பவாவின் கதை கேட்க வாங்க...! | Bava Chelladurai Speech | Kathai Ketka Vanga

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 42

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 3 месяца назад +3

    நான் யூடிப்பில் கேட்ட கதைகளில் பிரசாதமும் ஒண்று.
    மிகவும் அருமையான கதைகளில் ஒன்று.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 месяца назад +1

    நன்றி ஐயா❤❤❤❤

  • @albertarumugam330
    @albertarumugam330 2 года назад +10

    உங்களின் உரையாடல் எந்தனின் பயண வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன ,உங்கள் உரையாடல் தொடர...என் வாழ்த்துக்கள் ஐயா

  • @vichandraenterprisesfloori4359
    @vichandraenterprisesfloori4359 5 месяцев назад +2

    பாவா செல்லதுரை அவர்களின் உன்னதமான உரை உள்ளத்தை உருக்கியது. வாழ்க அவர் இலக்கிய தொண்டு.

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 3 месяца назад

    இதை கேட்க கேட்க நெஞ்சு படபடக்கிறது.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    வெளிப்படையான பேச்சு.

  • @vikram8836
    @vikram8836 Год назад +4

    திரு. பவா அவர்களின் பேச்சை ஆத்மார்த்தமாக கேட்டாலே எல்லோருக்கும் கண்டிப்பாக மனிதநேயம் வளரும். 🙏🙏🙏

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm Год назад

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @ஒருநிமிடம்-ன1ச

    Great bhava Sir...

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 2 года назад +4

    பவா அப்பாவுக்கு🙏❤️❤️❤️

  • @xaviernavamani395
    @xaviernavamani395 2 года назад +9

    புத்தகத்தை ஏந்திய கை ஒருபோதும் ஒரு சகமனிதனை கொல்வதற்கு நீளாது. எவ்வளவு பெரிய உண்மை!

  • @pviswanathan3127
    @pviswanathan3127 2 года назад +2

    வணக்கம் பவா🙏 மனிதம் பற்றிய உரைக்கு நன்றி 🙏

  • @shanthakumari7415
    @shanthakumari7415 Год назад +1

    unga katha ketutu officela work paniturukea kadha padikala kekura corparate culturela enakula irukura manithi sethura kudathunu unga kathaiya kekura oru oru thadavaium thonum Nantri bava ayya niga kathaium soluga kasukaga otidurukura enga valkaila manusagala pathi innum naraya kekanum

  • @jmaqua9700
    @jmaqua9700 2 года назад +1

    Thuyarangal virumbi veraleval bava sir

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Год назад +1

    உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க மனிதன் சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி பாதுகாப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கையில் பிறப்பு இறப்பு ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கையில் எல்லாம் சமம் இன்புற்று வாழ்க சிந்திப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @balapani1690
    @balapani1690 Год назад

    அருமையான பேச்சு ஐயா.

  • @jawahara6030
    @jawahara6030 6 месяцев назад

    Nice sir

  • @rathina7136
    @rathina7136 Год назад +1

    15 வருஷம் திருப்பூர்ல தான் இருந்தேன்

  • @senthilhdpe2486
    @senthilhdpe2486 2 года назад

    மிகவும. அருமை நன்றி

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад

    அருமை சிறப்பு வணக்கம்

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 2 года назад +1

    Super man Bavaa 👍👍👍👍👍👍💜💜💜

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 года назад +1

    Great narration , thank you very much

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 года назад

    Very proud of you brother and friend
    Sabesan Canada

  • @perichoresis
    @perichoresis 2 года назад

    ஐயா நன்றி

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Excellent Bava sir
    Very good

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад

    எதார்த்தத்தை கூறும் பவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் மணி கார்த்திக் ஜி கே பெரியகுளம்

  • @rahinistudio4036
    @rahinistudio4036 Год назад

    Great Bava

  • @yamunac8336
    @yamunac8336 2 года назад +3

    சார்.நாங்களும் உங்கள்கதைகளைகேட்கமுடியுமா.?.எப்போ?.எங்கே.?

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад +2

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️

  • @rathina7136
    @rathina7136 Год назад +2

    ஐயா ஜெயகாந்தன அவரும் நானும் ஒன்னு தான்

  • @JaiRam-vy4ql
    @JaiRam-vy4ql 2 года назад

    Love u bava

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 года назад +4

    நான் என் தந்தையை பத்தாம் வகுப்பு படிக்கும் போது இழந்தேன் நான் நீங்கள் கூறியபடி மாறிப்போனேன்.

  • @rajanmeghankpctravelandfoo3264
    @rajanmeghankpctravelandfoo3264 Год назад +1

    Please don't use the word of 'vesi " use the word 'vilai mathu"
    Its very sensible, i hope i wasn't offended, if im im really sorry 😔

  • @bjeevanandam
    @bjeevanandam 2 года назад

    மனது கனக்கிறது.
    உறுதிபட பேசி நகர்த்திக்கொண்டு சென்றார்.
    உண்மை உறைத்து பார்க்கமுடியாது உணர்ந்து ...

  • @geethasekar8751
    @geethasekar8751 2 года назад

    👌🙏

  • @edvinc2712
    @edvinc2712 2 года назад

    💯👌💐💐💐.🙏

  • @hariharannarayanan5813
    @hariharannarayanan5813 Год назад

    Please do tell me about toxic family

  • @josephprashanth2888
    @josephprashanth2888 Год назад

    🖤🖤🖤🖤🖤

  • @winmugil
    @winmugil Год назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vashubad611
    @vashubad611 2 года назад

    😭😭😭😭