STK IC & MOSFET AMPLIFIER AUDIO BOARD ஐ படுக்க வைப்பது சரியா? தவறா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 157

  • @jaguarg3761
    @jaguarg3761 2 года назад +2

    இதுதான் அனுபவத்தின் பயன். நல்ல முறையில் எடுத்து சொன்ன உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 года назад +7

    மிகவும் பயனுள்ள வீடியோ ஒரு ஒரு முறையும் சிறப்பாக தருகிறார்

  • @kandasamykandasamy7959
    @kandasamykandasamy7959 2 года назад +2

    அருமையான அனுபவ சிந்தனை நன்றி. எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஒரு அனுபவசாலியிடம் படித்தவன் தோற்றுவிடுவான் என்பதற்கு இந்த கருத்து ஒரு எடுத்துக்காட்டு.நன்றி.

  • @manialex7382
    @manialex7382 3 года назад +1

    அண்ணா அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவு. நன்றி 🌹🌹🌹🌹🌹🌹

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 3 года назад +4

    அருமை அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்......

  • @sivamcollections
    @sivamcollections 3 года назад +1

    அருமையான சுவையான குறிப்பா வேகமான பேச்சு.

  • @saravananmari6142
    @saravananmari6142 3 года назад +1

    Unga videos mattuthan new technician use irukkum bro hands of you

  • @balajisinghh
    @balajisinghh 2 года назад

    அருமையான பதிவு...அறிவியல்பூர்வமான விளக்கம்....👍🏻

  • @nepoleany2366
    @nepoleany2366 3 года назад +1

    Ungal all videos useful video for learning electronics.continue the job.. bro

  • @muruganosho5783
    @muruganosho5783 3 года назад +2

    நன்றி குருதேவா

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 года назад +5

    சூப்பர் அண்ணா மிகவும் அவசியமான ஒன்றாகும் நீங்க சொல்லும் கருத்து நன்றி 🥰🥰🎉🎉🌹

  • @lakshmikandhan4147
    @lakshmikandhan4147 3 года назад +1

    மிக அருமயான பதிவு வாழ்த்துக்கள்

  • @dhanam621
    @dhanam621 3 года назад +1

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி நண்பரே

  • @DIGITALAUDIOSMANNUTHY2016
    @DIGITALAUDIOSMANNUTHY2016 3 года назад

    Yarumea ithuvareyum sollatha vishyam supera sollirukea. Ipaditha use pannanum. Idha vishayam enodea gurunadhar sollikoduthirukea.Anna small suggestion ambuku ullea irukirira air velliyea pokira mathiritha fan set pannam.njn ipaditha use pannurae
    Anna super❤👌👌👏👏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 года назад +2

      Your suggestion right, fan oru example mattume solliyukken. assemble amplifier seyyum podhu kurainthathu excess fan 2 podurathu nallathu 1fan veliye ulla kulirntha ear ulle thallura mathiriyum (subwoofer audio board) 1fan amplifier ulla heat air veliye poramathiriyum thani thani ye vaikkalam. Back side cabinetil arukaruke 2 fan vaikkira mathiri option irunthal 2 fanum heat ear velliye pora mathiri vaikka vendum. Extra 1 fan cabinetin right or left side ear ulle varamathiri fitting seyvathu nallathu.

    • @DIGITALAUDIOSMANNUTHY2016
      @DIGITALAUDIOSMANNUTHY2016 3 года назад

      @@UNITECHTAMIL 👍👍

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад

    சரியான யோசனை நல்லது.

  • @manikandank5511
    @manikandank5511 Год назад

    மிகவும்அருமையானதகல்நன்றி

  • @soundrarajanrajan792
    @soundrarajanrajan792 3 года назад +1

    அருமை அண்ணா.subwoofer board la
    அவுட்டர் பேஸ் வர மாதிரி எப்படி ஆல்டர் பண்றதுன்னு
    வீடியோ போடுங்க அண்ணா

  • @kalimuthukalimuthu.g1746
    @kalimuthukalimuthu.g1746 3 года назад +1

    விளக்கம் மிக அருமை

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 3 года назад +2

    அருமை அருமை நன்றி நன்றி 👌👍

  • @S3TECK
    @S3TECK 3 года назад +3

    நல்ல தகவல் 👌

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 3 года назад +1

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணே

  • @gabrielgnanamuthu5737
    @gabrielgnanamuthu5737 Год назад

    அருமையான விளக்கம் சகோ

  • @sarulful
    @sarulful 3 года назад +1

    பயனுள்ள தகவல்கள்.. நன்றி அண்ணா..

  • @abdulhakim2294
    @abdulhakim2294 2 года назад +2

    ஆமாம் ப்ரோ 1230 நாங்கள் வைத்திருந்தோம் அது இப்பொழுது மார்க்கெட்டில் இல்லை அதுக்கு இணையான ஐசி இல்லை இப்போ

  • @siva91
    @siva91 3 года назад +1

    உண்மை தான் அண்ணா

  • @vinodkumar-be5ml
    @vinodkumar-be5ml 3 года назад +1

    yes bro really you are correct ....

  • @sivaram8573
    @sivaram8573 3 года назад

    அருமையான பதிவு சூப்பர் தகவல் 👌👌👌👌

  • @aanmeegathedal1336
    @aanmeegathedal1336 3 года назад +1

    Sir what you said is 100℅ correct but now days people don't care about this type of technics

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 года назад

    சொல்வது உண்மை 1230ஐசி 1185ஐசி நான் வேலை பார்த்த போது வந்த ஐசி நான் MW. SW ரேடியோ காலத்தில் இருந்தே வேலை பார்கிறேன் நீங்கள் சொல்வது சரிதான் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் STK ஐசி எல்லாம் சைனா கொரியன் மேக் அந்த அளவு ஆடியோ ஸ்டென்த் இருக்காது

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி அண்ணா

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 Год назад

    அருமை அருமை தோழரே

  • @saravanakumar3456
    @saravanakumar3456 3 года назад +1

    Super bro yarume solladha visayam

  • @joellinson3508
    @joellinson3508 2 года назад

    வாழ்த்துக்கள் ஜி

  • @lakshmananrlakshmananr6557
    @lakshmananrlakshmananr6557 3 года назад +1

    Thanks for yours useful tips (ideas)

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Год назад +4

    நீங்க சொல்ற98 காலம் அசம்பிள் டேப் காலம். அது பொற்காலம். 1230 க்கு 4440 ஈடு இணை ஆகாது.

  • @joshijoshi5548
    @joshijoshi5548 3 года назад +1

    அருமையான பதிவு

  • @ngs465
    @ngs465 2 года назад

    நல்ல பயனுள்ள வீடியோ நண்பா நன்றி

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op 2 года назад

    நல்ல விளக்கம் அண்னா

  • @duraivelrd3151
    @duraivelrd3151 3 года назад +1

    Anna thanks .for best in board fitting

  • @raakaragu8641
    @raakaragu8641 3 года назад

    சிறப்பான தகவல்

  • @VijayanTBM
    @VijayanTBM 3 года назад +1

    20 வருடம் கடந்தும் இந்த கோல்டு மிக தற்போது அட்வான்ஸ் ரூட்

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 3 года назад

    Super bro but aiwa jvc sony set la paduka thaan vachu irukanga onnum agula

  • @dhaneeshok7118
    @dhaneeshok7118 3 месяца назад

    നല്ല അറിവ് ബ്രോ

  • @venkateshs3649
    @venkateshs3649 3 года назад +2

    1230 ic use pandren bro 27 years old.

  • @mramkitamil5526
    @mramkitamil5526 2 года назад

    5.1 அம்பிளிபீர் அசம்பல் பண்ணு எவ்வளவு sabupar 12 inch surrounding system 5 speaker 🔊 6 inch எவ்ளோ செலவாகும் வீட்டில் எவ்வளவு ஆகும் என்று கீழே கமெண்ட் பாக்ஸ் இல் கமெண்ட் பண்ணுங்க கான்டக்ட் நம்பர் ஏற்கனவே 5.1 இருக்கு அது சரி இல்லை கோல்ட் இல்ல வேணா அதை கொடுத்துட்டு இல்ல அதிலே அசெம்பிள்

  • @Arungayu-g8q
    @Arungayu-g8q Год назад

    அண்ணா 5.1 ampilfilar ல surround center volume கேக்க மாட்டிங்குது அண்ணா main volume nalla இருக்கு surround 5 month use பண்ணல அண்ணா இப்ப ஒர்க் ஆகல அண்ணா

  • @RAVICHANDRAN-tt1yu
    @RAVICHANDRAN-tt1yu 3 года назад

    அருமை நண்ப வாத்துக்கள்

  • @muthupaul8609
    @muthupaul8609 3 года назад +1

    நன்றி

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 3 года назад

    புரோ நல்ல தகவல் 👍

  • @atoz7344
    @atoz7344 2 года назад

    SVI3003 IC க்கு equalant stk எதுன்னு சொல்லுங்கண்ணா

  • @ParthibanKaliyaperumal
    @ParthibanKaliyaperumal 3 года назад

    கார் ஸ்பீக்கர் அவுட்புட் அ ஸ்டீரியோ அம்பிளிபையார் இன்புட் அ எப்படி கன்வெர்ட் செய்வது.. ஹை டூ லோ இன்புட் அ...

  • @ravikumarmdrs6974
    @ravikumarmdrs6974 3 года назад +1

    Bro hiee 12 inch subwoofer paththi oru video podunga

  • @omsairam9728
    @omsairam9728 3 года назад +2

    Nice Explain 👌👌👌

  • @kambakannan4913
    @kambakannan4913 Год назад

    I also used but originally not available today

  • @sudhakaran8110
    @sudhakaran8110 3 года назад

    அருமை நண்பரே

  • @prabakaran702
    @prabakaran702 3 года назад +1

    Bro good information ☺️☺️☺️☺️

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 2 года назад

    STK 4141 bort low savntukku enna panrathu

  • @ramuvickysrv4475
    @ramuvickysrv4475 3 месяца назад

    🙏 Thanks bro.. 🙏

  • @thilagathilaga7150
    @thilagathilaga7150 3 года назад

    Super vilagam thalaiva

  • @rammkrishshan9583
    @rammkrishshan9583 Год назад +1

    1230 unforgettable ic. Best soft audio board. 4440 very normal ic., incomparable ..

  • @saravanank610
    @saravanank610 3 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @rajaanandhi203
    @rajaanandhi203 2 года назад

    அண்ணா 4440ic உடன சப் உபர் இனைப்பு எப்படி

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 3 года назад

    Useful information thank you Anna.

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br 3 года назад

    Stk IC வெச்சு அதிகமா வீடியோ போடறது நீங்க மட்டும் தான். Stk-IC யில் எது நல்லா இருக்கும்.இந்த Kingdozzle IC எஃபக்ட் நல்லா இருக்குமா? அல்லது சாம்பல் கலரில் இப்போது கிடைக்கும் IC நல்லா இருக்குமா bro?

  • @sureshv2914
    @sureshv2914 3 года назад

    Super bro thanks infrormation

  • @balakrishnank8567
    @balakrishnank8567 2 года назад

    1230audio board and usage bass treable board explain

  • @saravanakumar3456
    @saravanakumar3456 3 года назад +1

    Use full bro...

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 года назад

    Good explanation sir 🤝

  • @nepoleany2366
    @nepoleany2366 3 года назад

    Soldring iron earth pin3 la,tester la check panna power varuthu,earth adikudhu new iron set tha samcon iron tha sir what pro?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 года назад

      பிலமெண்ட் short aguthanu parunga wire Short irukanu parunga

  • @vinoth.k1984
    @vinoth.k1984 2 года назад

    Very useful information thanks anna

  • @vijayr15raceing93
    @vijayr15raceing93 3 года назад +1

    Aarumiyana Pathi GURU Vea

  • @MNDigitalAudios
    @MNDigitalAudios 3 года назад +1

    Good information.

  • @klmkt4339
    @klmkt4339 2 года назад

    Good. I appreciate

  • @kapigeonsbykulithalai5036
    @kapigeonsbykulithalai5036 2 года назад

    Low savntukku enna panrathu

  • @jaiganesh9811
    @jaiganesh9811 3 года назад

    Very good info... Thank you for sharing

  • @bagavadsingbagavadsing9703
    @bagavadsingbagavadsing9703 Год назад

    Intha,power amp bord name solungka bro

  • @rajeshnithyasri2232
    @rajeshnithyasri2232 3 года назад

    Anna 2030 ic dual supply how to change single supply pathurathe

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 года назад

      Components alteration pandrathukku pathil 2030 single power supply board vanguvathu best.

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 3 года назад

    Anna stk ic oru channel thaan paduthu oru channel la supply varuthu ic open panni ready panna mudiyuma

  • @rajasekars4063
    @rajasekars4063 3 года назад +1

    OK sir

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 Год назад

    1230 ic போட்ட record கம்பெனி போர்ட் யூஸ் பன்ணி இருக்கேன் சூப்பரா இருக்கும் செட் on செய்தததும் ம்ம்ம் என்ற sound வரும் அப்புறம் ஒர்க் ஆகும் சரியா

  • @vijaykumar-ks4db
    @vijaykumar-ks4db 3 года назад +1

    Really bro still now I used 1230 IC stereo board

  • @atozworks8695
    @atozworks8695 3 года назад

    super aruma

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 3 года назад +1

    Super sir nice 🙏

  • @sivakumarn9072
    @sivakumarn9072 2 года назад

    459 what's voltage sir

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 года назад +1

    Super super 👍👍👍

  • @subramaniansaravanan2350
    @subramaniansaravanan2350 3 года назад

    Super explanation

  • @spsvideosproudlycreationst686
    @spsvideosproudlycreationst686 3 года назад

    Thanks bro

  • @RM-of1hb
    @RM-of1hb 3 года назад

    I want STK 403-130 IC. Please inform if yiu have stock

  • @karthikgowthami9800
    @karthikgowthami9800 2 года назад

    Anna amplifierkku best ic mosfet ah illai stk ic ya tda best sollunga plz

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад

    Useful idea thanks Anna

  • @saravanakrishna7552
    @saravanakrishna7552 3 года назад

    Payanulla thagaval bro

  • @kannanp8231
    @kannanp8231 2 года назад

    Super bro !!!!.

  • @suryanataraj2475
    @suryanataraj2475 3 года назад

    Super brother 👍👍👍

  • @kumarankumaran272
    @kumarankumaran272 3 года назад +1

    Super anna

  • @MoniGaming9110
    @MoniGaming9110 2 года назад

    Enaku work soli thara mudiuma.

  • @mahendrant6964
    @mahendrant6964 3 года назад

    அண்ணா எனக்கு Echo ic BT 2399 வேண்டும் கிடைக்குமா?

  • @poorajapooraja6042
    @poorajapooraja6042 3 года назад

    STK 4141 double ic input power amp,volt?

  • @yogigamingtamil1652
    @yogigamingtamil1652 3 года назад +1

    Super bro 👍

  • @stselvan
    @stselvan 3 года назад +1

    Nice bro ❤️❤️

  • @prabhaaudiogingee1151
    @prabhaaudiogingee1151 3 года назад +1

    Super Sir