பழங்காலத்தில் மக்கள் யாரும் நாகரீகம் பார்க்கவில்லை, இன்று சொத்தை பார்த்துத் தான் பழகுகின்றனர். பிரம்மாண்ட வீடு, ஏசி, கார், வெளிநாட்டு நாய், குழந்தையை பார்த்துக்கொள்ள வாடகைத் தாய்.. மனிதன் மனிதனாக இல்லை ரோபோட் ஆகிவிட்டான்..
பொதுவாக தென்மேற்கு அறையில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வாஸ்து அங்கு மாஸ்டர் பெட்ரூமை அமைக்க சொல்லுகிறது. பருவ காற்றின் திசை இந்த வாஸ்துவுக்கு நேர் எதிரே இருக்கும். வாஸ்து டோடலி வேஸ்ட்
இயந்திரமான வாழ்க்கை முறை. பணத்தை நோக்கிய ஓட்டம். மாசடைந்த சுற்றுச்சூழல். பணத்தை ஆட்டய போட இந்த மாதிரி கும்பல்கள்.நம்ம இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் நண்பர்களே. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை.
பழங்கால மனிதர்கள் ஆரோக்கியமான உணவு உண்டு வாழ்தனர் வாஸ்து பார்த்தா வாழ்ந்தனர்
பழங்காலத்தில் மக்கள் யாரும் நாகரீகம் பார்க்கவில்லை, இன்று சொத்தை பார்த்துத் தான் பழகுகின்றனர். பிரம்மாண்ட வீடு, ஏசி, கார், வெளிநாட்டு நாய், குழந்தையை பார்த்துக்கொள்ள வாடகைத் தாய்..
மனிதன் மனிதனாக இல்லை ரோபோட் ஆகிவிட்டான்..
பொதுவாக தென்மேற்கு அறையில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வாஸ்து அங்கு மாஸ்டர் பெட்ரூமை அமைக்க சொல்லுகிறது. பருவ காற்றின் திசை இந்த வாஸ்துவுக்கு நேர் எதிரே இருக்கும். வாஸ்து டோடலி வேஸ்ட்
இயந்திரமான வாழ்க்கை முறை. பணத்தை நோக்கிய ஓட்டம். மாசடைந்த சுற்றுச்சூழல். பணத்தை ஆட்டய போட இந்த மாதிரி கும்பல்கள்.நம்ம இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் நண்பர்களே. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை.
Nammabathey.... everything depends on your positive attitude. Avlo tha visayam
சூப்பர் 🙏
Kandipa
நீங்கள் செல்வது சரி குடிசைவீடு தகரவீடுக்கு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதும் எப்படி❓
தகரவீட்டிற்கு வாஸ்து பார்க்கத் தேவையில்லை, மாதச் மாதம் சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக முதலீடு செய்தால் வீடு கட்டிவிடலாம்.
Anand srinivasan fans!!! 🎉🎉🎉❤❤
Nalla Vela... Good info! Therukuthalnu solli vadakupaatha enga veeta vaanga maatangrangya!!...Ipa..ayya..therku paatha veetuku thaan apdinu solli..ayya clear pannitaaru.. Thanks 👍 🙏
ஏ ஆர் ரஹ்மான் வீடு தெருக்குத்து ல தான் இருக்கு...
As per your vaasthu if I buy a house as per my Lagnam or Rashi, after my death, my son should sell and buy as per his rashi?
Yes, then only land regsitration department and its ministers earn lot of money..😂😂
If we have good habits and discipline we can live in lion cave.
Kasta pattu kaasu serthu loan ha potu emi katti veeta katturaga.. asult ha vandhu avna depression ku thalli viduraya ni.
Arumai
Only கெளரு திருப்பதி ரெட்டி ஜீனியஸ் தங்கள் கருத்தில் பல முரன்பாடுகள் உள்ளது
Good info
Sellum illa sollum
நல்ல காற்றோட்டம் உள்ள வீடு என் தாய் வீடு,மணவீடு,குடியி௫க்கும் வீடு ஆனால்
நிம்மதியை பிச்சை எடுத்துக்கொண்டு இ௫க்கிறேன்.
IAM also purysan endra Arakan daily daily torchar saga kids mudeyala
INNUM VAASTHUVAI KARTUKKAVENUM ,,NIRAYAPER PANATHUKKAGA PESURANGA
Ipdi solli than oora emathuranga..poi venum na ivana kasu vangama vastu pakka sollunga..
அரசியல் interview கும் ஜோதிட interview கும் இதே aunty யா 😂😂😂😂😂
Santhosama vazhave vida matanga..
ஏம்பா உளரீர்கள்
உருட்டு...₹
Poda dei
sir unga number please
இதுல ஒரு அறிவியல் மண்ணும் இல்ல...நல்லா குருட்டுங்கடா