுபன்னி பீஸ்ட்டை ப்ளாக் பூஸ்டர் செய்யவும். ஏன்னா பிஜேபி யாரும் இந்தமுறை ப்ரோமோட்பன்னவில்லை. இவர் ஏன் கோலைத்தனமா தயாரிப்பு மாறன் பற்றி பேசவில்லை.?

    • @Virat-et5ij
      @Virat-et5ij 2 года назад +5

      Apo oru padam um vijay na nadichu hit aaglai ah?😂

    • @mohamedali9295
      @mohamedali9295 2 года назад +1

      காடைசி ஒரு நிமிடம் காணொளியை பார்க்கவும்

    • @friendypreneur3241
      @friendypreneur3241 2 года назад

      @@mohamedali9295 கடைசிவரைக்கும் இந்த பாய் லூசாதான் பேசுறார். சன் பிச்சரை பாலீசா பேசியிருக்கார். அவர்களை சாபமிடலை..

    • @Dravid-ct7sr
      @Dravid-ct7sr 2 года назад

      @@mohamedali9295 enna last min?? Jai bhim la true story nu solli athu oru police real time la Christian ana hindu nu frame pannaga apo movie super athu ithu sollitu almost ithu oru fantasy movie athu ivlo ah?? Enna pa logic?? Serii Pakistan la enna aagudhu? Afghanistan la ennachu nu ellarum theirhum?? J&K recent day la oru burqa pota petrol bunk la bomb pota??? Athu kuda viduu.. ithu varaikum world la terrorist yaru panra nu whole world nu theiryum. Intha movie tha sollanum onnume ila..

    • @veluanandhan4105
      @veluanandhan4105 2 года назад +2

      @@Virat-et5ij அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை . இப்போது பெரும்பாலான நடிகர் படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி ஓட வைப்பது தான்

  • @vigneshofficial1892
    @vigneshofficial1892 2 года назад +4

    Interviewer💥💥💥 all questions are mass

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 2 года назад +22

    இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு ஏன் கண்டணம் தெரிவிக்கவில்லை

  • @ajithvikram123
    @ajithvikram123 2 года назад +43

    Wow if a muslim has issues with a movie, Madhesh is soft n nice. But if hindus are being openly abused or assaulted , then i dont see this level of softness for a hindu who raises the issue

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 года назад +1

      No one is going to kill or beat Hindus even if they shown in a bad way
      Yesterday one Muslim boy killed by a hindu who saw Kashmiri files

    • @ramasubramanianrangarajan6737
      @ramasubramanianrangarajan6737 2 года назад

      @@yasararafatha3139 there are hundreds of hindus, christians and sikhs killed in Pakistan and Afghanistan. You guys don't talk about that. For you all religion is above humanity

    • @ajithvikram123
      @ajithvikram123 2 года назад +9

      @@yasararafatha3139 prior day a hindu lady was assaulted by musliim boy.. dont start this game...

    • @studyaccno.1393
      @studyaccno.1393 2 года назад

      @@yasararafatha3139 where is the news, i cannot find it send the link.

    • @pushpanathanalponnusamy5876
      @pushpanathanalponnusamy5876 2 года назад +3

      @@yasararafatha3139 Big joke.....Go and study the real history. Don't live in denial.

  • @Bernardshawn77
    @Bernardshawn77 2 года назад +19

    where this guy go when Kashmir file release. Isis fullform world knows.

  • @utubeu9481
    @utubeu9481 2 года назад +7

    யோவ் தடா ரஹீம்...
    இஸ்லாமியர்களை பயங்கரவாதி யா காட்டுனா கூட பரவாயில்லை...
    காமெடி பீசா காட்டியிருக்கானுங்கா.

  • @subithmariner5244
    @subithmariner5244 2 года назад +2

    Last 3 mint Vera level 😆😆😆😆

  • @fastfirstentertainment3453
    @fastfirstentertainment3453 2 года назад +46

    மொத்த வண்ணத்தையும் கக்கிட்டார் பாய்...! சாப்பிட்டு நல்லா ஏப்பம் விடுங்க பாய்... சாபம் விடுவாராம் 🤦🤦

  • @venaphillipsuh..2458
    @venaphillipsuh..2458 2 года назад +9

    Nee la enga thalapathy pathy pessavey kudathu da geeni boothamey💯🤣🤣

  • @tamilshortstories8805
    @tamilshortstories8805 2 года назад +8

    இப்ப என்னப்பா உணக்கு இந்தியாவ எழுதி வச்சுருவோமா..தேவையில்லாத விவாதம் விஜய் ரசிகர்களை தூண்டி விடாதீர்கள்...

  • @mageshrao5921
    @mageshrao5921 2 года назад +2

    Umm..beast ku ippadi oru vilambaram

  • @movingforward6776
    @movingforward6776 2 года назад +25

    Bai Illatha visayatha yaarum sollale Pakistan Pan Am hi jack pannale?? Chola hotel attack Muslim connection illey..Latest ah Army attack 2 bus army sethathu poi?? Apdithane

    • @sgovin2228
      @sgovin2228 2 года назад

      இந்தியாவில் உக்காந்துகிட்டு பாக்கிஸ்தான் ஐ சப்போர்ட் செய்யும் எந்த முஸ்லிமும் இந்தியா வை சேர்ந்த முஸ்லீம் இல்ல. அவர்கள் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் இந்தியன் என்ற போர்வயில் இந்தியாவில் வாழ்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள முஸ்லிமை நம்பலாம் ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிமை நம்ப கூடாது.

    • @ksgharry9269
      @ksgharry9269 2 года назад

      Vidunga boss ivanuga ippaditha

  • @mhidayat715
    @mhidayat715 2 года назад +41

    ரஹீம்பாயின் கருத்து நியாயமானக்கருத்துக்களே..!

  • @noormohammadaishah1175
    @noormohammadaishah1175 2 года назад +1

    Rahim Bhai , super, super, super👏👏👏👏👏👏

  • @harish_anbuselvieditz9215
    @harish_anbuselvieditz9215 2 года назад +52

    இந்து முஸ்லிம் கிரிஸ்துவர் நாங்கள் எல்லாரும் நன்பர்கள் அது முதலில் புரிந்து கொள்ளவும் இங்க எல்லாரும் ஒற்றுமையா இருக்கோம் பிரித்து பேசி அரசியல் பண்ண வேண்டாம் 😡😡😡

  • @x-ap2431
    @x-ap2431 2 года назад +12

    Muhammad disliked this vedio😆😂🤣

    • @serupaalaadipa
      @serupaalaadipa 2 года назад

      Steven Jose ipa ethuku avangala pathi pesura?? Nee unmayaana Christian ah iruntha ipdi fun pana maata avangala pathi...

    • @azeemabdul5307
      @azeemabdul5307 2 года назад

      Christian yaasu disliked this video 😂😂😂😂

    • @x-ap2431
      @x-ap2431 2 года назад +1

      @@azeemabdul5307 RSS and thagaradappa vijay also disliked this vedio😂

  • @MrSukumar1986
    @MrSukumar1986 2 года назад +2

    Entha dog ku biscuit podama vittathu yaru

  • @abdulabdul1906
    @abdulabdul1906 2 года назад +4

    படக்குழுவின் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்

    • @jananybb6546
      @jananybb6546 2 года назад

      😁

    • @thalapathy3740
      @thalapathy3740 2 года назад

      Ama Ama ni pudigi kuthi ni sondhu sabam undagirum sutha mudinu kamnu iru 👞👞👞😠😠😠

  • @Tamilarasan-it2js
    @Tamilarasan-it2js 2 года назад +65

    உங்கள் கோவம் உங்கள் பக்கம் உள்ள நியாயங்களை மறைக்கிறது..

  • @venkattamil4195
    @venkattamil4195 2 года назад +293

    தடா ரஹீம் சாபம் கொடுப்பதை கேட்கும்போது கண்ணீர் வந்து விட்டது. இஸ்லாமியர்களின் மன உளைச்சலை நானும் உணர்கிறேன்

    • @Dravid-ct7sr
      @Dravid-ct7sr 2 года назад +49

      Enna da logic.... Jai bhim la antha police oru Christian ana hindu nu frame pani kevamala pannaga athu epadi true story nu potu ?? Apo athu thappu ila ana fantasy movie la panna thappa 🤣🤣

    • @mindit8220
      @mindit8220 2 года назад +5

      @@Dravid-ct7sr bro adhukku muslims epd bro kaaranam aahum??

    • @Dravid-ct7sr
      @Dravid-ct7sr 2 года назад +6

      @@mindit8220 enna fantasy ku enna pa kastom?? Apdi patha oru movie kuda panna mudiyadhu 😂😂

    • @Dravid-ct7sr
      @Dravid-ct7sr 2 года назад

      @@mindit8220 seri ithu varaikum India la yaru romba bombing panradhu?? Recent days la kuda J&K burqa potu petrol bunk bomb pota poi news ah paaru.. aprm terrorist local kashmir nu murder panranga.. so real life irukuradhu sonna enna kastom?? Puriyaleee???

    • @taylordurdon4873
      @taylordurdon4873 2 года назад +6

      Pasathula soothaye nakitinga bro 😂

  • @cliffhanger3146
    @cliffhanger3146 2 года назад +3

    semma entertainment 👌🏼😂😂

  • @palanivelpalanivel6529
    @palanivelpalanivel6529 2 года назад +4

    படத்தை படமாக பாருங்க
    ஜெய் பீம்

  • @santhoshbabu4089
    @santhoshbabu4089 2 года назад +267

    தடா ரஹீம் பேசுவதை நிராகரிக்க முடியாது....யோசிக்க வைக்கும் பேச்சு!!!

    • @TheSmith645
      @TheSmith645 2 года назад

      theeviravadhinga list ellam eduthu paaru da loosu ku

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te 2 года назад +1

      Ayya he is not thada Rahim he is muttal Rahim because why he was not talk film producer and releaser that is they are tiruttu dmk sun tv maaran producer and distributer udayanethi if Rahim is comman man first he talk about producer and releaser so thada Rahim is muttal and in india 85 persent I'll legal works are made only by musleems and now all tiruttu karunaanethi family block money are change as white money even this film failure that is tiruttu telungu dravidam but Tamil peoples muttalgel

    • @santhisenthil3852
      @santhisenthil3852 2 года назад +7

      Dhada Raheem loosu talking he target only Vijay

    • @kkt4ever4ever84
      @kkt4ever4ever84 2 года назад +1

      @@santhisenthil3852 unndaiya akkaa pundaiyai kilippaenda

    • @etharkumthuninthavan921
      @etharkumthuninthavan921 2 года назад +8

      @Viral Video Master neenga uththamanol neengathanda original theevira vaathi

  • @taylordurdon4873
    @taylordurdon4873 2 года назад +10

    Dai neengathan theeviravathinga ..
    Sarithana solirkaru thalapathi

  • @yesumary7723
    @yesumary7723 2 года назад +1

    Thada rahim sir superya speech thoolya

  • @Abdullah-bm9uo
    @Abdullah-bm9uo 2 года назад +55

    பட்டவனுக்குதான் தெரியும் அதன் வலி யார் வேண்டுமானாலும் பேசலாம் கடந்து போங்க இது படம் மட்டும் தான் என்று அடி பட்டவனுக்கு தான் வலி இருக்கும்

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +11

      Yean una theevaravaathi nu yaara police la pudichu kuduthutaangala 🤣🤣

    • @saddamhussane8087
      @saddamhussane8087 2 года назад

      @@Stevennnnnnnnnnnnn loose atum pesatha

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +5

      @@saddamhussane8087 pina enada enakum Muslim frnds irukaanga, but unna mari muttal ah irukamaataanga avinga... Theevaravaathigalai aatharikaathe 🤣

    • @MaheNL007
      @MaheNL007 2 года назад +1

      Abdullaha
      Nenga ethuku sabam viduringa
      Oruthar sabam vitta nengalum viduvingala
      Nalla purinja Muslims
      ipadi pannamatanu ..
      .nenga kumbiduva allaha enna solliruparu
      Yaraum kora sollatha sabikatha sollirukaru
      ithu en nenga yosikala 👤

    • @nismanisma5219
      @nismanisma5219 2 года назад

      Really Nanpa👌

  • @lk.c2814
    @lk.c2814 2 года назад +10

    மொக்க படம்.இதைபற்றி பேசி படத்திற்க்கு, படத்தில் நடித்தவனுக்கும் விளம்பரம் கொடுக்காதீரர்கள் ரஹீம்.தானே தியேட்டரை விட்டு சென்று விடும்.

    • @naseerahamed838
      @naseerahamed838 2 года назад

      Unmi thaan pro muslim kali theevaravathiyah kaattuvatharkka edukkabadda badam thaan ethu

    • @anandakumar198
      @anandakumar198 2 года назад

      Atha kalanithi Ku plan😂😂😂

  • @user-lc4kc9ud6f
    @user-lc4kc9ud6f 2 года назад +41

    ரஹிம் பாய் fire speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Stevennnnnnnnnnnnn
    @Stevennnnnnnnnnnnn 2 года назад +1

    மதவெறி ஒரு மனிதனை தீவரவாதியாகும்...

  • @alanabrahamd
    @alanabrahamd 2 года назад +2

    Ivarukum vaayir irukula avarukum pasikum la

  • @vigneshvijay4701
    @vigneshvijay4701 2 года назад +22

    Kadharu kadharu muslims la terrorist ey illadha maari pesura? Roja padam vanthapa sappitu irundhiya🙄

    • @jontykrumper
      @jontykrumper 2 года назад

      Neenga enna paninga apo?

    • @manieie4515
      @manieie4515 2 года назад +1

      Andha terrorist ah pudikura characterum oru muslim selvaraghavan character. Hostage characterum oru muslim tha..

  • @gspillai1965
    @gspillai1965 2 года назад +10

    Why can't you blame producer, producer doesn't know the story? Thadha unnaku thadha.

  • @crkaladharkala817
    @crkaladharkala817 2 года назад +13

    தடா என்ன University பட்டமா 🤭🤭🤭🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @jontykrumper
      @jontykrumper 2 года назад

      Illa salaiva king than University pattam

  • @user-ib4bn9lr7w
    @user-ib4bn9lr7w 2 года назад +1

    சிறப்பு ரஹும்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 года назад +7

    Bhai , iddhuve ADMK atchiya irrundha neenga pesunavarthaya madhesh pesiruppar , ippo madhesh SUN PICTURES , RED GAINT KAGA muttu kudukka kutitu vandhu mattikittar🤣🤣😂😂🤣 super vijaya thukki orru ditch vetcha thanguvana 🤣🤣😂🤓🤓🤓

  • @jinmohan22
    @jinmohan22 2 года назад +30

    evan da ivan . apa apa summa comedy panniddu.. unakku vera velaiye illaiya da.. loosu payale

  • @iseeualways1266
    @iseeualways1266 2 года назад +1

    Rahim Bhai.. you are right....

  • @InDIA12313
    @InDIA12313 Год назад +1

    தடா ரஹீம் உண்மையான சிறந்த புனிதப் போராளி இதற்கான கூலி மறுமையில் நிச்சயம் காத்திருக்கிறது.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 года назад +59

    ரஹீம் நீங்க பொதுப்படையாக பேச வேண்டும்.முஸ்லிம் இந்து என்று பிரித்து பார்க்காதீர்கள்

    • @nismanisma5219
      @nismanisma5219 2 года назад +1

      Oru vahail Niga solrthum sari than Nanpa🤝❤👌but ithu Awroda mankmural Nanpa Enna seaivathu😭

  • @NareshKumar-vb3gn
    @NareshKumar-vb3gn 2 года назад +6

    Bhai concept: Don't talk about opponent country terrorisim (I'm not talking about common people's) may be bhai have lot of love with someone 🔫 😅 But bhai have to learn one thing this is a India ❤️ Religious is our practice more than that fault is fault it may be done by whomever

    • @xenzorygames4116
      @xenzorygames4116 2 года назад

      This is same bhai that said taliban and ISIS are not terrorist organisation's...

  • @vk8883
    @vk8883 2 года назад +2

    எங்க சவுக்கு சங்கர கானோம்

  • @tamilhits639
    @tamilhits639 2 года назад

    Indhaa arambichitanga paaa 😂

  • @nomad4795
    @nomad4795 2 года назад +72

    திமுக தயாரித்த படத்த எதிர்த்துப் போராட்டம் நடத்த துப்பில்ல, விஜய் மீது வன்மம்.
    Why are you targeting only Vijay? Do you have guts to release official statements against DMK family House Sun Pictures and Red Giant movies??
    Beast film talks about Pakistan Occupied Kashmir and Cross border terrorism and not degrading Muslim.. Beast is also released in UAE and Saudi..
    Beast was banned in Kuwait and Qatar due to Pakistan lobbying and violence scene..

    • @rjkumar5555
      @rjkumar5555 2 года назад

      Correct Sago. Vijay story pak thiviravaathi kolrathu. Pak theeviravaathi Christian or Buddhists? Avanga muslim naala muslim dress code kaamikkiraanga. Ivanunga antha theeviravaathikitta sollanum maarunga nu. Sollamaattaanga theeviravaathi ivanunga vaayilae suduvaan.

    • @adithyavk8923
      @adithyavk8923 2 года назад

      @I m the Fool dai loosu muslim ellariyum engada thapa katunaanga baadu terrorist mattum thaan solli rukaanga

    • @kirikum
      @kirikum 2 года назад

      @I m the Fool விஜய் இல்லனா இன்னொருத்தன வச்சு படம் பண்ண போறாங்கனு முட்டாள் உபிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @rashee88888
      @rashee88888 2 года назад

      Seri bro india independence la first killer oru hindu dhan seri... Apo naa en property ey elandhalu paravala naa oru padam edukura hindus ku edhir aa enna seiringa nu pakran🤡

    • @rjkumar5555
      @rjkumar5555 2 года назад

      @@rashee88888 Athu thaan Heyraam vanthuchu la.

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 2 года назад +41

    🤣🤣🤣ஜாலியா இருக்கு 😂 😂😂 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🚩🚩 ஏகன் அனேகன் இறைவன் திருவடி வாழ்க 🚩🚩

  • @viewsuresh1
    @viewsuresh1 2 года назад +32

    Madesh romba soft aah pesikittu irukkae... Ethaey BJP persons aayirunnatha eppadi pesiyiruppae

  • @RJ-jx6ui
    @RJ-jx6ui 2 года назад +24

    Today why Muslim outfits didn't oppose beast ?
    Vijay will seek support from bjp😀😀😀. This will become an advantage to bjp as dmk + won't open their mouth in this issue.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 года назад

      Because this time we have support from neutral people

    • @Ajdjdkalw
      @Ajdjdkalw 2 года назад +1

      Dei 🐢 Vijay will be a anti bjp till his last breath. He is a neutral voter neither with Congress nor BJP

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +1

      @@yasararafatha3139 is Vijay Haters a neutral audience 🤣

    • @ambikaonew8176
      @ambikaonew8176 2 года назад

      Vijay is DMK sombu. He won't go to bjp

    • @ashokannaan7167
      @ashokannaan7167 2 года назад

      Quran 5 : 51
      O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.
      Quran 98:6
      Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures).
      Quran 9:29
      Fight those (Christians and Jews) who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued.
      Quran 9 :123
      O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123]
      Quran 9:5
      But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful.
      Quran 5: 33
      Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter.
      Quran 2 :216
      Jih@d (holy fighting in Allâh’s cause) is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allâh knows but you do not know.

  • @sundarva9339
    @sundarva9339 2 года назад +20

    ஒரு ஐ டி ரைடு க்கு இப்படி மாறிட்டான்.... இவன் லாம் அரசியல் கு வந்தா

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 года назад

      படத்தை வெளியிட்ட உதயா நிதி,அதை எடுத்த சன் பிக்சர்ஸ் பற்றி வாய் திறந்தால் என்ன உனக்கு.

  • @karthiks9050
    @karthiks9050 2 года назад +34

    போகிற போக்கைப் பார்த்தால், விஜய் அவர்கள் பாஜகவில் இணைந்து விடுவாரோ?

  • @ekambarampachaiyappan3181
    @ekambarampachaiyappan3181 2 года назад +4

    Madesh : Neengadan thoondi vidara madhri theriyuthu.
    33:18 He almost begging and nogitiating him "dont do anythig' to Vijay.
    Vijay irangi vanthu samathanama poga try pannalum Madesh vida mattaru pola. Romba nalla pullaya Madesh Nadikurar.

  • @SanthoshKumar-cr3ee
    @SanthoshKumar-cr3ee 2 года назад +1

    Yeppo ellarum oru padatha entertainment ah pakureengalo appo dhan da indha naadu nalla irukum

  • @NAVEENKUMAR-ql2mx
    @NAVEENKUMAR-ql2mx 2 года назад +16

    பாகிஸ்தான் terrorist ha sonna en thalaivar ivlo kova padurar edhum link irukumo🤣🤣😆😆😆😆😆😂😂😂

    • @mohammedshafi332
      @mohammedshafi332 2 года назад

      பாக்கிஸ்தான் தீவிரவாதிய பாக்கிஸ்தானுக்கு படம் எடுத்து காட்டுங்க.இந்தியால ஏன் காட்டுரீங்க. நல்லது செய்யனும்னு நினைக்குற முஸ்லிம் மக்களுடைய மனதை புண் படுத்தும் அல்லவா?? எப்படி நாட்டுக்காக நல்லது செய்யனும்னு நினைப்பாங்க

    • @kasihsayang8497
      @kasihsayang8497 2 года назад +2

      எல்லாம் ஒண்ணுதான் சகோ

  • @srikanth3505
    @srikanth3505 2 года назад +5

    36:40 Rafale ola 😂🤣😂🤣😂

  • @taravinthan
    @taravinthan 2 года назад +1

    ருத்ர தாண்டவத்தையோ,த்ரௌபதியவோ படமா மாதேசும் நானும் பார்ததா இதயும் படமா பாக்கலாம்

  • @hydharalioruvan4118
    @hydharalioruvan4118 2 года назад +1

    🔥🔥🔥

  • @pspandiya
    @pspandiya 2 года назад +39

    விஜய் அவர்களை மட்டுமல்ல யாரையும் ஒருமையில் பேசாதீர்கள். நீங்கள் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக நேர்காணல் செய்ய படுகிறீர்கள் என்பதை மனதில் வையுங்கள். தவறென கருதினால் சட்ட ரீதியாக எதிர்கொள்ளுங்கள். தனி மனித தாக்குதல் தவிருங்கள்.